சாலையில் வணக்கம் வைத்தவர்களுக்கு கான்வாயை நிறுத்தி நலம் விசாரித்த முதலமைச்சர்

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2021
  • சாலையில் வணக்கம் வைத்தவர்களுக்கு கான்வாயை நிறுத்தி நலம் விசாரித்த முதலமைச்சர்
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

КОМЕНТАРІ • 537

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 2 роки тому +5

    இதுதான் எங்கள் கலைஞர் கற்றுக்கொடுத்த பண்பு மற்றவர்களுக்கு இது உதாரணமாக இருக்கட்டும்

  • @rajapg8696
    @rajapg8696 2 роки тому +195

    வாழ்க முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின்..
    இறைவன் என்றும் துணை இருக்கட்டும்..

  • @subiahgoundarsubiahgoundar5707
    @subiahgoundarsubiahgoundar5707 2 роки тому +459

    இவர்தான். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

    • @neevannavi9697
      @neevannavi9697 2 роки тому +3

      Kiruku paya

    • @lihtnesganesh
      @lihtnesganesh 2 роки тому +17

      @@neevannavi9697 கிருக்கனா? டேய் பேக் ஐடி..........

    • @mohamedhanifa905
      @mohamedhanifa905 2 роки тому +10

      @@neevannavi9697 nee thanda kirukkan

    • @nareshvicky3801
      @nareshvicky3801 2 роки тому +10

      நிச்சயம்....தமிழினத் தலைவன் கருணாநிதியை .... மிஞ்சுவார் முதல்வர் ஸ்டாலின்....

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 роки тому +6

      @@neevannavi9697 ஏன்டா மரியாதையாக பதிவு போடு இல்லையென்றால் நீ கழி தான் தின்பா ய் நாதாரி

  • @haridosspadmanaban9439
    @haridosspadmanaban9439 2 роки тому +115

    மணித நேயம் மிளிர்கிறது !
    வாழ்க முதல்வர் !

  • @davidraghu6731
    @davidraghu6731 2 роки тому +66

    கேட்கும் போதே ஆனந்தமாக இருக்கிறது ❤️ Super CM ❤️ TN CM ❤️Love you CM ❤️🌄

  • @vikky9534
    @vikky9534 2 роки тому +119

    அம்மா,, அய்யா உங்கள் இறவரையும்,, தளபதி அவர்களயம் இறைவன் நூற்றாண்டு வாழ வைக்க வாழ்த்துகிறேன்,,

  • @menakagandhi.p7818
    @menakagandhi.p7818 2 роки тому +2

    மகிழ்ச்சி இப்படியே தொடர்ந்து நீடிக்கட்டும் நல்லாட்சி...நீண்ட ஆயுள் தர இறைவனை வேண்டுகிறேன்.

  • @anandancharumathi8669
    @anandancharumathi8669 2 роки тому +25

    கண் கலங்குகிறது. வாழ்க நம் முதல்வர் 🙏🙏

  • @juliedossdoss9684
    @juliedossdoss9684 2 роки тому +139

    பதவி வரும்போது பணிவு வர வேண்டும் துணிவு வர வேண்டும். தோழா என்ற TMS அவர்கள் MGR அவர் களுக்காக பாடிய பாடல் நினைவுக்கு வரும்படி CM அவர்கள் செயல் படுத்தியுள்ளார். நின் பணி சிறப்பாக்க வாழ்த்துக்கள்.

  • @syedalifathima4393
    @syedalifathima4393 2 роки тому +155

    கலைஞரின் பட்டறையில் தீட்டிய போர்வாள் எங்கள் தளபதி வாழ்க பல்லாண்டு

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 2 роки тому +364

    சாதாரண குடிமக்களை தினம் தினம் சந்திக்க இந்த முதல்வருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது! முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @malarmalar5963
      @malarmalar5963 2 роки тому +6

      இதுவும் ஒரு விளம்பரம் தான்

    • @parthibanchinnathambi3018
      @parthibanchinnathambi3018 2 роки тому +1

      Atha neenga intha scene oda dierecter kita tha kekanu

    • @jeevaarulprince7034
      @jeevaarulprince7034 2 роки тому +12

      @@malarmalar5963
      கதறியே சாவுடா😂😂

    • @vimalar1483
      @vimalar1483 2 роки тому

      @@malarmalar5963 Very rare invention, So many appriciation.

    • @balun872
      @balun872 2 роки тому +5

      சாதாரண மக்கள் ஓட்டு போட்டாத்தான் CM ஆக முடியும்.

  • @gobichithra1392
    @gobichithra1392 2 роки тому +221

    முத்தமிழறிஞரின் தவப்புதல்வன் ஆச்சரியத்தின் உச்சம்

    • @sagayaroopan3112
      @sagayaroopan3112 2 роки тому +6

      Great Salute to you Honourable Chief Minister MK Stalin Sir

  • @balasaravanan9545
    @balasaravanan9545 2 роки тому +52

    மக்களின் முதல்வர் .., மக்களோடடு மக்களாய்... It is a great movement ..

  • @LearnersFactory
    @LearnersFactory 2 роки тому +60

    அருமை சார். உண்மையில் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்.

  • @lockdownsamayaltamil1143
    @lockdownsamayaltamil1143 2 роки тому +192

    நேர்மையானவர்கள் ஆட்சி, எப்போதும் மக்களின் ஆதரவை பெற்று வலம் வரும்... 😍🥰🌾🌻🌼🍁

  • @financeexpat4433
    @financeexpat4433 2 роки тому +6

    பதவியும் பணிவும் ஒரு சேர இருக்கும் அற்புத ஆளுமை

  • @prasanthjohn882
    @prasanthjohn882 2 роки тому +207

    வாழ்க தமிழ்நாட்டின் மக்கள் மகிழ்ச்சியாக...
    தொடரட்டும் நல்லாட்சி...
    எங்கள் முதலமைச்சருக்கு நன்றி🙏💕 கடவுளின் அன்பும் தயவும் எப்பொழுதும் நம்மோடு இருக்கட்டும்.... 🙏

  • @anjumdilip5173
    @anjumdilip5173 2 роки тому +101

    ஒவ்வொரு முறையும் இது போன்ற செய்திகளை பார்க்கும் போது கண்கள் இரண்டும் குளமாகிறது ஏன் இவ்வளவு காலதாமதமாக இந்த முதல்வரை தேர்ந்தெடுத்தோம் இன்னும் முன்பே தேர்ந்தெடுத்திருக்கப்பட வேண்டியவர்

    • @annonymous1807
      @annonymous1807 2 роки тому

      தமிழ் நாடு அழியத் தொடங்க இப்பதான் காலன் வந்துள்ளான்.

    • @actionkiller6642
      @actionkiller6642 2 роки тому +2

      Yes exactly correct... 👍👍👍

    • @reyal786
      @reyal786 2 роки тому

      🐢🐢🔥🔥🔥

    • @gowrisankar1493
      @gowrisankar1493 2 роки тому +3

      @@annonymous1807 correct modi.. Annamalai.... Thana.....

  • @YasinYasin-vj7uc
    @YasinYasin-vj7uc 2 роки тому +15

    ஸ்டாலின் அய்யா அவர்கள் பல்லாண்டுகள் வாழ நான் என் இறைவனை பிராத்திக்கின்றேன்.

  • @chandran4511
    @chandran4511 2 роки тому +7

    மக்களால் நான், மக்களுக்காக நான். இது பழைய வசனம், ஆனால் அதை மெய்ப்பிக்கும் விதமாக நடப்பவர் முதல்வர் .

  • @shankarr2005
    @shankarr2005 2 роки тому +109

    வாழ்க மக்களின் முதல்வரே தொடரட்டும் ஆசிர்வாதங்கள்

  • @adityavidhu
    @adityavidhu 2 роки тому +3

    உலகம் போற்றும் முதன்மை முதல்வரே தொடரட்டும் உன் செம்மையான பணி 🙏🙏🙏🙏💐

  • @santhanamraj8627
    @santhanamraj8627 2 роки тому +156

    ஒரு மனிதன் எந்த அளவுக்கு தன்னை தாழ்த்துகிறார்களோ ... அந்த அளவுக்கு உயர்த்தப்படுவார்கள்...வாழ்த்துகள் முதல்வர் அவர்களே 💐💐💐💐

    • @mufthiamufthia7708
      @mufthiamufthia7708 2 роки тому

      சரியா சொன்னீர்கள்

    • @johnebinesan6636
      @johnebinesan6636 2 роки тому +1

      Thannai thaalthukiravan uayarthapaduvan.. This is example

  • @rajasekar4772
    @rajasekar4772 2 роки тому +34

    ❤ கண்கலங்க வைக்கிறது முதல்வரின் அன்பு ❤

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 2 роки тому +8

    இவர்களின் ஆசீர்வாதம் அவரை மேலும் உயர்த்தும்...!!

  • @sivagnanamperiyasamy1424
    @sivagnanamperiyasamy1424 2 роки тому +44

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்💐💐💐

  • @nandhanarl575
    @nandhanarl575 2 роки тому +2

    ஆளும் தலைமைகள் எப்போதும் எளியவர்களின் பக்கம் நிற்பது மகிழ்ச்சி... மிகச்சிறப்பு மாண்புமிகு முதல்வரே...

  • @nmeeranmydeen3198
    @nmeeranmydeen3198 2 роки тому +11

    கல்வி அறிவு தரும் குணம் தான் பண்பை தரும் வாழ்த்துகள் தளபதி அவர்களே

    • @raghuselvaraj5932
      @raghuselvaraj5932 2 роки тому

      வாழ்க முதல்வர் அவர்களே. அன்புடன் அ தி மு க நண்பன்.

  • @nalinikandansandirassegara7989
    @nalinikandansandirassegara7989 2 роки тому +41

    A great man

  • @jacobselvam7165
    @jacobselvam7165 2 роки тому +64

    தமிழ் நாட்டின் ஒபாமா நமது முதல்வர் அண்ணன் முக.ஸ்டாலின் அவர்கள்.

    • @user-ou8ld3rb9q
      @user-ou8ld3rb9q 2 роки тому +3

      உண்மைதான். சிவப்பு ஒபாமா!

  • @antonyashok4606
    @antonyashok4606 2 роки тому +113

    ஸ்டாலின் அவர்களின் கண்களில் நேர்மையை காண்கிறேன்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 роки тому +14

    தலை தாழ்ந்த வணக்கம் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே. வாழ்க பல்லாண்டு. நன்றி.

  • @marianbasilica4728
    @marianbasilica4728 2 роки тому +2

    மாண்புமிகு தமிழக முதல்வரின் எளிமை மற்றும் முதியவர்களை மதிக்கும் பண்பு வியக்க வைக்கிறது..தங்களுக்கு எங்கள் அன்பான வணக்கங்கள் ஐயா..!

  • @WisdomMagazineChannel
    @WisdomMagazineChannel 2 роки тому +34

    நல்ல முதல்வர்

  • @sowmiansowmian7184
    @sowmiansowmian7184 2 роки тому +51

    எளிமை எங்கள் முதல்வர்

  • @annumoorthy5587
    @annumoorthy5587 2 роки тому +41

    Rearlly our cm Very great

  • @Kdhilsath
    @Kdhilsath 2 роки тому +94

    முதல்வர் ஸ்டாலின்...❣️💯

  • @nithyaruba6157
    @nithyaruba6157 2 роки тому +24

    வாழ்த்துக்கள் 🌹நாளுக்கு நாள் உங்கள் மேல் மரியாதை கூடுகிறது.....

  • @premajothi44
    @premajothi44 2 роки тому +15

    நீங்கள் இருக்கும்வரை நீங்கள்தான் எங்கள் முதல்வர் நல்ல உடல்நலத்தோடு நீண்டநாள் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 роки тому +5

    Honorable CM MKS SIR...YOU are Great Sir.God be with you.

  • @sweetysham4092
    @sweetysham4092 2 роки тому +90

    ஆய்யா உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைக்க 💐💞💞💞💞💞💞💞💐🖤❤ தல love u so much 🖤❤

  • @abdulareef7253
    @abdulareef7253 2 роки тому +204

    இவர் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. வெற்றிடம். வெற்றிடம் என்று பிதற்றியவர்களுக்கு பதில் தமிழக முதல்வர்

  • @AchuNini
    @AchuNini 2 роки тому +5

    Humble man 🙏🏽👌🏽💐

  • @robertnesamony9335
    @robertnesamony9335 2 роки тому +21

    Pleasure to have such a great CM of TN

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +2

    எங்கள் தளபதி மக்கள் தலைவர்.எங்கள் நெஞ்சம் குளிர்ச்சி அடைகிறது அன்புத்தலைவா, எங்கள் முதல்வரே.வாழ்த்துக்கள் உங்களுக்கு,கடவுள் அருளால் நலம் பெறுக.

  • @vln134008
    @vln134008 2 роки тому +3

    We are proud of your simplicity and respect for elders. May God bless you and your family with best health and abundant happiness always. Regards

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 роки тому +26

    அருமை.

  • @vaoganeshmoorthy2635
    @vaoganeshmoorthy2635 2 роки тому +23

    மக்களின் அன்பை பெற்ற தலைவர் ஸ்டாலின்

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 2 роки тому +27

    எதிர் பார்க்கததையும் எதிர் பார்க்கலாம் !!

  • @riyazs5941
    @riyazs5941 2 роки тому +13

    Happy to see such moments.. respecting elders expressing simplicity... stalin sir nalla irukanu..👌💐

  • @stephencpt6221
    @stephencpt6221 2 роки тому +4

    மனிதநேயம் கொண்ட இதயம் திரு.முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கடவுளால் கொடுத்த ஞானம்
    எல்லா ருடைய ஆசீர்வாதமும் தங்களை உயர்த்தட்டும். இளைய தலைமுறை களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

  • @patrickakempu8000
    @patrickakempu8000 2 роки тому +16

    Keep it up Thalapathi CM Stalin. Your maturity is getting stronger my brother. God bless you, all the best.

  • @gkorganicfarm1437
    @gkorganicfarm1437 2 роки тому +5

    மக்களுக்காக நேரமும் அக்கறையும் உல்ல முதலமைச்சர்.

  • @pandimathy4142
    @pandimathy4142 2 роки тому +26

    Super Anna I want to see you soon

  • @dhanakodi5967
    @dhanakodi5967 2 роки тому +23

    வளர்த்த விதம் அப்படி 😁

  • @noorjahan8792
    @noorjahan8792 2 роки тому +15

    இதுதான் உண்மை,

  • @mjyygc
    @mjyygc 2 роки тому +11

    He is Gods gift for us

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 2 роки тому +1

    என் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் cm அண்ணன் அவர்களுக்கு 🙏
    தமிழ் நாடே உங்களை வாழ்த்துகிறது

  • @johnraja6324
    @johnraja6324 2 роки тому +11

    ஆச்சரியம் தான்.. இன்று போல் என்றும் இருக்க வேண்டுகிறோம்...

  • @sureshnarayanan2987
    @sureshnarayanan2987 2 роки тому +8

    Padhavi oru bothai illai endra manam sirapanadhu.
    Indha periyavargalin vazhthu menmelum Stalin ayyavai uyarthum..Long live CM ayya !!
    Makalin Mudhalvar ..vazhga vazhga!

  • @allan5957
    @allan5957 2 роки тому +2

    மக்கள் நலன் போற்றும் மகத்தான மக்கள் தலைவன்...

  • @rameshbala2461
    @rameshbala2461 2 роки тому +31

    எங்கள் தளபதி என்றுமே எளிமை தான் 👍

  • @sayeekannanramaraj9142
    @sayeekannanramaraj9142 2 роки тому +21

    Happiest moment, tamilnadu is going in the best way. It's an one of the example. Hats off to CM sir.

  • @prakashsagayanathan2152
    @prakashsagayanathan2152 2 роки тому +79

    மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் மக்கள் தலைமை

  • @oviya2389
    @oviya2389 2 роки тому +33

    முதலமைச்சர்
    முக ஸ்டாலின் புகழ் வாழ்க

  • @saimalar2692
    @saimalar2692 2 роки тому +5

    Semma... Simple man... Stalin CM sir... Vazhga Valamudan 🌹💖💐

  • @dharmaram290
    @dharmaram290 2 роки тому +16

    Congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @meerahussain433
    @meerahussain433 2 роки тому +16

    மக்களில் ஒருவர் அவர்தான் எங்கள் மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்.

  • @catherineignatius889
    @catherineignatius889 2 роки тому +1

    Everything is coming from heart.👑Super Blood🌻🌻🌻💐💐💐🎻🎻🎻

  • @shamsudheenshamsu2594
    @shamsudheenshamsu2594 2 роки тому +32

    The one and only mk stalin cm of thamizhnad

  • @ravisankars3096
    @ravisankars3096 2 роки тому +1

    எங்கள் முதல்வர் அவர்களின் ..... மகிழ்ச்சி மட்டும் அல்ல நெகிழ்ச்சியும் கூட வணக்கங்கள் வாழ்த்துக்கள்

  • @vgvignesh5115
    @vgvignesh5115 2 роки тому +4

    100 YEAR LIFE GUARANTEED FOR OUR BELOVED CM M K STALIN.. WITH THIS BLESSINGS..
    SUPERB THALAIVAA !!
    🙏🇮🇳❤️

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 2 роки тому +7

    Just a sample of his humbleness. Nirai kudam. To my knowledge he has been like this for the past 40 years.

  • @ibrahimsheikabusyedibrahim4420
    @ibrahimsheikabusyedibrahim4420 2 роки тому +2

    50வருடகால அரசியல் அனுபவம் தான் நம்ம நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் நம்ம தளபதியார் அவர்களின் பொற்கால ஆட்சி வாழ்த்தி வணங்குகின்றேன்

  • @shanthi8715
    @shanthi8715 2 роки тому +9

    super CM avargale

  • @vijayalakshmisundar3414
    @vijayalakshmisundar3414 2 роки тому +2

    So nice, this is the symbol of great leader..so proud of you sir.. though I am not a fan of his father.

  • @samuelselvakumar2335
    @samuelselvakumar2335 2 роки тому +10

    போட்றா வெடிய 🔥🔥🔥🔥🔥 தளபதி வழி தனி வழி 🔥

  • @jesusassantony5130
    @jesusassantony5130 2 роки тому +15

    👏👏

  • @isaiillapayanam.1926
    @isaiillapayanam.1926 2 роки тому

    யாரும் எதிர்பாராத நேரத்தில் மனம் மகிழ்ழும் வண்ணம் நடப்பதும் அழகே

  • @idhayadeepa4170
    @idhayadeepa4170 2 роки тому +3

    God you give good health , good protection and long life for our C M 🙏 🙌

  • @vdavidlin
    @vdavidlin 2 роки тому +6

    Cm stalin Sir, I'm very proud of you. Keep it up

  • @baskarbass5705
    @baskarbass5705 2 роки тому +1

    நம் முதல்வர் அவர்கள் ஏழைப்பங்காளன் கலைஞர் காமராஜர் வழியில் செல்கின்றார் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்

  • @devaarjun2830
    @devaarjun2830 2 роки тому +4

    Bless required old aged 🙏

  • @balanbalan5725
    @balanbalan5725 2 роки тому +22

    நல்லாட்சி இருந்தால் என்றும் எதிர் கட்சியே இருக்காது

  • @thilakmca
    @thilakmca 2 роки тому +1

    மகிழ்ச்சி!!!

  • @kalanithi07
    @kalanithi07 2 роки тому

    ஆசீர்வாதம் 🙏

  • @mohandasss5218
    @mohandasss5218 2 роки тому

    திராவிட நல் முத்து எளிமையான முதல்வர் கலைஞர் தயாளு அம்மாள் ஈன்றெடுத்த களஞ்சியம் வாழ்க வளமுடன் நேர்மையாக

  • @BarathaPakthan
    @BarathaPakthan 2 роки тому

    ஆன்மீக இந்து மக்களாகிய எங்களுக்கும் விநாயக சதுர்த்தி.,
    தீபாவளி, சித்தரை தமிழ் வருடப்பிறப்பு, சரஸ்வதி பூஜை, போன்ற திருநாள்களில் வாழ்த்து சொன்னால் எங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்,
    கிருஸ்மஸ்க்கு வாழ்த்து செல்பவர் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொல்ல மாட்டாரா
    ரம்ஜான் பண்டிகைக்காக வாழ்த்து சொல்பவரு தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டாரா
    பக்ரித் பண்டிகைக்காக வாழ்த்து சொல்பவரு விநாயக சதுர்த்தியன்று வாழ்த்து சொல்ல மாட்டாரா
    ஆங்கில வருட பிறப்புக்கு வாழ்த்து சொல்பவரு சித்தரை தமிழ் வருட பிறப்புக்கு வாழ்த்து சொல்ல மாட்டாரா

  • @mutharasupillai5404
    @mutharasupillai5404 2 роки тому +23

    50 years of politics experience and exellence = Thiru.MKS Avargal

  • @manjerivenkatramanmuralidh3762
    @manjerivenkatramanmuralidh3762 Місяць тому

    A total simpleton and very down to earth CM. LONG LIVE.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 роки тому +20

    அது தான் ஸ்டாலின் யார் மகன் அவர்

  • @senthilvelu1981
    @senthilvelu1981 2 роки тому +6

    Stalin sir u r one of the best CM in Tamil Nadu

    • @HOT_dews
      @HOT_dews 2 роки тому +1

      Not one of the best CM. Only one best CM in india

    • @senthilvelu1981
      @senthilvelu1981 2 роки тому +1

      Super bro it's true

  • @ravisamikannu3747
    @ravisamikannu3747 2 роки тому

    The best leader ever,no one comes closer to you
    Long live CM sir

  • @al-minas4552
    @al-minas4552 2 роки тому +1

    India no.1 C.M. M.K.STALIN sir
    🙏💖💐 Happy life 🤝 💯 years.

  • @mohammed-by7sf
    @mohammed-by7sf 2 роки тому +3

    What a living example for younger generations!!! Should learn how to respect their elders…. Our CM is just an excellent Father for everyone in the State… Long live our handsome hero Thiru CM (avl)

  • @senthiljp8348
    @senthiljp8348 2 роки тому +2

    Great salute Mr Stalin CM AYYA
    Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan ayya

  • @mathi1960
    @mathi1960 2 роки тому +7

    உங்களையும் வணங்குகிறோம். 🙏🏽 முதலமைச்சர் அவர்களையும் வழங்குகின்றோம்🙏🏽

    • @vikky9534
      @vikky9534 2 роки тому +2

      அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே

  • @muralipk1518
    @muralipk1518 2 роки тому +1

    Namaskam. We have a great human to lead us. God bless him and all the members of his family .

  • @manimusic2388
    @manimusic2388 2 роки тому +1

    Super sir

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 роки тому +8

    Makkal Muthalvar Makkal Aatchi Annavin Aatchi. Vaazhthukkal VAAZHGA CM STALIN