Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d... Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l... Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a... Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
இறைப்பிரார்த்தம் இருந்தால்... ஒருத்த நம்ம மேல 100 ஃபார்முலா யூஸ் பண்ணாலும் கடவுள் நம்மகிட்ட கொடுத்த அந்த ஒரே பார்முலாவை நம்ம யூஸ் பண்ணி அடிச்சா அந்த நூறு பார்முலாவும் கலி...... சராசரி மனுஷனால ஒரு பார்முலாவை யூஸ் பண்ண முடியாது இது ஒரு இன்னைக்கு இருக்குற பிசினஸ் மேன்ஸ் அவங்க வந்து ஒரு ஃபார்முலா யூஸ் பண்ணா எல்லாத்தையும்போய் அடஞ்சிடுவாங்க.... ஏன் சராசரி மனிதனால் அந்த பார்முலாவை யூஸ் பண்ண முடியல ஏன்னா அந்த ஃபார்முலாவை நம்ம வரமா வாங்கிட்டு வரல அந்தக் குறிப்பிட்ட அந்த வாரம் அந்த பெரிய வரம் அந்த பிரம்மாஸ்திரம் என்கிற ஃபார்முலா வந்து ஒரு சில குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டும்தான் இறைவன் கொடுப்பார் அதுவும் தவம் இருக்கணும் தான தர்ம சிந்தனை இருக்கணும் இதுல வந்து யாருக்கு அடின்னு உழைப்பு போட்டு போன ஜென்மத்துல வாழ்ந்து இருந்தாங்களோ அவங்களுக்கு மட்டும் தான் அந்த பிரம்மாஸ்திரம் என்கிற ஃபார்முலா நம்ம கையில கிடைக்கும்..... இப்ப பாத்தீங்கன்னா நடிகர் ரஜினிகாந்தில் இருந்து எம்ஜிஆர் வாழ்ந்ததிலிருந்து ஜெயலலிதா வரைக்கும் எல்லாரும் அவங்களுக்கு உண்டான ஒரு சக்தி ஒரு பார்முலாவை வச்சு தன்னால முடிஞ்சதை எப்படி எல்லாம் பிரமோஷன் பண்ணி எப்படி இப்படி எல்லாம் ஜெயிக்கணும் அந்த விஷயம் வந்து அவங்களுக்கு மட்டும் தான் தெரியும் வேற யாருக்கும் தெரியாது ஏன்னா அவங்களுக்கு பிறவி பிரார்த்தம் ஒழிப்பு ஒன்னு இருக்கு அதனால தான் அவங்க ஜெயிச்சாங்க..... பிக்கஸ்ட் ஃபார்முலாவை நம்ம வரமா வாங்கிட்டு வரணும்னா கடின உழைப்பு இருக்கணும் தான தர்ம சிந்தனை இருக்கணும் எவ்வளவு உழைக்கிறோமோ அந்த அளவுக்கு நம்மளுக்கு பாயிண்ட் ரேங்க் எல்லாம் பார்த்து அமரடி தகுதியை பார்த்து அதுக்கு உண்டான ஒரு பார்முலாவை நம்மளுக்கு வரமா கொடுத்து பூமியில் நம்மை அனுப்புவாங்க அந்த ஃபார்முலாவை நம்ம வைத்திருக்கிற வரைக்கும் நம்ம நம்மள யாராலையுமே அசைக்க முடியாது.....
பணம் வேண்டாம்... மனதார மற்றவர்கள் நல்லா இருக்கணும்னு நினை. உடல் உழைப்பால் உதவி செய்யலாம். பணத்தைத் தாண்டி நிறைய விஷயம் இருக்கு.. அதைத்தான் ஆண்டவன் பாப்ப ர.
குருவே என்னோட பையனுக்கு உடல்நிலை சரி இல்லை குருவே பேய் பயமுறுத்துருக்கிறது என்று சொல்லுகிறார்கள் எல்லாரும் தயவுது செய்து குழந்தைக்காக பிரார்த்தனை செய்ங்க குருவே🙏🙏🙏
குருவே சரணம் 🙏 சிறப்பான புரிதல்❤ உங்கள் இறை ஞான உபதேசம் ஞான புரிதலின் அனுபவங்கள் அதன் அன்பு கருணையினால் வரும் இறை உணர்வு எல்லாம் எங்கள் நலனுக்காக உங்கள் உயிர்சக்தி எனர்ஜியை இழப்பது இதற்க்கெல்லாம் எதுக்குடுத்தாலும் ஈடாகாது அன்பு குருவே❤❤❤ உங்கள வழி நடப்பதே உங்கள் மனசுக்கு மகிழ்ச்சியை தரும்😀❤️💖 இதை கேட்கும் அனைத்து உயிர்களும் பயன்பெற்று இன்புற்றுகரை சேர வேண்டும் ஐயனே❤❤❤ இறைசக்தியே🙏🔥🙏 அன்பு குருவே நன்றி❤️🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏
இறைசக்தியின் நுணுக்கமான ஆற்றலை கொடுத்து, இறை உபதேசங்கள் கொடுத்து,இறை உணர்வுகளை கொடுத்து ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே இருக்கும் பூமியில் எங்களை மாறாமல் காக்கும் இறைசக்தியின் வள்ளலே வள்ளலே வள்ளலே குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏
குருவே சரணம் குருவே சர்வம்🎉❤ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி யாம், இன்றைய நாள் எத்தனை ஆத்மாக்கள் ஒவ்வொரு நொடியும் எத்தனை மனம் குளிர்விக்க முடிந்தது. என்பதே வாழ்க்கையின் இலக்கு ஆக கொண்டு வாழ முடிவு செய்தேன். தம்பி, மகாவிஷ்ணு இதே பதிவை நேரில் பார்த்த தைப் போல இவரும் இதேப் பதிவை போடும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நன்றி சகோ குருவே சரணம்🪔🙏🙏💕,🔥🙏❤🎉🎉🪔🙏
குருவே சரணம் குருவே சரணம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நன்றி தம்பி வாழ்க வளமுடன் எனக்கு நிங்க. உதவி செய்யிங்க. என் பொண்ணு கு படிப்பு செலவு கு உதவி பபண்ணுங்க ப்ளீஸ் தம்பி
குரு வே சரணம் 🙏 உண்மை யிலே யே ❤குரு விஷ்ணு !!! கூறும் இறைஞான உபதேசம் வார்த்தை கள் அனைத்துமே எதை கொடுத்தாலும் இணை ஆகாது ???? இறை சொற்கள் அவற்றுக்கு இறை தன்மை ஒத்த தே !!! ,,,, சமமாகும் !!! ஞான சொற்கள் இவை அனைத்து செவிகளை யும் சென்றடைவதில்லை ?????? புண்ணியம் செய்த வர்களுக்கு மட்டுமே ,,,,,,, இறைவனின் கருணை யால் அனைத்து செவிகளும் கேட்டு உணர்ந்து புரிந்து பயன்பெற வேண்டும் இறை வா 🤲🤲🤲 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
கவலை வேண்டாம் 140 கோடி மக்களில் எவ்வளவோ பேர் உணவு கூட இல்லாத உயிர்கள் உள்ளன அதே இவ்வுலகில் நமக்கு இருக்கும் பிரச்சனையை ஒரு பிரச்சனை ஆக பார்க்க வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாமல் இருங்கள் கருணையில் இருங்கள்..
Nichayamaga maarum bro💯unga kita time nu onu iruku athuthan bramhmugurutham 3.20 to 4.20 life change aaganumna oru one month vairagaiyama wakeup aagi pazhgunga... Unga venduthal vainga....life change aagum❤Ellam sari aagirum guruve saranam🙇♀️
படிப்புக்காக போராடி வேலைக்காக போராடி கல்யாணத்துக்காக போராடி குழந்தைக்காக போராடி இப்போ கணவன இழந்து 2 மாதம் ஆகுது வேலை இல்லை குழந்தை இல்லை கணவனும் இல்லை. இதுக்கு மேல உயிரோட இருந்து என்ன பண்ண போறேன்.
யான் யாவர்களை கருணை நெறியில் உள்ளம் செயல்படும் பொழுது யாக்கையில் ஏதோ மாற்றம் நிகழ்கின்றது. இது இயல்பாகவே செயல்படுகின்றது. ஆனால் அந்த மாற்றத்தை யாக்கைக்கொடுத்த தாய் தந்தையர்கள் மற்றும் சுற்றத்தார்கள் வேறு கோணத்தில் பார்க்கின்றார்கள்.. இதனால் அவர்கள் ஏற்படும் துன்பம் எனது கருமாவாக மாறுமா.😢😢😢😢
Guruvare saranam I have a deep question , in some cases family is against the very way of living especially when we are in the path of seeking. Parents want us to get a loan , get a house, get a kid. The see that as the happiness for them and for us. However I understand this is not all of it. How to do want this life wants without hurting them. If I try to not hurt them I end up living the life exactly how they want which is not leading to anything.
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d...
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l...
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a...
Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe Donations : 9345780027
Join in Telegram Group - t.me/paramporulfoundation1
இறைப்பிரார்த்தம் இருந்தால்...
ஒருத்த நம்ம மேல 100 ஃபார்முலா யூஸ் பண்ணாலும் கடவுள் நம்மகிட்ட கொடுத்த அந்த ஒரே பார்முலாவை நம்ம யூஸ் பண்ணி அடிச்சா அந்த நூறு பார்முலாவும் கலி......
சராசரி மனுஷனால ஒரு பார்முலாவை யூஸ் பண்ண முடியாது இது ஒரு இன்னைக்கு இருக்குற பிசினஸ் மேன்ஸ் அவங்க வந்து ஒரு ஃபார்முலா யூஸ் பண்ணா எல்லாத்தையும்போய் அடஞ்சிடுவாங்க....
ஏன் சராசரி மனிதனால் அந்த பார்முலாவை யூஸ் பண்ண முடியல ஏன்னா அந்த ஃபார்முலாவை நம்ம வரமா வாங்கிட்டு வரல அந்தக் குறிப்பிட்ட அந்த வாரம் அந்த பெரிய வரம் அந்த பிரம்மாஸ்திரம் என்கிற ஃபார்முலா வந்து ஒரு சில குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டும்தான் இறைவன் கொடுப்பார் அதுவும் தவம் இருக்கணும் தான தர்ம சிந்தனை இருக்கணும் இதுல வந்து யாருக்கு அடின்னு உழைப்பு போட்டு போன ஜென்மத்துல வாழ்ந்து இருந்தாங்களோ அவங்களுக்கு மட்டும் தான் அந்த பிரம்மாஸ்திரம் என்கிற ஃபார்முலா நம்ம கையில கிடைக்கும்.....
இப்ப பாத்தீங்கன்னா நடிகர் ரஜினிகாந்தில் இருந்து எம்ஜிஆர் வாழ்ந்ததிலிருந்து ஜெயலலிதா வரைக்கும் எல்லாரும் அவங்களுக்கு உண்டான ஒரு சக்தி ஒரு பார்முலாவை வச்சு தன்னால முடிஞ்சதை எப்படி எல்லாம் பிரமோஷன் பண்ணி எப்படி இப்படி எல்லாம் ஜெயிக்கணும் அந்த விஷயம் வந்து அவங்களுக்கு மட்டும் தான் தெரியும் வேற யாருக்கும் தெரியாது ஏன்னா அவங்களுக்கு பிறவி பிரார்த்தம் ஒழிப்பு ஒன்னு இருக்கு அதனால தான் அவங்க ஜெயிச்சாங்க.....
பிக்கஸ்ட் ஃபார்முலாவை நம்ம வரமா வாங்கிட்டு வரணும்னா கடின உழைப்பு இருக்கணும் தான தர்ம சிந்தனை இருக்கணும் எவ்வளவு உழைக்கிறோமோ அந்த அளவுக்கு நம்மளுக்கு பாயிண்ட் ரேங்க் எல்லாம் பார்த்து அமரடி தகுதியை பார்த்து அதுக்கு உண்டான ஒரு பார்முலாவை நம்மளுக்கு வரமா கொடுத்து பூமியில் நம்மை அனுப்புவாங்க அந்த ஃபார்முலாவை நம்ம வைத்திருக்கிற வரைக்கும் நம்ம நம்மள யாராலையுமே அசைக்க முடியாது.....
உயிரோடு இருப்பதே பெரிய வரம் தான்.. கடவுள் குடுக்குறதுலையே பெரிய வரம் இந்த உயிர் தான் அது நமக்கு தான் அது புரிவதில்லை
பணம் குடுக்க மனம் இருக்கு ஆனா குடுக்க பணம் இல்லையே இறைவா......
true❤
Guruve sharanam, manam irukathula panam iruntha mathum tan uthavi seyanum ilai sakothara. Uthavi seyanum ninaicha niraiya Idukku. 🙏
Manam irundhal podhum yellam thana varum...
பணம் வேண்டாம்... மனதார மற்றவர்கள் நல்லா இருக்கணும்னு நினை. உடல் உழைப்பால் உதவி செய்யலாம். பணத்தைத் தாண்டி நிறைய விஷயம் இருக்கு.. அதைத்தான் ஆண்டவன் பாப்ப ர.
உங்களுடைய வீடியோவுக்காக எவ்வளவு நேரம் எதிர்பார்த்துட்டு இருந்தேன் ஐயா🙏🙏🙏 குருவே சரணம்,🌷 குருவே சரணம் 🌷குருவே சரணம்🌷 குருவே சரணம். 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.......,,,,
My life best video for my soul thank you so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so much 😊
குருவே என்னோட பையனுக்கு உடல்நிலை சரி இல்லை குருவே பேய் பயமுறுத்துருக்கிறது என்று சொல்லுகிறார்கள் எல்லாரும் தயவுது செய்து குழந்தைக்காக பிரார்த்தனை செய்ங்க குருவே🙏🙏🙏
God bless your child don't worry...💜om shivaya namaha 💜
@@abikanishk6821 இப்ப நல்லா இருக்கான் நண்பரே 🙏🙏😌😌 8நாளாக எதுவுமே சாப்புடலை ரொம்ப கஸ்ட்டமா ஆகிருச்சி 3 1/2வயசுதான் ஆகுது
முடிந்தால் மகாவிஷ்ணு ஜி யை நேரில் சந்திக்கவும்
தீர்வு கிடைக்கும்
Don't allow him to see scary movie
Om sai ram appa🙏🙏
Guruvae saranam🙏🙏
அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்வோம்🙏🙏🙏
குருவே சரணம்.
அருட்பொரும்ஜோதி,அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
குருவே சரணம் 🙏
சிறப்பான புரிதல்❤
உங்கள் இறை ஞான உபதேசம் ஞான புரிதலின் அனுபவங்கள் அதன் அன்பு கருணையினால் வரும் இறை உணர்வு எல்லாம் எங்கள் நலனுக்காக உங்கள் உயிர்சக்தி எனர்ஜியை இழப்பது இதற்க்கெல்லாம் எதுக்குடுத்தாலும் ஈடாகாது அன்பு குருவே❤❤❤ உங்கள வழி நடப்பதே உங்கள் மனசுக்கு மகிழ்ச்சியை தரும்😀❤️💖 இதை கேட்கும் அனைத்து உயிர்களும் பயன்பெற்று இன்புற்றுகரை சேர வேண்டும் ஐயனே❤❤❤
இறைசக்தியே🙏🔥🙏
அன்பு குருவே நன்றி❤️🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருவே சரணம் 🙏🙏🙏 மிக்க நன்றி சகோ 💕💕 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏
குருவே சரணம் 🙏🏻 கோடான கோடி நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻
Guruve saranam❤🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏💐
குருவே சரணம் ❤❤❤
இறைசக்தியின் நுணுக்கமான ஆற்றலை கொடுத்து, இறை உபதேசங்கள் கொடுத்து,இறை உணர்வுகளை கொடுத்து ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே இருக்கும் பூமியில் எங்களை மாறாமல் காக்கும் இறைசக்தியின் வள்ளலே வள்ளலே வள்ளலே குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏
🙏🙏🙏🙏ஐயா கோடான கோடி நன்றி 🙏🙏🙏நவீன சித்தருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Guruvasaranam 🙏🌷🌹🌺🌹🌺🌹🌺🌹
Guruve saranam 🙏 🙏 🙏
We are waiting for your video guru guruve saranam🤍🤍🤍
♥️💖💖❤️❤️❤️❤️❤️❤️குருவே சரணம் ♥️💖💖💖❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ஓம் நமசிவாய 💖💖💖💖💖💖💖❤️❤️❤️❤️❤️❤️
Guruve saranam thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks universe 🙏❤️🙏🙏❤️🙏🙏❤️
நன்றி மகனே 🙏❤️
குருவே சரணம் குருவே சர்வம்🎉❤ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி யாம், இன்றைய நாள் எத்தனை ஆத்மாக்கள் ஒவ்வொரு நொடியும் எத்தனை மனம் குளிர்விக்க முடிந்தது. என்பதே வாழ்க்கையின் இலக்கு ஆக கொண்டு வாழ முடிவு செய்தேன். தம்பி, மகாவிஷ்ணு இதே பதிவை நேரில் பார்த்த தைப் போல இவரும் இதேப் பதிவை போடும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நன்றி சகோ குருவே சரணம்🪔🙏🙏💕,🔥🙏❤🎉🎉🪔🙏
Guruvey saranam...... Om namah shivaya...... wonderful truth thanks guruji thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா!!! அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் !!!!!!!குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
Srilanka kandy or colombo la வகுப்பு நடந்ததால் அறிய தாருங்கள் குருவே சரணம் நன்றி அய்யா 🙏
5.00 Cha wonderful 🙏🙏🙏🌹🌹❤️❤️❤️💫💫💫💫😇😇 ur always a motivation
நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈
❤❤EN SAAMI ❤❤EN GURUVE SARANAM ❤❤EN SAAMI ❤❤
குருவே சரணம் குருவே சரணம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நன்றி தம்பி வாழ்க வளமுடன் எனக்கு நிங்க. உதவி செய்யிங்க. என் பொண்ணு கு படிப்பு செலவு கு உதவி பபண்ணுங்க ப்ளீஸ் தம்பி
எங்க அப்பார
குருவே சரணம் 🙏 உங்க வீடியோ வந்ததற்கு நன்றி தம்பி 🙏🙏🙏❤
Nandri
குருவே சரணம் புதுக்கோட்டையில் இருந்து செந்தமிழ் செல்வன் 🙏🙏
Guruve saranam 🙏🏻
Guruve saranam 🙏🙏🙏🙏 thank you so much
❤Nandrigal ❤kodi ❤engal ❤kutti ❤Guruvae ❤🙏❤
குரு வே சரணம் 🙏
உண்மை யிலே யே ❤குரு விஷ்ணு !!! கூறும் இறைஞான உபதேசம் வார்த்தை கள் அனைத்துமே எதை கொடுத்தாலும் இணை ஆகாது ????
இறை சொற்கள் அவற்றுக்கு
இறை தன்மை ஒத்த தே !!! ,,,,
சமமாகும் !!! ஞான சொற்கள்
இவை அனைத்து செவிகளை யும் சென்றடைவதில்லை ??????
புண்ணியம் செய்த வர்களுக்கு மட்டுமே ,,,,,,,
இறைவனின் கருணை யால் அனைத்து செவிகளும் கேட்டு
உணர்ந்து புரிந்து பயன்பெற வேண்டும் இறை வா 🤲🤲🤲
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி❤❤❤குருவே சரணம்❤❤❤❤❤❤
குருவேசரணம்
உயிரைத் தவிர வேறு எதுவுமே இல்லாதவர்கள் என்ன செய்வது . ஏன் இந்த கடவுள் என்னை போல் சிலரை மட்டும் கொடுமைப்படுத்துகிறார்
கவலை வேண்டாம் 140 கோடி மக்களில் எவ்வளவோ பேர் உணவு கூட இல்லாத உயிர்கள் உள்ளன அதே இவ்வுலகில் நமக்கு இருக்கும் பிரச்சனையை ஒரு பிரச்சனை ஆக பார்க்க வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாமல் இருங்கள் கருணையில் இருங்கள்..
Nichayamaga maarum bro💯unga kita time nu onu iruku athuthan bramhmugurutham 3.20 to 4.20 life change aaganumna oru one month vairagaiyama wakeup aagi pazhgunga... Unga venduthal vainga....life change aagum❤Ellam sari aagirum guruve saranam🙇♀️
படிப்புக்காக போராடி வேலைக்காக போராடி கல்யாணத்துக்காக போராடி குழந்தைக்காக போராடி இப்போ கணவன இழந்து 2 மாதம் ஆகுது வேலை இல்லை குழந்தை இல்லை கணவனும் இல்லை. இதுக்கு மேல உயிரோட இருந்து என்ன பண்ண போறேன்.
Don't worry ma kadavul erukirar
@@vijayagowthami2813 kadavul iruparu nenga irukanume
ellarum avanga avangaluku therincha mathiri aaruthal solluvanga but ethuvum ungaluku uppu Puli vanga kuda uthavathu 👍
So kanavar illa kolanthai illa but padipu iruku uyir iruku ellathukum Mela thannambikai iruku 👍 illainu sollathinga thairiyam illathavanga thairiyama social mediala cmnt poda matanga so ungaluku thairiyam iruku 🙏
Velaiku ponga ungalai nenga pathukira alavuku confident ah irunga kaalam ungalukana sariyana vaalkaiya kondu vanthu serkum athu varai ungalai nenga paathukanga mudincha kids orphanage ku help pannunga athu ungaluku nimmathiya kudukum intha vaalkaiya ungaluku pudicha mathiri santhosama vaalunga 👍🙏
All the best💐🌹🍫👍
Gruve saranam 🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
Mikka nandri ❤
Thanks!
Nandri nandri guruve saranam vaalga valamudan
குருவே சரணம் ❤❤❤💙💙🙏🙏🙏
Guruve Saranam ❤
Guruve Saranam aiya ✋👁️👁️✋ Kodi nandri aiya 💓🔥🔱🌎🧘🪷🪔
Guruve charanam Guruve charanam
குருவே சரணம் 🙏❤😊
Maha Guruji saranam 💖🙏
Guruve Saranam ella uyirgalum inbudru vaalga
Vaalga valamudan Mahavishnu🙏
யான் யாவர்களை கருணை நெறியில் உள்ளம் செயல்படும் பொழுது யாக்கையில் ஏதோ மாற்றம் நிகழ்கின்றது. இது இயல்பாகவே செயல்படுகின்றது.
ஆனால்
அந்த மாற்றத்தை யாக்கைக்கொடுத்த தாய் தந்தையர்கள் மற்றும் சுற்றத்தார்கள் வேறு கோணத்தில் பார்க்கின்றார்கள்.. இதனால் அவர்கள் ஏற்படும் துன்பம் எனது கருமாவாக மாறுமா.😢😢😢😢
உங்களிடம் பணம் இரூக்கிறதால கொடுக்கிறிங்க எங்கள்ட பணம் இல்லை யே நாங்கள் எப்படி கொடுக்கிறது please tell me குரூவே சரணம் 🙏
குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🙇
குருவே சரணம்
நன்றி அன்ன Guruvay Saranam
Hi nanpa
Thank u.
Guruve saranam 💙💙💙💙💙
🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏💚💚💚💚💚
Guruvare saranam
I have a deep question , in some cases family is against the very way of living especially when we are in the path of seeking. Parents want us to get a loan , get a house, get a kid. The see that as the happiness for them and for us. However I understand this is not all of it. How to do want this life wants without hurting them. If I try to not hurt them I end up living the life exactly how they want which is not leading to anything.
Aruthperumjothi Aruthperumjothi Thaniperumkarunai Aruthperumjothi 🪔🙏
❤Anna❤😊😊😊
Nandrikal111😢❤❤❤
Many relations join together n do wrong things, wat to do
Anna Trichyku varuveengala ungala nerla meet pannanum unga class attend pannanum guruve saranam
🕉️🙏🕉️🙏🕉️🙏 guru veeeeeeeeeeeeeeeeeeee saranam 🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️
🙏🙏🙏
❤❤❤
I love 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 anna
🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro enga akka husbandku nearaya kadan summai irukku familyla problem asingapadraru avamaanam padraru ungalameetpanna tharpodhu financial problem idharkku oru sollution sollunga
Jaffna address please
🙏🙏🙏💐💐💐
❤🙏🙏🙏🙏🙏❤
❤🎉
🙏🙏🌹🌹🙏🙏❤️💙💚💙
Epdi ungalukku therium?
You are not aged right???
❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
❤❤💞💞💞💕💕💕💕💕💕💕💕💞💞💞💞
Guruvae saranam 🙏
Guruve saranam❤
Guruvey Sharanam 🙏
குருவே சரணம்
🙏🙏🙏
❤❤❤❤❤❤
❤😇
❤❤❤❤❤❤❤❤
Guruvae saranam 🙏🙏🙏
அன்பே சிவம் 🙏
Guruvea saranam 🙏🙏🙏
குருவே சரணம்
Guruvey saranam 🔥🙏❤
❤❤❤❤❤
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤
Guruve saranam