Yar Thurigai Thandha Oviyam Song HD | Paaru Paaru Pattanam Paaru
Вставка
- Опубліковано 16 бер 2015
- To Watch This Full Movie For Free Log On To http:\\www.rajtv.tv
TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us -
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175
Paaru Paaru Pattanam Paaru is 1986 film starring Mohan, Ranjini, Venniradai Moorthy in the lead roles. The music was by Ilaiyaraaja and directed by Manobala.
Name: Paaru Paaru Pattanam Paaru
Actors: Mohan, Ranjini, Venniradai Moorthy
Lyrics: Vaali, Muthulingam, Vairamuthu, Gangai Amaran
Music Director: Ilaiyaraaja
Editing: Gowthaman
Story & Dialogue: P. Kalaimani
Producer: Perumal
Director: Manobala
Year: 1986 - Фільми й анімація
இசையை இரையாய் நமக்கு
இசைக்கும் இளையராஜா என்றுமே
இசை இறையே !!!!
உமா மேடம் பாலு சார் வாய்ஸில் இந்த பாடல் மிக அற்புதம் ராஜா சார் வாழ்க பல்லாண்டு
இளையராஜாவின் தூரிகை தந்த இசை ஓவியம்
Well said 🎉
Mohan is a lucky guy, have good song from IR
உமா & பாலு சார் குரல் அருமை எத்தனை முறை இந்த பாட்டை கேட்டாலும் சலிக்காது
ABSULUTLY MY FAV. 1.COMPOSING MIND 2.ARANGEMENTS 3.BALU ANNA VOICE UMA JI VOICE MUSICIANS SUPPORTING MELODY PLAY PICTURASATION MANATHAI KOLLAI KOLLUTHE.ENAKKU PIDITHA VOICE.
ஊன் மறந்தேன்
உயிர் மறந்தேன்
நிலை மறந்தேன்
திசை மறந்தேன்
இசை பிரம்மனின்
இசை மொழியால்.,
Expression king MOHAN fans oru like podunga
அருமையான பாடல். வாழ்க ராசாவும் பாடல் கவிஞனும்.
சிறுமலர்களின் வாசம் பல கவிதைகள் பேசும்
சிலமனங்களின் பாவம் பல நினைவினில் வாடும்
Yes 100%
Gangai amaran lyricist.
S0b superb
SPB always superb
அருமையான பாடல் வரிகள்...நல்ல கற்பனை..!!
Mesmerizing voice of SPB and Uma scored equally ilayaraja. Hatsoff to creators
Wonderful Isaighani. Really you are the God of Music. No words. Live long long time.
Uma ramanan And SpB sir rocked . Awesome song.. My Fevorit hero Mohan sir Ranjani superb..
Heard this song only a few days back. Wondering how I missed such a stylish and melodious song for so long! Uma ramanan as usual is at her best!
Kamesh Krishnamoorthy
Me too same feeling sir . How did i miss this song
Probably The first ever song SPB and classic Uma ramanan sung together prior to sriranganathanin
Exactly sir you're corrrect 👍
இந்த பாட்டை கேட்கும்போதே ஒரு உற்சாகம்
Mohan sir looking handsome
SPB..Enge sendruviteergal engalai pirindhu😭😭?
R. return
I if
Possible
Best songs of SPB-Ilayaraja combo are reserved for Mohan.He is good perfomer but highly underrated because he does not have விசிலடிச்சான் fans.
Uma medam voice matchless....
கழுத்து வரைக்கும் பிரச்சனை இருந்தாலும் இந்த மாதிரி பாட்டெல்லாம் கேட்கும்போது அப்படியே காத்துல மிதக்கிற மாதிரி இருக்குது
Both faces are superb in close up, well directed by manobala sir
Spb so cooled and melted down his voice, music never disturbed the lyrics, lady voice is well above
உமாம்மாஎங்களிடம் உங்கள்குரல்செய்யும் வித்தைகள் Ripஓவ்வொரு பாடலும் நினைவுகளை வர வைக்கும்
கவின் கவிதை
இனிமை இசை
Appapa engeyo kondu pogueum song tune and lyrics voices.
இசை மிக அருமை
Lovely song it remembered my school days.
Great Excellent Mohan Sir Is The Greatest Superb Cutest High Lights To This Super Films And Super Hits Amazing Song's.
UN BEATABLE COMBINATION MUSIC AND VOICES.SUGAMANA FEEL SONG.
Mohan sir sooo cute and nice song🌷🌷🌷🌷💖💖💖💖💖
That days all things like music songs singers picturing were so good.
Nice song.... fabulous Mohan....
Great Marvelous Performances Amazing Mohan Sir.
This song is a proof why Mohan sir is number 1 in those days,
Great Excellent Dancer Pretty Charms Mohan Sir.
Spb sir I miss you
It starts like a mysterious song, quickly shifts to a romantic mood... The urge and mystery shows up again in the imterludes and in the charanams...IR never fails to amuse us... Spb sir and Uma Ramanan top notch singing... ❤
Your comment is a notch
@@redsp3886 Thank you 🙏
Sema song 💗💘💝👌👍
Fantastic song which I didn’t know is from this movie!!
Paru Paru Pattinam Paru
Super Ever Green Mohan Sir Song's Are Ever Best
nice guitar pieces,superb.
Absolutely right from the the running bass, to the spanish sounding rythm guitars amazing arrangement
இனிய பாடல் மிக அருமை
Ever green song...Dedicated to Uma Ramanan.
மோகன் always cute❤❤
IR Magic in Sarasangi Raga
லதாங்கி ராகம் ...என்று ராஜா கூறி இருக்கிறார்
SPB my only favourite singer, SPB only suitable for duet songs
wow ...what a song....
Fantastic location Song
It's my Most fav ever green golden song especially lyrics was heart touched memerzed and stunning loved it from Sri Lanka ❤️🇱🇰❤️
Very differently photographed
Ranjini is beautiful!!
Ranjini is so beautiful and Mohan is ultimately handsome.
I love you song
I love you ❤️ songs
Great song. Director could be executed for picturization, along with choreographer and the actor mohsn
What a starter bgm
Imotional face reaction
beautiful song..
Starting sema ❤
Miss you. ❤Uma Ramanan Amma🎉
Mohans dance at its best! Wowow.
I remember my school days lovely song
Don't know how this director got t his wonderful h
Lovely Song... Lovely Composing... L ovely Singing both...
Spb sir and Umaramanan great song
Heroine is so beauty..
My favorite song ❤️💕💕💕 superrrrrr 💖💝❤️💕💕
அருமையான வீடியோ
அருமை❤❤❤❤
Melodious.only Ilayaraja
Sema
Moreover 35 years mass sir
❤️❤️❤️❤️
Mike mohan vs raja sir still living working un opposed song
Wow what a beautiful heroine.... the real natural beauty
Here for Uma Ramanan
Yappa
Did anyone notice that the volume drops when the male voice comes and goes up when the female one comes...
Audio quality is low
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே....
கடலலைகளின் தாளம் பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம் நிதம் பலவித பாவம்
ஆடும் கடல் காற்றும் அங்கு வரும் பாட்டும்
ஓர் ஆயிரம் பாவம் ஏற்றுதே
நிதமும் தேடுதே ராகம் பாடுதே
மனதினிலே கனவுகளே வருகிறதே தினம் தினம்...
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்...
சிறுமலர்களின் வாசம் பல கவிதைகள் பேசும்
சிலமனங்களின் பாவம் பல நினைவினில் வாடும்
அலையென ஓடும் ஆசை வந்து கூடும்
உன் வானமோ பூவைச் சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஓடுதே
இள மனதில் புது உறவு தெரிகிறதே தினம் தினம்...
Sivaranjani rasika sathiya virkku samarpanam
"யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஆ..ஹா..
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஆ..ஹா..
கடல் அலைகளின் தாளம்
பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம்
நிதம் பலவித பாவம்
ஆடும் கடல் காற்றும்
அங்கு வரும் பாட்டும்
ஓராயிரம் பாவம் ஏற்றுதே
நிதமும் தேடுதே ராகம் பாடுதே
மனதினிலே கனவுகளே
வருகிறதே
தினம் தினம்
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
சிறு மலர்களின் வாசம்
பல கவிதைகள் பேசும்
சில மனங்களின் பாவம்
பல நினைவினில் வாழும்
அலையென ஓடும்
ஆசை வந்து கூடும்
உன் வானமோ பூவைச்சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே
இளமனதில் புது உறவு
தெரிகிறதே
தினம் தினம்
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஆ..ஹா..
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்"
~~~~~~¤💎¤~~~~~~
💎பாரு பாரு பட்டணம் பாரு
💎எஸ்.பி. பாலு
💎உமா ரமணன்
💎இளையராஜா
Superb lyrics ...👍👍👍
Female : Mhum… mhum mhum…
Nananana naanaa…
Nanana nanana nanana naa
Nanana nanana naa
Female : Yaar thoorigai thandha oviyam
Yaar sindhanai seidha kaaviyam
Pudhu maalai tharum sugam sugam
Kolam idum megangalae haa haa
Male : Yaar thoorigai thandha oviyam
Yaar sindhanai seidha kaaviyam
Pudhu maalai tharum sugam sugam
Kolam idum megangalae haa haa haa
Female : Kadal alaingalin thaalam
Pala jathigalum thondrum
Ninaivinil oru raagam
Nidham pala vidha baavam
Male : Aadum kadal kaatrum
Angu varum paattum
Or aayiram baavam yaetrudhae
Nidhamum thaedudhae
Raagam paadudhae
Manadhinilae kanavugalae
Varugiradhae dhinam dhinam
Female : Yaar thoorigai thandha oviyam
Yaar sindhanai seidha kaaviyam
Male : Siru malargalin vaasam
Pala kavidhaigal pesum
Sila manangalin baavam
Pala ninaivinil vaazhum
Female : Alai yena odum
Aasai vandhu koodum
Un vaanamo poovai choodudhae
Pala nooraasaigal ullilae oorudhae
Ila manadhil pudhu uravu
Therigiradhae dhinam dhinam
Male : Yaar thoorigai thandha oviyam
Yaar sindhanai seidha kaaviyam
Pudhu maalai tharum sugam sugam
Kolam idum megangalae haa haa
Female : Yaar thoorigai thandha oviyam
Yaar sindhanai seidha kaaviyam
Direction and the choreography is very bad