எனக்கு என்னமோ இது திமுகவும் பாமகவும் சேர்ந்து செய்கின்ற அரசியல் நாடகமோ என்று தோன்றுகிறது... ஏனா இன்று ஆளும் அரசை உ.நீ.மன்றம் அவ்வளவு குட்டு வைத்திருக்கிறது...அதெல்லாம் பேசாம இது ரொம்ப முக்கியம்னு பேசுறாங்க இந்த நேர்மையான அனைத்து ஊடகங்களும்...
இது ஓரு யுத்தமும் இல்லை,பித்தமும் இல்லை,ஓரு சின்ன நாடகம்.பாஐக கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும்.அதே சமயம் மேல் இருந்து எந்த ஓரு நடவடிக்கையும் வந்துவிடக்கூடாது. தேர்தல் நெருங்கும் வரை பிரிந்து இருந்து பின்னர் அனைவரும் கோரிக்கை விடுக்க இறைவனார், முன்னதாக டாக்டர் சின்ன ஐயா பேசியதைக் பார்த்தேன்,குடும்பத்தில் இருந்து மற்றொரு வரா? சின்ன ஐயாவின் மாற்று கருத்து.சிரிப்புதான் வந்தது,MP தேர்தலில் போட்டிட்ட திருமதி.சொவ்மியா அன்புமணி யார்?.....
தமிழ்நாட்டில் எத்தனை சட்ட ஒழுங்கு பிரச்சினை இருக்கு பேச - என்னடா எல்லா ஊடகங்களும் இதையே பேசறீங்க - அருமையான திசைத்திருப்பல் - இந்த பொழப்பு பொழக்கறதுக்கு.....

நடு நிலையான கருத்து
அன்புமணி அரசியலில் சம்பாதிக்கும் பல கோடிகளை பங்கு போட முகுந்தன் வருகிறார் என்பது அன்புமணி ஆதங்கம்.
இது ஓரு யுத்தமும் இல்லை,பித்தமும் இல்லை,ஓரு சின்ன நாடகம்.பாஐக கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும்.அதே சமயம் மேல் இருந்து எந்த ஓரு நடவடிக்கையும் வந்துவிடக்கூடாது. தேர்தல் நெருங்கும் வரை பிரிந்து இருந்து பின்னர் அனைவரும் கோரிக்கை விடுக்க இறைவனார், முன்னதாக டாக்டர் சின்ன ஐயா பேசியதைக் பார்த்தேன்,குடும்பத்தில் இருந்து மற்றொரு வரா? சின்ன ஐயாவின் மாற்று கருத்து.சிரிப்புதான் வந்தது,MP தேர்தலில் போட்டிட்ட திருமதி.சொவ்மியா அன்புமணி யார்?.....
குடும்ப அரசியல்
தமிழ்நாட்டில் எத்தனை சட்ட ஒழுங்கு பிரச்சினை இருக்கு பேச - என்னடா எல்லா ஊடகங்களும் இதையே பேசறீங்க - அருமையான திசைத்திருப்பல் - இந்த பொழப்பு பொழக்கறதுக்கு.....
இது அப்பா மகன் திட்டமிட்டு நடத்தும் நாடகம்! மக்கள் இவர்களுடைய நாடகத்தை நகைச்சுவையாக பார்ப்பார்கள்!
FIR வெளிவந்த பாதை - காவல் நிலையம் To YERUMA1 ഥnடு TRB RAJA To DMKIT WING டு அணைத்து ஊடகங்கள்
You yermai
It is one side quarrel of Daughter and son families
Next alliance issue
Mr Shyam Pollachi case high court action enna unga tatics reply sollu ga
ரமாதாசுக்கும் அன்புமணி க்கும் என்ன மரியாதை வேண்டியிருக்கு
For allience with ADMK Mango man went to Chennai only We think Tharasu Shyam forgot this
Drama drama drama
There are so many socio ,economic public related important problems ,are there,but is it this topic is necessary to be discussed now?
யார்றா நீங்கள்?
வன்னியர் ஆகிய
எங்களுக்கு தெரியும்!
தமிழ் நாட்டின் மிகப்பெரிய
ஜாதி வன்னியர் என்பது
உமக்கு தெரியுமா?
appo perana nalla trama mango super trama...
Kali admk n yeacha
ellamay trama thaaan 😂😂😂😂😂😂
அன்புமணி மருமகனுக்கும் அவர் தம்பிக்கும் சொத்து பிரச்னை அன்புமணி மருமகனுக்கு ஆதரவாக உள்ளார்.பணம் பணமே காரணம்
Shyam sir DMK la seat share Arivalayam vanthu thaan Pottimani varanum,
பள்ளி இனத்தின் பேச்சு பன்னை பூ பூக்கும் நேரம் தான்