உஷார்!பேராபத்தாகிவரும் பிரியாணி/பிரியாணியை இப்படித்தான் சாப்பிடனும்..Danger of Biriyani..Be aware!

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 185

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 місяців тому +10

    நல்ல தகவலுடன் அருமையான பிரியாணி காணொளிக்கு நன்றி. பிரியாணிக்கு சீரகசம்பா அரிசியை பாவித்து பாருங்கள். சுவையாகவும் சத்தாகவும் இருக்கும் .

  • @subashbose1011
    @subashbose1011 7 місяців тому +68

    நீங்க சொன்னது உண்மை தான் அக்கா இங்க சென்னை ல 10 அடிக்கு ஒரு பிரியாணி கடை இருக்கு..... அதே மாதிரி Friedrice கடையும் இருக்கு எங்க பார்த்தாலும் நிறைய உணவு கடைகள் அதிகமா ஆகிடிச்சி..... Healthy உணவு என்பது எட்டாகனியாக மாறிவிட்டது...... மிக்க நன்றி.... கண்டிப்பா இது ஒரு நல்ல விழிப்புணர்வு காணொளி....... செய்து காண்பித்ததற்க்கு நன்றி.....

  • @jagajothi1047
    @jagajothi1047 7 місяців тому +27

    சகோதரி நீங்கள் ஒரு செவிலியர்
    அந்த துறைக்கான சமூக அக்கறை யுடன் நீங்கள் எடுத்திருக்கும் (ஆரோக்கியமான உணவுகளை செய்து காட்டுதல் மற்றும் விளக்கம் அளித்தல்) முயற்சிக்கு பாராட்டுக்கள். அடி பொழி ஆரோக்கியமான பிரியாணி செய்து அதன் நன்மைகளை கூறியதற்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.

  • @ramachandra9806
    @ramachandra9806 7 місяців тому +6

    🙏🏻💐 பாராட்டுக்கள் உரித்தாகுக.உடலுக்கு நன்மை தரும் உணவுகளை தொடர்ந்து தரும் தங்களது பணி மிகவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.இன்றைய தலைமுறை ஜங்புட்ஸை தான் விரும்பி உண்கின்றனர்.தங்களது பதிவுகளை பார்த்து இளம் தலைமுறையினர் திருந்தி அவர்களின் உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.தங்களது ஆரோக்கியமான உணவு செய்முறைகளை தொடர்ந்து தரும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 💐🙏🏻

  • @zeenathbegan3261
    @zeenathbegan3261 7 місяців тому +4

    Yes u r 100% correct, so many Briyani shops ,mostly in unhygienic way tamil nadu.,thanks for the good health awareness message

  • @veenalouis5625
    @veenalouis5625 7 місяців тому +11

    Your son is honest. Appreciate

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  7 місяців тому +3

      Thank you. Yes that’s their upbringing and I am proud of them.

  • @krish4198
    @krish4198 7 місяців тому +3

    I liked your videos and link to current topic like Vijay political entry. But please reduce video timing and out of topic. Short and sweet always reached easily.

  • @shantharamaswamy9051
    @shantharamaswamy9051 7 місяців тому +2

    Excellent video ,a suggestion try adding few drops of rose and kewera essence.

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 7 місяців тому +2

    அக்கா நான் சமைத்து சாப்பிட்டு விட்டு தான் செ
    ல்லுகின்றேன் (healthy இருக்கும்)
    நீங்க vedioபோடுவது நல்லது.
    போடுவது நன்றாக இருக்கும்
    ல்கிறேன் (health and tasty)

  • @gouthamb896
    @gouthamb896 7 місяців тому +9

    Most informative video. Thanks to akka for sharing this to the global and expecting more healthy food dishes from you akka❤️ . Luv u 🤟✨

  • @heartymealtamilrecipes5734
    @heartymealtamilrecipes5734 7 місяців тому +1

    'பேராபத்தாகி வரும்'. Annachi kindly correct the spelling. Super video as usual. Way to go

  • @Titantvmanupgrade-g5r
    @Titantvmanupgrade-g5r 7 місяців тому

    Pizza burger ellatha vida briyani healthy thaaan....muttan spices onion ginger garlicpaste ghee coconut oil pudhina malli ellai ellamey healthythaaan...daily namma udambuku protien thevai thaan weekly once briyaani saprathunaala nallathuthaan udambuku..outside briyani avoid pannanum....

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 7 місяців тому +2

    சீரக சம்பா அரிசி சேர்க்க கூடாதா? Brown pasmathi rice தான் சேர்க்கணுமா?

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  7 місяців тому

      எந்த அரிசியையும் சேர்க்கலாம்

  • @venusshar1399
    @venusshar1399 7 місяців тому

    Tq mam, for healthy tasty, Biryani
    Gonna try to make vegetarian version
    Luv from Malaysia

  • @jayapradha3220
    @jayapradha3220 7 місяців тому +2

    Akka can do tell how to use Baking soda and it's benefits

  • @ackchezhian
    @ackchezhian 7 місяців тому +1

    My mom ,always used to prepared briyani with vegetables and chicken only

  • @porkodirubanathan4443
    @porkodirubanathan4443 7 місяців тому

    S it's very true for every street almost one briyani stall one hospital a pharmacy and fertility clinic and ofcourse one diabetic hospital.

  • @lavanyasugan9651
    @lavanyasugan9651 7 місяців тому +2

    Thank you for showing healthy briyani akka

  • @lifeofworld32164
    @lifeofworld32164 7 місяців тому +4

    Hi sister👋 thank you so so much for healthy briyani 🤝🙏neenga idhe maari healthy foods la update panunga🙌🥳

  • @kirubaa7181
    @kirubaa7181 7 місяців тому +1

    Good mesage
    sister continues

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 7 місяців тому +1

    கடையில வாங்கியது நல்லா இல்ல பார்க்க, but நீங்க செய்தது super, பார்க்கவும் அடிபுளி கேட்டிங்களா!😊

  • @goldbellrachel4570
    @goldbellrachel4570 7 місяців тому +3

    Akka 1st like 1st comment from coimbatore.. Very very happy Akka..

  • @sundariselvam15
    @sundariselvam15 6 місяців тому

    Amma neenga solaratha manam very happy happy kadaulthan amma

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp 7 місяців тому

    Sis I only cook briyanitwo months once,ionly use smal pieces of chicken only two cups of rice half kg chicken for 6 person from Malaysia 🇲🇾

  • @PraveenaThangapandian
    @PraveenaThangapandian 7 місяців тому

    Nice sister super thank you very much❤😊

  • @meeranandhini7651
    @meeranandhini7651 7 місяців тому

    ❤ your recepies, please make broken wheat briyani recipe

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 7 місяців тому +2

    அக்கா கருப்பு கவுணி அரிசியில்
    ,சிறு தானியங்களில் செய்து சாப்பிடவும் (health)ஆக இருக்கும்❤❤❤❤
    U will try

  • @indram3967
    @indram3967 7 місяців тому

    நீங்க வச்ச மாதிரி நெல்லிக்காய் ரசம் வைத்து சாப்பிட்டோம் நன்றாக இருந்தது.கேரட் பச்சடி செய்து சாப்பிட்டோம் நன்றாக உள்ளது. அடுத்த வாரம் இந்த பிரியாணி என் பிள்ளைகளுக்கு இதைஐ செய்து கொடுக்க போகிறேன்.

  • @tamilselvit4340
    @tamilselvit4340 7 місяців тому

    Akka nega sona healthy food ah share pannunga and antha line ah kudu ga ka

  • @devithava9918
    @devithava9918 7 місяців тому

    Sis lm from Malaysia my creatine is high 95 potasium 5.l is my kidney failing hw to come out from this uric acid is 450

  • @arumugavadivoo4390
    @arumugavadivoo4390 7 місяців тому

    Thank you Sister

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 7 місяців тому +1

    Adipoli ma supi
    Super briyani ma supi Thanks ma

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 місяців тому

    Tean. Age. Erupavair. Kal. Avaka. Amma. Matum. Tam. Pakanuma? Aarairku. Mail. Eru. Pairvairkal. Pairka. Kudata? Mam👍🙏

  • @lizasalim5070
    @lizasalim5070 7 місяців тому

    Hi guys,love from malaysia.
    I dont see augustin very long❤❤

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 7 місяців тому

    Maa shaa Allah TabarakAllah ❤️ Alhamdulillah so lovely n super vlog sis 💖 💓 💕 your briyani n yummy 😋 😊Healthy briyani ❤

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 7 місяців тому +3

    Supper your cooking channel. Pls continue your cooking. Pls don't stop

  • @sudhavimal8630
    @sudhavimal8630 7 місяців тому

    Thankyou

  • @karthir4497
    @karthir4497 7 місяців тому +1

    Super a healthy biriyani

  • @pitchailmmaljanarthanam9888
    @pitchailmmaljanarthanam9888 7 місяців тому

    Sister pls tell the first symptom of .fatty liver

  • @renu3786
    @renu3786 7 місяців тому

    வெளி நாடுகளில் தடை செய்த உணவு இங்கு அதிகமாக சாப்பிடுகிறார்கள் Sister

  • @Vikkyvoice85
    @Vikkyvoice85 7 місяців тому +1

    Sathiyamana unmai ❤

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 7 місяців тому +1

    Super briyani sister 🙏🏻

  • @YaMon-b8n
    @YaMon-b8n 7 місяців тому

    Definitely I will try sis

  • @mareeshwarisong9905
    @mareeshwarisong9905 7 місяців тому

    சூப்பர் - அருமை

  • @maheshboobathy8835
    @maheshboobathy8835 7 місяців тому +1

    Super adi poli

  • @Dhruvvv59
    @Dhruvvv59 7 місяців тому +1

    Plz make a video about maida paratto"sside effects and harmful effects

  • @nikarangamingng3473
    @nikarangamingng3473 7 місяців тому

    அக்கா ரெம்ம நல்ல தகவலுடன் பிரியாணி ்

  • @sarojarajam8799
    @sarojarajam8799 7 місяців тому

    Good morning sister

  • @nancyfranklin4933
    @nancyfranklin4933 7 місяців тому

    Wedsite for cooking u tell ma . Reply it ma

  • @meenasakthi993
    @meenasakthi993 7 місяців тому

    Evlo rice waste panringha podum pothum sari wash pannum pothum

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 7 місяців тому

    நித்தம்.பிரியாணி.சாப்பிடாலம்.எதுக்கு.மிக விரைவாக.சீக்கிரமாக.நம்ம.எமன்பகவானை.சென்று.தரிசிக்கலாம்..அரசின்யூராலஜிடிபார்ட்மெண்ட்ல.போய்..பாருங்க.மரண பயத்தில்.டாக்டர்ஸார்...எங்க அப்பாவை.பிழைக்க.வென்று.கேட்பது.தான்....

  • @leavealike3284
    @leavealike3284 7 місяців тому

    வணக்கம் அக்கா எப்படி இருக்கிறீர்கள்? உங்களுடைய வீடியோவை பார்த்து எனக்கும்எலண்டன் பிடித்து விட்டதுலண்டனை பார்ப்பதற்கு ஆசை வந்துவிட்டது

  • @grazee67
    @grazee67 7 місяців тому

    Suppose iron vessella seidhrukeenganaa okay, sorry sis.

  • @premalathaanthony8042
    @premalathaanthony8042 7 місяців тому

    Nice recipe sister it will be useful for all the diabetes people.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 7 місяців тому

    Arumai vedio

  • @visalakshimuthiah3858
    @visalakshimuthiah3858 7 місяців тому

    Dr Pal has to review this video 😅

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 місяців тому

    Ok. Mam👍

  • @nvelayutham9581
    @nvelayutham9581 7 місяців тому

    தண்ணீர் அளவு சொல்லவில்லை😊

  • @kadharolioli4183
    @kadharolioli4183 7 місяців тому

    Super akka ❤heart ❤️ 💙 💜

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 7 місяців тому

    Very true

  • @geervanipadmanabhan72
    @geervanipadmanabhan72 7 місяців тому

    Super biriyani mam 👋

  • @fathimabibi708
    @fathimabibi708 7 місяців тому

    Superooo Super briyani 👌

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 7 місяців тому

    Hi bro hi sis very nice video
    Sister correct neenga solrathu 10 adiku oru briyani stall Chennai la irukku hi agastin hi anton kuttis ❤❤❤

  • @SriDanisha
    @SriDanisha 7 місяців тому

    Vera level

  • @Hitedits18
    @Hitedits18 7 місяців тому

    Adi poli adi poli akka &anaa🙏💐

  • @anithasunil4401
    @anithasunil4401 7 місяців тому

    Very true sisy thank u so much for the valuable information ❤

  • @lakshmanana2466
    @lakshmanana2466 7 місяців тому +1

    Pizza, burger ah vida briyanila avlo fat irruka

  • @nalasvlog4244
    @nalasvlog4244 7 місяців тому

    Jabhar bhai please watch this😂😂

  • @ymmalar3571
    @ymmalar3571 7 місяців тому

    Super cook ❤❤❤

  • @ranjinimillon
    @ranjinimillon 7 місяців тому

    True akka

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv 7 місяців тому

    ❤️❤️❤️👍👌Wow super

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 7 місяців тому +1

    Nice recipe Akka

  • @RevathiRevathi-x6h
    @RevathiRevathi-x6h 7 місяців тому

    Super Akka

  • @MahaLakshmi-z6c
    @MahaLakshmi-z6c 7 місяців тому

    Akka super Tamil❤❤❤❤

  • @lumin1892
    @lumin1892 7 місяців тому

    Super sister

  • @shrisamayapurathumariamman4475
    @shrisamayapurathumariamman4475 7 місяців тому

    Velinaatla iruka ungaluku tha namma ooru food oda arumai nanraga therium. Inga biriyani ah over hype pani usura edukranga

  • @jayanthinathan97
    @jayanthinathan97 7 місяців тому

    Akka r u remember me?
    Love u Akka and Annachi ❤️
    Luv frm Thiruchendur ❣️

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  7 місяців тому +1

      Hi ma how are you? Of course I remember you

    • @fathimabibi708
      @fathimabibi708 7 місяців тому

      Superooo Super briyani 👌

    • @jayanthinathan97
      @jayanthinathan97 7 місяців тому

      Akka naa arumaiya erukan neenga sugama erukingala🤗​@@LONDONTHAMIZHACHI

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 7 місяців тому

    Ncie

  • @manashamanasha115
    @manashamanasha115 7 місяців тому

    Hi Akka How are you akka

  • @redrose5003
    @redrose5003 7 місяців тому

    கணிகிரென் இல்ல கண்பிகிரென்😅😅😅

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 місяців тому

    Oh. Sapedalamay😂😄😂🙏

  • @Iniyahomemadeproducts
    @Iniyahomemadeproducts 7 місяців тому

    Vijay vantha ungala health minister ah appoint panna sollanum

  • @umarageshwari8932
    @umarageshwari8932 7 місяців тому

    😋

  • @sunilambika322
    @sunilambika322 7 місяців тому

    🥰🥰👌

  • @sivamala
    @sivamala 7 місяців тому

  • @abiramiravia5843
    @abiramiravia5843 7 місяців тому

    🎉🎉🎉

  • @sarojarajam8799
    @sarojarajam8799 7 місяців тому

    Good night sister
    Super

  • @jayamummy8210
    @jayamummy8210 7 місяців тому

    Aapka Christina Mauritius😊 Christian marriage photo photo vaika lamaa

  • @edwardjayarasan
    @edwardjayarasan 7 місяців тому

    Talk to your son in Tamil language

  • @kalpanad2809
    @kalpanad2809 7 місяців тому

    Hai Akka Anna ❤❤❤

  • @vijaym4108
    @vijaym4108 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilrajeshwari
    @senthilrajeshwari 7 місяців тому

    Akka.super

  • @rajendranagri8167
    @rajendranagri8167 7 місяців тому

    அருமை
    Breast இல்ல ப்ரோ Chest

  • @shanthinethirunamam8475
    @shanthinethirunamam8475 7 місяців тому

    உங்க சாப்பாடும் அடிபுடி பேச்சும்அடிபுடி உங்க பேஷ் கட்ட்டும் அடிபுடி போங்க

  • @inchristnetwork
    @inchristnetwork 7 місяців тому

    😂😂😂 😅😅😅 ❤❤❤

  • @subashbose1011
    @subashbose1011 7 місяців тому

    1st

  • @ArulmozhiVivi
    @ArulmozhiVivi 7 місяців тому +3

    Very nice .superb comparison.great advice to all generation.

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px 7 місяців тому

    ❤❤

  • @Priyanka_artss08
    @Priyanka_artss08 6 місяців тому

    செஃப் தாமோதரன் சார் veg mixed chicken பிரியாணி பல வருஷத்துக்கு முன்னாடி ஏற்கனவே செஞ்சுகாட்டி நான் 4. 5 முறை
    செய்திருக்கேன். இப்போதும் விருப்பப்பட்டால் செய்வேன்.அதே மாதிரி சிக்கன் குழம்பு வெஜிடோபிளோடு செஞ்சு காட்டிருக்கார். சீனியர்.டாக்டர் CKN காளான் சாப்பிடக்கூடாது என்கிறார் அது ஒரு பூஞ்சை வகை அதனால் சாப்பிடக் கூடாது என்கிறார் . இதைப்பற்றி உங்கள் கருத்து . வெஜிடபிள் மிக்ஸ் பண்ணி பிரியாணி செய்தால் யாரும். விரும்பி சாப்பிட மாட்டார்கள் இது பெரும் நஷ்டத்தை உண்டாக்கும் அதனால் தான் ஆரோக்கியமான வெஜிடபிள் மிக்சட் சிக்கன் பிரியாணி செய்து கொடுத்தால் நீ பிரியாணியே செய்யாதே என்கிறார்கள் நீங்கள் செய்த முறையில் பிரியாணி செய்தால் .... உங்கள் மகனே உங்களுக்காகத்தான் அதை நன்றாக இருக்கிறது என்கிறான் அவனைப் பார்த்தாலே தெரிகிறது. நீங்கள் அவனை கட்டாயப்படுத்தி சொல்லு சொல்லுன்னா சின்ன பையன் அவன் என்ன செய்வான் பாவம். வீடியோ முடிந்தவுடன் நிச்சயம் அவன் நீங்கள் செய்த பிரியாணி யை சாப்பிட்டிருக்க மாட்டான். உங்கள் கணவர் சாப்பிடுவாரா என்று தெரியவில்லை அவர் வெஜ் என்று ஆல்ரெடி கூறியிருக்கிறீர்கள். ஆனால் ஆரோக்கியம் சமுதாய விழிப்புணர்வுக்கு இது ஒரு நல்ல வீடியோ .ஆனால். நீங்கள் பிரியாணி செய்த முறை தான் கலவை சாதம் செய்வது போல் உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @sankari8691
    @sankari8691 7 місяців тому +1

    நாங்க பிரியாணி யை எவ்வளவு நல்லா பார்த்து பார்த்து செய்தாலும் தக்காளி சோறு னு சொல்லிடுங்க பிள்ளைகள் 😅😅😂😂 இதுல வேற நீங்க செய்து கடை பிரியாணி வேற வைச்சி பிள்ளையை கூப்பிட்டு சாப்பிட கொடுக்கறீங்க கெத்து தான் நீங்க எனக்கு நெஞ்சு பக் பக் னு அடிச்சி கிச்சி 🤣🤣🤣👌👌👌