செபிக்கும் வழிமுறைகள் - Prayer Methods | அன்புடன் Fr. ஆல்பர்ட் Episode - 5 | KC Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2020
  • அன்புடன் Fr. ஆல்பர்ட்
    Episode - 5
    செப வழிமுறைகள்- Prayer Methods
    Produced by Kaviri Communications, Trichy.
    Thanks to
    Fr. Albert
    Director
    Arungkodai Illam
    Trichy-1
    Cell- 97885 36940
    Thanks to
    Bro. Inbanathan
    Creative Head
    Rev. Fr. Deepan kulandai Raj
    Production team
    Vinoj Raja
    Justin
    Jeffry
    Wilson
    Subscribe us on UA-cam to stay connected
    / @kctrichy
    Follow us on Instagram
    @kc_trichy
    Follow us on Facebook
    / kc.trichy.5
    Check out our productions
    kctrichy.com/
    Address:
    49J, Bharathiyar Salai,
    Cantonment,
    Trichy-1
    Contact:
    0431-2418538
    8300348010
    E-mail:
    kctrichy1@gmail.com

КОМЕНТАРІ • 223

  • @AmalAmsa
    @AmalAmsa 2 місяці тому

    ❤❤❤இயேசு வாழ்க நன்றி அப்பா பிதாவே ஸ்தோத்திரம் பிதா சுதன் பரிசுத்த ஆவியானவர்ரே❤❤❤ஆமென்

  • @amuthadeni2309
    @amuthadeni2309 Рік тому +1

    Thank you father very useful message father niga nalla iruganum healthy a prosperous a iruganum father

  • @SUR769
    @SUR769 6 місяців тому

    Praise the Lord, amen appa. Jesus please bless us for all my needs today ✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antonysamysl1168
    @antonysamysl1168 3 роки тому +7

    ஜெபம் உள்ளத்தில் இருந்து வர வேண்டும். தனித்திருந்து இறைவனோடு இணைய வேண்டும். கடவுளைப் புகழ வேண்டும். நன்றி சொல்வது நல்லது. இயேசு என்கிற பெயருக்கு பெரிய வல்லமை உண்டு. ஆண்டவர் பாதத்தில் அமைதியாக அமர்ந்து இருப்பது. ஜெபிப்பது ஜெயம் பெறுவது நன்றி இயேசப்பா மரியே வாழ்க 🙏🙏🙏

  • @Jeydee66
    @Jeydee66 3 роки тому +17

    இதுவரை நான் கேட்டிராத ஆன்மீக வழிகாட்டுதல்.. மிக்க நன்றிகளும் அனேக வாழ்த்துகளும்... Especially my thanks and praise the whole team with my prayers and greetings

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 місяці тому

    Amen amen amen amen appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤❤

  • @appatakkarbanian4178
    @appatakkarbanian4178 2 роки тому

    அருமையான ஒருவழி காட்டுதல் தந்தமைக்கு நன்றி தந்தையே

  • @asvprayerandnaturalmedicin6853

    Prayer from HEART💖🙏💖 PRAISE THE LORD 🙏✝️🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN THANK TO JEJUS 🙏✝️🙏 HALLEAUH 🙏 HALLEAUH THANK TO JEJUS 🙏✝️🙏

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 3 роки тому +1

    செப வழிமுறைகளை தெளிவுபடித்திதற்கு அருள்தந்தைக்கு நன்றி.

  • @vasanthi9045
    @vasanthi9045 Рік тому

    நல்லபதிவுஉங்கள் பணி. தொடரட்டும்
    அருமையான வழிகாட்டுதல்
    நன்றி. தந்தையே
    இன்னும் அதிகமாக

  • @maryselvammal2955
    @maryselvammal2955 Рік тому

    Arumaiyana, nalla jabam seyyum valimuraigalai terivitha thandaiyarukku valthukkalum💐💐💐💐 jabangalum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Amen🙏🏻🙏🏻praise the lord🙏🏻🙏🏻

  • @powerofgod762
    @powerofgod762 Рік тому +1

    திருப்பாடலை எடுத்து வச்சு துதிக்கிறது அருமை அன்புத் தந்தையே!!!

  • @stalin744
    @stalin744 11 місяців тому

    † * ஆண்டவரை மாட்சிமைப்படுத்த எங்கிருந்து வலிமை பெறுவோம்? தம் படைப்புகள் எல்லாவற்றையும்விட அவர் பெரியவர்.
    சீராக்கின் ஞானம் 43:28
    29 அவர் அஞ்சுவதற்கு உரியவர்; மிகப் பெரியவர்; அவருடைய வலிமை வியப்புக்குரியது.
    சீராக்கின் ஞானம் 43:29
    30 ஆண்டவரை மாட்சிப்படுத்துங்கள்; உங்களால் முடியும் அளவிற்கு அவரை உயர்த்துங்கள். ஏனெனில் அவர் அதனினும் மேலானவர். உங்கள் வலிமையெல்லாம் கூட்டி அவரை உயர்த்துங்கள்; சோர்ந்துவிடாதீர்கள். ஏனெனில் போதிய அளவு அவரைப் புகழ முடியாது.
    சீராக்கின் ஞானம் 43:30
    * இறைவா உமக்கு நன்றி ஆமென்🙏. அல்லேலூயா🙏.
    * வாழ்த்துகள் அருட் தந்தையே🙏

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 місяці тому

    Appa en son mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤❤

  • @annunciation_fc
    @annunciation_fc 5 місяців тому

    நன்றி தந்தையே

  • @komathastclaire5849
    @komathastclaire5849 3 роки тому +1

    Thank god. Thank you very much father.
    Enathu thedalukku today vidaikidaithullathu. Orunaal inthu sakothati keddar thiyanam thane sirantha vali kadavulai kanpathatku unkada father’s ethaipatri ean makkalukku solluvathillaya enru. Anthavelaijil enakku satiyana pathil kodukka mudiyavilla. I am so happy today. God bless you father.

  • @rajr3960
    @rajr3960 Рік тому

    Thank you Jesus thank you Father Albert

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому

    ஆமென் ஏசுமகாராஜா

  • @rajeshwarymathew2886
    @rajeshwarymathew2886 Рік тому

    Thank you father God bless you father

  • @ellappansheeba7946
    @ellappansheeba7946 3 роки тому

    கெரணவில் பாதித்து எங்களுக்கவேண்டிக்கெரல்லும்

  • @jeyagnanaprince6554
    @jeyagnanaprince6554 12 днів тому

    Thank you father

  • @jdgfgdhdhfj6
    @jdgfgdhdhfj6 Рік тому

    Thanks father .god bless father

  • @reginaa9591
    @reginaa9591 3 роки тому +5

    Thank you Jesus I love you Jesus keep us safe from devil temptations amen

  • @irudhayarajjeni1868
    @irudhayarajjeni1868 Рік тому

    நன்றி மிக்க நன்றி

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 місяці тому

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤

  • @sheebajohn5701
    @sheebajohn5701 Рік тому

    wonderful and helpful points.....Thank you so much Father

  • @josephinmaryam7110
    @josephinmaryam7110 4 місяці тому

    Praise the lord. ....thank you jesus

  • @elizlawrence9734
    @elizlawrence9734 Рік тому

    Thankyou dear Father.

  • @user-qs5mz4ty3k
    @user-qs5mz4ty3k 4 місяці тому

    அருட் தந்தையே உங்களுடைய செபிக்கும் வழி முறைகள் இன்று தான் இயேசு அப்பா எனக்கு காட்டி தந்தார் இயேசு அப்பா உமக்கு நன்றி மனதிற்கு தெளிவும் சந்தோஷமாக இருக்கிறது அருட் தந்தையே. நானும் என் பிள்ளைகள் ஜஸ்டின் ஜெனிபரும் இன்று போல் எந்நாளும் செபத்தில் நிலைத்து நிற்கவும், சாகும்வரை இயேசு அப்பாவின் பிள்ளைகளாக வாழ எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அருட் தந்தையே. ஆமென் ஆமென் ஆமென்

  • @nancybernard8704
    @nancybernard8704 Рік тому

    Thank you Fr.Albert

  • @josephinej3252
    @josephinej3252 3 роки тому +2

    Praise the Lord . Thank you father . God bless you . இயேசுவே உம்திருமுன் அமர்ந்திடவும் உம்மோடு பேசிடவும் ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே !

  • @aruljames3772
    @aruljames3772 3 роки тому +1

    அருமையானசெபிக்க தகுந்தவிளக்கம்நன்றிஆமேன்அல்லேலூயா

  • @michealnadar802
    @michealnadar802 Рік тому

    Thanks father very good spech

  • @forex8857
    @forex8857 3 роки тому +1

    Thank you Father

  • @celinemary9383
    @celinemary9383 3 роки тому +13

    May GOD bless all the efforts taken by FATHER ALBERT.May OUR MOTHER MARY give him good health and long life so that he will bring more souls to JESUS

  • @ritamary9993
    @ritamary9993 Рік тому +1

    Super super

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 роки тому

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி , மரியே வாழ்க !

  • @Roshan-bb1sb
    @Roshan-bb1sb Рік тому +2

    Father thank you for your sermon 🙏 may God bless you for ever🙏🙏🙏 Mary Thomas

  • @sheelapitchai671
    @sheelapitchai671 Рік тому

    ஆமென்

  • @nirmalaalbert4310
    @nirmalaalbert4310 3 роки тому +2

    Fr You are a blessed person.You are a gift from God to us .I feel proud of you.In my retired age I spend my time with God by your Mass Anbudan Fr Albert and Varungal Andavaraiye Thozhuvom.Thank you very much Fr.Take care of your health.Thank you.

  • @anushabalraj2019
    @anushabalraj2019 3 роки тому

    Tq Jesus and Tq father

  • @lathachristy8394
    @lathachristy8394 3 роки тому +3

    எங்கள் தந்தையாம் இறைவனுக்கே மகிமை நன்றி பாதர்

  • @anothercuber8962
    @anothercuber8962 Рік тому

    நம் அம்மா காலத்தில் புத்தக ஜெபம் படித்த காலம். ஆனால் இப்போது அந்த புத்தக ஜெப வார்த்தைகளைப் ஜெபித்து பார்த்தல் எவ்வளவு உருக்கமான‌ வார்த்தைகள். எல்லாவற்றையும் அனுபவித்து ஜெபிக்க வேண்டும்.

  • @acdass4136
    @acdass4136 Рік тому +1

    செபிக்கின்ற முறை அருமையாக விளக்கி கூறினீர்கள் மிகவும் நன்றி ப்பாதர் Praise the lord, Ave Maria .Thanks Jesus.

  • @reginaa9591
    @reginaa9591 3 роки тому +1

    Thank you jesus praise the lord thank you father come lord jesus make me to pray in true heart send your sprit on us in praising god in holy amen

  • @gspm14
    @gspm14 Рік тому

    Amen. Praise the Lord

  • @smothimamichael8427
    @smothimamichael8427 3 роки тому

    ஆண்டவர் உங்களை மென்மையாய் ஆசிர்வதிக்க போகிறார் மிகவும் சந்தோசம் பாதர் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று நல்ல ஆலோசனைக்கு நன்றி மிகவும் நன்றாக இருந்தது நன்றி பாதர் மரியே வாழ்க

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +1

    அருமையான ஜெப வழிமுறைகள் thank you Father

  • @silvimuttu6443
    @silvimuttu6443 Рік тому

    Super advices. Thank you so much.

  • @maryarockiasamy5231
    @maryarockiasamy5231 3 роки тому +4

    Praise the Lord. Thank you Father. Your talk makes me go deeper n deeper in to my prayer. Hallelujah.

  • @mammamarymiscellaneous5332
    @mammamarymiscellaneous5332 Рік тому

    Praise God. Alleluia Alleluia. Amen.

  • @josephinemargaret6774
    @josephinemargaret6774 3 роки тому

    Thanks father

  • @helensweety1516
    @helensweety1516 3 роки тому +5

    Glory to lord

  • @honeybunnysugarbalm8430
    @honeybunnysugarbalm8430 3 роки тому +1

    Thank you father. Eppadi jepibathu enru theriya paniyathugaka.

  • @mariyahoratina2390
    @mariyahoratina2390 3 роки тому

    நன்றி இயேசுவே
    Thanks Father
    நல்ல விளக்கம்

  • @selfaselani817
    @selfaselani817 3 роки тому

    👍👍good afternoon feeder

  • @rajeswaritr3183
    @rajeswaritr3183 3 роки тому

    Thank you fr praise the Lord father. God bless you father

  • @sagayaselvi2082
    @sagayaselvi2082 3 роки тому

    God bless you father have a good health for you and we are all praying for you father 🙏🙏🙏 you allso pray for our family thankyou for praying our family God bless you always have a great day to you father

  • @juliejane3879
    @juliejane3879 3 роки тому +3

    Thank you fr. Albert for the wonderful session about method of prayers. 1)The Benedictine method,2)prayer of praises, 3)Jesus prayer,4)silence, solitude and stillness- Shanthi 5)Theresisn contemplation prayers. Through these new program we are learning deeply, more new things and thanking to the team members.

  • @reginaa9591
    @reginaa9591 3 роки тому +1

    Thank you father thank you jesus i love you jesus praise the lord hallaluiah amen

  • @antonysuresh524
    @antonysuresh524 Рік тому

    Excellent Appa

  • @rosirosi3565
    @rosirosi3565 3 роки тому +1

    Praise the Lord amen thanks father god bless you all your team members alleluya this message amazing romba usefully father thanku so much father

  • @pragasipaul6824
    @pragasipaul6824 3 роки тому +1

    Praise the lord father god bless you and with god grace blessings father thank you daily message was inspire us all Amen 🙏🏼 hallelujah

  • @marystella8822
    @marystella8822 3 роки тому

    Thank u Fr

  • @jeyaranid9590
    @jeyaranid9590 3 роки тому

    ஜெப வழி முறைகள் மிக சிறப்பாக,பயனுள்ளதாக உள்ளது. கடவுள் உங்களுக்கு உடல், உள்ள,ஆன்ம நலம் தரும் படி ஜெபிக்கிறோம்.

  • @user-hy6yi4ii9w
    @user-hy6yi4ii9w Місяць тому

    Amen Appa

  • @jessychristy7320
    @jessychristy7320 3 роки тому +2

    Praise the lord.. Halleluyah 🙏🙏🙏🙏
    Thanks Father and team.. It s a great thing u r doing.. Im very eager and happy to listen God's words nowadays.. U r making it in an amazing way.. Thanking Jesus for this.. We pray for u all..
    Thank you Jesus.. Love u Jesus.. Praise u Jesus 😊🙏🙏🙏🙏

  • @gracemary3312
    @gracemary3312 11 місяців тому

    Amen Amen 🙏

  • @krishnapillaiantonvaheesan8498
    @krishnapillaiantonvaheesan8498 3 роки тому

    Thank you

  • @josephinedarsees8612
    @josephinedarsees8612 3 роки тому

    Thank u Jesus praise is the lord bless u thank u father today is praying for us

  • @patrickakempu8000
    @patrickakempu8000 3 роки тому +1

    Thank you dear father for your sharing of different methods of prayers. Learnt many things. God bless you and supply all your needs abundantly always.

  • @sugunapooshanam811
    @sugunapooshanam811 3 роки тому +1

    Thank you Father no words to Express mythanks

  • @paulbalan6564
    @paulbalan6564 3 роки тому +2

    super Explanation about the prayer.... thank you Father Albert

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому

    Thank You FATHER ❤️ NANDRY 🌹 NALLA ORU MARYYURAIE 👍👏🙋🙏

  • @vanithajames3654
    @vanithajames3654 3 роки тому

    முக்கியமாக அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய விடயம். நன்றி Fr.😊

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 роки тому

    நன்றி பாதர். பிரயோசனமான.செய்தி.

  • @leelajaganathan520
    @leelajaganathan520 3 роки тому

    Thank you father for your nice and meaningful advice. It is very useful. Thank you father. GOD bless you father.

  • @honorryma1625
    @honorryma1625 3 роки тому

    நன்றி ஃபாதர்

  • @sangeethaelton382
    @sangeethaelton382 3 роки тому +1

    Thanks Father for giving a wonderful message of methods of prayer

  • @jacinthageorge331
    @jacinthageorge331 3 роки тому +1

    Thanks father Excellent message 🙏🙏🙏

  • @janicejaya2952
    @janicejaya2952 3 роки тому

    Price the lord...thank you father 👍🙏🙏🙏

  • @st.devasahayamretcentr8017
    @st.devasahayamretcentr8017 Рік тому

    Amen

  • @leematevar2437
    @leematevar2437 3 роки тому +1

    Thank you lord Jesus 🙏
    Thank you father 🙏

  • @shanpet50
    @shanpet50 3 роки тому +1

    Praise the Lord Amen Thank you father

  • @jdoreen9956
    @jdoreen9956 2 роки тому

    thank you father for your wonderful prayer methods

  • @parimalajoseph8425
    @parimalajoseph8425 3 роки тому +1

    Thank you Fr. Very useful talk.

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому

    praise the lord father
    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia

  • @selvipraisethelordselvi3590
    @selvipraisethelordselvi3590 3 роки тому +1

    Thank you Father very usefull message praise the lord🙏🙏🙏🙏👍👌

    • @selvirozario4180
      @selvirozario4180 3 роки тому

      FR you said 7methods but said only 5 reaming two finish soon

  • @punithajohnson1545
    @punithajohnson1545 3 роки тому +2

    Thankyou very much father for teaching & clarify the method of prayer to us. I'm following this method. But i don't know the name of the method. Now i got. Thankyou Jesus.

  • @sagayaseleen6522
    @sagayaseleen6522 3 роки тому +1

    Thank you father..God bless you..

  • @amalasamson3132
    @amalasamson3132 3 роки тому

    Amen Amen Amen Amen Thank you Jesus Ave Maria Amen Thank you Father

  • @jeraldkennedy3636
    @jeraldkennedy3636 3 роки тому

    நன்றி பாதர். நல்லநிலத்தில் விதைவிழவேண்டும்.
    நல்லநிலமாக மாற
    எங்களுக்காக ஜெபியுங்கள்

  • @amalamary8542
    @amalamary8542 3 роки тому

    God bless you Father
    Thank you very much Father
    praise the lord amen

  • @bro.inbanathan
    @bro.inbanathan 3 роки тому +1

    Amen Amen Amen

  • @user-js2tp8rv8x
    @user-js2tp8rv8x 3 роки тому +1

    இயேசுவே உமக்கு புகழ், இயேசுவே உமக்கு நன்றி! மரியே வாழ்க, ஆமென்.

  • @dianajohn1894
    @dianajohn1894 Рік тому

    Father thank you for teaching us how to pray

  • @ushareju4159
    @ushareju4159 3 роки тому

    Fr ungaloda message ennaku romba pudikum. Ennaku merrage agi 8 years aguthu. Ennaku baby illa. Plz Fr ennakaga prayer pannunga.

  • @besilbesil4118
    @besilbesil4118 3 роки тому

    Thank you Rev.father good massage to us thank you,

  • @Dr.Abisha
    @Dr.Abisha Рік тому +1

    We love u father🤍

  • @delanisahayan9397
    @delanisahayan9397 3 роки тому

    அருமை fr🙏
    நன்றி fr and god bless you ஓ🙏