Birthday Celebration with Nepoleon Sir's Family - Irfan's View

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #irfansview #nepoleon #usa
    In this video, i showed the Nepoleon sir's Wife Sudha Mam's Birthday Party.
    Contact For Promotion and Other Details: irfansview.pr@outlook.com
    _______________________________
    My Gaming Channel - / @irfangaming1845
    Website -
    My Gadgets - amazon.in/shop...
    ______________________________
    Follow me on,
    Instagram Official - / irfansview.official
    Instagram - / irfansview
    Facebook - / irfansreview
    Twitter - / md_irfan10
    ________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    / divomovies
    / divomovies
    / divomovies

КОМЕНТАРІ • 3,5 тис.

  • @prakashs-tb8zl
    @prakashs-tb8zl Рік тому +3263

    மனைவிக்கு மரியாதை....அடடா.....என்ன ஒரு மனிதர்....உண்மையில் உயர்ந்த மனிதர்....

  • @v.5029
    @v.5029 Рік тому +299

    ஆணவம் இல்லாத அரசியல்வாதி,
    ஆர்பாட்டம் இல்லாத நடிகர்,
    பாசம் மிகுந்த தந்தை,
    சீதைக்கு ஏற்ற ராமன்,
    வாழ்க வளமுடன் பல்லாண்டு.
    இந்த காணொளி காட்சி பதிவிட்ட இர்பானுக்கு நன்றி.

  • @hauntedarea21
    @hauntedarea21 Рік тому +24

    சிறந்த தந்தை,சிறந்த கனவன் என சினிமாவில் பார்ப்பது போலவே நிஜ வாழ்விலும் சிறந்த மனிதராக திகழும் அப்பா நொப்போலியனை பார்க்கும் போது நெகிழ்ந்து போய் கண் கலங்கத்தான் செய்கிறது ஆனந்தத்தில்.வாழ்க வளர்க 😍

  • @madanrajk1628
    @madanrajk1628 Рік тому +755

    பிள்ளைகளுக்காக வாழும் சிறந்த பெற்றோர்களை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் சுதா அம்மா அவர்களுக்கு.

    • @makeshkumar8887
      @makeshkumar8887 Рік тому +7

      பணம் இருந்தா தான் அப்பனுக்கே மரியாதை.

    • @madanrajk1628
      @madanrajk1628 Рік тому +4

      @@makeshkumar8887 பணம் இல்லேன்னா பிணம் தா

    • @blackMAN_1.
      @blackMAN_1. Рік тому +4

      @@makeshkumar8887 ni panam illa na appa va mathika mattiya da Sunni...

  • @sithikbasha8691
    @sithikbasha8691 Рік тому +1230

    நெப்போலியன் அண்ணா.... உங்களை மாறி ஒரு நல்ல மனிதர நான் பார்த்ததே இல்லை அண்ணா... நீங்க வேற லெவல் ...
    நல்ல அப்பா,நல்ல கணவர்,நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்...❤️❤️❤️❤️❤️

    • @thangaraja2830
      @thangaraja2830 Рік тому +9

      Ellam sari bro ivlo kaasu engalanu mattum therinja sollunga

    • @sithikbasha8691
      @sithikbasha8691 Рік тому +21

      @@thangaraja2830 எது செஞ்சாலும் குற்றம் சொல்ல ஒரு கூட்டம் இருக்கும்... நல்லது தானே செய்ராரு...

    • @thisissteephenshow
      @thisissteephenshow Рік тому +1

      👍💯

    • @oloko983
      @oloko983 Рік тому

      @@thangaraja2830 தமிழ்நாடு முழுவதும் மார்வாடிகள் வட்டிக்கு விட்டு தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சி பங்களா கட்டுவது உன் கண்ணுக்கு தெரியாது ஒரு தமிழர் அமெரிக்காவில் போய் தொழில் செய்து வீடு கட்டினால் உங்கள்க்கு ஆகாது ஏண்டா இப்படி இருக்கீங்க ?

    • @everytimeenjoying
      @everytimeenjoying Рік тому +4

      ஹீரோவா நடிச்சிக்கிட்டு இருக்கிற நடிகா்கள் கிட்டகூட இவ்வளவு சொத்துக்கள் இருக்காது இவா்கிட்ட மட்டும் ஏது இவ்வளவு பணம் ?

  • @premalathakutty4765
    @premalathakutty4765 Рік тому +46

    நெப்போலியன் அண்ணா ஆகச்சிறந்த மா மனிதா் அவரிடம் நேரில் பேசி பார்த்தவர்கள் நன்கு அறிவர் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்💐💐💐

  • @travelwithdoctor
    @travelwithdoctor Рік тому +431

    சிறு பிள்ளை மனசு கொண்ட மனிதர் நெப்போலியன் sir
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தாயே, எந்நேரமும் உங்கள் முகத்தில் புன்னகையை காண சந்தோஷமாக இருக்கிறது.

  • @Thalapathyiyappan
    @Thalapathyiyappan Рік тому +497

    👨‍❤️‍👨*Great father 👩‍❤️‍👨,Great husband ,Great actors ,Great businesses man no 1 gentle man in the world and proud of you sir 👑👑👑👑😍😍😍

  • @MahaLakshmi-ol2kj
    @MahaLakshmi-ol2kj Рік тому +12

    நல்ல மனிதன். மனைவி யை மதிக்க தெரிந்த ,குழந்தைகள் மீது பற்று கொண்ட உண்ணதமான குணம். பாராட்டுகள் சார்.

  • @pmhari619
    @pmhari619 Рік тому +135

    தமிழனின் பண்பாடு.. நெப்போலியன் நாம் அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார்...ஒரு உண்மையான தந்தை , குடும்பத்தின் மீது அவர் வைத்துள்ள பாசம் வியக்க வைக்கிறது...Napolean sir you are great❣️💯...Thanks to irfan for showing this wonderful human to this world..And Great work by You irfan..keep it up❣️💯

  • @mansoorkanth
    @mansoorkanth Рік тому +77

    நெப்போலியன் sir ஐ பற்றி முழுமையாக தெரிந்து கொண்டதும், புரிந்து கொண்டதும் Irfan's view மூலமாகவே, Irfan அண்ணாவிட்கு மிக்க நன்றி....

  • @durairaj5269
    @durairaj5269 Рік тому +22

    வாழ்த்துக்கள் திருமிகு நெப்போலியன் அவர்களுக்கு தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் எல்லா வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @muhamednowfalabdulcader4824
    @muhamednowfalabdulcader4824 Рік тому +189

    நெப்போலியன் சார் நல்ல நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய இர்பானுக்கு நன்றி from Sri Lanka

  • @sujingaming7659
    @sujingaming7659 Рік тому +463

    நெப்போலியன் சார் நீங்கள் தான் இவ்வுலகில் சிறந்த தந்தை 💓🥰

  • @shirleyshiva3519
    @shirleyshiva3519 Рік тому +49

    wish to have parents like you both...not because you kept assets to your children it shows how caring and protective you are...more than all how responsible you guys are ...your two children are blessed to have you as a parent

    • @seerangan1986
      @seerangan1986 Рік тому

      Respected ex MP Sir,
      Really you are a great father, you are a great husband , you are a great human, i didn't see God even though I don't like but now i would like to meet the God that is you. i want to meet you and take picture with you. Nowadays nobody takes care of their family but taking care is very respectful, it is hats off hats of you sir I want to meet Ashwin too and greatest Madam. also you one of the greatest DMK leader in Central Tamilnadu but you leave it all the things because of your family this is also I felt. You are not a reel hero. You are a real hero and super hero.
      If it is not possible to take a picture, please send a WhatsApp number. Please 🙏 sir my humble request

  • @Fazly1986
    @Fazly1986 Рік тому +223

    உண்மைக்கும் உளப்பூர்வமான வாழ்த்துக்கள் Napoleon sir❤ உங்கள் இந்த தாராள மனசும் வரவேற்பும் அனைவரையும் மதிக்கும் பண்பும் மிக உன்னதமானது ❤ இர்பான் உங்களுக்கும் வாழ்த்துக்கள் மறைமுகமாக வாழும் இப்படி பட்ட நல்ல மனிதர்களை எங்களுக்கும் காட்டிமைக்கு❤ Happy Birthday sister 🎉

    • @irfansview1
      @irfansview1  Рік тому +9

      Thanks for watching the video bro!!

    • @Fazly1986
      @Fazly1986 Рік тому +1

      @@irfansview1 Best wishes for your journey✌️

    • @rashidhrashidh1446
      @rashidhrashidh1446 Рік тому +3

      @@irfansview1 assalamu🌹alaikum👍👍

    • @trendingttf562
      @trendingttf562 Рік тому

      @@irfansview1 hi bro vera maari bro

  • @anushya.k936
    @anushya.k936 Рік тому +8

    என்ன தான் படத்துல வில்லனா நடிச்சாலும் கடைசில நெப்போலியன் பாசத்துக்கு அடிமை தான்... நிஜ வாழ்க்கையிலும் நீங்க அன்புக்கு அடிமை தான் Sir.... Great man . ...

  • @mohudoomhafiz
    @mohudoomhafiz Рік тому +6

    நல்ல மனிதருக்கு சிறந்த உதாரணம் நெப்போலியன் அவர்கள் தான். தனது வாழ்நாளை தன் குழந்தைக்கும் அவர் மனைவிக்கும் என்று பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி. God bless him and his family

  • @mohammednijas6412
    @mohammednijas6412 Рік тому +441

    வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்த்துக்கொண்டிருப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐🌟✨

    • @21umeshbabu
      @21umeshbabu Рік тому +4

      haha neer en ennam ayyyaa....

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 Рік тому +4

      👉OK ok insha Allah 💪

    • @isaig892
      @isaig892 Рік тому +1

      Varum don't worry son 👍🤲🤲

    • @anisfathima4725
      @anisfathima4725 Рік тому +1

      Happy birthday madam super mummy daddy God bless you

    • @pathmanathanbanu2120
      @pathmanathanbanu2120 Рік тому +2

      முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை

  • @sangeethamani6077
    @sangeethamani6077 Рік тому +58

    நெப்போலியன் சார்👌நிங்க கடவுள் மனைவிக்கு நல்ல கணவராக பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக 👌சார் நீங்க வேற லெவல் சார் உங்க பாதத்தை வணங்கு கிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் 💐🤝👸🎂🎉🎊💐💐💐 விஷ் யு ஹாப்பி பர்த்டே மேடம் 💐❣️💐 வாழ்க வளமுடன் சார் 🙏

  • @marim7599
    @marim7599 Рік тому +35

    சிறந்த தந்தை மட்டுமல்ல சிறந்த கணவனும் கூட இந்த வீடியோவை பார்க்கும் பொழுது கண் கலங்கியது.

  • @gowthamkamaraj4016
    @gowthamkamaraj4016 Рік тому +25

    மனைவியை நன்கு மதிக்கக்கூடிய மிகச்சிறந்த நல்ல மனிதர்

  • @daisyrani9755
    @daisyrani9755 Рік тому +7

    உண்மையில் உன்னதமான மனிதர் 🙏🏻🙏🏻. திருமதி நெப்போலியன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻. பிள்ளைகள் தந்தையையும் தாயையும் போல உலகில் மிகச் சிறந்த மனிதர்களாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🏻👍🏻

  • @finecuts7074
    @finecuts7074 Рік тому +126

    Finally nepoleon made irfan bigger and irfan made nepoleon greater 🙌

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 Рік тому +831

    இர்பானையும் நெப்போலியன் சார் குடும்பத்தையும் பிடிச்சவங்க ஒரு லைக் போடலாமே👍😜

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому +1

      ஏழைகளுக்கு muscular distropy நோய் வந்தால்??????

    • @jenefjeeva07
      @jenefjeeva07 Рік тому +4

      @@bossraaja1267 யாருக்கு வந்தாலும் குணப்படுத்துவது கடினம் தான் நண்பா.... அவரோட பையன் மட்டும் இல்லா எங்க அண்ணனும் அதே குறைபாடு உடையவர்தான்... எவ்வளவோ இடங்கள் சென்று பார்த்தும் சரி செய்ய முடியவில்லை.... மனம் தைரியம் தான் அவர்களுக்கு மருந்து....

    • @oloko983
      @oloko983 Рік тому +3

      @@jenefjeeva07 இறைவன் அவர்களுக்கு மறுமையில் நல்ல அந்தஸ்தில் வைப்பான் இன்ஷா அல்லாஹ்.!

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      @@jenefjeeva07 ஆனால் old தமிழ் ooli suvadi iil???????????

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      @@jenefjeeva07 என்னக்கு oru daoubt( why உங்க அண்ணா இக்கு inda diseases வரணும்???? யாராலு????? Enna pavam saidar( oru pavam saiyyavillai taney???? பின்ன yeeeeen????? யார்கிட்ட idukku ??? பதில் இருக்கு (

  • @arunvignesh7356
    @arunvignesh7356 Рік тому +60

    உங்கள் மகிழ்ச்சியான பேட்டியை பார்க்கும்போது எங்கள் முகத்திலும் உங்கள் மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டது.... ❤️

  • @shalommanohar5987
    @shalommanohar5987 Рік тому +170

    He is not only a good father but also a good husband....

  • @bharathi8767
    @bharathi8767 Рік тому +151

    எவ்வளவு அருமையான மனிதர்!!!!!! வாழ்க வளமுடன்

  • @SenthilKumar-by5is
    @SenthilKumar-by5is Рік тому +4

    குழந்தைகளுக்காக வாழும் பெற்றொர்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.
    Salute Napoleon Sir and Sudha Madam.

  • @devark9112
    @devark9112 Рік тому +38

    உண்மையிலே கண்ணுல தண்ணி வந்துருச்சி நெப்போலியன் ஜயா நீங்கள் ஆரோக்கியமுடன் இருக்கனும் குடும்பத்தோட ஆண்டவனை வேண்டுகிரேன் நன்றி

  • @musiclove4887
    @musiclove4887 Рік тому +81

    I just cldnt say anything...my eyes just watered ...what a man...what a family !! 🙏🙏

  • @senthilvelavankj
    @senthilvelavankj Рік тому +17

    Napoleon Sir and Madam You are inspiration to be Good Parents. Pray for Healthy Long Life for Dhanush. Thanks Ifran for bringing out Positive Vidoes

  • @mjramchandran4287
    @mjramchandran4287 Рік тому +229

    Amazing Dad and Amazing Parenting!

  • @rockstaryazhini160
    @rockstaryazhini160 Рік тому +15

    Neopolean sir உயரத்தில் மட்டும் உயர்ந்தவர் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் உயர்ந்தே காணப்படுகிறார். அவரும் அவரது குடும்பமும் வாழ்க வளமுடன்..

  • @samsrinivasan2065
    @samsrinivasan2065 Рік тому +1

    மதிப்பிற்குரிய அன்பு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளை வளர்க்கும் ஒவ்வொரு தகப்பன்மார்களுக்கும் நீங்கள் ஒரு உதாரணமாக இருந்து இந்த உலகத்திற்கு மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு எவ்வாறு வளர்க்க வேண்டும் அவருடைய எண்ணங்களை அறிந்து அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு உண்டான ஒரு மாபெரும் வழிகாட்டுதலாக இருந்து செயல்படும் வழிகாட்டியாக வலம் வரும் ஐயா அவர்களுக்கு இந்த மாற்றுத்திறனாளியின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் தொடர்பு கிடைத்தால் நலமாக இருக்கும் எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வும் உயர விரும்புகிறேன் நன்றி இறைவனின் அருள் எப்பொழுதும் உங்களோடும் உங்கள் குடும்பத்தோடும் எப்பொழுதும் சந்தோஷத்தோடும் வாழ வாழ்த்துகிறேன்

  • @Chellamma3587
    @Chellamma3587 Рік тому +36

    நல்ல தாய் ஈன்ற மகன் நீங்கள் உங்களை கனவனாய் அடைய உங்களுடைய மனைவி பெறும் பாக்கியம் செய்திருக்கிறார் உங்கள் குடும்பத்தோடு பல்லாண்டுகாலம் வாழ வேண்டி வாழ்த்துகிறேன்
    .

  • @user-ud2yr3bp4v
    @user-ud2yr3bp4v Рік тому +120

    I feel positivity when i see nepolian sir.. He gives a positive vibe

  • @saranyajai07
    @saranyajai07 Рік тому +18

    So proud of Nepoleon Sir and JayaSudha Mam, our heartiest birthday wishes to you Mam. Dhanush is so blessed to have you as parents. Even though you reached great heights of success Sir, your love towards for ur family, both of your dedication for your children well being, down to earth nature, simplicity, helping tendency has put you all in our peoples heart. We are so happy for you as an actor, caring and dedicated parents, a great human, and vanjaham illa ungal iruvarin ullam. You are a legend Sir 🙏All credits to Dhanush 👏 your Mom's bdy painting is outstanding Dhanush.

  • @horrorclick1894
    @horrorclick1894 Рік тому +134

    Napoleon Sir,we are your huge fan now. So much positive vibes & respect on you sir. You are great example to us❤️ will always keep you & family in our prayers. Thanks to irfan again...without you,we will nvr know a golden soul like Napoleon sir ❤️. lots love from us 🇲🇾☀️

  • @gurucharanak
    @gurucharanak Рік тому +22

    It's not easy for anyone to donate such a huge money. Hats off to you Nepoleon Sir. God bless you, Dhanush and your family.

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Рік тому +27

    It feels nice to see such a gentleman and a wonderful family

  • @mohamedsaleh7486
    @mohamedsaleh7486 Рік тому +211

    சினிமாவில் சிறந்த வில்லன்...
    நிஜத்தில் சிறந்த மனிதன்....

  • @Magilchii
    @Magilchii Рік тому +7

    நெப்போலியன் Sir அவர்களை இவ்ளோ நாலும் என் மனசு வில்லன் ஆகத்தான் பதிவு செய்துள்ளது....ஆனால் இப்போது என்ன மனுசன் யா இவரு😊😊😊😊👌👌👌👌👏👏👏🙏 என்று சொல்கிறது ...thank u verymuch irfan...நி மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 😊👍👍

  • @kc_assassin
    @kc_assassin Рік тому +58

    I don't know why this video is so emotional for me 🥺🥺......
    Love from sri Lanka 🇱🇰🇱🇰❤️❤️❤️

    • @ZeeJayy
      @ZeeJayy Рік тому +2

      🇱🇰✌🏻

  • @sameenaschannel8062
    @sameenaschannel8062 Рік тому +36

    Lots of respect 🙏.. love you sir.. masha Allah.. stay blessed and live happily 😊

  • @nazeemanazeema145
    @nazeemanazeema145 Рік тому +36

    Yes what Napolean sir said is true. He is known as a great father bcoz of irfan videos. So much of positivity from Mr Napoleon's family

  • @j.4705
    @j.4705 Рік тому +24

    I love how polite and sweet Danush is. You can just see the warmth anf sincerity in his heart. His parents did a great job raising him and I only wish him the best!!

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 Рік тому +2

    நெப்போலியன் போல மிகமிக நல்ல மனிதரை நான் பார்த்தே இல்லை
    சல்யூட் சார்
    உங்கள் பாதம் பணிகிறேன்
    நானும் உங்கள் மேல் ரொம்ப அன்பு வைத்திருக்கிறேன் ஐயா

  • @kasthuris8089
    @kasthuris8089 Рік тому +32

    A very kind hearted Nepoleon sir. A devoted father. A humble person too. All the very best to you sir and to your family too.

  • @yukikazu1779
    @yukikazu1779 Рік тому +57

    Happy birthday amma..Mr Nepoleon and Ms sudha is the best parents.. From malaysia~

  • @TheSaranya399
    @TheSaranya399 Рік тому +2

    God ungaluku niraya aausai kodukkanum nepolian sir...super family...thanks irfan for showing this great family in ur channel....

  • @jancyrani1244
    @jancyrani1244 Рік тому +5

    நெப்போலியன் அண்ணா, நான் சினிமா பார்ப்பது இல்லை ஆனால் கலைஞர் ஐயா அவர்கள் மேல் மிகுந்த மரியாதை உண்டு, நீங்களும் அவர் கூட அரசியலில் இருந்ததால் இந்த vedio பார்க்கலாம் என்று பார்த்தேன். உண்மையில் உங்களோட நல்ல கணவர், தந்தை, சகோதரன், சமுதாயம் என்று எல்லா நிஜ ரோல்களிலும் மிகவும் நன்றாக இருக்கீங்க உங்களோட பாசமான உள்ளம், எளிமையான பேச்சு எல்லாமே நினைத்து ரெம்ப சந்தோஷமாக இருக்கிறது உங்களுக்காக, குடும்பத்திற்காகவும் நான் Prayer பண்ணினேன். 🙏👍🙇‍♀️

  • @keziahkeziahkeziah
    @keziahkeziahkeziah Рік тому +46

    Dhanush drawing super!!!😯👏👏
    And a heartily Birthday wishes to his mother and best wishes to the Napolean sir's whole family!! 🎊

  • @vsperumalsn
    @vsperumalsn Рік тому +1

    மிக்க நன்றி நெப்போலியன் ஐயா. உங்க வாழ்வியலை பார்த்து மிகவும் சந்தோஷமாக உள்ளது. மிகவும் உதாரணமாக வாழ்ந்து வருகிறீர்கள். மிக்க நன்றி

  • @jeskumard3061
    @jeskumard3061 Рік тому +4

    நெப்போலியன் அப்பாவுக்கும் அம்மாவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் மிக நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் உங்களை பார்க்கும் பொழுது எனக்கு ஒரு அப்பா அம்மா இப்படி கிடைக்கவில்லை என்று வருந்துகிறேன் ஏனென்றால் நான் மிகவும் கஷ்டப்பட்டு என் அப்பா அம்மாவிடம் கொடுத்து அதை அவர்கள் வீணாக்கிவிட்டு எனை கடனாளியாக 😥வைத்திருக்கிறார்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்யும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இப்படி ஒரு அப்பா அம்மா எனக்கு கிடைக்கவில்லை என்று நான் மனம் வருந்துகிறேன் அடுத்த ஜென்மத்தில் ஆவது எனக்கு உங்களை மாதிரி ஒரு அப்பா அம்மா இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @godbless9924
    @godbless9924 Рік тому +88

    Worlds best Dad & Mom! Hats off to them & so lovely to see them always smiling 😍

    • @Irfansview0116
      @Irfansview0116 Рік тому

      👆👆Congratulation you are now selected among my lucky winner Dm now to claim your prize okay 🎉🎊🎁..

    • @loandanveeraiyan9728
      @loandanveeraiyan9728 10 місяців тому

      Happy birthday madam

    • @loandanveeraiyan9728
      @loandanveeraiyan9728 10 місяців тому

      Nepoliyan,sar, welcome,by,rajini,Veeraiyan, mannargudi

  • @subramaniam9855
    @subramaniam9855 Рік тому +3

    Love from Subra uncle, am an old man who is 72 years old from Malaysia. God Bless your family Napoleon Sir.

  • @vijayakumarg4145
    @vijayakumarg4145 Рік тому +10

    பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரி என்னுடைய மகனுக்கும் தசை சிதைவு நோய் இருக்கு சார் மயோபதி ல தான் சிகிச்சைக்கு வந்த எனக்கு ஒரு மகன் மட்டும் தான் சார் அவனும் இப்படி இருக்கா ஆனால் அவனுக்கு தேவையான வசதிய எங்களால செய்து கொடுக்க முடியல சார் நாங்க வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் அவன் கஷ்டப்பட்டு இருக்கும் போது எங்களால் உயிரோடு இருக்கவே பிடிக்கல சார் ஆனால் உங்கள பார்க்கும் போது ரொம்ப பெருமை யா இருக்கு சார் மகனுக்காக இவ்வளவு செய்றீங்க நானும் என்னுடைய மகனுக்காக ஒரளவு செய்ய முயற்சி செய்றாங்க சார் சீக்கிரம் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்ங்க சார் 🙏

  • @todaytroll3294
    @todaytroll3294 Рік тому +173

    இர்பான் நீங்க வேற லெவல் அண்ணா மேலும் வளர வாழ்த்துக்கள்❤️❤️❤️

  • @anuradhavinoth5371
    @anuradhavinoth5371 Рік тому +2

    Ivlo nalla manidharai ippa dha parkiren.ivarai Pol 10 % irundhale avandhan manidhan . Nepolian sr neenga romba romba romba great sr.we r love u very much sr.

  • @spotlight1997
    @spotlight1997 Рік тому +4

    சீவல்பெரி பாண்டியன் படத்தில் நடித்த உங்களை பார்த்து ரசித்து இருக்கிறேன் இன்று நீங்கள் நிஜ வாழ்க்கையில் ஒரு ஹிரோவாக இருக்கிறீர்கள் நெப்போலியன் சார் லவ் யூ ❤️ Happy Birthday Mam

  • @bakrudeenshaa2986
    @bakrudeenshaa2986 Рік тому +23

    நெப்போலியன் சாரை மறுபடியும் இர்ஃபான் வீடியோவில் பார்ப்பது மகிழ்ச்சியா இருக்கு 😍😍😍😍

  • @nubatamil5989
    @nubatamil5989 Рік тому +2

    சூப்பர் ஸ்டார் என்று சொல்லிகொன்டு சில பறதேசிகள் இருக்கு... இங்கு உன்மையில் உயர்ந்த மனிதர் நெப்போலியன் சார் நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள் மேடம்

    • @oloko983
      @oloko983 Рік тому

      ஏ ஆர் ரகுமானுடன் சேர்ந்திருக்கிறார் விரைவில் அவருக்கு இறைவன் நேர் வழி கொடுப்பான் அவருடைய மகள் ஐஸ்வர்யா அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்

  • @brotha645
    @brotha645 Рік тому +79

    Happy Birthday Sudha Mam God bless you😍😍. What a beautiful family😍😍. Napoleon sir always love you❤❤. Thank you so much Irfan😘😘

  • @prasannakumar5470
    @prasannakumar5470 Рік тому +58

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணி...🍰🎂🎁..மாவீரர் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்👌👌👌❤❣....மிக்க மகிழ்ச்சி....அண்ணா 👏👏👏❣தம்பி இர்பான் அவர்களுக்கு மிக்க நன்றி ❣👏👏👏

  • @victorysbuildersandpromote8873

    Sir really u r good dad...na pirakum munnavey en appava ezhandhavan ....appa nu na inum koopdala enaku 36 age agudhu really enaku poraamaya iruku sir ....really realy u r good dad...panam pugazh per Ellam easya sambarikalam oru nalla thandhai kidaipadhu god's grace ...superb sir ....thambi dhanush nalla irukanum I am praying ....

  • @user-jenny991
    @user-jenny991 Рік тому +10

    Dhanush Nepoleon took his time to drawing a wonderful art for his loving and very caring mother...very talented son. May God bless all of you dhanush...May live a long happy life with your family ... All the best to you Dhanush and your family... Fan from malaysia telugu tamil 🇲🇾

  • @geethanjalimuthu3842
    @geethanjalimuthu3842 Рік тому +148

    Sir, you are such a gem of a man that anybody would look up to! Honestly I have not seen much of your movies. But I am such a HUGE fan of yours after seeing the recent videos from Irfan’s channel. You are THE REAL HERO. Your intention to nurture everybody around you deserves million salutations. Your parenting is absolutely incredible. I happen to watch the first video when I felt exhausted handling my teens. After looking at it I felt how cool you handle kids(be it be balancing both kids demands in your house search, entertaining kids etc. you gave a different dimension to parenting. Keep it going and please do share more and talk more about how you manage to be who you are! There is plenty to learn from a living legend like you. Millions of wishes from a huge fan of yours to you and your family!!!

  • @nafishaqureshi9001
    @nafishaqureshi9001 Рік тому +1

    Neengalum vunga family um sirappa ,santhosama neenda naal valaa en family saarbaga vaalthukkal. Really super sir

  • @Zeusun_official
    @Zeusun_official Рік тому +51

    Nepolean appa and irfan ❤❤Best combo..
    Best wishes for Nepolean appa family..
    Spread love!!

  • @anithaezhil7764
    @anithaezhil7764 Рік тому +53

    Such a good person , husband and father keep it up sir .

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 Рік тому +2

    உயரமான மனிதர் மிகவும் உயர்ந்த குணமுள்ள மனிதர்.நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.

  • @sangeethaprabhu6841
    @sangeethaprabhu6841 Рік тому +60

    Your such a great parent, husband and overall a kind hearted humble human I've ever come across. Only in movies we see such things to build up a hero. But your the real Hero Sir. No words to praise you. God bless your family and you abundantly. Mam is equally humble as you. 🙇🏻‍♀️ to both of you. Happiest birthday mam, even my birthday is on same day😇. As an actor I liked you, but now as a father I am impressed sir, I like you more. If God gives me a chance, I will definitely meet you once in my life sir. 🙏🏻 I recently lost my father, I see him in you. I am from a middle class family, I cannot afford such things though, you donated 50 lakhs so generously, but in that amount my entire life will be settled☺. I can only give unconditional love to my kids as you sir😍. Blessed family. 🙂🙏🏻🙏🏻

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 Рік тому

    தமிழ் சினிமாவில் சார் ஒரு வில்லத்தனம் மட்டுமே பார்த்து இருக்கேன் but குடும்பத்துடன் அவர் இருக்கும் அழகை எல்லோரும் பார்க்கனும் ஒரு சகோதரியா i love you sir

  • @tahfat9113
    @tahfat9113 Рік тому +33

    "எல்லா புகழும் உனக்கே " this line proves again what a gem Napoleon sir is. 👏 absolute 🙏 and heartfelt 🤲. Sudha mam, may God always be in your stride and bestow on you and your family all the goodness of the world and keep your family safe and happy.. lots of love and good wishes mam. Btw Dhanush is looking too smart 🤗🤗🤗..thanks Irfan for making us all lucky to know about this wonderful family..great job

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 Рік тому +4

    முதலில் சுதா மேடம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உண்மையாகவே தனது மகன்களுக்காக நெப்போலியன் சார் மற்றும் சுதா அவர்கள் இருவருமே அவர்களின் வாழ்க்கையெய் அர்பணித்துள்ளனர் ஒவ்வொரு தாய் தந்தையரும் அதே போல் பின்பற்ற வேண்டும் இதை காண வாய்ப்பு தந்த Irfan's அவர்களுக்கு மிக்க நன்றி

  • @sanduzzpep6687
    @sanduzzpep6687 Рік тому +2

    Superb sir..... you are real hero.... nepoleon sir ... Dhanush ooda big fan naan.... Dhanush aa paakanumnu rombha aaasa but America varamudiyaathu... India vaa eruntha kandippa vanthiruppom..., Dhanush good luck......

  • @kavitha415
    @kavitha415 Рік тому +57

    Happy Birthday Sudha Akka🦋🦋🙏 Hats off Napoleon Sir...Dhanush thambi and Gunaal thambi amazing art work. Very happy and inspired to see you all as a family.

  • @amasavenidorai4150
    @amasavenidorai4150 Рік тому +6

    அருமையான மனிதர் அருமையான கணவர் அருமையான தந்தை எவரும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu Рік тому +1

    Nepolian sir unga kudumbathil erupavargal anaivarin arumaiyana manasuku neengal ellarum ennum mela mela uyara uyara parapeenga. theergayusudan Raja kudumbam pola vazhgireergal,epothum vazhveergal kadavuludaya aseervatham ungaluku undu.nallaerukkanum.nepolian sir unga kudumba vedio parkumbothu alavu ellatha santhoshamaga erukunga sir. Nalla marumagal thernthedupathil neengal gavanamaga erukkanumunga Kunal thambi. Vayathil periavanga yarna erunthal anaivarum nirka vaithu therushti sutri podunga sir.

  • @matharasi19
    @matharasi19 Рік тому +27

    Happy Birthday to Mrs.Napolean 🎂☺️ you both parents are motivation to all the parents..now your role model for me to develop my kid...

  • @hepsibaful
    @hepsibaful Рік тому +9

    Happy Birthday Amma. Ur my inspiration. உங்களை பார்த்து நான் வியக்கிறேன். உங்களை போன்று நானும் இருக்க வேண்டும் என் குழந்தைக்கு நல்ல தாயாக.

  • @sivamuruganmarimuthu9740
    @sivamuruganmarimuthu9740 Рік тому +4

    Napoleon Sir your are really a great father, I taught you are so inspiring person When I watched yours son video on Ifran channel, Now you are great husband after seeing this video. I will pray for healthy and wealthy life. God bless you Sir, I think we will going watch as a great grand father in future

  • @ragus3893
    @ragus3893 Рік тому +26

    Napoleon sir pala film la vangina pera oru US video la reach aiyatar. Very good human being 👊👑😘

  • @DragonFrootJuice
    @DragonFrootJuice Рік тому +20

    Happy birthday Jayasudha ma'am🎉🎉
    Perfect example of a great person, father, husband, son ❤️ truly a great man🙏Mr. Nepolean sir ❤️

  • @shanthic9819
    @shanthic9819 Рік тому +5

    Mr & Mrs Napoleon...you both are great souls. Lovely family. God bless you and your children 🙏

  • @27Chimp
    @27Chimp Рік тому +49

    A great example of saying "Down To Earth People" really very few people are blessed with such a Positive Attitude, Gratitude, Love, Kindness & Wholeheartedness... Great Nepoleon Sir & Sudha Mam, Belated wishes on your Birthday. Lots of Love n Happiness to Dhanush Bro Happy Gaming... your are super :) Suhaas from Bangalore, - @ Irfan, no words to describe you as well, you are so humble, talented with great presentation skills & natural whether its Food, People or Places, Carry on your great Vlogging, i watch all your vlogs and they are AWESOME...

    • @sivalingam1453
      @sivalingam1453 Рік тому

      Nepoleon sir really proud of you. HW r luv with you family and her son. I feel very much touch my ❤️ wishes to danush. Pray for God. Keep always smiling.

  • @mohammedmuqtasid402
    @mohammedmuqtasid402 Рік тому +10

    All credits to danush bro... All started with him ❤️... Happy Birthday to Sudha mam... Nepoleon sir ur just awesome... 4 perum pallandu ipdiye sandosamaga pirarthanaigal... ❤️❤️... Irfan thanks man for showing wonderful people

  • @mohideenjasmine3395
    @mohideenjasmine3395 Рік тому +2

    Nepolean is a great human, knows how to respect woman and keep his family happy. His children are blessed to hv a wonderful parents. May God bless them and keep them happy forever.

  • @Fara-shine
    @Fara-shine Рік тому +38

    Happy Birthday Sudha Ma 😊😊😊 May God give you happy and healthy life 😊😊😊😊

  • @devibalasingam4211
    @devibalasingam4211 Рік тому +10

    Because of his precious son ...lots of people got treatments.all are great souls came to earth for a special purpose undergoing challenges.thanks to Irfan for putting sirs videos 🙏🏿💕

  • @vijithirupu8793
    @vijithirupu8793 Рік тому +1

    வில்லனாக பார்த்த Nepoleon ஒரு நல்ல தந்தை.நல்ல கணவர் நல்ல நண்பர் nallamanidhar என பன்முகம் படைத்தவர் என்று parkkumbodhu vizhigalil நீர் vadiginradhu.நான் அடிக்கடி எஜமான் பட dialogue naan சொல்வேன்.எந்த இடத்திலும் பொருந்தும் வசனம் அது avari hospital patriyumpadthirukkiren வாழ்க்கை ஒருமுறை எப்படி வாழவேண்டும் enbadhrkku Nepoleon ஒரு வழிகாட்டி.ஒரு முறை நேரில் சந்திக்க ஆசை but I'75 yrs old.Nepoleon வாழ்க வளத்துடன் வளர்க அன்புடன்.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும் நல்ல எண்ண களும் அருள பிரார்த்திக்கிறேன்

  • @siddharth6169
    @siddharth6169 Рік тому +17

    Napolean sir youre the real hero in the film industry.
    Mam happybirthday.
    all credits goes to Irfan and Dhanush

  • @karthikranga4484
    @karthikranga4484 Рік тому +80

    Nepolian sir is really an incarnation of Napoleon Bonaparte . I love him so much. I would like to be a best dad like you sir. Their is a famous saying "every son says father is wrong, when he feels his father maybe right, he has a son who always says his father is wrong" you are exceptional from this quote sir. Love you guy may God bless you. With health wealth and happiness.stay blessed forever 💖💖💖

  • @m.susheela432
    @m.susheela432 Рік тому +3

    Happy birthday 🎂 🥳 🎉 🎈 🎁 Mrs jayasudha Mam God bless you and your lovely family

  • @abhinandhjohnson6147
    @abhinandhjohnson6147 Рік тому +25

    He is an ideal father and a role model to all fathers in this world🥰 Respects.

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil Рік тому +38

    பார்த்து வா பார்த்து வா, அப்படினு சொல்ர நெப்போலியன் சார், vera level

  • @jayachandranv4393
    @jayachandranv4393 Рік тому +8

    Very Nice father , wow husband & great human being

  • @hariharanhari908
    @hariharanhari908 Рік тому +83

    Our respect has been doubled up on Napoleon sir❤️.

  • @revathybabu178
    @revathybabu178 Рік тому +25

    Good to see Napoleon Sir and his family once again through ur video Irfan. Thank you very much for introducing this beautiful family to us. He has a huge heart of giving tendancy no matter whatsoever it may be and that's why God has blessed him abundantly and I Pray that God should do a Miracle in Dhanush life in such a way that he should be able to get up and walk like any other person. 🙏❤️ Love you all and have a Blessed New year ahead ❤️