🛑மன்னாரில் வைத்தியர் அர்ச்சுனா கைது | hospital issues | Mannar

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 29

  • @Ma72882
    @Ma72882 2 місяці тому +9

    யாழ்பாணம் ஒருவாறு திருத்திவிட்டீர்கள்.வாழ்த்துகள்.மன்னாரும் திருத்தப்படவேண்டும்

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 2 місяці тому +3

    யாழில் மக்கள் சக்தி
    இப்போ
    மன்னாரில மக்கள் சக்தி
    இதை உருவாக்கி கொடுத்த மருத்துவ மாபியாக்களுக்கு நன்றி

  • @King-kw8op
    @King-kw8op 2 місяці тому +9

    பதிவுக்கு நன்றி, சுலக்ஸ. கால தாமதத்தால் ஒரு உயிரே போய்விட்டது. மருத்துவர்கள் யாராவது உடனே பார்த்து சரியான சிகிச்சை அளித்திருந்தால் இந்த மரணம் நிகழ்வதற்க்கான சந்தர்ப்பம் இருந்திருக்காது. உடனே சரியான சிகிச்சை செய்யாத அந்த வைத்தியசாலையில் பணிபுரிந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அந்த குடும்பத்திற்க்காக என்ன நடந்து என்று துணிந்து கேட்க்கப்போன மருத்துவர் அருச்சுணாவை கைது செய்திருக்கின்றார்கள். அவர் அறிவை பயன்படுத்தி சட்டத்தின் மூலம்தான் எந்த நீதியையும் எடுக்கலாம் என நம்புகின்றவர். அவர் யாழ் மருத்துவப்பீடத்திற்க்கே நீதிமன்றம் சென்று, வென்று தன் கல்வியை தொடர்ந்தவர், ஆகையால் மருத்துவர் அருச்சுணாவிற்க்கு சட்டம் தெரியும் எனவே அதை மதித்துத்தான் அவர் செயல்பட்டிருப்பார் என நம்புகின்றேன். விதியை மதியால் தான் வெல்ல வேண்டும். இறந்த குடும்பத்தின் பதிவினை பார்த்தேன் அக்குடும்பத்தின் அண்ணாமார்கள் கடினமான வேலை செய்துதான் தன் தங்கையை பல கனவுகளோடுதான் படிக்கவைத்திருக்கின்றார்கள். அந்த குழந்தை தாய் இல்லாமல் வளரப்பு போகின்றது. தாய் இல்லாமல் வளர்ந்தவர்களுக்குத்தான் அதன் வலியை உணர முடியும். எதையும் திரும்ப பெற்றிடலாம், ஆனால் உயிரை திரும்ப பெறமுடியாது. போதிய பணம் இல்லாத பாமரமக்களுக்குத்தான் அரச மருத்தவமனை மிக மிக முக்கியம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது. இந்த குடும்பத்திற்க்கு உதவுவதற்க்காகத்தான் சுயநலமற்று, மனித நேயத்தோடு இவ்வாறு மருத்தவர் அருச்சுணா செய்தவர். அவரைப் போல் எல்லோரும் தட்டிக் கேட்டால் இலங்கையை புனித நாடாக மாற்ற முடியும். இக்குடும்பத்திற்க்கு சரியான நீதி கிடைத்தால், இப்படியான தவறு யாருக்கும் நடக்காது, மருத்துவத்துறை மிக மிக கவனத்துடன், பயத்தோடு செயல்ப்படும். எல்லாம் நல்ல படியாக நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக

    • @georgehorton3293
      @georgehorton3293 2 місяці тому +1

      எங்கே போனார்கள் அரசியல்வாதிகள்?
      இதுவே ஒரு.முஸ்லிம் பெண் தமிழ் வைத்தியரின் அலட்சியத்தால் இறந்திருந்தால் இன்று மொத்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றாக நின்று அந்த வைத்தியருக்கு எதிராகப் போராடியிருப்பார்கள்.

  • @Siva-c7v
    @Siva-c7v 2 місяці тому +3

    🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹நல்லா வினோதமான உண்மை செய்திகளை சிறந்த முறையிலே தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்😁😁😁🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 місяці тому +5

    இந்த பதிவை தாங்கள் போடும் போது தங்கள் மனம் நிலை என்னவோ மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பும் களவாணிகள் கௌரவிக்கப்படுவதும் இலங்கையின் இலட்சனை😅

  • @raksha7869
    @raksha7869 2 місяці тому

    அர்ச்சுனா தமிழ் தாயின் மகன் அவன் எங்கள் மகன் எங்களுக்கு ஆனவன் .. வீர தமிழன் அவன் நலமுடன் வர எம் கடவுளர்கள் துணை நிற்பார்கள் .

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 2 місяці тому

    தயவு செய்து எமது வைத்தியாருக்கு எல்லோரும் ஆதரவு அளிப்போம் இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டால் இனி கடவுளே வந்தாலும் எம்மை யாரும் காப்பாற்ற முடியாது அர்ஜுனாக்கு குரல் கொடுப்போம்

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 2 місяці тому +2

    அவசர சிகிச்சைப்பிரிவு இந்த வைத்தியசாலையில் உண்டா? பொறுப்புனர்ச்சி மனிதநேயம் தெய்வீக சேவை பெற ஊக்கமளிக்க இறைவனை வேண்டுவோம்

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 2 місяці тому

    ❤️🌷🙏🙏🙏🙏super. Swiss

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 місяці тому +1

    உலகப்பந்தில் தமிழர்கள்⛪🕌🌋⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 2 місяці тому

    அவலம் தொடர் கதை, பொது சேவை, தூய்மை ,வாய்மை, நேர்மை ,சௌக்கியம் தேவை, தர்ம ஸ்தாபனம், தெய்வீகமாக ஒளிரவேண்டும், பொறுப்பு சிறப்பு பெற வேண்டும்

  • @SsIi-t1p
    @SsIi-t1p 2 місяці тому

    சேர் உங்களை பற்றி சரி கவலை 😂 சேர் உங்கள் நேர்மை ஜெயிக்கும் பயம்படாமல் இருந்து விட்டு வாருங்கள் மக்கள் முடிவு தான் உங்கள் வெற்றி இறைவனை பொறுத்து கின்றேன் செல்வி அவிசாவளை 🙏

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 2 місяці тому

    👍🙏🙏🙏🙏🙏

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 2 місяці тому

    வைத்தியர் அர்ச்சுனா ❤❤❤❤❤❤❤❤❤

  • @mseelan6401
    @mseelan6401 2 місяці тому

    இவங்கள் திருந்தமாட்டாங்கள் Archchna செய்ததுதான் சரி.

  • @irisjane7030
    @irisjane7030 2 місяці тому

    இனி சிறைச்சாலையும் துப்பரவு செய்யப்டும்.

  • @SsIi-t1p
    @SsIi-t1p 2 місяці тому

    கவலைக்குரிய விடயம் இவரை. கைது பன்னியது

  • @Za12364
    @Za12364 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤

  • @Mithu-08
    @Mithu-08 2 місяці тому

    இந்த அநீதிக்கு எதிராக நீங்கள் (ஊடகங்கள்) எதுவும் செய்ய முடியாதா? மக்கள் பலத்தைக் காட்டுங்கள்.

  • @vythilingampathmanathan9376
    @vythilingampathmanathan9376 2 місяці тому

    Justice will win!!!!

  • @niroshanbalasingam7914
    @niroshanbalasingam7914 2 місяці тому +3

    He is not in his own mind. This guy is confusing everyone.

  • @ithayakumarithaya2976
    @ithayakumarithaya2976 2 місяці тому

    Ithu pasu ispodukapo

  • @anushamathuras8387
    @anushamathuras8387 2 місяці тому

    Doctor yogeswaran ñenkal jeshu vukkaka ujer kodhùtha mnnar mannela valkerekal. Jesus, jesus jesus anru kuppedathnko alla alla........jeshuy konra kodhum pavejel oruvan. Rev,father,rev sister
    Family. Unkal pilaikalukku nadakkum pothu aluvekal. Arashn anru kollum thevam nenru kollum

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 2 місяці тому +1

    அழையா விருந்தாளி மாட்டு வைத்தியர் போடா இடமெல்லாம் ஒரு சில மிருகக்கூடம் மட்டும் ஓகோ ஆக . 😂😂😂