ஐயா, எங்களுக்குக் கூட்டுப்பட்டாவாக இருக்கிறது.அதில் பலர் தனிப்பட்டா வாங்கிவிட்டார்கள். ஆனால் அவர்கள் பெயர்களை அதிகாரிகள் நீக்கவில்லை.சர்வேயர் அவர்கள் எல்லோரையும் அழைத்து வந்தால் தான் நில அளவை செய்ய முடியும் என்று கூறிவிட்டார். பட்டா வாங்கியவர்களின் பெயரை நீக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை தானே.
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தொகை நிர்ணயம் செய்து விட்டால் வேலை மிகவும் வேகமாக நடைபெரும்.
Thanks 👍 pv
Welcome
தகவலுக்கு நன்றி 🎉
இந்த அரசாணையை pdf வடிவில் பதிவேற்றம் செய்யவும் நன்றி.
Please contact my mail ID
sathsath2928@gmail.com
I will sure forward
I am waiting ❤
ஐயா, எங்களுக்குக் கூட்டுப்பட்டாவாக இருக்கிறது.அதில் பலர் தனிப்பட்டா வாங்கிவிட்டார்கள்.
ஆனால் அவர்கள் பெயர்களை அதிகாரிகள் நீக்கவில்லை.சர்வேயர் அவர்கள் எல்லோரையும் அழைத்து வந்தால் தான் நில அளவை செய்ய முடியும் என்று கூறிவிட்டார். பட்டா வாங்கியவர்களின் பெயரை நீக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை தானே.
தாசில்தார் அலுவலகம் சென்று விவரம் கூறி மனு கொடுங்கள்.
கண் துடைப்பு
Sir unga mail id r phone no kidaikuma.. konjam land la doubt ketkanum..
தோராய பட்டாவை ஒரிஜினல் பட்டாவாக. வாங்குவது எப்படி