அருண் சார் உங்களது அறிவுரையின் படியே என்னுடைய மீன் தொட்டி, டாப் பில்டர் எல்லாமே செய்திருக்கிறேன். எனது மீன்கள் நல்ல ஆரோக்கியமாகவும், கலர் குறையாமலும், நோய்கள் எதுவும் தாக்காத வண்ணம் இருக்கிறது. மேலும் உங்கள் அறிவுரை படி நோய்வாய்ப்பட்டிருந்த எனது அனைத்து மீன்களையும் , ஒன்று கூட சாகாமல் மீட்டு எடுத்தது உண்மையில் எனக்கு ஆச்சரியமான விஷயம். Thanks Arun
ப்ரோ உங்க கஸ்டமர் கொடுத்து வச்சவங்க இந்த மாதிரி ஒரு குவாலிட்டியான tank and sump filter கிடைக்க கொடுத்து வச்சுக்கணும் கண்டிப்பா நெக்ஸ்ட் டைம் என்கிட்ட காசு இருந்தா sump பில்டர் உங்ககிட்ட தான் செய்வேன்
Any product wants.whatsapp
8760634293❤❤
Well explained sump filteration build. Super
TQ sir
அருண் சார் உங்களது அறிவுரையின் படியே என்னுடைய மீன் தொட்டி, டாப் பில்டர் எல்லாமே செய்திருக்கிறேன். எனது மீன்கள் நல்ல ஆரோக்கியமாகவும், கலர் குறையாமலும், நோய்கள் எதுவும் தாக்காத வண்ணம் இருக்கிறது. மேலும் உங்கள் அறிவுரை படி நோய்வாய்ப்பட்டிருந்த எனது அனைத்து மீன்களையும் , ஒன்று கூட சாகாமல் மீட்டு எடுத்தது உண்மையில் எனக்கு ஆச்சரியமான விஷயம். Thanks Arun
TQ sir. Ellam unga hard work tha..
Marine tank pannuvingala brother?
Should i apply second coat silicon for fish tank after two hours also.please reply.
Tank ku 5 hr aana apparam 2 coat podunga....
Can you make one what app group bro .
No need brother... Personal approach is best all
@@ArunFishKeeperSalem your number please
2:41 A.M ku new video 😂.Sump Information
Enna pandradhu .. work appadi😂😊😅
ப்ரோ உங்க கஸ்டமர் கொடுத்து வச்சவங்க இந்த மாதிரி ஒரு குவாலிட்டியான tank and sump filter கிடைக்க கொடுத்து வச்சுக்கணும் கண்டிப்பா நெக்ஸ்ட் டைம் என்கிட்ட காசு இருந்தா sump பில்டர் உங்ககிட்ட தான் செய்வேன்
Kandipa vaanga best ha pannikalam. Tq
Bro நீங்க ஏன் k 1 மீடியாவுக்கு முக்கியத்துவம் தர மாட்டேங்கறீங்க சம் ஃபில்டரில் தேவை இல்லையா அது
Experiment la Adhula enaku satisfied aagala adhan.. videola solla koodadhu adhan