Naan Paadumpothu Keyboard Notes & Chords | நான் பாடும் போது | Jebathotta Jeyageethangal Vol 41

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #tamilchristiansongnotes
    #tamilchristiansongchords
    Free Keyboard Notes PDF Download Link
    drive.google.c...

КОМЕНТАРІ • 24

  • @keyboardguider7648
    @keyboardguider7648 Рік тому

    Very very nice vera leve

  • @josephnancy5572
    @josephnancy5572 2 роки тому +2

    Very Very nice Very good God bless you please Moor video need sri

  • @monymony2961
    @monymony2961 Рік тому +1

    min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95
    (நான்) பாடும் போது என் உதடு
    கெம்பீரித்து மகிழும்
    நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
    அக்கலைத்து அகமகிழும்-2
    1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்
    இரவு பகல் எந்நேரமும்-2
    உம் துதியால் என் நாவு நிறைந்து இருப்பதாக
    -2
    நாள்தோறும் உம்மை துதிப்பேன்
    நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது
    2.எப்போதும் நான் தேடும்
    கன்மலை நீர் தானே-2
    புகலிடமும் காப்பகமும்
    எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும்
    3.(நான்) கருவறையில் இருக்கும் போது
    கர்த்தர் என்னை பராமரித்தீர்-2
    (ஒரு) குறைவின்றி குழந்தையாக
    வெளியே நீர் கொண்டுவந்தீர்-2-நாள்தோறும்
    4.(என்) இளமை முதல் இதுவரையில்
    நீரே என் எதிர்காலம்-2
    நீர் தானே என் தலைவர்
    நோக்கமும் நம்பிக்கையும்-2-நாள்தோறும்
    5.(நான்) முதிர்வயது ஆனாலும்
    தள்ளிவிடாதவரே-2
    (என்) பெலன் குன்றி போகும் போது
    கைவிடாதவரே-2-நாள்தோறும்

  • @j.s6213
    @j.s6213 2 роки тому +1

    Very very nice vera level

  • @thiruchulijeevanandham6815
    @thiruchulijeevanandham6815 2 роки тому +1

    சூப்பர்

  • @sk.173
    @sk.173 Рік тому +2

    Brother please reply for this comment because i have to play this song in worship 🙏 so which voice used in this video??🙏

    • @JGenerations
      @JGenerations  Рік тому +1

      Piano and Acoustis Guitar

    • @sk.173
      @sk.173 Рік тому +1

      @@JGenerations ok brother

  • @musiclifeforchrist
    @musiclifeforchrist 2 роки тому +1

    Super bro❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @merlinanice7603
    @merlinanice7603 2 роки тому +1

    Super

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 роки тому +1

    Kaartharuku tostriam

  • @beulabeula3126
    @beulabeula3126 2 роки тому +2

    Seerpaduththuvaar sirapaduthuvar alwin thomas song lead & chords and notes potuootunga.

  • @cls3949
    @cls3949 2 роки тому +1

    Bro how to know which chord is to be played? It is based on lead keys or based on sounds

    • @JGenerations
      @JGenerations  2 роки тому

      It is Based on Lead Keys.

    • @cls3949
      @cls3949 2 роки тому +1

      @@JGenerations bro in song for the word akkalithu the lead key is A for that F major chord not used but C 6 chord is played how?

    • @JGenerations
      @JGenerations  2 роки тому +1

      @@cls3949 D Minor is Root Chord.
      For Note A You can apply
      F major Chord
      D Minor Chord
      C6 Chord or A Minor Chord
      or any chord where A note comes.
      but one condition is all the notes of the chord you play should come in D Minor Scale
      D E F G A Bb C D
      And Don't worry. I am planning to take free complete keyboard class in our J Generation Channel. Keep in touch. God Bless.
      If You didn't understand this then message me in Whats App 9790183938. I will help you much better.

    • @cls3949
      @cls3949 2 роки тому +1

      @@JGenerations thankyou bro

    • @simonkr3093
      @simonkr3093 2 роки тому

      @@JGenerations thank you for your explanation