🔴LIVE : இந்தியன் - 2 திரைப்படத்தை பார்த்த பின் சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman | Indian 2

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 87

  • @KannaKannan-b3r
    @KannaKannan-b3r 3 місяці тому +13

    படங்கள் மட்டும் இல்ல அருமையான கருத்துக்களை மக்கள் மனதில் கொண்டு போய் சேர்க்கறது ஒரு தமிழன் கடமை

  • @VenmurugenMurugesan
    @VenmurugenMurugesan 2 місяці тому +2

    சார் நீங்க என்ன சொன்னாலும்
    திருந்தாது சார் 🙏
    ஒவ்ஒருத்தரும் மாரனும் சார் 🙏

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 3 місяці тому +13

    சீமான் அவர்களின், பேச்சைக்கேட்டாலே, இந்தியன் 1,2,3,4,5,6,7,....என்று பார்த்தற்குச் சமம். அண்ணணின் பேச்சைக்கேட்டே திருந்தாத மக்கள் தமிழகத்தில் அதிகமாக இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை...

  • @P.UthayaKumar-k1q
    @P.UthayaKumar-k1q 3 місяці тому +1

    U1🦋🌹🦋

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 3 місяці тому +35

    விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும் திமுகவுக்கும் இந்த படத்தை காண்பியுங்கள்.....

  • @baskaranbaskar6157
    @baskaranbaskar6157 3 місяці тому +1

    பொருமை மிக்க சிறந்த தெளிவான விளக்கம்.
    சீமான் அவர்களின் அரசியல் பேச்சு , விமர்சனம் இவைகள்கூட இதே போன்று‌ ஆவேசம் இல்லாமல் பொறுமையாக தெளிவாக பேசி இளைஞர்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வையும், எழுச்சியையும் ஏற்படுத்த வேண்டுகிறேன்.
    உங்களால் மட்டுமே அது சாத்தியம் என்று கருதுகிறேன்.
    நீங்கள் திரைப்படத்தை உயர்த்தி பேசியதற்காக சொல்லவில்லை
    நீங்கள் பேச்சில் காட்டிய பொருமையும் , தெளிவான ஆவேசம் இல்லாத பேச்சும் மிகவும் அருமை.
    ஒரு நேர்மையான, உறுதி மிக்க , பண்புள்ள , தன்னம்பிக்கை உள்ள தைரியம்மான தலைவனுக்கே உரிய தோறனை.
    நன்றி.
    மகிழ்ச்சி.
    நன்றி.

  • @dhilipkumar4333
    @dhilipkumar4333 3 місяці тому +11

    படம் படமாக தான் பார்க்கவேண்டும் இவங்க படம் பணமாக பார்க்கும் வரை 🎉

  • @venkataramantr1563
    @venkataramantr1563 3 місяці тому +3

    அருமை... அருமை... Perfect explanation 🎉விமர்சனம்... Superb film just now i saw...

  • @shanperinpam6497
    @shanperinpam6497 3 місяці тому

    Supper

  • @nagarajanshanmugam4425
    @nagarajanshanmugam4425 3 місяці тому +3

    எந்த மருந்து தெளிச்சாலும் ஊழல்களில் ஏங்கும் மனது ஒருபோதும் தெளியாது.

  • @TheKovilpatti
    @TheKovilpatti 3 місяці тому

    You're absolutely right. People are the problem and it's tough to help all.

  • @K.AkhilahmedshakirAkhil-oh1wv
    @K.AkhilahmedshakirAkhil-oh1wv 3 місяці тому

    Seeman.annan.unmaiyai.solreenga

  • @ManiKandan-wb2ic
    @ManiKandan-wb2ic 3 місяці тому +1

    Great comment brother seeman

  • @Srk_Madurai
    @Srk_Madurai 3 місяці тому +2

    Film excellent, good

  • @jebajeba7936
    @jebajeba7936 3 місяці тому +3

    Next c.m seeman

  • @magicianveerasekarmagicsho1099
    @magicianveerasekarmagicsho1099 2 місяці тому

    சீமான் அவர்களே சிலநாய்களை கூட அடிக்கடி எங்கண்ண எங்க அண்ணன்னு சொல்வது பிடிக்கவில்லை உங்கள் தகுதிக்கு அதுசரியில்ல

  • @pselvaraj6560
    @pselvaraj6560 3 місяці тому

    Tamilnadu.makkalugu...unmaithoindean..lestvaifu...seeman...tamilnadu..c..m...2026..seeman...tamilnadumakkal..aerierpaifu..100/unmai..godplessyou..❤❤❤

  • @RajaRajs-b5k
    @RajaRajs-b5k 3 місяці тому +2

    கமல்திருந்தனும்

  • @gurusamy2401
    @gurusamy2401 3 місяці тому +2

    இந்த தமிழ நாட்டு மக்களை திருத்த முடியாது அதற்கு கேப்டன் உதாரனம் காமராஜர்

  • @Vaithiyalingam-iq1vo
    @Vaithiyalingam-iq1vo 3 місяці тому

    ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @gibsongigmus6881
    @gibsongigmus6881 3 місяці тому +1

    Best movie 💪💪💪💪

  • @ShaikSibrahim
    @ShaikSibrahim 3 місяці тому +4

    மக்கள் கடவுள் யார் மக்களுக்கு உண்மையாக வணங்குகிற கடவுள் யார் ஒரு கடவுளா இல்லை 10 கடவுளா ஒரு நாட்டுக்கு யார் காரணம் நாட்டுக் கடவுள் அப்போது கடவுள் உங்கள் கடவுள் தான் காரணம் போங்க போங்க

    • @kesavankesavan-lc8yv
      @kesavankesavan-lc8yv 3 місяці тому +1

      கடவுள் கடவுள் கடவு( நெஞ்சு கூட்டி எழும்பினில் உள்ள உண்மையான அன்பே கடவுள் உண்மையான அன்புடன் யார் நேசிக்கிறார்களோ இந்த தேசத்தை நம்மை மற்றும் சுற்றத்தார்கள் அவர்களே (அன்பே கடவுள்) ஆவார்.

    • @kesavankesavan-lc8yv
      @kesavankesavan-lc8yv 3 місяці тому +1

      அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு ( அன்பில்லாத நெஞ்சம் கொண்ட எல்லோரும் தமக்கு மட்டுமே உரியவர் ) அன்புள்ளம் கொண்ட எல்லோரும் எல்லா உயிர்களுக்கும் உரியவர்) ( ஐயாவுக்கும்( சீமான் அவர்கள்) ஐயாவை சார்ந்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 3 місяці тому

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 місяці тому +4

    அண்ணன் அவர்கள் இப்படி உருப்படாத படங்களை பார்க்கச் சொல்வது, தம்பிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் என்பதை மறந்து விடாமலிருப்பது்நல்லது.

  • @govindharaj8821
    @govindharaj8821 3 місяці тому

    🎉

  • @balat1815
    @balat1815 3 місяці тому +1

    Who is this man Seeman to comment Indian 2, is a popular man , this anybody can speak what is his important 😅😅😅😮😮😮

  • @uthayanithymorais1182
    @uthayanithymorais1182 3 місяці тому

    No one can point out like this excerpt Senthamilan and his comrades.

  • @dinageethan6939
    @dinageethan6939 3 місяці тому

    Seemam neeyum Mari etta

  • @harisruthi8052
    @harisruthi8052 3 місяці тому +2

    Pl. Don't Construct any Kambi Kattum Katai Mr. Seeman.

  • @pugalendhithangaraju1908
    @pugalendhithangaraju1908 3 місяці тому +1

    Indha Padam eduppadharkkum, Veliyiduvadharkkum Udhayanidhi aatriya Pangu alappatiyafhu endru Ulaga Nayagan solhiraare adhil Oozhal illaya Seemaan avargale.

  • @Integritytrustworthy
    @Integritytrustworthy 3 місяці тому

    நேற்று பாடிய பாட்டு க்கு இன் எந்த எதிர் விளைவுகளும் இருக்காது. அண்ணா பணம் கொடுக்கும் அரசியல் வாதி இருக்கும் வரை அதனை வாங்கும் மக்கள் இருக்த்தான் செய்வார்கள். இங்கு சட்டத்தை மதிக்காத வன் பண்ம கொடுப்பவரா? பணம் வாங்கும் வரா?
    படத்தில் ஒரு நடிகராக ... ஆனால் உண்மை வாழ்க்கையில் அதற்கு எதிர்மறையாக வாழ்பவர்களை மக்கள் இனம்தான் வேண்டும். அவர்களை புறம் தள்ள வேண்டும்.

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 3 місяці тому

    குஜராத்தில் கிரரைனட் குவாரி விடுங்கள்.தமிழகத்தில் மதுரை கிரரைனட் குவாரி பிரச்சினை பற்றி எடுக்கலாமே.அழகரி ஆட்டம் வெளியே வருமே

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 місяці тому

    ஒரு ரூமில் மாணவ/மாணவிகள் 30 பேர் தான் படிக்க முடியும்
    100 பேர் இருந்தால் என்ன செய்வது 🤔🤔

  • @lalithaananthan3023
    @lalithaananthan3023 3 місяці тому

    Kamal + seeman in 2026

  • @rajasekar3456
    @rajasekar3456 3 місяці тому +2

    Movie ok va anna

    • @srikrishnan4424
      @srikrishnan4424 3 місяці тому

      சுண்ணி
      இவன் பின்னால் போனா அறிவாலயத்தில் அடகு வைத்து விடுவான்

  • @parameswaran8512
    @parameswaran8512 3 місяці тому

    அய்யா வேசம் போடாதீங்க

  • @palanivisu1344
    @palanivisu1344 3 місяці тому +3

    This movie is full of incorrect information and DMK political protected screenplay. Shame on Shankar

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 3 місяці тому

    நாலு படம் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனால் போட்டி இருக்கும். ஒரு சோ கூட ஓடாது

  • @santhoshaganith544
    @santhoshaganith544 3 місяці тому +1

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு முன்னாடி விட்டிருந்தா இந்த படம் நல்லா இருந்திருக்கும்

    • @mahendraboopathi2747
      @mahendraboopathi2747 3 місяці тому

      பணம் மட்டுமே..... செய்க்கும்

  • @suppiahramanathan631
    @suppiahramanathan631 3 місяці тому

    அண்ணன், படம் மிக பெரிய தோல்வி என்பது பட குழுவினற்கு தெரிந்து தான், உங்களை வைத்து படம் ஓட விளம்பரம் செய்கிறார்கள். உங்கள் பாணியில் சொன்னால் படம் ஓட வாய்ப்பு இல்லை ராஜா.

  • @RavikumarR-c9c
    @RavikumarR-c9c 3 місяці тому +6

    நேற்று CBi விசாரணை வேண்டும்
    இன்று CBI என்ன செய்தது
    பொட்டி வந்துருச்சா 😂😂😂

  • @mohanshobhananairck8733
    @mohanshobhananairck8733 3 місяці тому

    முதல்ல கமல் மாறனும் 😂😂

  • @sankararaman5277
    @sankararaman5277 3 місяці тому

    Unnoda ooru ethu, ella ooru un oorungera

  • @ManiMaran-mv1nd
    @ManiMaran-mv1nd 3 місяці тому

    Anna goldsmith 😂😂😂😂

  • @KannaKannan-b3r
    @KannaKannan-b3r 3 місяці тому

    சினிமா திரையிலிருந்து நீங்க எல்லாம் சரதி பேசுறீங்க அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலையா அது பெரிய இது தான் இருக்கு

  • @saravanansaravanankalai7363
    @saravanansaravanankalai7363 3 місяці тому

    Nee sonna vasagatha thajaur kalvetel ealuthanum

  • @தமிழ்-ஞ5ன
    @தமிழ்-ஞ5ன 3 місяці тому

    Online ellam irunthum katchi sarnthu irukkanga thevaikkalai vanguranga , kudukkara solnillaikkua ga kudukkara ga !!!💥 செய்தியாளர் கள் எல்லாருக்கும் இல்லாரும் இலஞ்சம் அண்ணா !!! ஒரு பதிவுகள் போடவே பத்திரைக்காளார்களும் , செய்தி ஒளிப்பாளர்களும் , காசு வாங்கி செய்யும் சூழ்நிலை அடிப்படையில் இருக்கு !!!??💥 காசு வாங்கியவர்கள் கேள்வி சரியாக கேட்க முடியாத சூழ்நிலையில் இருக்காங்க அண்ணா !?? கேள்வியே வேற தமிழ் நாட்டுமக்களுக்கு வேர இருக்கு , தமிழ் நாட்டு மக்களின் தேவை என்ன ?? இருக்குனு ஊடகவியலாளர்கள் தேடி சென்றால் கேள்வி அதிகம் இருக்கும் அது உள்ள கூட போக விரும்பாத ஊடகங்கள்....😢😢😢

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 3 місяці тому +3

    Seeman can you tell your true name simon sebastian

  • @RamPrakash-mt9dq
    @RamPrakash-mt9dq 3 місяці тому

    Ihuthan modi sonnaru

  • @dinageethan6939
    @dinageethan6939 3 місяці тому

    Karunananithi thorakam panni ettanttadu sonna appa kamal enna pannu nnaru

  • @rajanrajan-gu5zd
    @rajanrajan-gu5zd 3 місяці тому

    Ithaithane modiyum valiyuruthukirar
    Seyalilum kattukirar 😢

  • @royl6938
    @royl6938 3 місяці тому

    Foreign money 😂

  • @kannaiah7693
    @kannaiah7693 3 місяці тому

    படம் waste

  • @dinageethan6939
    @dinageethan6939 3 місяці тому

    Nee poi ean avanta patatha poththa

  • @computerthalaram
    @computerthalaram 3 місяці тому

    மொக்க படம்

  • @King19947
    @King19947 3 місяці тому

    Video time 6 hours itha yarum pakathinga you tube la money earning panna intha Mathiri video podranga

  • @KalaiSuresh-rb9fy
    @KalaiSuresh-rb9fy 3 місяці тому

    இந்த கருத்தை திமுக அதிமுக கட்சிகளின் தொண்டன் முதல் தலைவர்கள் வரை அரசு துறைகளில் எடுபிடியில் இருந்து உயர்நிலை அதிகாரிகள் வரை ஊழல் என்பது ரத்தத்தில் ஊறி இருக்கும்போது எப்படி தடுப்பது

  • @antonreginoldmanuelpillai5616
    @antonreginoldmanuelpillai5616 3 місяці тому

    அண்ணா மூத்திரம் சொந்த ஊரில அடிக்கிறதே தப்பு திராவிடன் வெளிநாடுவந்து மோளில அடிக்கிறான் வீடியோ இ௫க்கு அனுப்பவா?