நாங்கள் வணங்கிய கேளகியர் 🙏😇🪔💛 Selviprakash ❤️

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 47

  • @PRIYAM-s8x
    @PRIYAM-s8x 7 днів тому +4

    அக்கா ரொம்ப நன்றி 🙏 நீங்க சொன்ன மாதிரி நா நாளைல இருந்து நம்பிக்கை யோட கும்பிடுறேன் 🙏 கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏

    • @PRIYAM-s8x
      @PRIYAM-s8x 4 дні тому

      Akka தீபம் போட்டுட்டு அதுவா அமரணுமா இல்ல நாம அணைக்கணுமா pls சொல்லுங்க கா

    • @selviprakash6068
      @selviprakash6068  3 дні тому

      நம்ம கையில அணைக்கவும் சாகேதாரி

    • @PRIYAM-s8x
      @PRIYAM-s8x 3 дні тому

      @@selviprakash6068 🙏🙏

  • @RajaGopal-f5j
    @RajaGopal-f5j 2 дні тому

    ஓம் ஸ்ரீ kelakiya சித்தர் நமோ நமக 🙏😭🥹

  • @nandhinisai2119
    @nandhinisai2119 9 годин тому

    Super akka 🤝🏼

  • @VEERAPPILLAIARUNAGIRI
    @VEERAPPILLAIARUNAGIRI 8 днів тому +2

    ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக.🎉

  • @vijayaranisaravanan6491
    @vijayaranisaravanan6491 День тому

    அதாவது அசோக் ப்ரதர் சொல்றது என்னன எல்லாரும் சேர்ந்து ஒரு நேரத்தில் சித்தரை நாம் வேண்டும் போது அது கூட்டுப்பிரார்த்தனை போல ஆகும் இது தான் விசயம் இதுல ரூல்ஸ் உருவாக்கி வைத்து இப்படி தான் அப்படி எல்லாம் இல்லை உங்கள் விருப்பம் ஆதனால் சித்தர்களின் முறையை நாம் குறை கூற கூடாது

  • @Saro18973
    @Saro18973 8 днів тому +3

    என்மனசுல உள்ளதை 100%அப்படியே கொட்டிட்டீங்க சரியா சொன்னிங்க நன்றி நானும் உங்கள போலத்தான் கும்பிடுறேன் காட்சி கொடுத்தார் 🎉🎉🎉🎉

  • @DAMS_12
    @DAMS_12 5 днів тому

    Irukarunga.. Sithargal anaivarum unmaiye.. naan already enga kula deivam oru sithar thaan.. avara thaan naan Vali paduren .... Avaru enakku ithana varusama ennaiya vali nadathurar.. Guruve saranam...🙏🙏🙏

  • @madansuriyaa2911
    @madansuriyaa2911 18 днів тому +1

    That is very nice good message

  • @bhuvannatesh4578
    @bhuvannatesh4578 12 годин тому

    Super akka

  • @JeyaNthi-i3h
    @JeyaNthi-i3h 8 днів тому

    நன்றி சிஸ்டர் நன்றி நன்றி ஓம் கேலக்சி சித்தரே போற்றி போற்றி

  • @DheepaHaridas
    @DheepaHaridas 19 днів тому +2

    Sis
    I was very puzzled about the dressing. You answer my question . I use nighty when praying n I not sure whether it is right or wrong.
    Thank you sis

    • @selviprakash6068
      @selviprakash6068  13 днів тому

      கண்டிப்ப தவறு இல்லை சகோதரி நீங்க எப்படி கடவுளை கும்பிட்டலும் மனசார நம்பிக்கையோடு கும்பிடுங்க கண்டிப்பா அவங்க அருள் கிடைக்கும் 💯 நன்றி சகோதரி ❤

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 10 днів тому

    Thanks universe thanks ma 💯 true.

  • @Akshaya-w7b
    @Akshaya-w7b 2 дні тому

    Past 20 days I am chanting 1008 times KELAKIYAR SIDDHAR MANTRA. Daily Morning i wake up at 3.30 am, take a bath, light an agal lamp, and start to pray mam. but still my problem did n't solve. what shall i do mam?. Day by day, my problems and worries are increasing mam. but still i am continuously praying mam. kindly I request you to give me a solution mam.

    • @selviprakash6068
      @selviprakash6068  2 дні тому

      கவலை படாதீங்க சகோதரி நீங்கள் அவரை வணங்குவதால் உங்கள் கர்ம குறவதற்காக உங்கள் கஷ்டம் அதிகரிக்கலாம் கேளக்கியரை நம்பிக்கையோடு வணங்குங்கள் கண்டிப்பாக உங்களுக்கு அருள் புரிவார் 💯

    • @Akshaya-w7b
      @Akshaya-w7b 2 дні тому

      @@selviprakash6068 Thank you sis❣

  • @truefriends1400
    @truefriends1400 12 годин тому

    வணக்கம் 🙏கேலக்கிய சித்தருக்கு விளக்கை ஏற்றி மந்திரம் சொல்லும் போது வீட்டில் உள்ள லைட் off பண்ணி இருக்கணுமா!! இல்லை லைட் போட்டு இருக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க pls

    • @selviprakash6068
      @selviprakash6068  5 годин тому

      நீங்க அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் கும்பிட்ட உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு disturbance இல்லாம light off பண்ணிது கும்பிடுண்க இல்லை என்றால் normal ha எப்பவும் போல light potte கும்பீடுங்க 🙏

  • @qazplm5038
    @qazplm5038 11 днів тому

    Tqvm for the message

  • @indraniaruldass3880
    @indraniaruldass3880 3 дні тому

    Yes true sis

  • @LeelaMohanraj
    @LeelaMohanraj 3 дні тому

    Thank you sister ❤

  • @KavithaMakesh-g8e
    @KavithaMakesh-g8e 2 дні тому

    💯it's true

  • @malaammuasi7514
    @malaammuasi7514 2 дні тому

    🙏🙏🙏🇲🇾🇲🇾

  • @sheelaramesh1772
    @sheelaramesh1772 7 днів тому

    🙏🏻🙏🏻🙏🏻om kelakkiya siddar namo namaha 🙏🏻🙏🏻🙏🏻

  • @diyasreeprakash-zm1rw
    @diyasreeprakash-zm1rw Місяць тому

    Om kelakiyar chittaree namo namaha 🙏🏽😇🙌🏽

  • @SureshViji3019-qc2rl
    @SureshViji3019-qc2rl 7 днів тому

    Kulanthai bhakkiyam kidaika intha manthiram sollalama solluga sister

    • @selviprakash6068
      @selviprakash6068  7 днів тому +2

      கண்டுப்ப சொல்லுங்க சகோதரி நம்பிக்கையோடு உங்களால முடிந்த பிரசாதம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்து உங்களால எதன முறை அவருடைய மந்திரம் சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லி முழு நம்பிக்கையோடு கும்பிடுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் 💯❤️

    • @selviprakash6068
      @selviprakash6068  7 днів тому

      அவரை வணங்கி விட்டு அந்த தண்ணீரை நீங்கள் எடுத்து குடியுங்கள்.

    • @SureshViji3019-qc2rl
      @SureshViji3019-qc2rl 7 днів тому

      @@selviprakash6068 na murugar valipadu tha pannitu irukka sister

    • @SureshViji3019-qc2rl
      @SureshViji3019-qc2rl 7 днів тому

      @@selviprakash6068 how days intha manthiram sollanum sister solluga

  • @saraswathipitchaimani4077
    @saraswathipitchaimani4077 8 днів тому

    🙏🙏🙏🙏

  • @CuteCute-f4e
    @CuteCute-f4e 4 дні тому

    அக்கா கோரிக்கை அப்படியே சொல்லனுமா. நீங்க எப்படி சொன்னிங்க கால் வலி சரி ஆகணும் சொன்னிங்களா இல்லை கால் வலி சரி ஆகிடுச்சு நன்றி சொன்னிங்களா எப்படி வேண்டுனீங்க அக்கா

    • @selviprakash6068
      @selviprakash6068  4 дні тому

      என் கால் வழி சரி ஆகிடனும் nu கேட்டேன் சகோதரி ❤

    • @CuteCute-f4e
      @CuteCute-f4e 3 дні тому

      @selviprakash6068 ok sis tq🙏

  • @EswariPeriyannan-q7f
    @EswariPeriyannan-q7f 12 днів тому

    Muniyammal 0:49

  • @Pattu-o5p
    @Pattu-o5p 20 днів тому

    ❤️❤️❤️❤️

  • @devis9073
    @devis9073 2 дні тому

    ❤❤❤❤❤

  • @uma.m8738
    @uma.m8738 7 днів тому

    🙏🙏🙏