மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்..... கனவில் தோன்றி பின் நடக்க இருக்கும் கெடுதலை முன்பே உணர்த்தும் வாழும் தெய்வம்...... இதை எனக்கு பல தடவை உணர்த்தி பல நன்மைகள் அருளிய அற்புத தெய்வம்... என் குலம் என்றும் அடிமை..... பெரியசாமி க்கு
குலம் காக்கும் குலதெய்வம் செட்டியாபத்து அருள்மிகு ஐந்து வீட்டு சாமி மற்றும் எப்போதும்வென்றான் சோலைசாமி துணை. அனைவருக்கும் 2024-ம் ஆண்டு நல்லபடியாக அமைந்து எல்லா வளமும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் நீடித்த ஆயுளுடன் வாழ ஐயாவின் அருளாசி வேண்டும். நல்லதே நடக்கும். 'முயற்சித்தால் நிலவும் நம் கைகளில்'. நன்றி சோலைராஜா ஆ சென்னை
இந்தப் பாடல் கேட்கும்போது ரொம்ப சந்தோஷம் கிடைக்கிறது உடம்பு எல்லாம் புள்ளரிப்பு ஆனந்தக் கண்ணீரோடு ஆனந்தம் மகிழ்ச்சி பெரியசாமி அய்யாவ நினைச்சு என்றுமே நம் குலதெய்வம் வழியில் பயனிப்போம். அடியேன் தாசன்
For second time we visited temple for child please bless us with child 🙏🙏🙏🙏🙏🙏 Hari ohm ramanujaya namaha...engal Kula theivam 🙏🙏🙏🙏🙏🙏🙏with God's all blessings we hope this month definitely we will be blessed with child 🙏🙏🙏🙏🙏
ஹீ ஐந்து விட்டு பெரிய சாமி ஆசை நமக்கு கிடைத்தால் போதும் ஒருவன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் முத்தி அடைகிறான் இதுக்கு மேல் என்ன வேண்டும் நன்றி வணக்கம் அய்யா
மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்..... கனவில் தோன்றி பின் நடக்க இருக்கும் கெடுதலை முன்பே உணர்த்தும் வாழும் தெய்வம்...... இதை எனக்கு பல தடவை உணர்த்தி பல நன்மைகள் அருளிய அற்புத தெய்வம்... என் குலம் என்றும் அடிமை..... பெரியசாமி க்கு
Appa. I am also love 💕💕💕💕💕💕
நீங்க சொல்றது correct அண்ணா... Enakum ethu mathiri neraiya time nadanthuruku... Powerful god my periyaswamy🥰🥰
இந்த பாடல் எனக்கு எழுத்து வடிவில் படித்து பாட வேண்டும்.
Thrundur sami photo kathanga bro
Nam kulakadayul Hari om Ramanujaya Bhava
என் குலதெய்வமே ஆத்திசாமி உம்முடைய ஆலயத்திறகு நாங்கள் குடும்பமாக வர எங்களுக்கு உதவி செய்யுங்க
எங்கள் குலதெய்வமே நாங்கள் எங்கள் குழந்தையோடு உம்மை தேடி வருவதற்கு எங்களுக்கு அருள் புரியும் சுவாமியே❤❤❤
எங்க குல சாமி... ஸ்ரீ ஐந்து வீட்டு சாமி துணை 🙏
ஹரி ஓம் ராமானுஜாய போற்றி ஐந்து வீட்டு சாமி என் குலம் காக்கும் தெய்வம்
என்மனம் எப்போதெல்லாம் கலங்குகின்றதோ அப்போதெல்லாம் இந்தப்பாடல் மாமருந்து பெரியசுவாமியே போற்றி போற்றி
செட்டியாபத்து பெரிய சாமி போற்றி போற்றி 🙏🙏🙏
என் குல தெய்வம் என் ஆத்தி சுவாமி அலந்தம்மாள் மட்டுமே 🙏
அனந்தம்மாள்
ஐந்து வீட்டு சுவாமி துணை
ஐந்து வீட்டு பெரியசுவாமி செட்டியாபத்து திருமணிஅய்யா போற்றி போற்றி
ஐந்துவீட்டுசுவாமி பாடலை கேட்டாலே மனநிம்மதிகிடைக்கும்.
🤣
பாடலை கேட்கும்போது உடலின் நாடி நரம்பெல்லாம் சந்தோஷம் அடைகிறது உள்ளம் ஏனோ அமைதியை நோக்கி செல்கிறது , அற்புதமான வரிகள் அடங்கிய பாடலின் குரலும் சிறப்பு
ஐந்து வீட்டு சுவாமிகள் திரு பாதம் பணிந்து..... திருமணியே போற்றி... ஹரி ஓம் ராமாநுஜாய
Engal kula theivam 😊😊
❤ Engal Kula Dheivam Ninaithathu Nadakum nalathaga 💯❤️
Sir rompa nandri unga voice la intha song rompa nalla irukku 🙏🏻
குலம் காக்கும் குலதெய்வம் செட்டியாபத்து அருள்மிகு ஐந்து வீட்டு சாமி மற்றும் எப்போதும்வென்றான் சோலைசாமி துணை. அனைவருக்கும் 2024-ம் ஆண்டு நல்லபடியாக அமைந்து எல்லா வளமும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் நீடித்த ஆயுளுடன் வாழ ஐயாவின் அருளாசி வேண்டும். நல்லதே நடக்கும். 'முயற்சித்தால் நிலவும் நம் கைகளில்'.
நன்றி
சோலைராஜா ஆ
சென்னை
எங்கள் குல தெய்வம் மிகமிக சக்திவாய்ந்தது.திருமனி ஐயாவே.உன்திருவடி சரணமாகிறேன்.
🙏🙏🙏🙏🙏
எங்கள் குல தெய்வம் 🌹🌹🌹🌹
🙏🏼🙏🏼🙏🏼என் குலம் காக்கும் ஐந்து வீட்டு பெரிய ஸ்வாமி உன் பாதம் பணிகின்றேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஹரி ஓம் ராமாநுஜாய
எங்கள் குல தெய்வம்... மாதம் ஒருமுறை யாவது செல்வேன் இப்போது செல்ல முடியவில்லை....😢😢
எல்லா பாடல்களும் அருமையாக இருந்தது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சோலையப்பா
பாடலுக்கும் ஆன்டவனுக்கும்.பக்த்தர்கள்நெருக்காமாகிவிட்டார்ள்
ஹரி ஓம் ராமானுஜாய ஐந்து வீட்டு சுவாமி துணை🙏 என் குலம் காக்கும் தெய்வம் 🙏🙏🙏🙏🙏
Enka kulla deivam nandri
இந்தப் பாடல் கேட்கும்போது ரொம்ப சந்தோஷம் கிடைக்கிறது உடம்பு எல்லாம் புள்ளரிப்பு ஆனந்தக் கண்ணீரோடு ஆனந்தம் மகிழ்ச்சி பெரியசாமி அய்யாவ நினைச்சு என்றுமே நம் குலதெய்வம் வழியில் பயனிப்போம். அடியேன் தாசன்
என் குலம் காக்கும் தெய்வம் 🙏🙏🙏🙏🙏
திருமணி போற்றி போற்றி
Engha kulathaivaa swami god chetiyaphathu iyenthu vittu swami god
ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி துணை by ரமேஷ் கண்ணீராஜபுரம் 🙏🙏🙏🙏💙💚💙💚💙💚💙💚💙💚💙💚
Engal kula swami very powerful god
Thank u. Pls Like Share with your friends and subscribe the channel to receive our further updates
History fulla teriuma..solli tanga
@@prabhakardevotionalsongsதமிழ் சர்ச் சர்ச் ஸ்லாவிக் அகராதி ஆன்லைன் தேர்வு மேலாண்மை அமைப்பு சான்றிதழ் ச சேவைகள் நிதி சச்சின் ச்
Unmai 🔥bro powerful God
இப்படியொருபாட்டுபாடியது.பக்த்தர்கலுக்கேதெரியவில்லை
Kakkum kadavul engal kula theivam very very powerful god
Engaluku kulatheyevam❤️ power full azna kadavuil🙏🙏🙏🙏🙏🙏
Engal kula theivam 🙏🙇♀️🥰
ஹரி ஓம் ராமானுஜாய
ஞீபெரியசாமி துனண
எங்கள் குல சாமி
Aathiyappan Aanathammall.. Thunai
Eanga Kula Samy Aathiyappa Aanathammall
Enga kula theivam portri porti👌
Arumai.
Thank u
எனக்கு பிடித்த பாடல் வாழ்த்துக்கள் அடியேன் தாஸ்
ஹரி ஓம் ஹ ராமாநுசாய
EN KULA SAMY PERYA PERATI AMMAN
Engal kula swami very powerful god🙏🙏
For second time we visited temple for child please bless us with child 🙏🙏🙏🙏🙏🙏 Hari ohm ramanujaya namaha...engal Kula theivam 🙏🙏🙏🙏🙏🙏🙏with God's all blessings we hope this month definitely we will be blessed with child 🙏🙏🙏🙏🙏
ஆத்தி மரத்துல தொட்டில் கட்டுங்க
Pray the SIX Gods.
Aathiyappan Aanathammall.thunai
Super
Aathiyappan. Aanathammall. thinking🙏🙏🙏🙏🙏
இந்தகுரல்கேட்க்கஅருமை
Ella jivarasikalaiyum kapathuinka🙏🙏🙏
ஹீ ஐந்து விட்டு பெரிய சாமி ஆசை நமக்கு கிடைத்தால் போதும் ஒருவன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் முத்தி அடைகிறான் இதுக்கு மேல் என்ன வேண்டும் நன்றி வணக்கம் அய்யா
ஐந்து வீட்டு சுவாமி துணை🙏
Enga kulasami 🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் பெரியசாமி அருள் புரிக
எங்கள் குலத்தெய்வம்.....
My kula Samy Athi
Very nice......🙏🏻
ஹரி ஓம் ராமானுஜரய
Om namo narayana!!!
Ramajayam
Hari Om Ramanujaya
ஓம் ஹரி ராமானுஜய
Sung well sir. And kind request to sing Suyambulinga Swami Uvari. 👌🙏🙏
இந்த பதிவை இலவசமாக பதிவிரக்கம் செய்யும் படி வைக்கவும்
That depends on youtube I think
Engal.kulathivam❤❤❤❤❤
கோவில் அருமை 👍
எங்கள் குல தெய்வம்
Super singer
Eangalkulataivamsaranam
En...mulu muthar ayyan....
லிரிக்ஸ் இருப்பவர்கள் கமன்டில் பதியவும்
Very fine and peace giving.
pavam Sayatha Songs podunga
பாடல்பதியும்போதே லிரிக்ஸ் டிஸ்ப்ளேயில் போடலாமே
engal kula theivam inthu veettu periyaswamy
சூப்பர்
Engal kula theivam🙏
Enkga kulasami...ayyaney ne entri nan ellai
Very nice
வாழ்த்துக்கள் நூறு
🙏🙏🙏
Hari omramanujaya
en thai periyaperatti ambal
Hari oom Ramanujaya
🙏🙏🙏🙏🙏
என் குலதெய்வம்
Mp3 கிடைக்குமா?
Omnamo ramunujaya namaga
Perumal🙏🙏🙏
Om namo narayanaya
My grand mother liked cheddya bat God ,inthuv
Enga kulaswamy powerful God
Encode deivam
Adited 🙏🙏🙏
Ya Gal KULATHIVAME N ANNTI
நம் கடவுள்
🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤❤
❤
G.vinothkumar❤
My soul
Bro rama rama ramanae nu oru song varum intha song kooda yarachum therincha sollunga bro
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼