(பூர்வீக பாக சொத்து ஆவணத்தின் அடிப்படையில்) அண்ணன் தம்பி இருவர் ஒரு சொத்து பாகபிரிவினன கேட்டு தாக்கல் செய்யும் போது பக்கத்து வீட்டு (3 party) இடத்தையும் சேர்த்து தாக்கல் செய்யும் O.S நீதிமன்ற வழக்கில் protest application மூன்றாவது நபர் போட முடியுமா? கிரய ஆவணங்கள் தாக்கல் செய்ய விண்ணப்பம் தாக்கல் செய்ய முடியுமா?
சார் . டெஸ்க்ரிப்சன் பாக்ஸ்ஸில் தீர்ப்பு எண்,தரப்பினர்களின் பெயர்கள், வழக்கு எண்,தீர்ப்பு நாள்,நீதியரசர் பெயர் ஆகிய வை தான் உள்ளது. தீர்ப்பின் முழு விவரம் இல்லை. தீர்ப்பு முழு விவரத்தை பதிவிடவும்.நன்றி.
77-A மனு மீது மோசடி ஆவணத்தை ரத்து செய்து உத்தரவிடும் போது.... சிவில் வழக்கு (Declaration) நிலுவையில் இருந்தாலும் பட்டா மாற்றம் செய்ய முடியும் அல்லவா .... எனவே வழக்கின் தன்மையை பொறுத்து தீர்ப்புக்கள் மாறுபடும் ....
சார் வணக்கம் என் பேர் பரமசிவன் சா சார் என்னுடைய வழக்கு பாகப்பிரிவினை கேட்டு நீதிமன்றத்தில்உள்ளது. உஷா பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை கேட்டு சார் வணக்கம் என்னுடைய தாத்தா அவருடைய பூர்வீக சொத்தும் அவருடைய சுய சொத்தும் ஒரு நபருக்கு உயில் எழுதி கொடுத்தார் என் தகப்பனாருக்க இரண்டாம் தரமான ஒரு பின்னுக்கு.ஊயில்.எமுதிதி.கொடுத்தார் என்ன.தகப்பாநாருக்கு.நான்.முதல்.மனவி.மகன். இரண்டாம் இல்லிகள்.முறையற்ற.மனைவி எங்களை உதாசீனப்படுத்தி வாழ்ந்துவந்தார் நாங்கள் பாகப்பிரிவினை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம் என் தாத்தா 1999ல் ஒரு உயிர் ஏற்பாடு செய்தார். இதில் அவர் பூர்வீக சொத்தும் அவர் சுய சம்பாத்தியம் அடக்கம்2001ல் ஒரு உயில் எழுதி.வைத்தார். முந்திய உயிரில் உள்ள ஒரு சர்வே எண்ணை. எடுத்து 2001ல் உயில் எழுதி வைத்தார் இரண்டும் ரெஜிஸ்டர் வில் உயில் எதுவும் ரத்து செய்யவில்லை எங்க அப்பா எங்க அம்மாவை டைவர்ஸ் பண்ண வில்லை2013ல் என் தந்தை காலமானார் நீதிமன்றம் எங்களை வாரிசு என்று அறிவித்தது நானும் என் தாயாரும் வாரிசு என்று.அறிவித்தது என் தாத்தா எழுதிய உயில் எந்த உயிர் செல்லும்
சார் அருமை யான தீர்ப்பு நன்றி சீனியர் வாழ்த்துக்கள்
super thaliva 😊❤❤❤❤❤❤
sir rompa rompa thanks sir😊😊😊😊😊❤🎉 super
(பூர்வீக பாக சொத்து ஆவணத்தின் அடிப்படையில்) அண்ணன் தம்பி இருவர் ஒரு சொத்து பாகபிரிவினன கேட்டு தாக்கல் செய்யும் போது பக்கத்து வீட்டு (3 party) இடத்தையும் சேர்த்து தாக்கல் செய்யும் O.S நீதிமன்ற வழக்கில் protest application மூன்றாவது நபர் போட முடியுமா? கிரய ஆவணங்கள் தாக்கல் செய்ய விண்ணப்பம் தாக்கல் செய்ய முடியுமா?
Court case ellam waste of our time and money onnum kedaikathu kaasu kudutha sikiram nadakum
Thankyou lord
வணக்கம் சார் எங்க தாத்தா 1956இல் ஒருவரிடம் இருந்து அடமானம் எழுதி வாங்கி உள்ளார் அந்த அடமான சொத்தின் மீது நாங்கள் வழக்கு போட முடியுமா
Great sir👍👍👍🙏🙏
Case live but EB வாங்கிட்டாங்க எப்படி
சார் .
டெஸ்க்ரிப்சன் பாக்ஸ்ஸில் தீர்ப்பு எண்,தரப்பினர்களின் பெயர்கள், வழக்கு எண்,தீர்ப்பு நாள்,நீதியரசர் பெயர் ஆகிய வை தான் உள்ளது. தீர்ப்பின் முழு விவரம் இல்லை. தீர்ப்பு முழு விவரத்தை பதிவிடவும்.நன்றி.
வழக்கு நிலுவையில் இருப்பதை வருவாய்துறைக்கு எப்படி தெரியும் தெரிவிக்க வேண்டியது யார்
0:08
Sir supera argument panurenga sir ungala nerla parukanum sir pata proplem unga cell no venum sir
Original suit meaning sir
77-A மனு மீது மோசடி ஆவணத்தை ரத்து செய்து உத்தரவிடும் போது....
சிவில் வழக்கு (Declaration) நிலுவையில் இருந்தாலும் பட்டா மாற்றம் செய்ய முடியும் அல்லவா .... எனவே
வழக்கின் தன்மையை பொறுத்து தீர்ப்புக்கள் மாறுபடும் ....
சார் வணக்கம் என் பேர் பரமசிவன்
சா சார் என்னுடைய வழக்கு பாகப்பிரிவினை கேட்டு நீதிமன்றத்தில்உள்ளது.
உஷா பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை
கேட்டு
சார் வணக்கம் என்னுடைய தாத்தா அவருடைய பூர்வீக சொத்தும் அவருடைய சுய சொத்தும் ஒரு நபருக்கு உயில் எழுதி கொடுத்தார்
என் தகப்பனாருக்க இரண்டாம் தரமான ஒரு பின்னுக்கு.ஊயில்.எமுதிதி.கொடுத்தார்
என்ன.தகப்பாநாருக்கு.நான்.முதல்.மனவி.மகன். இரண்டாம் இல்லிகள்.முறையற்ற.மனைவி
எங்களை உதாசீனப்படுத்தி வாழ்ந்துவந்தார்
நாங்கள் பாகப்பிரிவினை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம் என் தாத்தா 1999ல் ஒரு உயிர் ஏற்பாடு செய்தார். இதில் அவர் பூர்வீக சொத்தும் அவர் சுய சம்பாத்தியம் அடக்கம்2001ல் ஒரு உயில் எழுதி.வைத்தார். முந்திய உயிரில் உள்ள ஒரு சர்வே எண்ணை. எடுத்து 2001ல் உயில் எழுதி வைத்தார்
இரண்டும் ரெஜிஸ்டர் வில் உயில்
எதுவும் ரத்து செய்யவில்லை
எங்க அப்பா எங்க அம்மாவை டைவர்ஸ் பண்ண வில்லை2013ல் என் தந்தை காலமானார்
நீதிமன்றம் எங்களை வாரிசு என்று
அறிவித்தது
நானும் என் தாயாரும் வாரிசு என்று.அறிவித்தது
என் தாத்தா எழுதிய உயில் எந்த உயிர் செல்லும்