பொய் சொல்லக் கூடாது பாப்பா Poi Solla Koodathu Pappa Bharathiyar Tamil Kids Song Chutty Kannamma

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024
  • Tamil Kids Good Habit Song - "POI SOLLA KOODATHU PAPPA" - Don't be a liyer, don't be a lazy kid, don't be sad, be happy and brave, says the legendary Tamil poet Mahakavi Subranaiya Bharathiyar in this Tamil children's song.
    சுட்டி கண்ணம்மாவின் பொய் சொல்லக் கூடாது பாப்பா.... பாரதியார் பாடல்
    Chutty Kannamma Tamil Rhymes & Tamil Kids Song
    #PoiSollaKoodathu #ChuttyKannamma #BharathiyarSongs #TamilRhyme
    தமிழ் குழந்தைகள் பாடல் வரிகள் : பொய்சொல்லக் கூடாது பாப்பா
    பொய் சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
    புறஞ் சொல்ல லாகாது பாப்பா!
    தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
    தீங்குவர மாட்டாது பாப்பா!
    சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
    சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
    தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
    திடங்கொண்டு போராடு பாப்பா!
    துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
    சோர்ந்துவிட லாகாது பாப்பா!
    அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
    அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Chutty Kannamma : Tamil Nursery Rhymes and Tamil Stories for Children
    With Chutty Kannamma & Friends, kids will laugh, dance, sing, and play, while learning Alphabets, Rhymes, Colors, Numbers, Shapes, Animal Birds, Fruits sounds and much, much more.
    Follow Us :
    UA-cam : / chuttykannamma
    Facebook Page : / chuttykannamma
    Instagram : / chuttykannamma
    Twitter : / chuttykannamma
    Chutty Kannamma © All copyright Reserved @ RAYMAX STUDIO

КОМЕНТАРІ •