தலைப்பு: *அதிகம் நினைக்க வேண்டிய மரணம்உரை: *சகோதரர் இமாம் ராஜுதீன் TNTJ பேச்சாளர்*
Вставка
- Опубліковано 10 лют 2025
- அல்லாஹ்வின் பெயரால்..
இன்ஷா அல்லாஹ்..
18-10-2024
நாச்சிகுளம் TNTJ மர்க்கஸில்
வெள்ளி மேடை
உரை: சகோதரர் இமாம் ராஜுதீன் TNTJ பேச்சாளர்
தலைப்பு: அதிகம் நினைக்க வேண்டிய மரணம்
நேரம் 12:40 மணி
மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாச்சிகுளம் கிளை
வானங்கள், பூமியில் உள்ளவை அல்லாஹ்வைப் போற்றுகின்றன. (அவன்) அரசன்; தூய்மையானவன்; மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
அல் குர்ஆன் - 62 : 1