US Wildfire: எச்சரிக்கும் தீயணைப்புத்துறை; Los Angeles-ல் தற்போதைய நிலை என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 777

  • @RajeshKumar-bi5nr
    @RajeshKumar-bi5nr 14 днів тому +171

    பல நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட காரணம் அமெரிக்கா இப்போது அந்த பாவத்தின் பலனை அனுபவிக்கிறது

  • @sumathysumathy837
    @sumathysumathy837 14 днів тому +131

    எவ்வளவு பெரிய வல்லரசு நாடாக இருந்தாலும் இறைவனின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் வாழும் போது மனித நேயத்துடன் வாழுங்கள் நீங்கள் எவ்வளவு பெரிய டெக்னாலஜி பிரமிப்புடன் கூடிய அதிசயத்தைபக் கட்டி ஆண்டாலும் இயற்கையின் சீற்றத்தில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது கடவுள் மனிதனை ஆட விட்டு பின் அவரது ஆட்டத்தைத் தொடங்குவார் போகும் போது பொன் பொருள் மாடமாளிகை கோடி பணம் கூட வராது இயன்றதை செய்யுங்கள் இயலாதவர்களுக்கு நாம் செய்யும் புன்னியம் மட்டுமே நம் கூட வரும்

    • @fyzalarraf
      @fyzalarraf 14 днів тому +2

      well said mam

    • @praveenagunasekar2410
      @praveenagunasekar2410 14 днів тому

      Ssss

    • @kadijaniyma746
      @kadijaniyma746 14 днів тому +1

      நல்ல பதிவு இனியாவது திருந்துவார்களா அவனவன் அவனவன் இஷ்டத்திற்கு வாழ்ந்து விட்டு போகட்டும்
      முடிவை அவன் பார்த்துக்கொள்வான் நாம் நல்லவற்றை சொல்வோம் செய்வோம்

  • @sithibajeela8624
    @sithibajeela8624 14 днів тому +347

    சதி காரர்களுக்கு பெரிய சதிகாரன் என்னுடைய ரப்பு அல்லாஹ் சுப்ஹானஹு த ஆலா.

    • @sulaimann.s.e7765
      @sulaimann.s.e7765 14 днів тому

      அல்லாஹ் ,சதி என்னும் பண்புகளை விட்டும் பரிசுத்தமானவன். ஆனால்,சதிகாரர்களின் சதிகளை முறியடிப்பவன்....

    • @ViladimirPutin-k4x
      @ViladimirPutin-k4x 14 днів тому +5

      you right

    • @KamalKannan-s3u
      @KamalKannan-s3u 14 днів тому +9

      ரப்பு அல்லா கசாவுல சூபிகின்னு இருக்கானா?😂

    • @RuselRusel-ux3zb
      @RuselRusel-ux3zb 14 днів тому +7

      Aduthu unudaya viedu paththum poruthirunthu par

    • @RuselRusel-ux3zb
      @RuselRusel-ux3zb 14 днів тому

      Yes America mutraka eriya vendum ya Allah

  • @MohammedRayyan-vl3qy
    @MohammedRayyan-vl3qy 14 днів тому +147

    சிறந்த படிப்பினை.அல்லாஹ் என் ரப்பு மிகமிக சக்தி வாய்ந்தவன்.சுப்ஹானல்லாஹ்

    • @raaji_lk
      @raaji_lk 14 днів тому +1

      😂😂 அப்ப காஸா? ??

    • @m.h.d.zamry6511
      @m.h.d.zamry6511 14 днів тому +1

      ​@@raaji_lk Dai ipadi pesi pesi than America karanuga
      Allah da kova paarvaki aal aaginaga

    • @m.h.d.zamry6511
      @m.h.d.zamry6511 14 днів тому +2

      ​@@raaji_lkaduthadhu neega than da ...
      😢konjm Kai kaal vaai ellam moodikittu irugada

    • @JakhirNellai
      @JakhirNellai 14 днів тому

      ​@@raaji_lkபார்ப்பானுக்கு விளக்கம் பிடிக்கிற. வேலைய மட்டும் பாரு. உங்க அப்ப மோடி மாதிரி 😂

    • @noorulameen-z1e
      @noorulameen-z1e 14 днів тому

      Alhamdulillah

  • @AbdullahRaja-zs1pj
    @AbdullahRaja-zs1pj 14 днів тому +256

    ஐநா சபையில் பாலஸ்தீனம் தனிநாடு தீர்மாணம் வரும்பொழுதெல்லாம் அணைத்து நாடுகளும் பாலஸ்தீனத்துக்கு தனிநாடு தீர்மாணத்திற்கு ஆதரவாக வாக்களித்தன...ஆனால் அநியாயக்கார அமெரிக்க நாடு ஒன்றுதான் தனது வீட்டோ அதிகாரத்தை பாலஸ்தீனத்துக்கு எதிராக வாக்களித்து தீர்மாணத்தை பலதடவை தோற்கடித்தது...நான் ஒவ்வொரு தொழுகையிலும் இஸ்ரேல் அமரிக்காவிற்க்கு எதிராக அல்லாஹ்விடம் கையேந்தினேன் ...இனியும் எனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு தொழுகையிலும் இதையே செய்வேன்...!

    • @KARMA-y7r
      @KARMA-y7r 14 днів тому +11

      Aameen ❤😊

    • @mehrajunnisahassan6391
      @mehrajunnisahassan6391 14 днів тому +10

      Alhamdulillah!

    • @santhoshkumara342
      @santhoshkumara342 14 днів тому

      Thambi Thani thamiz eelam vakkeduppin pothu, palestine vote against tamil eelam ungalukku theriyuma.. palestine appadi seyallama... engu ella nadukalum avaravar thevai karuthiya vazhkigrargal.. neengal thamizhargalaukku tholugai nadathungal.. saudi arabia, iran, egypt il niraya islamiyargal irukirargal avargal avargalai kapatruvargal.. naam namaka nammai valarthu kolla vendum

    • @ayfaaleena3721
      @ayfaaleena3721 14 днів тому +13

      நானும் தான் ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டிருக்கிறேன்.

    • @Eswaran_MN
      @Eswaran_MN 14 днів тому

      Why you need a new country for Palastine when you have so many Muslim countries..Go there..

  • @JafarAli-to9zo
    @JafarAli-to9zo 14 днів тому +35

    அமெரிக்கர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்த சாபம் மிகவும் சக்திவாய்ந்த வை தொடரட்டும் தீ தீதீதீதீ வாழ்த்துங்கள்.

  • @riyazkhan3006
    @riyazkhan3006 14 днів тому +159

    உலகெங்கும் பற்றவைத்த தீ ( போர் ) இன்று தன்னையே சுடுகிறது

    • @staagstaag
      @staagstaag 14 днів тому +2

      Right

    • @kumarammu6545
      @kumarammu6545 14 днів тому

      Is nechar

    • @raaji_lk
      @raaji_lk 14 днів тому

      அப்ப காஸா???

    • @JakhirNellai
      @JakhirNellai 14 днів тому

      ​@@raaji_lkஉங்க அப்பா மோடியிடம் கேள் 😄. பார்ப்பானிய தேவிடியா பசங்களா 😂

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 14 днів тому

      Because of Oct 7th, fire is burning in Gaza. Iran set the fire to Gaza.

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 14 днів тому +151

    உலக ரவுடி யைஅல்லாஹ் வீழ்த்துகிறான்

    • @SalvakumarSalva-j6x
      @SalvakumarSalva-j6x 14 днів тому +10

      கொஞ்சம் மோடி திருந்தினால் நல்லது

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 14 днів тому

      மோடிக் கிட்டே யாரும் வர இயலாது. அவர் தன் நாட்டைத் தானெக் க்காப்பாற்றுகின்றார்

    • @Krishna94824
      @Krishna94824 14 днів тому

      அல்லா ஏன் பாலஸ்தீன மக்களை காக்கவில்லை மாறாக அடுத்த மக்களை அழிப்பானா

    • @abbasq5988
      @abbasq5988 14 днів тому +1

      ​@@SalvakumarSalva-j6x மோடி சங்கிகள் எல்லாருக்கு இதை விட மோசமா கிடைக்கும் insha Allah 🤲🤲

    • @sathishp8740
      @sathishp8740 14 днів тому +1

      Neenga thirundhunga 😂​@@SalvakumarSalva-j6x

  • @ashroffismail2419
    @ashroffismail2419 14 днів тому +166

    கடவுள் மாத்திரம்தான் இவர்களுக்கு தண்டனை எதுவும் செய்ய முடியும்...

    • @g.r.m5542
      @g.r.m5542 14 днів тому +1

      இறுதியில், கந்தகம் கலந்த அக்னியால் தான், அமெரிக்கா அழிவுப்பெறப்போகிறது!..

    • @masterkuna4579
      @masterkuna4579 14 днів тому

      சூத்தடிப்பான் மூடித்து இரு

  • @SalvakumarSalva-j6x
    @SalvakumarSalva-j6x 14 днів тому +41

    தன்னை காப்பாற்றி கொள்ள முடியாது இதில் வீர வசனம்
    அன்பு ஒன்று தான் சிறந்த வழி

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 14 днів тому +197

    இதை பார்க்கும் போது காஸ பகுதி நினைவுக்கு வருகிறது

    • @homebox7922
      @homebox7922 14 днів тому +3

      அதெப்பிடிடா சங்கீஸ் எல்லாம் ஒரே மாறி இருக்கீங்க..என்ன நீங்க பச்ச கலர் அவ்வளவு தான்..

    • @sabeersaudinumbersabeersau3205
      @sabeersaudinumbersabeersau3205 14 днів тому

      ​​@@homebox7922not Like you 👅🦵💯

    • @sabeersaudinumbersabeersau3205
      @sabeersaudinumbersabeersau3205 14 днів тому

      ​@@homebox7922not like you 👅🦵

    • @shameemkhan2529
      @shameemkhan2529 14 днів тому +5

      ​@@homebox7922thappu bro athu epdee manishan ellam ore maari irukanga... even though ungaluku manithabimanam iruntha neengalum ontrathaan irupeenga

    • @funsak112
      @funsak112 14 днів тому

      Then tell hamas to stop terrorist attacks. Throughout the world Muslims kill Muslims more than anyone else, you think that is right, be human

  • @sritharanseevaratnam5086
    @sritharanseevaratnam5086 14 днів тому +68

    ஈழத்தில் 2009 மக்களை கொன்று குவித்தது இன்று காசாவில் மக்களை கொன்று குவித்த வனுக்கு உதவியவனுக்கு கடவுள் தரும் தண்டனை விஞ்ஞானம் உதவாது

    • @kadijaniyma746
      @kadijaniyma746 14 днів тому

      இதில் இலங்கையை சேர்காதீர்கள் அதுவேர இது காஸா வேர இலங்கை அழிந்ததர்க்கு அவர்கள் தான் காரணம் ஆக அகதிகளாக நாடற்றவர்களாக ஆனார்கள்

    • @rajanjan3609
      @rajanjan3609 13 днів тому

      அன்று காசா மக்கள் தமிழர்க்கு எதிர நின்னவங்க அவனுங்களா போக சொல்லு

    • @kadijaniyma746
      @kadijaniyma746 13 днів тому

      @rajanjan3609
      காசா மக்கள் தமிழர்களுக்கு எதிராக நின்றார்களா நீங்க யாரை சொல்லுகிறீர்கள் இலங்கை காரர்களையா இந்தியர்களையா ?

  • @mohamedakram4214
    @mohamedakram4214 14 днів тому +56

    அப்பாவி பலஸ்தீன் மக்கள் படும் துயரத்தை அனுபவிக்க வேண்டும்

  • @சீதாராமன்
    @சீதாராமன் 14 днів тому +22

    உலகில் இயற்கை அல்லது இறைவனைத்தவிர எவருமே பலவான் இல்லை என்பதனையே இந்நிகழ்வு காண்பிக்கின்றது

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 14 днів тому +98

    அரசன் அன்று கொல்வான்.. தெய்வம் நின்று கொள்ளும் 😢😢

    • @senthilkumarbalasundaram2777
      @senthilkumarbalasundaram2777 14 днів тому +1

      உண்மை இவன் செய்யயும் காரியத்திற்கு இது பத்தாது.... தீ.... தீ... நீ வைத்த தீ.....

  • @MubeenaSaleem-u5e
    @MubeenaSaleem-u5e 14 днів тому +28

    அடுத்த நாடுகளோட பிரச்சனைல உதவி பண்ணாட்டாலும் உபத்தரம் பண்ணாம இருந்திருக்கணும்😢 இது மட்டும் போதாது இனிமேல் எந்த நாட்டு பிரச்சனை லயும் மூக்க நொளச்சு அத பெருசாக்கி குளிர்காயுர அமெரிக்காவுக்கு இன்னும் இது போல் நிறைய காத்திருக்கிறது இறைவனிடத்திலிருந்து.

  • @FILMSlOCC
    @FILMSlOCC 14 днів тому +127

    பாலஸ்தீனம் வெல்லட்டும்

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 14 днів тому +1

      Velam yaaru thappu saithalum kadavul thandanaiku thappamudizthu

    • @MohanrajJebamani
      @MohanrajJebamani 14 днів тому

      சன்னியா ஷியா வா? தாலிபானா ஹமாஸா?

    • @mohidnoonoo
      @mohidnoonoo 14 днів тому

      ​@@MJANSI-vz6mppoada thevudiyaa payalen

    • @staagstaag
      @staagstaag 14 днів тому

      Ameen summa ameen

  • @SMasthan-hs8gy
    @SMasthan-hs8gy 14 днів тому +103

    வீடோ பவர் 0:52 பயன்படுத்தி தீயை அணைக்கலாமே

    • @mohamedfarookmohamedfarook6203
      @mohamedfarookmohamedfarook6203 14 днів тому +3

      👌🏻👌🏻👌🏻👌🏻

    • @NishaAnwar-u3b
      @NishaAnwar-u3b 14 днів тому +1

      😅

    • @samsudeen321
      @samsudeen321 14 днів тому

      அதெல்லாம் சரி தான் சகோ...நம்ம மோடி ஜீ காலடி பட்ட நாடெல்லாம் அழிந்து போய்க் கொண்டிருக்கிறது.மோடியை அமெரிக்காவுக்கும் மணிப்பூருக்கும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தால் போதும்.இந்தியா மறு சுதந்திரம் அடையும்.

    • @ajmeer881881
      @ajmeer881881 14 днів тому

      😂😂

    • @Muktharahmedxw3ss
      @Muktharahmedxw3ss 14 днів тому

      Mastan amrica toilet pondravan pee adai pesauom mudiaadu paarkauom koodaadu aanaal kaari kaari tuppalaam

  • @billabilla5808
    @billabilla5808 14 днів тому +10

    இறைவன் நினைத்தால் உங்க ஆயுதம் பலம் எல்லாம் ஒரு நிமிஷத்துல காணாம போகும்.

  • @LptAquarium
    @LptAquarium 14 днів тому +29

    ஒரு நாடு அழிவதை மக்கள் கொண்டாடுவதை பார்க்கும் போது அந்த நாடு மற்ற நாட்டுக்கு அப்படி என்ன செய்திருக்கும் என்று சிந்திக்க தோன்றுகிறது

  • @akbaraliakbarali4929
    @akbaraliakbarali4929 14 днів тому +64

    இஸ்ரோல் அமெரிக்கா பால்ஸ்தீன் மக்கள் இடம் மண்ணிப்பு கேள் தனிநாடு உரிமை கொடு நீங்கள் செய்த பாவ த்திற்கு இது தான் வழி மீண்டும் மீண்டும் இது தான் நடக்கும்

    • @NisfarMo
      @NisfarMo 14 днів тому

      மன்னிப்பா மனசாட்சி இல்லாமல் பேசாதே இந்த யூத நாய்களுக்கு மன்னிப்பு கொடுக்கும் அதிகராம் கூட இல்லாத தீவிர வாத நாய்கள் மன்னிப்பு மன்னிப்பு கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமா இப்படி பேசுவதை நிறுத்துங்கள்

    • @SathishKumar-v7m
      @SathishKumar-v7m 11 днів тому

      பால்ஸ்தினா இல்லவே இல்லை வரைபடத்தில் 😂👍🏻

  • @godblessme3242
    @godblessme3242 14 днів тому +48

    அமெரிக்கா உங்கள் வீட்டோ பவர் எங்கே
    அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும் இது இறைவன் பவர் Power...!

  • @anwarfayis7751
    @anwarfayis7751 14 днів тому +53

    காஸாவை பற்றி தப்பு தப்பாக news சொன்னா சங்கிகலுக்கும் இதே கெதிதான் கவனம் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான் 🤲🤲🤲🤲

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 14 днів тому

      அது உங்களுக்கு நீ வெளிநாடு இந்தியாவிர்க்கு முப்பத்து முக்கோடி தெய்வம் உண்டு. உன் சாமியை உன் நாட்டில் கும்பிடு இல்லை என்றால் நீ சொன்ன கதி உங்களுக்கே

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 14 днів тому +6

      இந்தியாவிர்க்கு செய்த அநியாயம் காசா அழிந்தது. இங்கே நடக்காத குண்டு வெடிப்பா? வந்து விட்டாய் யோக்கியம் மாதிரி

    • @umamaheswari604
      @umamaheswari604 14 днів тому

      Bangladesh Pakistan Kashmir minority hindus senja seiyara paavathukku thaan gaaza pathi eriyuthu. Karma boomerang

    • @aabithak9121
      @aabithak9121 14 днів тому

      Nee patha gaza gundu vechaadha mudittu iru​@@sivagamisekar1889

    • @ezeeclick6681
      @ezeeclick6681 14 днів тому

      ​@@sivagamisekar1889இந்தியாவிற்கு பல நூறு வருடங்களாக அநியாயம் செய்த இங்கிலாந்தும் பிரிட்டிஷும் செழிப்பாக இருக்கிறது பாலஸ்தீன் பாகிஸ்தானிற்கு ஆதரவு தெரிவித்தது என்று ஏதோ ஒரு சங்கி பரப்பியதை நம்பி நீயும் 😂😂 ஒரு வேலை பாலஸ்தீனம் உம் இங்கிலாந்து செய்ததை செய்திருந்தால் செழிப்பாக இருந்திருக்கும் போல

  • @mohammedrisha4174
    @mohammedrisha4174 14 днів тому +79

    காரணம் காஸாவுக்கும் இதர முஸ்லீம்களுக்கும் செய்த அநியாயம்

  • @pambika3801
    @pambika3801 14 днів тому +24

    அவர்கள் படம் எடுப்பது போல நிகழ்வுகள் அவர்களுக்கே நடக்கிறது

  • @sakthirambhuvan8971
    @sakthirambhuvan8971 14 днів тому +5

    Thank u BBC Tamil for updates on Los Angeles wild fire 🔥🚒.

  • @noorulhameed644
    @noorulhameed644 14 днів тому +8

    ஒரு துயரமான சம்பவத்திற்கு பல கரணங்கள் கூறும் மனிதன் ஒரு நல்ல நிகழ்வுக்கு மட்டும் தன்னை முன்னிலை படுத்துகிறான்.
    என்னால் தான் நிகழ்தது வெற்றிக்கு நானே காரணம் மார் தட்டிக்கொள்கறான்.
    எல்லா சம்பவங்களுக்கும் இறைவன் ஒருவனே நிகழ்த்துகிறான்.
    நாம் செய்யும் நற்செயல் நல்ல எண்ணம் நல்லதையே நிகழும்.
    தீய செயல் தீய எண்ணம் தீயது தான் நிகழும்.
    நாம் செய்த முற்செயலை நினைவு கூறினால் விளங்கும்.

  • @NavithnqvithKha
    @NavithnqvithKha 14 днів тому +3

    Allahu ❤ அவர்கள் மொழியிலேயே அவர்களுக்கு பதில் கொடுத்து விட்டான்😊❤ allahu akbar

  • @sithinisha2481
    @sithinisha2481 14 днів тому +50

    எல்லோரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேளுங்கள்

  • @periyasamy2222
    @periyasamy2222 14 днів тому +27

    சந்தோசம் அடடா என்ன அருமையான காட்சி மொத்த அமெரிக்கா வும் எரியனும் முருகா

    • @parvathiuma1888
      @parvathiuma1888 14 днів тому +2

      😢ungaluda relationla anke yaravathu eruntha epdithaan pesuvinkala

    • @Samentertainment.
      @Samentertainment. 14 днів тому

      அது சரி அந்த அமெரிக்காவுக்கு போவதைக்குதான் இந்தியனுகள் தவம் கிடக்கிறார்கள் .கனடாவில் இருந்து எல்லை வேலியை பிய்த்துக்கொண்டு .

  • @mahendraraja9100
    @mahendraraja9100 14 днів тому +21

    கடவுள் மழை பொழியச் செத்தால் ஒளிய இந்த தீ அணையாது

    • @jayanthi4828
      @jayanthi4828 14 днів тому

      🌝🌞☀️🔥☄️

    • @muhammadsadiq5030
      @muhammadsadiq5030 14 днів тому +1

      சீக்கிரம் அணையக்கூடாது..

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 14 днів тому +7

    தினை விதைத்தவன் தினை அறுவடை செய்வான்....
    வினை விதைத்தவன் வினையைத்தான் அறுவடை செய்ய முடியும்

  • @balasubramaniambala4892
    @balasubramaniambala4892 14 днів тому +2

    இப்போது காட்டுதீ யுடன் சூறாவளியும் இனைந்து கொண்டால் அருமையாக இருக்கும்.

  • @Bangtan_boys_ot7-hh2px
    @Bangtan_boys_ot7-hh2px 14 днів тому +6

    காச பகுதியில் நடந்ததை விட இது மிகவும் பிறவு தான் ் அதில் ஒரு சதவீதம் தான் இருக்கும் நினைக்கிறேன்

  • @abbasmuhammedrafeek9379
    @abbasmuhammedrafeek9379 14 днів тому +9

    அந்த மக்கள் Gaza வை உணர்கிறார்கள் .
    GAZA வில் அமெரிக்க முதலிட்டதை இன்று அறுவடை செய்கிறார்கள்.

  • @mohamedzavahir7451
    @mohamedzavahir7451 14 днів тому +8

    வினை விதைத்தவன் வினை அறுக்கிறான்.அவ்வளவுதான்....

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 14 днів тому +8

    ஆணவம் கூடாது இயற்கை அழித்துவிடும். எல்லாம் அவன் செயல்.

  • @TamilSelvan-wj1ss
    @TamilSelvan-wj1ss 14 днів тому +23

    கொடூர குணம் கொண்ட அமேரிக்காவை இயற்கையே அவர்களுக்கு பாடம் புகட்டுகிறது

  • @sathamyunus3197
    @sathamyunus3197 13 днів тому +1

    காஸா விற்க்கு நரக வாசலை காட்டுவேன்னு திமிரா பேசுனான்... இறைவன் மிகப்பெரியவன்

  • @SeenithambyJaleel
    @SeenithambyJaleel 14 днів тому +8

    PETROL and Diesel லயும் கலந்து விசிறிநா தீ தீ தீ அணைந்து விடும் ❤ அதிகம் அதிகமாக எரிய வேண்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் இது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @PathamaRiyas
    @PathamaRiyas 13 днів тому

    செய்த அநியாயங்களுக்கு தண்டனை கிடைக்க தான் செய்யும் அது யாராக இருந்தாலும் படைத்தவனுக்கு மட்டுமே தெரியும்🥰☝️☝️

  • @Rahul-jai
    @Rahul-jai 14 днів тому +8

    மிருகங்கள் பறவைகள் பாவம் 😢😢😢😢😢

  • @tamilmalumi
    @tamilmalumi 14 днів тому +11

    கிராமப்புறத்தில் ஒரு பழமொழி உண்டு. ஊர் வாயில் விழக்கூடாது என்று..... அடுத்த நாட்டின் மீது போர் தொடுத்தால் எப்படி அந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு இது உதாரணம்.

  • @devsanjay7063
    @devsanjay7063 14 днів тому +56

    😂😂😂😂பல வரிஏய்ப்பாளர்கள் கட்டிய வசந்த மாளிகைகள் ஒரே நாளில் காலி 😂😂😂😂

  • @rmurugavel4242
    @rmurugavel4242 14 днів тому +16

    பலபேரின் சாபம்

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 14 днів тому +1

    திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் ”.

  • @natarajannatarajan9913
    @natarajannatarajan9913 13 днів тому +2

    தமிழர்களின் போகிப் பண்டிகையை கொண்டாடும் லாஸ்ஏஞ்சல் மக்கள்.

  • @kamaruljaman8563
    @kamaruljaman8563 14 днів тому +2

    “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
    (அல்குர்ஆன் : 2:11)
    நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
    (அல்குர்ஆன் : 2:12)

  • @greennation1899
    @greennation1899 14 днів тому +14

    Iraq, Somalia, Afghanistan, Palestine,

  • @Kasamuthu
    @Kasamuthu 14 днів тому +2

    மக்களை காப்பற்ற உலக நாடுகள் உதவி செய்யவேண்டும்

  • @Nilanthinii
    @Nilanthinii 13 днів тому +1

    இறைவன் பழி உணர்ச்சிகள் நிறைந்த கேவலமான பலரின் எண்ணங்களின் வெளிப்பாடுகளையும் கமெண்ட்ஸ் வடிவங்களில் காண்கிறான். ஒருவரின் அழிவில் இறைவனை வாழ்த்தும் எந்த புகழையும் இறைவன் ஏற்க மாட்டான்

    • @riyas8331
      @riyas8331 13 днів тому

      இது இறைவன் செயல் இல்லை என்றும் பலருக்கும் தெரியும் ஆனால் சினிமாவில் வில்லனை அடிக்கும் போது எல்லோரும் எப்படி கைதட்றோமோ அதைப்போல அடாவடிக்காரன் அழியும்போது எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள் ....
      அவ்வளவுதான்
      இனிமேலும் அமெரிக்காவும் திருந்தாது மக்களும் திருந்த மாட்டாங்க

  • @shifapakkeer2017
    @shifapakkeer2017 13 днів тому

    பிற துயரத்தில் இருக்கும்போது பிறர் துயரத்தை துடைப்பது தான் இறைவனுக்கு பிடிக்கும் இதற்கு கெட்டவன் நல்லவன் என்று பாகுபாடு இல்லை மனிதர்களை அனைவரையும் படைத்தவன் இறைவன் வாழும் வரை ஒற்றுமையாக வாழ்வோம் விட்டுக் கொடுத்து மன்னித்து வாழ்பவனே மனிதன்

  • @imambass5664
    @imambass5664 14 днів тому +1

    இறைவன் இருக்கிறான்
    .

  • @hajanajubudeen8556
    @hajanajubudeen8556 14 днів тому +5

    சூழ்ச்சி காரண்களுக்கெல்லாம் ஒரு சூழ்ச்சிகாரன் இருக்கின்றான் என்பதை மறந்து அட்டூழியம் செய்பவர்களுக்கு இது ஒரு சோதனையாக இருந்தாலும் மக்கள் படும் பாட்டை நினைத்து மனம் பதறாமல் இருக்க முடியவில்லை.

  • @sharfanahamed3434
    @sharfanahamed3434 14 днів тому +4

    எங்கடா Magic பண்ற Fathers 😂😂😂😂😂? அவர்களை கொண்டு கர்த்தர் அருளால் காட்டு தீயை நிறுத்தலாம்யே 😂😂😂

  • @MohamedAnas-rw7cj
    @MohamedAnas-rw7cj 14 днів тому +1

    அல்லாஹ் மிகப் பெரியவன்,

  • @harisDoha-v6m
    @harisDoha-v6m 11 днів тому

    மாஷா அழ்லாஹ் தொடரட்டும் யா றப்பே ஆமீன் ஆமீன்

  • @asmakutti5898
    @asmakutti5898 14 днів тому +11

    அட அட கேக்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு

  • @sathyasathya326
    @sathyasathya326 13 днів тому +1

    if cloud seeding is possible to control the wildfire? 🤔🤔🤔

  • @m.m1418
    @m.m1418 14 днів тому +3

    2:34 அப்பாவி மக்களுக்கு செஞ்ச பாவம் தான் காரணம்

  • @its_me_puchi
    @its_me_puchi 14 днів тому +3

    Siru vayathil na Radio vil keta news pola ullathu seithiyalar ucharippu. Mika nandri BBC

  • @onlywayJC
    @onlywayJC 14 днів тому +2

    யோவான் 3:16
    தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    JESUS CHRIST coming soon.

  • @JanaJana-do8me
    @JanaJana-do8me 14 днів тому +6

    ஐயோ பாவம் என்றால் கூட நம்மிடம் வந்திடும் அவனது பாவம்

  • @shajifevi947
    @shajifevi947 14 днів тому +5

    பவுடர் தூவி ஓசோன் படலத்தை ஓட்டை இடுகிறார்கள்... உங்கள் நாடும் போர் பூமியாக மாறட்டும் ... உன்னுடன் போர் புரிவது கடவுளாக இருக்கட்டும்...

  • @billabilla5808
    @billabilla5808 14 днів тому +2

    இறைவன் நினைத்த காணாம போவீங்க டா எத்தனை நாடுகளை கெடுத்தீர்கள்

  • @abdulkadar9270
    @abdulkadar9270 14 днів тому +8

    I AM KING 👑 OF KING
    SUPER POWER ⛮ VEETO IN OUR HANDS.
    NO USE FOR GOD'S POWER 🎉🎉🎉

  • @kuttyphilips6862
    @kuttyphilips6862 14 днів тому +1

    The only channel I can trust

  • @arpita-t5r
    @arpita-t5r 14 днів тому

    Hello..Antha neruppu pizhambukkul Gazavil padukolai seiapatta pinchu kuzhanthaihalin sirikkum muhangalai ungalal parka mudihiratha ?...

  • @thomask159
    @thomask159 14 днів тому +3

    செயற்கை மழை பொழிவு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

    • @riyas8331
      @riyas8331 13 днів тому

      அதெல்லாம் போறாது காட்டுத்தீ அவ்வளவு எளிதில் அணையாது

  • @Goodness-hq
    @Goodness-hq 14 днів тому +2

    இதுவே இப்படி எரிகிறது என்றால் நரகம் எப்படி பயங்கரமாக இருக்கும்.

  • @umarkathababdurahman1870
    @umarkathababdurahman1870 12 днів тому

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்

  • @abdulkadar4410
    @abdulkadar4410 14 днів тому +6

    நெருப்பு மழையில் மிதக்கும் வள்ளரசு

  • @vasanthiramesh5943
    @vasanthiramesh5943 14 днів тому

    May God bless and protect America

  • @Rahul-jai
    @Rahul-jai 14 днів тому +5

    நீ விடைத்த வினை உன்னை பற்றி எரிக்கும்.......😮😮

  • @omsai3884
    @omsai3884 13 днів тому

    Natural ah rain vandhal sari ahi vidum. Iraivan miga periyavan

  • @justtruth3863
    @justtruth3863 14 днів тому +5

    End of the days for US

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 14 днів тому

    மிகுந்த வேதனை😢
    இயற்கையை பாதுகாப்போம்🌄🏞🌏🙏

  • @rikazelshaarawy3031
    @rikazelshaarawy3031 14 днів тому +4

    Masha Allah ❤❤❤

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 14 днів тому +2

    செய்தி கேட்டு மிகவும் வேதனையாக உள்ளது

  • @AbdulKareem-ej8lz
    @AbdulKareem-ej8lz 13 днів тому

    Always pray to God,Now a America100% fireing also world people happy,this matter for enimie of Govt ministers only, i pray to GodAmerican people sure God help too

  • @abbasq5988
    @abbasq5988 14 днів тому +8

    அமெரிக்காவில் நல்லவர்கள் இருக்கார்கள் அவர்களை அல்லாஹ் பாதுகாக்கனும் 🤲🤲🤲😢 துஆ செய்ங்கள் Allah bless America people 🤲🤲🤲😢

  • @siddiqueahamed3033
    @siddiqueahamed3033 14 днів тому +3

    காஸா மக்கள் அழுகை வீண் ஆகவில்லை

  • @harisDoha-v6m
    @harisDoha-v6m 11 днів тому

    தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @elambarithi1034
    @elambarithi1034 14 днів тому +3

    Artificial rain try pana laya , ena vallarasu. Da

  • @AsanarAsanar-f9r
    @AsanarAsanar-f9r 14 днів тому +10

    உலக ரவுடி

  • @adiraigamer
    @adiraigamer 13 днів тому +2

    Marubadiyum ma
    Ya allah save USA los aggels

  • @velvel-m3n
    @velvel-m3n 14 днів тому +5

    Wildfire. naa PUSHPA ah koopdunga paa...வாயிலேயே ஊதியே நெருப்பை அனைத்து விடுவார்....🔥🔥🔥🔥🔥

  • @timextravel1
    @timextravel1 14 днів тому

    Inda padam eppothu varum

  • @RajeshKumar-bi5nr
    @RajeshKumar-bi5nr 14 днів тому +2

    கர்மா நீ செய்த பாவம் உன்னை வந்து சேரும்

  • @zinthamathar3463
    @zinthamathar3463 14 днів тому +4

    யா அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்காதே உனது தண்டனையை மேலும் இவர்கள் மீது இறகு ஆக மனிதர்களின் மேல் அன்பில்லாத மனிதாபி மட்ட சமூகத்திற்கு இப்படிப்பட்ட தண்டனை காத்திருக்கிறது என்பது இந்த உலகில் வாழும் சர்வாதிகார அனைவர்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்

  • @MohammadAasik-g4u
    @MohammadAasik-g4u 14 днів тому +8

    இனிமேல் இந்தியாவை மிரட்டாதிங்😂😂😂😂 இல்லையென்றால் இப்படித்தான் நடக்கும்

  • @syedbasha5891
    @syedbasha5891 14 днів тому

    Masha Allah Allah's revenge ❤❤❤❤

  • @Umaramesh1997
    @Umaramesh1997 14 днів тому

    கடவுளே காப்பாற்று. நின் அருளால் ஆபத்தை தடு. கத்தா கடம்பா அருள்வாய் குகனே

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 12 днів тому

    Thanvenai thanai sudum Tamil palamoli Jai Ho God Save All

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 13 днів тому

    2 rakayath nafil thozudhu iraivanidam thozhudhu dua seidhal iraivan kappan insha allah

  • @sairam-tc5fe
    @sairam-tc5fe 14 днів тому

    Etha film 🎥📽️ ready pani holly wood new film ku use panumatigaka

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 14 днів тому +3

    பாலஸ்தீன லெபனான் ஈராக் சிரியா யுத்தத்தில் பெற்ற வருமானம் இழப்பு

  • @AbuAdvocate
    @AbuAdvocate 14 днів тому +7

    கனடா சக மாகாணம் அல்ல அண்டை நாடு

  • @akifnizarr
    @akifnizarr 14 днів тому +9

    Mash allah

  • @worldtradecentre3181
    @worldtradecentre3181 13 днів тому +1

    Pushpa.... 🔥 fire Nahi wild fire 🔥 hai😂😂😂