பிரம்ம முகூர்த்தம் அபிஜித் முகூர்த்தம் உண்மைதானா | Abhijit & Brahmam Muhurtham | MS Ramalingam Astr

Поділитися
Вставка
  • Опубліковано 13 бер 2024
  • #brahmamuhurtam #பிரம்மமுகூர்த்தம் #AnmeegaThagaval #Brahmamuhurtha #brahmamuhurtam #பிரம்மமுகூர்த்தம் #mantras #anmeegathagaval #Abhijit #ஆன்மீகதகவல்கள் #Hindufestival #devotees #gurupeyarchipalan2024 #vasthu #2024elections #brahmakumaris #vastu
    M S Ramalingam, Astrologer & Vasthu Consultant, No.2/5, 63rd Street, Ekadantha Apartment,11th Avenue, Ashoknagar, Chennai-600083. Landline No. +91 44 24743278, Mobile No: +919444014581. Email: msramalingamastrologer@gmail.com, www.msramalingamastrologer.com, www.srivaarimatrimony.com
    2024 ஆங்கில புத்தாண்டு 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகின்றது என்பதை பற்றி மூன்று பிரபல ஜோதிடர்களான தெய்வீக ஜோதிடர் திரு.AR.பால கிருஷ்ண ரெட்டி, ஜோதிடசுடர் திரு M.S.ராமலிங்கம்,DR.S.பஞ்சநாதன் ஆகியோர் தங்களுடைய அனுபவ கருத்துக்களை இந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.
    பிரம்ம முகூர்த்தம் அபிஜித் முகூர்த்தம் , சூரிய உதயத்திற்கு முன்பு வரும் பிரம்ம முகூர்த்தத்தை போல, சூரிய உதயம் ஆன பின்பு சரியாக ஆறு மணி நேரம் கழித்து வருவது தான் அபிஜித் நேரம். 12 மணி முதல் 1 மணி வரை உள்ள காலமே அபிஜித் நேரம் என்றாகிறது, சுப நிகழ்ச்சிகளில் முகூர்த்த நேரத்தை தவற விட்டவர்கள் அபிஜித் நேரத்தை பயன்படுத்துவார்கள்.
    ஒவ்வோர் ஆண்டு பிறக்கும்போது நமக்குள் ஒரு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பிறக்கும். வரும் ஆண்டு நம் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை உடையதாக இருக்கும் என்று அறிந்துகொள்ள அனைவரும் ஆவலோடு இருப்பார்கள். அந்த ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் அவற்றை அறிந்துகொள்வோம்.
    நண்பகல் உச்சி நேரம் பகல் 11.45 முதல் 12.15 மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும், அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும். திங்கட்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் நல்ல வேலை கிடைக்கவும்,மேலதிகாரிகளின் தொந்தரவு தீரவும் வேண்டிக்கொள்ளலாம்.
    ராசி பலன் 2024 என்பது வேத ஜோதிடத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டின் ஜோதிட நிகழ்வுகள் மற்றும் கிரகப் பரிமாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஆஸ்ட்ரோசேஜின் நிபுணர் ஜோதிடர்களால் சிறந்த ஜோதிட கணக்கீடுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்டது. இந்த வருடாந்திர ராசி பலன் யில், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, உங்கள் தொழில் வாழ்க்கை, உங்கள் தொழில், உங்கள் கல்வி, உங்கள் காதல் வாழ்க்கை, உங்கள் திருமண வாழ்க்கை மற்றும் உங்கள் ஆரோக்கியம் போன்ற அனைத்து முக்கிய தகவல்களையும் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையை இன்னும் வளமானதாகவும், ஆடம்பரமாகவும் மாற்ற முடியும் மற்றும் வரவிருக்கும் கடினமான நேரங்களின் ஒலியை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ளலாம். இந்த கணிப்பு 2024 ஆம் ஆண்டில் கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கம், அவற்றின் நிலை மற்றும் வெவ்வேறு ராசிகளில் அவற்றின் தாக்கத்தை மனதில் கொண்டு சிறப்பாக கணக்கிடப்பட்டுள்ளது.
    #2024rasipalan #2024parigarangal #2024rasipalantamil #parigaram #2024Parigaram #Livenews #msrastropalan #msrhappynwar #mesham #rishabam #newyear #2024புத்தாண்டுபலன்கள் #live #astrology #2024rasipalan #2024newyear #vasthusastram
    #மேஷராசி #ரிஷபராசி #மிதுனராசி #கடகராசி #சிம்மராசி #கன்னிராசி #துலாம்ராசி #விருச்சகராசி #தனுசுராசி #மகரராசி #கும்பராசி #மீனராசி
    #2024elections #todayrasipalan #rasiplantoday #dailyrasipalan #rasipalan #Todayrasipalan #DailyRasiPalan2024 #IndrayaRasiPalan2024 #VaraRasPalan 2024 #WeeklyRasiPalan2024 #NewYearRasiPalan2024 #MonthlyRasiPalan2024 #TamilNewYearRasiPalan2024 #Mesham​ #Rishabam​ #mithunam​ #Kadagam​ #simam​ #kanni​ #Thulam​ #Viruchigam​ #Dhanusu​ #Makaram​ #Kumbam​ #Meenam​#Rasipalan​ #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம்

КОМЕНТАРІ •