சக்திமான் - Shaktimaan | Tamil Ep - 24 | Mukesh Khanna, Vaishnavi Mahant, Kitu Gidwani, Surendra

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 60

  • @Mithran982
    @Mithran982 16 днів тому +18

    என் அருமை பண்டித கங்காதர் மாயாதர் வித்யாதர் ஓம்கர்னாட் சாஸ்திரிகள் க்கு வணக்கம்..🎆💥🙏🎆💥🙏🎆💥🙏🎆💥🙏

    • @shanhan852
      @shanhan852 16 днів тому

      ஐயா சக்திமான் மொழிமாற்றம் செய்து பதிவேற்றம் செய்வது போல இன்னொரு முக்கியமான நாடகமான சந்திரகாந்தாவையும் மொழிமாற்றம் செய்து பதிவேற்றம் செய்யுங்கள் சந்திரகாந்தாவும் புகழ் பெற்ற நாடகம் ஆனால் அது youtube இல் தமிழில் கிடைப்பது இல்லை பிற மொழிகளில் பார்த்தால் கதை புரியவும் இல்லை ஆகையால் கூடிய விரைவில் பழைய சந்திரகந்தாவையும் மொழிமாற்றம் செய்யவும் இதை படிக்கும் மற்றவர்களும் சந்திரகாந்தாவை மொழிமாற்றம் செய்து பதிவேற்றம் செய்ய கூறவும் அப்பொழுது தான் நமது கோரிக்கை விரைவாக நிறைவேறும் மற்ற நாடகங்களுடன் கலந்து சந்திரகாந்தா பதிவேற்றம் செய்யுங்கள் என்று கூற வேண்டாம் தனி கமண்டாக சந்திரகாந்தா வேண்டும் என தனியாக கமெண்ட் செய்யுங்கள்

    • @shanhan852
      @shanhan852 13 днів тому

      ஐயா சக்திமான் மொழிமாற்றம் செய்து பதிவேற்றம் செய்வது போல இன்னொரு முக்கியமான நாடகமான சந்திரகாந்தாவையும் மொழிமாற்றம் செய்து பதிவேற்றம் செய்யுங்கள் சந்திரகாந்தாவும் புகழ் பெற்ற நாடகம் ஆனால் அது youtube இல் தமிழில் கிடைப்பது இல்லை பிற மொழிகளில் பார்த்தால் கதை புரியவும் இல்லை ஆகையால் கூடிய விரைவில் பழைய சந்திரகந்தாவையும் மொழிமாற்றம் செய்யவும் இதை படிக்கும் மற்றவர்களும் சந்திரகாந்தாவை மொழிமாற்றம் செய்து பதிவேற்றம் செய்ய கூறவும் அப்பொழுது தான் நமது கோரிக்கை விரைவாக நிறைவேறும் மற்ற நாடகங்களுடன் கலந்து சந்திரகாந்தா பதிவேற்றம் செய்யுங்கள் என்று கூற வேண்டாம் தனி கமண்டாக சந்திரகாந்தா வேண்டும் என தனியாக கமெண்ட் செய்யுங்கள்

  • @AlagaAlagan
    @AlagaAlagan 16 днів тому +16

    சின்ன வயசுல இருந்த சந்தோசம் இப்ப இருக்கிற மாதிரி இருக்கு

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 15 днів тому

      உண்மை சகோ மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த காலம் அது இப்போது இல்லை 😂🎉😢😮😅😊❤

  • @Mithran982
    @Mithran982 16 днів тому +11

    சக்திமான் வந்துட்டாரு வாங்க friends..🎆💥🙏🎆💥🙏🎆💥🙏

  • @sevenhills3090
    @sevenhills3090 16 днів тому +4

    😂😂😂🤣🤣🤣Kapala vs kamani Today semma Fun 😀😀😄😄😆😆😁

  • @Sivaram124
    @Sivaram124 16 днів тому +5

    வரும் சனிக்கிழமை வரை காத்திருக்கவேண்டும்

  • @muthuraj166
    @muthuraj166 16 днів тому +4

    ரொம்பா நன்றி Bro❤❤❤❤❤

  • @boxofgames3
    @boxofgames3 15 днів тому +3

    Still very interesting, I loved it ❤

  • @devab283
    @devab283 8 днів тому +1

    Thank you very much bro

  • @AlagaAlagan
    @AlagaAlagan 16 днів тому +3

    சக்திமான் இரண்டாவது எபிசோடு போட்டதுக்கு ரொம்ப நன்றி

  • @takethetimetricks
    @takethetimetricks 16 днів тому +6

    போன வாரம் தொடர்ச்சி போடுங்கயா. மறுபடி இது 2 வது பாகம் போட்டுட்டு 😢😢😢

  • @krishnaraj6763
    @krishnaraj6763 16 днів тому +5

    நான் வந்துட்டேன்.....😊

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 16 днів тому +3

    சக்திமான் ❤❤❤❤❤❤❤

  • @SaravananKumar-bu4bc
    @SaravananKumar-bu4bc 16 днів тому +2

    இந்த24 ஏபிசோட்ல கபாலா சார் தான்பட்டய கிளப்றார் கபாலா VS சக்திமான் டான்ஸ் வேற லெவல்

  • @taxicarn
    @taxicarn 15 днів тому

    Shaktimaan is really an inspiration to be a Super Hero in all time .... ❤

  • @Kulam85
    @Kulam85 11 днів тому

    Happy lovers day
    Suruthi
    ❤❤❤🎉🎉🎉🎉

  • @ManikandanK-we4ib
    @ManikandanK-we4ib 16 днів тому +2

    So funny 🤣 episode I like kapala 😅

  • @taxicarn
    @taxicarn 16 днів тому +1

    Thanks for posting soon ❤

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt 15 днів тому +2

    Kabaalaava comedy peace aakittaru

  • @AravindAravindrocky-qo4ec
    @AravindAravindrocky-qo4ec 16 днів тому +3

    நானும் வந்துட்டேன் Friends 💥💥💥💥💥💥💥

  • @veera-82
    @veera-82 29 днів тому +4

    செம காமெடி எபிசோட், playlist-ல 29 எபிசோட் இருக்கு

    • @tamizharasan1
      @tamizharasan1 14 днів тому

      En bro enna nadukkum andha episode la

  • @VijayKumar-vw3gg
    @VijayKumar-vw3gg 15 днів тому

    ஒரு 5 episode போடுங்க ப்ரோ மிகவும் அருமையாக உள்ளது

  • @MarimuthuPudur
    @MarimuthuPudur 16 днів тому +2

    அண்ணா டெய்லி ஒரு எபிசோட் சக்திமான் ப்ளீஸ்

  • @muthuraj166
    @muthuraj166 11 днів тому

    Bro அடுத்த எபிசோடு போடுங்க❤

  • @priyaashok235
    @priyaashok235 16 днів тому +1

    Verupu ethiringa bro neriya episode podunga pls

  • @taxicarn
    @taxicarn 15 днів тому

    Exciting to see next episode 25

  • @mohamedniaz9151
    @mohamedniaz9151 16 днів тому +1

    Sakthiman 🥰🥰🔥🔥🔥😍

  • @MarimuthuPudur
    @MarimuthuPudur 16 днів тому +2

    முடிந்தது 25 எபிசோட் போடுங்க ப்ளீஸ் அண்ணா

    • @ManiKandan-jf9yb
      @ManiKandan-jf9yb 14 днів тому

      முடிந்தது 25.26.ஏபிசோட் போடுங்க ப்ளீஸ்

  • @ManiKandan-jf9yb
    @ManiKandan-jf9yb 14 днів тому

    M.மணிகண்டன். 👍

  • @rajag4337
    @rajag4337 14 днів тому

    Daily oru episode podunga pls..

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 16 днів тому +2

    Sakthiman 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SakthiSnake
    @SakthiSnake 16 днів тому +1

    💐👌👌💐👌❤️❤️

  • @c.h.hiteshkumar6217
    @c.h.hiteshkumar6217 16 днів тому +1

    Admin please upload kana kannum kalangal 1st season.

  • @suwatikasri3618
    @suwatikasri3618 Місяць тому +2

    Episode 30upload pannuga please romba nal wait paniren

  • @Ishwarya-b2h
    @Ishwarya-b2h 13 днів тому

    25 episode upload panunga broo please

  • @sriramramesh8978
    @sriramramesh8978 Місяць тому +2

    This episode hindi la sema fun a irukum. Tamil dubbing la anganga background music lam cut aayiduchu. Gangadhar dubbing voice super. But Kapala dubbing voice serious a iruku. Original Kapala voice comedy a irukum.

  • @muthuraj166
    @muthuraj166 13 днів тому

    என்ன Bro என்ன அடுத்த எபிசோடு போடல❤

  • @shajahana-g3t
    @shajahana-g3t 16 днів тому +1

    super

  • @abintabi5086
    @abintabi5086 28 днів тому +1

    Yov ,,, Semma Episode ya

  • @marimuthup7735
    @marimuthup7735 15 днів тому +1

    Hi. friends

  • @sangeetha-31
    @sangeetha-31 16 днів тому +2

    ❤❤❤

  • @Murugan-t8v
    @Murugan-t8v 15 днів тому +1

    Pottathiyyye pothanga

  • @navaneeth5555
    @navaneeth5555 Місяць тому +1

    Maaveeran Hatim seril upload pannunga brother

  • @abintabi5086
    @abintabi5086 28 днів тому +2

    Solluu Dearrrrr

  • @dineshkumardineshkarthik1262
    @dineshkumardineshkarthik1262 16 днів тому

    Yow unakku kannu theriuma theriyatha already playlist la 29 episode erukkuya sillakki dumma 30 la erunthu update pannuya koyyala

    • @Bala_575
      @Bala_575 15 днів тому

      Panna maatan next week next two episode playlist la delete panitu re-upload panuvan

  • @MoorthiKrr
    @MoorthiKrr 16 днів тому +2

    😂😂😂😂😂

  • @DetectiveConan987
    @DetectiveConan987 Місяць тому +1

    hi

  • @thirumurugan8543
    @thirumurugan8543 24 дні тому

    எபிசோடு 22

  • @iloveeconomic8623
    @iloveeconomic8623 Місяць тому

    Next video apply Pannu ga 🤗🤗

    • @Sha-sp5gn
      @Sha-sp5gn Місяць тому

      Already uploaded bro

  • @ManiMani-ml2ox
    @ManiMani-ml2ox 16 днів тому +1

    😂😂😂

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 16 днів тому +1

    This is Fake channel 😡

    • @Mass18009
      @Mass18009 16 днів тому +1

      Y bro?

    • @iyanarstephen6094
      @iyanarstephen6094 15 днів тому +1

      @Mass18009 totally 29 videos only shaktiman. But daily repeated mode. So this is youtube business trick.

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 15 днів тому

      உண்மை சகோ ஒரிஜினல் டப்பிங் வாய்ஸ் இல்ல 😊