Bhagavad Gita Tamil Question & Answers | PART 4 | The Bhaktivedanta Academy

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2024
  • Bhagavad Gita As It Is - Questions and Answers - Part 4
    00:00 Bhaktivedanta Academy Intro
    00:15 - ஓருவரைப் பற்றி குறை சொல்ல வரும்போது
    01:44 - கிருஷ்ண உணர்வில் செயல்களைச் செய்வது
    03:49 - பிறவியின் நோக்கம்
    05:17 - ராமேஸ்வரத்தில் சிவனை ராமர் பூஜித்தது ஏன்?
    06:24 - ஓரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை
    09:15 - பகவத் கீதையில் கிருஷ்ணர் பெண்களைப் பற்றி ஏன் ஒன்றும் சொல்லவில்லை?
    10:46 - போரில் கிருஷணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார்; ஆனால் துரியோதனனுக்கு உபதேசம் செய்யவில்லையே?
    13:58 - தமக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் அன்பாக
    15:29 - பால் அருந்தலாமா? அது அசைவமா?
    16:39 - எப்போதும் பகவானை நினைத்துக் கொண்டிருக்க வழிமுறை ஏதும் உள்ளதா?
    17:43 - எப்போதும் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டிருந்தால், அது குடும்பத்தை விட்டு விட்டுப் போய் விடுவதாகாதா?
    18:55 - விதி என்பது உண்மையா?
    19:15 - மற்றவர்களுக்கு உதவி செய்வது தவறா?
    21:33 - பகவத் கீதையைத் தெரிந்து கொள்ள வேதங்களைப் படிக்க வேண்டுமா?
    22:11 - புத்தர் விஷ்ணு அவதாரமா?
    22:29 - செல்வம் வேண்டும் என்று நினைக்கும் பொழுது, நம்முடைய மனது திசை திருப்பப்படுமா?
    23:34 - மனிதரின் கடைநிலையோர் யார்?
    26:12 - கோலோக விருந்தவனத்திற்கு இந்த சரீரத்துடன் போக முடியுமா?
    31:41 - செல்வத்தை விரும்புபவர்கள் பகவானுக்குத் தொண்டு செய்வார்களா?
    33:53 - குழந்தைகளுக்கு பகவத் கீதை வகுப்பு இருக்கின்றதா?
    34:53 - வீட்டில் யாராவது தவறினால் கோவிலுக்கு செல்லலாமா?
    38:12 - மனம் மட்டும் ஏன் விதண்டாவாதம் செய்து கொண்டு இருக்கிறது?
    41:54 - மகா மந்திரத்தை பூஜை அறையில் மட்டும்
    44:30 - கோவிலுக்குச் சென்று தொண்டு செய்ய முடியாத போது, அதை எப்படி ஈடுகட்டுவது?
    46:24 - எல்லா ஊர்களிலும் சிவன், முருகன், விநாயகர் கோயில்கள் இருக்கின்றன
    52:29 - கீதை வகுப்பு கேட்டபின் தீய பழக்கங்களை விட்டு விடுகிறார்கள். ஆனால், மறுபடியும் அதையே செய்கிறார்களே

КОМЕНТАРІ •