முதுமையில் இவ்ளோ சந்தோஷமா இருக்க என்ன காரணம்? | Mr. Periyasamy | Poongaatru

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 29

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 2 місяці тому +15

    நல்ல மனிதர்களை தேடி பிடித்து அவர்களின் அனுபவங்களை பதிவு செய்த பூங்காற்று சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் ❤❤❤

    • @poongaatru
      @poongaatru  2 місяці тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 2 місяці тому +3

    மிக அருமையான உத்வேகமூட்டும் அனுபவ பகிர்தல்...வாழ்க...வாழ்க...❤

  • @radharamani7154
    @radharamani7154 22 дні тому

    Very nice. Thank you

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 2 місяці тому +1

    Welcome the channel poonkaatru and also appreciate such ordinary people flash back experiences in the society

  • @lakshminarayananramamoorth50
    @lakshminarayananramamoorth50 Місяць тому

    ஐயா உங்கள் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. தாய் தந்தையின் ஆசீர்வாதம் நிறைய பெற்றுள்ளீர்கள். இந்த தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தைஎன்னோற்றான் கொல்எனும் சொல்…வள்ளுவப் பேராசான்

  • @sankaranarayanareddiarnamb8517
    @sankaranarayanareddiarnamb8517 2 місяці тому +2

    அருமையான பதிவு.

  • @ganapathyraju8144
    @ganapathyraju8144 2 місяці тому +1

    Super 👌 ❤

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 2 місяці тому +2

    அருமை.வாழ்க வளமுடன்

  • @deepikadeepika7212
    @deepikadeepika7212 2 місяці тому +1

    Super uncle...❤

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 місяці тому +3

    Good roll model....👌👍

  • @sobhanajayaraman3468
    @sobhanajayaraman3468 2 місяці тому +4

    திருக்குறள் எழுதி வந்தார் என்று கூறினார் மிகுந்த மகிழ்ச்சி

    • @poongaatru
      @poongaatru  2 місяці тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @ManoharanRajagopalan-o8i
    @ManoharanRajagopalan-o8i 2 місяці тому +2

    Very good speech

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 2 місяці тому +1

    வாழ்க வளமுடன்.

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram 2 місяці тому +2

    Congratulations thambi

  • @KavinMuthu-s2m
    @KavinMuthu-s2m 2 місяці тому +1

    வாழ்க வளமுடன்

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 2 місяці тому +4

    இயர்க்கை யாகவே
    உங்களை ப்போன்றவர்கள்
    நிறயப்பேர்கள்இருக்கிரார்கள்
    தீராத
    வியாதிகளை
    குணமாக்கி
    அதன்மூலம்
    என்
    ஆயுளையும்
    கூட் டிக்கொள்கிறேன்

    • @ramachandranmuthusami7239
      @ramachandranmuthusami7239 2 місяці тому

      மூலிகை வைத்தியர் ராமச்சந்திரன் நாடார்

    • @poongaatru
      @poongaatru  2 місяці тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @anandann6415
    @anandann6415 2 місяці тому +1

    Well done

  • @beatricemargaret7552
    @beatricemargaret7552 2 місяці тому

    Supper

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 2 місяці тому +1

    ❤🎉

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 2 місяці тому

    பெரிய்யயயயய......சாமி.

  • @2ksbarbie943
    @2ksbarbie943 2 місяці тому

    🎉

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 2 місяці тому +2

    என்வாழ்க்கையுமே
    இதே
    கதைதான்
    மூலிகை வைத்தியர் ராமச்சந்திரன் நாடார்

    • @poongaatru
      @poongaatru  2 місяці тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @loganathanr327
    @loganathanr327 2 місяці тому +1

    குறள் சொன்னீர்கள் ok. ஆனா அந்த இடத்துக்கு பொருந்தவில்லையே

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 місяці тому

    1971, இல் உங்களுக்கு 😢😂😂12, வயது இல்லையே😂😂