வெள்ளக்காடான விழுப்புரம்...இதுவரை நடந்தது.. முழுமையான விவரங்கள் | Fengal Cyclone | Villupuram Flood

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 12

  • @selvamreview3923
    @selvamreview3923 40 хвилин тому +5

    சென்னையில் மழை வந்தால் தான் ...பெருசா பேசுறாங்க...எங்க விழுப்புரம் மாவட்டத்தில் மழை வந்தால் கண்டுக கூட மாற்ரானுங்க 😢

  • @Krishna-f7
    @Krishna-f7 Годину тому +6

    வட மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்பு கடும் வலியை தருகின்றது மக்கள் துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Годину тому +6

    But namba CM Kolathurla poi film kaatti kittu irukaaaar.....

  • @tamilmozhi4072
    @tamilmozhi4072 Годину тому +2

    Pantry kidayathu andha train la.
    Vaaiku vanthatha pesakkudathu

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 Годину тому +1

    All water storage area

  • @idrisnagulan4957
    @idrisnagulan4957 5 хвилин тому

    பாண்டிச்சேரிய ஒட்டி இருக்க தமிழ் நாடு நிலைமைய ஏன்டா ஒரு நாயும் பேச மாற்றிங்க இங்க மூணு நாளா கரெண்ட் இல்ல அதனால தண்ணி இல்ல இங்க எவ்ளோ அவஸ்த்தை படுறோம் தெரியுமா

  • @donbosco5178
    @donbosco5178 Годину тому

    திண்டிவனம் விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பதாக உங்கள் ஊடகத்திற்கு தெரியாதா? இல்லை நிருபர் இல்லையா?

  • @sreeneketh
    @sreeneketh 43 хвилини тому +1

    Cm and government is only for Chennai not for other districts.

  • @SivasakthiS-l3b
    @SivasakthiS-l3b Годину тому +1

    Madras University exam postpone panna sollunga 😢

  • @muthukumarmuthukumar867
    @muthukumarmuthukumar867 2 години тому +4

    எங்க ஏரியா கன்னியாகுமாரி திருநெல்வேலி எல்லாம் மழைக்கு பயம் தெற்கில் இருந்து உருவாகும் இந்த புயல் எங்களை சீண்டாமல் வடக்கு நோக்கி வருது என்றால் அது பயம் தானே