எல்லாம் முடிந்து விட்டது ! இதை பாருங்க

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 793

  • @kumarisethu6359
    @kumarisethu6359 5 років тому +343

    மிகவும் உண்மை ஸார் எப்பவும் குழந்தை மீது கவனம் கண்டிப்பாக வேண்டும்

  • @vetriselvi1837
    @vetriselvi1837 5 років тому +1

    மிகவும் சரி.அரசு மருத்துவமனை தான் கட்டிக் கொடுக்கும்.அங்கு கீழே உட்கார முடியாத அளவிற்கு எச்சிலும் சளியும்...அது போல தான் நாம் இருக்கும் இடத்தை நாம் தான் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.அது நம் கடமை.

  • @vasantanaranie696
    @vasantanaranie696 5 років тому +74

    ஆழ் குழியில் இருந்து
    என் காதில் பட்டவை.......
    அம்மா....... அம்மா.......
    முப்பது அடி தூரத்தில் இருக்கும் போதே
    என்னை தூக்கி எடுப்பாய் என நினைத்தேன் அம்மா.....
    மூச்சு காற்று படும் தூரத்தில் தானே இருந்தேன்....
    நீ வருவாய்,
    விழுந்த என்னை அள்ளி எடுப்பாய்-எ‌ன்று வழமை போல அழுதேன்...
    ஆனால் உன் குரலை மட்டுமே என்னால் உணர முடிந்தது...
    உன் கைகள் என்னை அணைக்க வரவில்லை...
    உன்னை தேடினேன் அம்மா... என்ன ஒரு அதிசயம்.... உன் முகம் கூட என்னால் கண்டு கொள்ள முடியவில்லை..
    நான் அள்ளி விளையாடும்
    மண்ணால் யாரோ என்னை
    தடுத்து விட்டனர் அம்மா..
    எனக்கு விளக்கம் தெரியாத வயதில் நீ
    ஆழ்துளை அமைத்தால்...
    என்னால் எப்படி விளங்கிக் கொள்ள முடியும்....
    நான் விழுந்தது பள்ளத்தில் அல்ல...
    படு குழியில் என்று...
    என் கைகளை போட்டு அடித்து அடித்து அழுதேன் அம்மா...
    முதல் முதலாக... அழுகிற என்னை பார்த்து கிட்ட கூட வரவில்லை ஏன்..... அம்மா....
    30 அடியில் இருந்த என்னை
    பாதுகாப்பு என்ற பேரில் 90 அடிக்கு தள்ளி விட்டார்கள் அம்மா....
    ஒரு நேரம் உன் மடியில் பால் குடிக்காவிட்டால்..
    பதைபதைப்புடன் தேடுவாயே.... இன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டன அம்மா...
    பசியில் இருக்கும் எனக்கு ஒட்சிசன் வாயுவை மட்டும் நீ பரிசளிப்பு செய்வது ஏன்......
    என்னை உயிருடன் உன் மடியில் தாங்குவாயா...
    இல்லை..... நீ வருவாய் என்ற என்னுடைய எண்ணத்தை......
    கனவாக்கி விடுவாயா..
    அன்புடன்
    உன் மகன் சுர்ஜித்...
    #pray_for_sujith. #save_all_surjith

  • @பு.பழனி.புபழனி
    @பு.பழனி.புபழனி 5 років тому +231

    மிகவும் அருமை தோழறே நீங்கா சொல்ரது உன்மை

  • @VijayaKumar-sb2yb
    @VijayaKumar-sb2yb 5 років тому +120

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .6 அடியில் இருக்கும் போதே தீ அனைப்பு படையினருக்கு கூப்பிட்டிருக்களாம்.

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 5 років тому +150

    சிறுகுழந்தைகளை எப்போதும் கவனியுங்கள்.குழந்தைகள் தெய்வங்கள்

  • @vijayaramasamy9971
    @vijayaramasamy9971 5 років тому +19

    Dr.vijayapasker sir sema effort

  • @sivansakthivideos5185
    @sivansakthivideos5185 5 років тому

    நன்றி நீங்கள் சொல்வது மிகவும் சரியான கருத்து நன்றி

  • @nithyamurugesan3625
    @nithyamurugesan3625 5 років тому

    100 100% உண்மை மிகவும் அருமையாக சொன்னீங்கா இப்போது கங்கிரெட்டை போட்டுக் முடிகிறது கொஞ்சம் முன்பு சின்னதாக ஒரு முடி போட்டு இருந்தால் சின்னஞ்சிறு இரண்டு வயதில் சுஜித் நாம்மை விட்டுப் உயிர் பிரித்து இருக்காது நினைத்தால் அழுகையா வருகிறது ....,

  • @preethasasi823
    @preethasasi823 5 років тому +31

    😭😭😭😭இந்த நேரத்திலும் அரசியல் பண்ண நினைக்கிறவங்களுக்கு இந்த வீடியோ ஒரு சவுக்கடி👍

  • @kamalpatcha7508
    @kamalpatcha7508 5 років тому

    நமெல்லாம் படிப்பினை பெறுவதற்கு ஒரு சுசித் மரணம் போதுமானத் மேலும்‌ இதுமாதிரியான தவறுகள் நடக்கமால் பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை இதை உணர்த்தும் வகையில் நல்ல பதிவு நன்றி

  • @sravi2022
    @sravi2022 5 років тому

    Good speech brother eni oru sujith. Uyiru illaka kudathu kadavulle kapathunke elavareyum

  • @sandiego2977
    @sandiego2977 5 років тому +51

    போர் வெல்லை முறையாக மூடாதவர்களையும் சம்பத்தப் பட்ட அனைவரையும் தகுந்த விசாரணைக்கு உட்படுத்துவது தான் சரியான நடவடிக்கை.

    • @ragulkannan6769
      @ragulkannan6769 5 років тому

      Ada pooga brooo

    • @meeranmohideen9375
      @meeranmohideen9375 5 років тому +1

      Bore well la moodathathuku aandavan periya nadavadikka eduthutan itha Vida periya nadavadika iruka ena

  • @balajir9591
    @balajir9591 5 років тому

    You say correct. We should aware of our children. And government also did very well job. God's pity surjith passed away. We are all pray to surjith

  • @meksananitha3515
    @meksananitha3515 5 років тому +28

    நடந்ததை கடக்கவே
    முடியவில்லை
    மனம் கனம் நிறைந்தது
    கண்ணிமையும்
    உமிழ் நீர் சுரக்கிறது
    அவன் ஆத்மா
    சாந்தியடையட்டும்

  • @tanishkasiddhi2238
    @tanishkasiddhi2238 5 років тому

    My 2 cents to avoid future borewell accidents
    1.people in remote villages are unaware of the dangers about unused borewell..so govt has to educate them..they can select ppl from ( 100 naal velai thittam ) give them training about closing of borewells,and they can go talk to people in villages the importance of closing the hole ,take surveys of unused borewell and check whether it is properly closed and inform in taluk office reg same .if a borewell is newly digged by the company and if they see it has no water it has to be immediately closed by them and they can charge money from the customer.in this way we can save kids like surjith..one surjith is enough ..

  • @allahismyeverything9061
    @allahismyeverything9061 5 років тому +426

    அவங்க பெற்றோர் மேல தவறு இருக்கு தான் ஆனால் இப்ப அத ஒவ்வோருத்தரும் video ல சொல்லி காட்டாதீங்க.. ஏன் என்றால் அவங்களே பிள்ளய இழந்து ரொம்ப கவலைல இருப்பாங்க.. அவங்கள இன்னும் இன்னும் கவலை படுத்தாதீங்க.. சுஜித் இறந்துட்டான். அவன் இனி வரப் போறதில்ல. இந்த சந்தர்ப்பத்துல அவங்க தான் அவன் சாவுக்கு பொறுப்பு என்று அவன் பெற்றோர ஏன் இன்னும் காய படுத்தணும்? அவங்க மேல தப்பு இருக்கு தான். அவங்களுக்கே குற்ற உணர்ச்சியா தான் இருக்கும்.. But நொந்து இருக்கிறவங்கள இன்னும் நோகடிக்க கூடாது. மத்தவங்களுக்கு விழிப்புணர்வு வரும் விதமா வேற மாதிரி நிகழ்ச்சி பண்ணுங்க..
    நன்றி..

    • @nishafazim1513
      @nishafazim1513 5 років тому +4

      correct....pls don do tat

    • @yazhiniravi8405
      @yazhiniravi8405 5 років тому +2

      Correctly said

    • @saiabhiyukthas6826
      @saiabhiyukthas6826 5 років тому +2

      Correct

    • @kulothj2629
      @kulothj2629 5 років тому +3

      Pls avagala melum melum kasta paduthathiga

    • @nidhiyuva4524
      @nidhiyuva4524 5 років тому +25

      இல்ல இவர் சொல்றது சரி தான்.அது குற்றமாக இல்லை விழிப்புணர்வுக்காக.இதே போல் சுஜித் செய்தியை பார்த்துக் கொண்டு தன் குழந்தையை கவனியாமல் விட்டு விட்டனர்.அந்தக் குழந்தை பாத்ரூமில்தண்ணிர் ட்ரம்மில் விழுந்து இறந்து விட்டது.வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை.குழந்தையை பாதுகாப்பது பெற்றோர் கடமை.விழிப்புடன் இருங்கள் பெற்றோரே.

  • @kaderbasha2907
    @kaderbasha2907 5 років тому +255

    குழந்தைய வெளிய எடுத்தாங்களா இல்லையா.. சந்தேகமா இருக்கு...😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

    • @nirmalsuji1248
      @nirmalsuji1248 5 років тому +5

      kader basha Same doubt for Me bro, I think Edukkavulla Chance illennu than thonuthu

    • @kaderbasha2907
      @kaderbasha2907 5 років тому +28

      @@nirmalsuji1248 ஆமா... தாய்கே குழந்தையோட உடல காமிக்கல..so பெரிய சந்தேகமா இருக்கு.

    • @nirmalsuji1248
      @nirmalsuji1248 5 років тому +1

      kader basha Body eduthalum kamikka mudiyathu, Because Azhugi 3 Piece Ayiruchunnu News la sonnanka

    • @selvipitchai725
      @selvipitchai725 5 років тому +13

      Unmai kuzhanthai veliye edukkapadavillai.tholviyai othukka marutha arasu Beram pesi pparents i sammathika vaithu iruka vendum.sila media vilaiku vangapattuvitadhu.

    • @kaderbasha2907
      @kaderbasha2907 5 років тому +9

      உடலின் ஒரு சிறு பகுதியை கூட காட்டவில்லை. அந்த குடும்பத்துக்கு 10 லட்சம் நஷ்டஈடு கொடுத்துள்ளார்கள்.

  • @muruganvasu9388
    @muruganvasu9388 5 років тому

    One of the useful video...in all parents, very very thankful to D,r.vijayabaskar sir....

  • @dubeydude7950
    @dubeydude7950 5 років тому

    Parents are the culprits,carelessness and blunder has caused the death of that innocent kid. Sujith's dad has made thz fateful borewell,if someone has done it he would have been arrested now.....Govt has done a very good job..

  • @MCDARCHANAR-ye9un
    @MCDARCHANAR-ye9un 5 років тому

    Andha aathama kandipa Oru periyaa gnyaniya irundharukanum pona jenmathula ipdi ellarthayum andha idathuku alaichu ivlo pera gavanika vachuruku andha aathama kandipa adha kaapaatha ivlo pandraanganh paathutu innoru karuvula poi adanjirukum Nan adha dhan namburean sujith adutha jenmathula nalla vaazhuvan gud bless you sujith

  • @preethimadhu8161
    @preethimadhu8161 5 років тому +71

    S what ur telling is exactly right. Government tried their level best.

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 5 років тому +31

    உங்களது ஒவ்வொரு சொல்லும் போற்றுதலுக்குரியது ...
    பாராட்டுக்கள்....

  • @nirmalajayakumar97
    @nirmalajayakumar97 5 років тому +24

    குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வது
    பெற்றோர்களின் தலையாய கடமை

  • @gomathiarivu2729
    @gomathiarivu2729 5 років тому

    மிக நன்றி நல்ல கருத்துத் தம்பி

  • @sasikala5851
    @sasikala5851 5 років тому +11

    Yes e payyan parayunnath anu correct adhyam veettilullavar shradhikkanam kure perude abhiprayam kelkkan nilkkathe maximum rekshapeduthan nokkanam well said brother

  • @ganeshmadhavan8364
    @ganeshmadhavan8364 5 років тому

    Use PU foam technology is good to use for such worse condition. To avoid further slip in borewell

  • @s.arithish5069
    @s.arithish5069 5 років тому +19

    100% true words...parents kandipa careful ah irukanum

  • @anuharini2262
    @anuharini2262 5 років тому

    Blaming government for everything is not fair.... Well said bro.... We appreciate those worked day and night for the kid

  • @vidhyavidhyabala8305
    @vidhyavidhyabala8305 5 років тому

    என்னோட குழந்தைக்கு 2வயது அல்ல ,13 வயது ஆனாலும் சராசரி நேரத்திலிருந்து 10நிமிடம் நேரமாயிற்று என்றால என் மனது பட பட என்று அடிக்கும் ,ஒவ்வொரு தாயும் குழந்தையை பேணி காக்கவும் அது அவளுடைய கடமை , அதில் மனிதர்களைவிட., குரங்கு போன்ற மற்ற மிருகங்கள் மிகவும் அழகாக பேணி பாது காக்கிறது இதை சொல்ல வெக்கமாக தான் உள்ளது,ஏனெனறால் மிருகங்கள கையில் கைபேசி இல்லை.நாம் வாழும் இவ்வுலகில் ஆழ்துழைகிணறு மட்டும் ஆபாயம் அல்ல அதைவிட நம் குழந்தை களுக்கு கண்ணுக்கு தெரியாத நிறைய ஆபாயம், உள்ளது. அம்மா தான் குழந்தையை காபாற்ற வேண்டும் அம்மா மேல் நம்பிக்கை வைத்து தான் ஒரு குழந்தை உலகத்தை பார்கிறது ..முதல் அம்மாவின் விரலை பிடித்து அந்த குழந்தை சொல்கிறது "தாயே "இங்கு யாரும் எனக்கு தெரியல நீங்க தான் இந்த சமுதாயத்துல வாழ வழி செய்யணும்ணு .எல்லாரும் உங்க குழந்தைகள பத்திரமா பாத்துகோங்க.அவனோட வயசு 2 ஆ இருகணும்ணு இல்ல5,10,15,20,,,,,,,,,எவ்ளோ வயசு ஆனாலும்....... பெண் குழந்தைணா extra care எடுத்துகோங்க

  • @vinduja9801
    @vinduja9801 5 років тому

    Baby a veliya kondu varamudiyala sonnaga , Ipo eduthachu solranga....ethu unmai....ethuva irunthalum....surjith uyiroda ila.....😭... surjitha veliya konduvandhalum....thirumbavum athe kulikullathan anupunaga....😭😭😭......

  • @parkavikuppusamy7686
    @parkavikuppusamy7686 5 років тому +6

    Great boss.. well said thalaiva. Thanks for Ur information

  • @jaisriram4866
    @jaisriram4866 5 років тому +41

    தம்பி நன்றாக சொன்னீர்

  • @sathyasathish7535
    @sathyasathish7535 5 років тому

    Vijayabaskar sir hatt off👍👍👍

  • @chinnumolthomas8892
    @chinnumolthomas8892 5 років тому

    Pavam anda kuzhanda life dan pochu... Ethana peroda carelessness naala oru kuzhanda anda kuzhikula evalo kastapatu erandirkum...omg i cant bear this pain... Im very much disturbed

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 5 років тому

    Tks brother. Nalla points sonninga.

  • @sureshjeni3533
    @sureshjeni3533 5 років тому

    நீங்கள் சொல்வது சரிதான் குழந்தை களை கவனமுடன் கவனிக்க வேண்டும். ஓகே அம்மா தப்பு என்று சொல்வது தவறு அந்த அம்மாவுக்கு தெரியாது அங்கே குழி இருப்பது .அவர்களே பிள்ளை இழந்து இருக்கிறார்கள். இந்த குழந்தை இழப்பிற்கு காரணம் இந்த அமைச்சர்கள் தான்

  • @benazirbegum6512
    @benazirbegum6512 5 років тому

    correcta solringa parents gavana kuraivudhan major reason

  • @suganvedhArivu
    @suganvedhArivu 5 років тому +6

    U have given such valuable information to people thank you sir

  • @vetrivelukitchen4004
    @vetrivelukitchen4004 5 років тому

    தயவு செய்து நம் குழந்தைகளை மிக மிக பாதுகாப்பாக பார்த்து கொள்ளவும். சுஜித்தின் மரணம் என்னை மிகவும் பாதித்து உள்ளது.

  • @zafalike2608
    @zafalike2608 5 років тому

    குழந்தை இல்லாதவர்ஹளுக்கு தான் குழந்தை யின் அருமை தெரியும். தயவு செய்து குழந்தை களை பாதுகாத்துக்கொளுங்க 😅😅😂😂

  • @shanthakumari7733
    @shanthakumari7733 5 років тому

    Super bro correct and truthful speech

  • @vasudadala7385
    @vasudadala7385 5 років тому

    Correct bro....ur speech is very good clarity...also please ask or recommend government and Mr. stallin . To contribute like surjith .
    Because here surjith case is their own bore well and their son lost life...but in Tamilnadu so many other incidences happen to innocents...they fallen.some body else bore wells.

  • @selvianand8265
    @selvianand8265 5 років тому +1

    Well said.... Bro..... Agree.......worth video

  • @sabarivetha7020
    @sabarivetha7020 5 років тому +26

    உண்மை தான் அண்ணா

  • @jayasheela7225
    @jayasheela7225 5 років тому

    Ipudi kuliya moodama vitu kulandhaya kolai panina percents Kalam panam kudutha... Nalaiku Ena nadakum theriuma...kulandhai venamnu Kolla ninaikura peiellam kulandhaya borewel la potutu panam kekunga....Oru kalila rendu manga adicha Mari irukum....

  • @revatheen
    @revatheen 5 років тому +1

    Yes u r correct... Ellathukum govt ah kura solitu irukanga... First parents awanga pasangala kavanichikite irukanum... Naama perfect ah irukanum first..

  • @jeniferxavier2323
    @jeniferxavier2323 5 років тому +3

    Plz close the bore well spot at least by covering it with some big stones...
    So kolandhai kal iruku nu konjo odhungi avadhu pogum..

  • @SssSss-vj5mb
    @SssSss-vj5mb 5 років тому +19

    salute to tamilnadu Govt rescue staffs & tamilnadu Govt

  • @dhivikarthi1883
    @dhivikarthi1883 5 років тому

    Super bro....and I hats off to government.....

  • @began8305
    @began8305 5 років тому

    Very good speech

  • @g.chinnapaiyangchinnapaiya5758
    @g.chinnapaiyangchinnapaiya5758 5 років тому +18

    முதலில் அந்த ஆய்துலை கணரை சரிவர மூடாத அலச்சியதால்தான் அதுநடந்தது .

  • @anuanusuya5902
    @anuanusuya5902 5 років тому +106

    Correct ah pesuringa anna...

    • @luckywonders8831
      @luckywonders8831 5 років тому +1

      Ssss

    • @rohithrohan6364
      @rohithrohan6364 5 років тому +1

      Ivulo pessunaaru but our small black maarke neenga identify panni pesuringale...

    • @aishaaishu3955
      @aishaaishu3955 5 років тому

      Enna yapa correct ahh pesuraga nu konjam solla mudiyuma ...
      Evaga pesunathu unaku enna purinjathu nu sollu konjam

  • @shinchanchaithu0312
    @shinchanchaithu0312 5 років тому +28

    Whatever you told exactly correct bro

  • @arulprincy7954
    @arulprincy7954 5 років тому

    Correct ah pasureinka Anna super

  • @ganesha5015
    @ganesha5015 5 років тому +1

    You are the only person talking practically brother

  • @akiladevimanigandan4540
    @akiladevimanigandan4540 5 років тому +22

    மிகவும் உண்மையாம பதிவு

  • @sharmilarafiq7933
    @sharmilarafiq7933 5 років тому +2

    Super speach 👏🏼👏🏼👏🏼👏🏼👍🏻👍🏻

  • @ranjanikannan7093
    @ranjanikannan7093 5 років тому

    Correct
    pls Ippa vathu close pani atha hole waste panam
    rain water harvesting change panuka.pls

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 5 років тому

    நீங்கள் சொல்வது உண்மை தம்பி.

  • @radharadha7033
    @radharadha7033 5 років тому +8

    Already supreme Court has issued judgement on2010 regarding the bor well issue the offender should be punished

  • @venimaveni6434
    @venimaveni6434 5 років тому +1

    Namma than bro kavalai pattukitturugom pethavunga kaasa vaankikittu maranthuruvaanga ippo kooda neraya per nastaeedundra Perla latchamkanagula vaangitaanga panam than ippo ellama aaipochu

  • @SureshKumar-di1sp
    @SureshKumar-di1sp 5 років тому +1

    first salute for fire rescue department bro really fire service department great bro.

  • @nationnation7762
    @nationnation7762 5 років тому

    இனிமேல் ஒரு ராம்குமாரை நாம் இழக்கக்கூடாது என்றார்கள் .
    இப்போது இன்னொரு சுஜீத்தை இழக்க வேணாமாம்.

  • @p.m.harishkumar6390
    @p.m.harishkumar6390 5 років тому +11

    Unmaiyaana பதிவு நண்ப.... 👍👍👍👍👍

  • @saairojaa9820
    @saairojaa9820 5 років тому

    First sujith house safety illa R.c home katirukanga vetai suthi oru compound wall cate koda illa .at least vetuku munadi oru safety cate irukanum.an 5 years Ku munadi photta boorwal LA oru irumbu cap photuruntha .intha vipathai thaduthurunthirukalam...an mother care irukanum baby enga phoguthunu koda parkama epdi irunthanga ...romba kavana kuraivu...

  • @KAMATCHITRAVELS-x9h
    @KAMATCHITRAVELS-x9h 5 років тому +3

    இப்பொழுதும் குழிக்குள் உறங்கி"கொன்டிருக்கும் சுர்ஜித்"க்கு"என்னுடைய ஆழ்ந்த,இரங்கள்,,வெரும் பெட்டிக்கு அல்ல...

  • @bhuvanak5028
    @bhuvanak5028 5 років тому

    Yes bro yr speech 100%true, first mistake paratens, every one scold Tamil Nadu government , without knowing they scold yr speach really good

  • @sulochanakannan
    @sulochanakannan 5 років тому +1

    Govt did it s best. Should not politicalise this issue.This message is v good and useful.

  • @swathikas4366
    @swathikas4366 5 років тому

    Exactly bro.. Full and full parents oda thappu than.. Tamilnadula govt nijamavee entha visayathulaium salute pannanum.. Technology develop pannalainalum entha alavuku hardwork pottu sujith kappathanumnu ninaichu pannunangaa.. Ovvaru parents kulanthaikangla carefulla pathukanum.. Death yaralum thadukka mudiyathu ana entha mari breath panna kuda kasta pattu oru 2yr baby epd nadakka kudathu...

  • @iibcomca-b-prakashraj5097
    @iibcomca-b-prakashraj5097 5 років тому +6

    அண்ணா உண்மையாக நல்ல பேச்சு 😥😥😥😥😥

  • @MrsLocal
    @MrsLocal 5 років тому

    Anna neenga soldradu correct dan,but oru chinna paiyanala condipa kaaptha mudiyum,technologye vida pdikadavanga anubavam ullavanga solldrada senji irunda kandipa andha kolandiya kaapathi irukum,ennala sathiyama thanga mudiyala

  • @muzakkirgamer70
    @muzakkirgamer70 5 років тому +3

    Well said bro as you said please spend 500 bugs to cover the pits and manhole. Every life is precious

  • @pavithrathilak7917
    @pavithrathilak7917 5 років тому

    Super bro correct sollriga sujith kadaval kuzlatha inne ithumathri natakakuttathunu namakitta ava solla sollittu poitta makkalum government ithumathri nattakama pathukonum

  • @kanimozhi7307
    @kanimozhi7307 5 років тому

    welcome sir. your speech is true.

  • @atchayaatchaya8434
    @atchayaatchaya8434 5 років тому

    Rompa correct a sonnika bro ,ethupola next nadakkama pathukavendiyathu namma responce.

  • @piriyamanathozhipiriyamana3027
    @piriyamanathozhipiriyamana3027 5 років тому

    So very very doupt athu sujith I'lla Vera ethuvuma surjitha Konjam kooda kamikala kandipa intha visayam veliyila varum so romba feela iruku

  • @joshualivingston111
    @joshualivingston111 5 років тому

    Sir neenga solradhu romba correct.

  • @packiyalakshmi7756
    @packiyalakshmi7756 5 років тому

    Super bro very genuine talk

  • @yowanramiah2211
    @yowanramiah2211 5 років тому +10

    இதற்கு எனது யோசனை K9 நாய்கள் மாதிரி ஆழ்துளை கிணறு rescue response monkey பயிற்சி இதை கேக்க ரொம்ப காமெடியா இருக்கும் ஆனால் குரங்குக்கு பயிற்சி கொடுத்தால் இந்த முயற்சி வெற்றி கிடைக்கும்

  • @swapnasekar1246
    @swapnasekar1246 5 років тому +2

    Correct Sir Nenga sonnathu parents mela tha thappu

  • @sivasiva6329
    @sivasiva6329 5 років тому +1

    Super

  • @sachintendul9070
    @sachintendul9070 5 років тому

    நீங்க சொல்றது சரிதான் இது முழுக்க முழுக்க முழுக்க பெற்றோரின் தவறு மட்டுமே... குழந்தையை ஒழுங்கா பார்த்துகாம அந்த பொம்பள இப்ப கோயில் கட்ட போகுதாம். குழந்தையை பெற்றால் மட்டும் போதுமா அதை பராமரிக்க வேண்டாமா?? .... இப்போ கோவில் கட்டி என்ன பிரயோஜனம்...

  • @shyamaladevi8812
    @shyamaladevi8812 5 років тому +2

    S correct exactly Bro u said 100% true anyway past is past hereafter no one parents do not like this pls carefull

  • @karapagavalli3826
    @karapagavalli3826 5 років тому +1

    super....anna

  • @bsvaji4292
    @bsvaji4292 5 років тому

    Yes bro correct ... parents than thapu ithuku government meela koora solranga...

  • @Vishal-il4sg
    @Vishal-il4sg 5 років тому

    Sujith case was very high lighted news ,modi Ji might have known this ofcourse, Modi ji might have listened the case of China, in which they took child from 300ft down from earth within 13 hours . Its shame for our India , they were not capable to take sujith from 100ft. Modi ji constructed biggest statue in Gujrat . Modi ji could have arranged the rescuers from China to save sujith.

  • @vimaledits7916
    @vimaledits7916 5 років тому +14

    நீங்க சொல்றது உண்மை தான் சகோ

  • @divyabharathi7407
    @divyabharathi7407 5 років тому +3

    Well said bro...100% crt

  • @rafiq2497
    @rafiq2497 5 років тому

    U r the one person who explained it perfectly... Especially about the effort of government. Thanks

    • @thambamano7218
      @thambamano7218 2 роки тому

      Pp

    • @thambamano7218
      @thambamano7218 2 роки тому

      Ppppp

    • @thambamano7218
      @thambamano7218 2 роки тому

      P m l l l m is not the named recipients are required by you or anyone in particular that in mind the drive is the best time of reading is a very happy birthday from manokaran in mind the best way is the drive and park on in particular I in fact and fiction t and the named recipients are required by you in advance of of of o lord of reading in order

    • @thambamano7218
      @thambamano7218 2 роки тому

      Pp bags ona on a on of o clock is po no the position is proportional p ltd the opposite direction to in mind for any further assistance in particular that our SEO packages of on a regular customer o of of reading the drive to your other options is not a regular thing to your

    • @thambamano7218
      @thambamano7218 2 роки тому +1

      P

  • @murugeshdr2517
    @murugeshdr2517 5 років тому

    Unmai bro ungal pathivu..

  • @rajarulogapogo8320
    @rajarulogapogo8320 5 років тому +2

    SEMA bro arasangatha supra kappathiringa,, eangala nalla eamathiringa , , amaichir kitta nallaper eduthiruvinga ,,Mittal makkal eannasonnalum CRT solluvanga ,,

  • @naganaga1790
    @naganaga1790 5 років тому +4

    Theliva pesuranya👏

  • @Y_Hype
    @Y_Hype 5 років тому

    Yes i agree with you 🙏🙏🙏🙏

  • @amdgaming6306
    @amdgaming6306 5 років тому

    bro 5years munnadi close panna borwell rain fall nala mun ulwangidichi athunala than surjith ulla vilunthan

  • @rajrajkumar2851
    @rajrajkumar2851 5 років тому

    Yes sir kandippa

  • @meenu5813
    @meenu5813 5 років тому

    Ellarume kuthikatti pesina pethavanga enna seivanga sollunga mm. Naa vendum pothu ippadithan vendinen antha ammavukugaga antha kulanthai pilaikanum unu.

  • @RPT2020
    @RPT2020 5 років тому +1

    Tv serila pakurathu koracheekitu kulanthagalai kaneenga ladies

  • @charancollections3539
    @charancollections3539 5 років тому +8

    S correct good answer anna.

  • @mohamedkasim205
    @mohamedkasim205 5 років тому +4

    Super Pa very good