அதிக லாபம் தரும் வெளிநாட்டு நாய் வளர்ப்பு!😲🐕 Most Expensive Dog Breeds | Jaffna | Alasteen Rock

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 62

  • @zeusff5173
    @zeusff5173 9 місяців тому +2

    Dogs are better than humans 😊

  • @krishnakumarratnam808
    @krishnakumarratnam808 6 місяців тому +2

    I want a dog to❤❤❤

  • @kevinroger7656
    @kevinroger7656 Рік тому +3

    எத்தனையோ குழந்தைகள் ஒரு நேர சாப்பாட்டிக்கே வழி இல்லாமல் இருக்க ,இதெல்லாம் ரெம்ப முக்கியம்

  • @appukathu5124
    @appukathu5124 Рік тому +27

    . எமது நாட்டில் நம் மக்கள் மூன்று நேர உணவு இல்லாமல்தான் நித்திரைக்கு போகின்றார்கள்.இலட்சக் கணக்கனோர் மழை வந்தால் வீட்டுக்கு உள்ளே கப்பல் விடும்போது இது அவசியமா.? பெரிய கம்பனிகளுக்கு நல்ல வியாபாரம் .

    • @nnTamilan
      @nnTamilan Рік тому +6

      இக்கருத்துக்கு எதிரான கருத்து சொல்லவே பலர் கிளம்புவர் பாருங்கள்..
      நாங்கள் முன்னேறுவது உங்களுக்கு பொறாமையோ?? என இதில்தான் முன்னேற்றம் பேச வருவார்கள்...

    • @hardrock5052
      @hardrock5052 Рік тому +1

      மனிதர்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களாக மாறி மிருகங்களுடன் கொண்டாடும் காலம்........... ..,.

    • @gajan1373
      @gajan1373 Рік тому

      இதுவும் ஒரு வியாபாரம் மக்களிடையே. ஆடு மாடு வளர்பதிலும் இது இப்போ லாபகரமாம். இதே போலத்தான் பறவை வளர்ப்பும்.

  • @hardrock5052
    @hardrock5052 Рік тому +6

    ஆடு வளர்ப்போம்
    பால் தரும் .

  • @manchumahes4151
    @manchumahes4151 Рік тому +4

    யாழ் மக்களின் பணத்தைச்சுரண்ட இதுவும் ஒருவழி. வளர்க்க முடியாமல் வளர்த்து இறந்தபின் நாயும் போய் பணமும் போய் பெப்பே, அனுபவம், ஏழைகளுக்கு உதவலாமே..இறைவனைக் காணலாம்

  • @300oakwayparkway9
    @300oakwayparkway9 Рік тому +3

    Good video and informative for those plan to go back and settle in Jaffna.
    Question is, with hot weather can the dog survive the heat if it is a cold weather breed dogs?

  • @hardrock5052
    @hardrock5052 Рік тому +2

    மனிதர்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களாக மாறி மிருகங்களுடன் கொண்டாடும் காலம்........... ..,.

  • @demetriusdemi9702
    @demetriusdemi9702 Рік тому +1

    You have chippipari,rajepalayam&kanni dog

  • @brambram5912
    @brambram5912 Рік тому +1

    அலஸ்டினுக்கும் ஜெர்மன் செப்பெட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை..பதிவு அற்புதம இருப்பினும் யாழில் பல குடும்பங்கள் அன்றாட உணவுக்கே பெரும்பாடுபடுகினம்

    • @vbkrish148
      @vbkrish148 Рік тому

      கஷ்டப்படும் குடும்பங்களுக்கு நீங்கள் ஏதாவது உதவி செய்தீர்களா?

    • @brambram5912
      @brambram5912 Рік тому

      @@vbkrish148 செய்த படியால் பதிவிடுகிறோம்

    • @vbkrish148
      @vbkrish148 Рік тому

      @@brambram5912 அவர்கள் கூட செய்திருப்பார்கள்.
      நான் சொகுசு வாகனம் வைத்திருக்கிறேன். நாயும் என்னிடம் உள்ளது.
      கூடுதலாக உதவிகளும் செய்துகொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் முழு வருமானத்தையும் உதவி செய்தீர்களா

    • @AlasteenRock
      @AlasteenRock  Рік тому

      நன்றி

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Рік тому +1

    Thanks

  • @nagarajahkrishna405
    @nagarajahkrishna405 Рік тому +1

    Super super❤❤❤❤

  • @rajisandran78
    @rajisandran78 Рік тому +1

    அலஸ்தீன் உங்களுடைய உடல் எடை குறைக்கும் 30 நாள் என்னவாச்சு?

    • @AlasteenRock
      @AlasteenRock  Рік тому

      அது காலம் பின் தள்ளி சென்றது 😌

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Рік тому +3

    👍👍👍

  • @nagarajahkrishna405
    @nagarajahkrishna405 Рік тому +1

    🔥

  • @krishnakumarratnam808
    @krishnakumarratnam808 6 місяців тому +1

    I have a dog to he died😢😢😢

  • @rajroy5381
    @rajroy5381 Рік тому +1

    😍

  • @nagarajahkrishna405
    @nagarajahkrishna405 Рік тому +1

  • @raveenpath714
    @raveenpath714 Рік тому +4

    யாழ் மக்கள் நினைத்தால் இலங்கை பெற்ற கடனை அடைக்களாம்போல் தெரிகிறது😏

    • @niranjanvivek2864
      @niranjanvivek2864 Рік тому +5

      நீங்க data card போட்டா youtube பாப்பிங்க .data card போடுற காசுகு நாட்டு கடனை அடைக்க முடியும்

    • @rajroy5381
      @rajroy5381 Рік тому

      @@niranjanvivek2864 😅😂

    • @nagarajahkrishna405
      @nagarajahkrishna405 Рік тому

      😂😂

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +1

    Excellent volgs 👌 congratulations

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 Рік тому +1

    What is perfect coming, other countries how take from srilanka money, dogs food, then medicine selling, like that they making money
    They are very good atfedismen, now Jaffna people week they know

  • @bramamano5235
    @bramamano5235 Рік тому

    I have stuz 🐶 for 14years..He is my life.He’s very expensive.baby.He getting old..Food is expensive. Every 3 months I take him to the vet &give shower.cutting nail. Giving needles.Pls take of the 🐩.I had Himalian 🐈 for 17 years she died last year..🐶🇨🇦🐈🐱

  • @nagarajahkrishna405
    @nagarajahkrishna405 Рік тому

    ❤❤❤

  • @Shxn21
    @Shxn21 Рік тому +1

    hi bro malasiyaku export panna contact tharuveengala

  • @Sathees2024
    @Sathees2024 Рік тому +2

    என்ன மொழியில் கதைக்க வேண்டும் நாயுடன்?

    • @hardrock5052
      @hardrock5052 Рік тому +2

      நாயாக மாறியவர்கழுக்கு தான் தெரியும்!

  • @daaskp6583
    @daaskp6583 Рік тому

    Romba mukkiyam.

  • @kevinroger7656
    @kevinroger7656 Рік тому +1

    I had foreign dog in 1970 in Jaffna, its all nothing new, now its become more business purpose.

  • @seelan8850
    @seelan8850 Рік тому +1

    7 kuddy la enakku oru kuddy tharuveenkala

  • @ap1861
    @ap1861 Рік тому

    I like your, Passport comedy, Alex, do you have a passport?

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 5 місяців тому

    There's nothing called kennel , only pedigree dogs are registered.

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Рік тому +1

    Hi all tamils don't bring dangerous animals thanks

  • @perykanapathi5845
    @perykanapathi5845 Рік тому

    Useless
    This people are rich so government makes the laws for them to tax

  • @mvasanthanvasanthan7470
    @mvasanthanvasanthan7470 Рік тому

    Neeum naiithan