'லால் சலாம்' திரைப்பட விமர்சனம் 'Lal Salaam' Movie Review | Aishwarya R - Rajinikanth, Vishnu Vishal

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2024
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
    ~
    Review of Tamil movie 'Lal Salaam' directed by Aishwarya Rajinikanth starring Rajinikanth, Vishnu Vishal, Vikranth, Livingston, Senthil, Jeevitha, Thambi Ramaiah, Nirosha, Ananthika Sanilkumar, Vivek Prasanna, Dhanya Balakrishna, K.S.Ravikumar, Thangadurai, Poster Nandakumar, Adithya Menon, Pondy Ravi, Amit Tiwari, Kapil Dev.
    Music - A.R.Rahman
    Cinematography - Vishnu Rangasamy
    Editing - B.Pravin Baaskar
    Produced by - Lyca Productions
    Distributed by - Red Giant Movies
    ~
    #LalSalaamReview
    #லால்சலாம்
    #LalSalaamFilmReview
  • Розваги

КОМЕНТАРІ • 132

  • @katherkather3654
    @katherkather3654 4 місяці тому +7

    ரீவியூ ஆரம்பிக்கும் போதே அதை தின்னுங்க இதை தின்னுங்க அதுவும் இல்லையினா உங்க பனத்தை இங்கே போடுங்க அங்கே போடுங்க விளம்பரம் தான் பஸ்ட் மத்தெல்லாம் நெக்ஸ்ட் இதே வேளையா திரி ஆரம்பித்து விட்டார்கள் பல ரீவியூ நபர்கள் நீங்க எதை வேனா செய்யிங்க பாஸ் எங்க கிட்டே அதையேன் தினிக்கிறேறே

  • @ubaithullams3384
    @ubaithullams3384 4 місяці тому +83

    படம் சூர மொக்க.. Being a rajini fan, பாதியிலேயே வெளிய வந்துரலாம்னு தோணுச்சு.. இந்த படம் தேவையில்லாத ஆணி.. Aishwarya was making this with Half Baked knowledge..

    • @Teamkong343
      @Teamkong343 4 місяці тому +3

      ANUBAVAM illa summa poluthupokku edukuraanga

    • @veeraexplores38
      @veeraexplores38 4 місяці тому +2

      Bro thoppiya maraika marantinga

    • @btsarmyworld1953
      @btsarmyworld1953 4 місяці тому +1

      Naaga vainthutom பாதியிலேயே chandramukhi 2 kuda paathutom..ithu mudiyela ரஜனி சென்டிமெண்ட் சுத்தமா work aagala cringe...ரஜினி Unmayela சங்கி 😅😅😅😢

    • @solomonignatius2522
      @solomonignatius2522 4 місяці тому +1

      Please watch Leo...I think you're that kind of audience.😂😂😂

    • @ubaithullams3384
      @ubaithullams3384 4 місяці тому +1

      @@solomonignatius2522 தம்பி.. கொஞ்சம் அந்த பக்கம் போயி பெணாதுப்பா..

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 4 місяці тому +3

    nalla story! ana sariya edukala - last 30mins nallarku. . story 4/5, Rajini, Deva 5/5, Direction Editing art director - 1/5. love thevai ye ila, Rendu per amma vume thuki irukalam vera al potu irukalam

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u 4 місяці тому +7

    மாலை வணக்கம் ரகுமான் அண்ணா ❤👌👍👏🙏

  • @stephenmagesh
    @stephenmagesh 4 місяці тому +3

    waiting paatha poven ana thumb nail paatha i am not sure

  • @VijayaKumar-vq9sk
    @VijayaKumar-vq9sk 4 місяці тому +9

    Ungalukku than waiting

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u 4 місяці тому +4

    உங்க விமர்சனம் சூப்பர் ரகுமான் அண்ணா ❤👌👍👏🙏

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 4 місяці тому +2

    விமர்சனங்கள் இருக்கட்டும் இயக்கத்தின் திறனை விமர்சிப்பது எல்லா சரி இன்றைய காலகட்டத்திற்கு தேவையான படம் என்று ஆரம்பத்தில் சொல்லி ஆரம்பித்து விட்டு பின்னர் கழுவி ஊற்றுகிறேன் என்ற பேரில் இந்த படத்தை damage செய்வது ஆகட்டும் எதுவும் பொருந்தவில்லை இந்த படத்தின் முயற்ச்சியே மிகப்பெரிய வெற்றி இன்றைய சூழலில் இந்த மாதிரி படங்கள் எடுக்கவே முடியாது எதாவது எடுத்தால் OTT ல் கூட ரிலிஸ் செய்ய முடியாது உதாரணமாக அண்ணப்பூரணி படத்தை போன்றே.. இந்த மாதிரியான திரைப்படங்கள் எடுக்கவே முடியாத சூழலில் இந்த முயற்சி பெரும் வெற்றியே இந்த படத்தை தயாரித்து லைக்கா தான் செய்த பாவங்களை பரிகாரம் தேடி கொள்கிறது இந்த படங்கள் வசூலில் தோற்றாலும் மக்கள் நெஞ்சங்களில் நீண்ட நாட்கள் வாழும்... உங்க மொக்கை Review விற்கு மிக்க நன்றி... திறமையை இன்னும் வளர்த்துக் கொள்ளுங்கள்

  • @manikandanr9350
    @manikandanr9350 4 місяці тому +10

    VA thalaiva va....😂 Tag sappa matter

  • @mohamedkasim478
    @mohamedkasim478 4 місяці тому +12

    விக்ரம் பிரபு ரசிகன் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @vigneshwaranbalaji2930
    @vigneshwaranbalaji2930 4 місяці тому +1

    Aishwarya needs to take good script.. Honest review anna.

  • @Imthi-qg3go
    @Imthi-qg3go 4 місяці тому +30

    School matter😂😂
    Rajini sangi nnu unmaiya yentha direction la marachalum Avar sangi than😂

  • @bargavthej2071
    @bargavthej2071 4 місяці тому +2

    Edit problem At start

  • @nirmalmpt
    @nirmalmpt 4 місяці тому +1

    Movie is very good.

  • @nvw9989
    @nvw9989 4 місяці тому

    Pre climax la saami aduvanga red colour la vesam pothu ethelam enaku connect ey aagala

  • @SamRichardson1990
    @SamRichardson1990 4 місяці тому +1

    Few Months ago Movie full ha HALF TROUSER mattum pottutu suthitu irundharu Hero Arya movie also Similar Story

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 4 місяці тому +1

    Lover reviwe movie waiting......

  • @mageshkumar5048
    @mageshkumar5048 4 місяці тому +2

    Saw the movie..and I agree with each and every point you mentioned...

  • @baskerpandian116
    @baskerpandian116 4 місяці тому +1

    Waiting for LOVER Review

  • @jessicajessica89
    @jessicajessica89 4 місяці тому +1

    இப்போ நம்ம கழுகு மறுபடியும் உத்திரபிரதேசம் போய் அங்க கலவரம் பன்னி பல பேர கொன்ன அந்த பொணந்திண்ணி கழுகு கால்ல மறுபடியும் விழுந்துட்டு வரும். "அய்யா என்ன மன்னிச்சிடுங்க அய்யா.... உங்கள பத்தி என் பொண்ணு படம் எடுக்கல அய்யா..."ன்னு வட இந்தியா போய் எல்லாரோட கால்லயும் விழும்.

  • @vijayenigma4602
    @vijayenigma4602 4 місяці тому

    Anaathey part 2 venum Calcutta ku coppu Katum Gangster sequel venum.

  • @mohamedkasim8568
    @mohamedkasim8568 4 місяці тому

    I like ur review in polite manner

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 місяці тому

    வடஇந்தியம் 🌏🌏🌏
    நரிகள் நாட்டாமையாக
    நரிகளின் நயவஞ்சக யூக்திகள்
    நரிகளின் Equation செயல்பாடுகள்

  • @vinodk6654
    @vinodk6654 4 місяці тому

    Need of the hour movie .must watch

  • @baburaj6266
    @baburaj6266 4 місяці тому +2

    லால் சலாம் படம் நல்ல இருக்கு. அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம்.. நமக்கும் ரஜினிக்கும் உள்ள தொடர்பு திரை படம் மட்டுமே அதில் எப்படி நம்மை என்டெர்டைன் பன்னினார் என்பதே நமக்கு தேவை.. மறறபடி ரஜினி தனிப்பட்ட வாழ்க்கை அவரின் மத நம்பிக்கை அவரின் அரசியல் நிலைபாடு நமக்கு தேவை யில்ல.... ரஜினி என்றுமே ஜாதி மத எதிராக கருத்து கூறியதும் யில்ல அது போன்ற படங்களில் நடிச்சது யில்லை..அர்ஜுன் விஜய்காந்து மனிரதினம் போன்றவர்கள் இஸ்லமியர்கல் தீவிரவாதிகள் காட்டி தான் திரைப்படம் எடுத்தார்கள் அவர்கள் மீது சங்கி பட்டம் விலுவதில்ல. கமல் ஹாசன் விசுவரூபம் முஸ்லிம்களை தீவிரவாதியாக அமெரிக்க நல்லவறாக காட்டி தான் ஓர் அயர் பர்ப்பான் புத்தியே கான்பிச்சு இருப்பார் கமலே யாரும் சங்கி சொன்னதில்ல.. திமுக ஆளுங்க 5 வருடம் பிஜெபி ஆதரித்தார்கள் அதனால் பிஜெபி இந்தியாவில் மிக பெரிய காலூன்ற காரணம் திமுகவை யாரும் சங்கிகள் சொல்லுவதில்ல. குஜராத் கலவரத்தில் மத கலவரம் 20000 மக்கள் இறந்தார்கள் நம்ம ஜி முக்கியமான குற்றவாளி தெரிந்தும் கரூணநிதி அவர்கள் மோடியை புகழ்ந்து பேட்டி கொடுத்திருப்பார். பாபர்மசூதி இடிக்க துணை போனா காங்கிரஸ் மீது சங்கி பட்டம் கட்டியதில்ல கலைஞர் பார்து யாரும் சங்கிகள் சொன்னதில்ல்.. இராமர் கோவிலில் பல நடிகர்கள் கலந்து கொண்டார்கள் பிகே மூவி எடுத்தா இராஜ் கிறானி கலந்து அவரை யாரும் சங்கி சொன்னதில்ல்.. சச்சின் அமிதபட்ச்சன் பல நடிகர்கள் க்லந்து கொண்டார்க்க்ள். அது போகா தமிழ்க பாக்யராஜ் ரவிகுமார் நாசர் தம்பி இரமய்ய் இனும் பலர் பாபர்மசூதி ஆதரித்தார்கல் ஆன அவர்கள் பாதுகாத்து ர்ஜினி மட்டுமே குறை கூற காரணம் என்ன அவர் அர்சியல் வர மாட்டேன் சொல்லித்ட்டர் அவரே விட்டு விடுவது நலலது. அவர் கொஞ்சம் காலமே நம்முடன் இருப்பார் அதனால் அவறை விட்டு விடுவுது நல்லது.

  • @karthik7473
    @karthik7473 4 місяці тому +1

    video end pangam bro😂😂😂

  • @panthayilunnisajeevanjeeva8188
    @panthayilunnisajeevanjeeva8188 4 місяці тому

    well done my boy!! Eppidi unmaiyaa poi kalappu Illama sollanum.👏👏👏👏

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 4 місяці тому +1

    Thumbnail naatamai sarathkumar expression
    Sona muthaaa pocha😮😮😮

  • @santhoshgrajan6843
    @santhoshgrajan6843 4 місяці тому

    Bhai innoru periya visayatha neenga point out panna marandhuteenga.Kadhai Vada Tamilnatula nadakardha soldraanga aana vasanangalum padhuthula actors ellarum pesuradhum edho kadhai namma madurai,dindigul pakkam pesuramaadhri pesuraanga.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 місяці тому

    in a Few Thousand Yearsல்ல வரலாற்றில் தமிழர்களும் தமிழ்பேசும் நாடுகளும்
    வடஇந்தியத்தால்🌏🌏🌏
    உச்சபட்சம் ஆக முழுமையாக
    வீழ்த்தப்பட்ட காலம்
    1947-48 TO 2044

  • @robintubes
    @robintubes 4 місяці тому

    Anna 😂😂 review was Super Roast mixed super

  • @michael8597
    @michael8597 4 місяці тому +8

    Underwhelming is too mild a word to describe this hapzard and disjointed movie which tests the patience of unfortunate viewers beyond reasonable limits. This is such an amateurish movie which is an unmitigated disaster in all its manifestations.

  • @ABDULLAH-jq6fy
    @ABDULLAH-jq6fy 4 місяці тому +1

    Intha padam senja oru nalla visayam unnai maathiri sleeper cell sangi pala pera velila varavachurukku.

  • @rajeshr4713
    @rajeshr4713 4 місяці тому +1

    What is the relation between garden snacks promo here and Movie review - As a server in hotel, he mentions snacks names..

    • @ramkumarh9312
      @ramkumarh9312 4 місяці тому +1

      The reviewer can promote any product ...are you disturbed by this?

    • @rajeshr4713
      @rajeshr4713 4 місяці тому +1

      @@ramkumarh9312 agree.. there seems a connection when a car reviewer promotes a car related product.. Oh K, may be wanted to watch a movie munching snacks…. Fine then !

  • @gobidigital9056
    @gobidigital9056 4 місяці тому

    உங்க விமர்சனம் சூப்பர் ரகுமான் ❤👌👍👏🙏

  • @ameenahamed2004
    @ameenahamed2004 4 місяці тому

    விமர்சனத்திற்கு நன்றி.

  • @DeepanTheo
    @DeepanTheo 4 місяці тому

    Actually Rajini shouldn't have acted in this film. Someone like Prabhu or Sathyaraj would have been a better choice for that Mohideen Bhai role. That role doesn't have any weightage to put a mass hero like Rajini.
    Rajini should never consider giving chance to support his daughter's career. They are totally disappointing Rajini's image and his film. Previously Kochadaiyaan and now Lal Salaam.

  • @user-cm8gc2wk5c
    @user-cm8gc2wk5c 4 місяці тому +6

    ரஜினி.நடிப்பு.அருமை❤❤

  • @sudhakarkrishnamurthy
    @sudhakarkrishnamurthy 4 місяці тому

    Not acceptable bro. A.R.Rahman has done fabulous job in this movie. Ther thiruvizha, Aye pulla, Anbalane, Jalali, Thimiri ezhuda all the songs are good only and background music also fine. What else he can do bro?

  • @dhanaorkut
    @dhanaorkut 4 місяці тому +6

    This story is TOTALLY UNNECESSARY in todays era. Nothing happening like that now. All Hindus Muslims are tiktok and UA-cam rivals now 😅, no more fighting in Street like that. Music was WORST 😣. BGM ZERO ⭕️ . Rahman lost his Magic 10 years ago. He just doing timepass like Illayaraja, yuvan,.. 😣.. This movie CANNOT be watched again as we won’t have that patience or anything special inside. Movie looks like made for 1 Crore budget 😅. Soo many scenes didn’t look like movie but instead looks like shot in mobile phone and real time (there didn’t use filter or lens). Rajini doesn’t have any MASS element or BGM which disappointed fans. Overall TOTALLY UNNECESSARY Upma movie 😣

    • @tbraghavendran
      @tbraghavendran 4 місяці тому

      Adu "filter" illa, "feature".

    • @dhanaorkut
      @dhanaorkut 4 місяці тому

      @@tbraghavendran - it’s FILTER only, inside camera they use filter to change the Colour depth of movie. If they don’t use filter then movie looks like they shot in our mobile phone camera

  • @Strongmindxxxx
    @Strongmindxxxx 4 місяці тому +1

    Trailer பாக்குறப்பவே, movie மொக்கையா தான் இருக்கும்னு நெனைச்சேன்.😎🤣🤣👍

  • @susi3992
    @susi3992 4 місяці тому +1

    2 oniin murukku 1 poondu murukku order potachi 50% nenachiten 🤣😂

  • @manojm2864
    @manojm2864 4 місяці тому +3

    I see a pattern in Rahman’s review . he always overthinks that subscribers might assume that his religion would make him support ARR or left leaning political party and nitpicks more about these ppl to reiterate that he is being neutral as possible . So much nitpicking isn’t need to prove that a individual isn’t biased

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 4 місяці тому

      That's your own stupid imagination as you have a narrow mind like the bjp stalwarts

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 місяці тому

    வடஇந்தியத்தால் வீழ்ந்தோம்

  • @jmaravinth9803
    @jmaravinth9803 4 місяці тому

    Annaey lover review epo varum

  • @SanaSana-hk4ho
    @SanaSana-hk4ho 4 місяці тому +1

    உண்மை sagotharaa

  • @ThePopcornShow8391
    @ThePopcornShow8391 4 місяці тому

    Rajinikanth role la kuda oru junior artist potruklam😂😂.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 місяці тому

    நரிகள் நாட்டாமையாக
    🐺 🐺 🐺
    தமிழகமக்கள்
    பார்ப்பான் னை பாப்பாத்தி யை
    நரி என்கிறார்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 місяці тому

    தமிழ் தேசியம் இருந்து இருந்தால்
    தமிழ் தாயகம் இருந்து இருந்தால்
    வடஇந்தியம் விலகி செல்லும்
    ஓதுங்கி செல்லும் Justice&Fear

  • @musictime5319
    @musictime5319 4 місяці тому +3

    Be a critic reviewer. Don't be a criticiser. Your review can be genuine, but don't comment on the actors beyond the level.
    Hope you will understand.

  • @tamilselvan9087
    @tamilselvan9087 4 місяці тому

    So, basically superstar is promoted to chinna thirai. Once sanghi, always sanghi. Neela sayamum veluthu pogum.

  • @shigamm
    @shigamm 4 місяці тому

    Direct sanghi ya mattum illa, naan Muslim supporter nu solra undercover sanghi kooda inga succeed panna mudiyadhu…

  • @sanaafifa9549
    @sanaafifa9549 4 місяці тому

    Good movie

  • @Parthujunks
    @Parthujunks 4 місяці тому +4

    படம் நல்லாத்தான் இருக்கு 🔥

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 місяці тому

    பொங்கலும்
    பிரியாணியும்
    Cakeக்கும்

  • @praburajsuresh9804
    @praburajsuresh9804 4 місяці тому

    Indha padatha edukamale irubdhirukalam

  • @karthikannan2379
    @karthikannan2379 4 місяці тому

    Yena bhaai .. itsprasanth ah blame panitu neeyum kandadha vikka arambichuta.. yedhum vayathu prachanaya😂

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 місяці тому +4

    Mokkai padam.. Half Baked project...

  • @pradeepcinnathambi1800
    @pradeepcinnathambi1800 4 місяці тому

    இது நல்ல கருத்தா இல்ல தமிழர்களுக்கு இதை பழக்கப்படுத்துறார்களா என்று புரியவில்லை.......

  • @nrsundher9678
    @nrsundher9678 4 місяці тому

    100 flap movie

  • @user-oh2ic8rq4l
    @user-oh2ic8rq4l 4 місяці тому

    வேறு கதை எதாவுது இருந்தா சொல்லவும்.

  • @vijaykumarduraisamy5417
    @vijaykumarduraisamy5417 4 місяці тому

    Reviewer point of view.. Movie review persons only rights to talk about hindu - muslim unity and dispute.. If anyone pictured in their movie, u guys got 1000 mouths to review the director and the concept.. Shame on you second show..

  • @Rey4life2
    @Rey4life2 4 місяці тому

    Final 😂😂😂

  • @MariyappanP-qu7lh
    @MariyappanP-qu7lh 4 місяці тому

    புதிசா எதுமே இல்ல, mmmm

  • @BaskaranramasamyBas
    @BaskaranramasamyBas 4 місяці тому

    உண்மையானா விமர்சனம் உங்களுடையாது

  • @babuethiraj5563
    @babuethiraj5563 4 місяці тому +1

    Review vae boring ah irukku thala

  • @murshidikram6124
    @murshidikram6124 4 місяці тому +1

    Rajni already told the open talked no need award only reward 😅😅

  • @thooyaarun9089
    @thooyaarun9089 4 місяці тому

    Sanggi, sanggi maatiri than pesum…vere eppdi pesum

  • @lenovorajan6611
    @lenovorajan6611 4 місяці тому

    One time watch movie 😅 waste of time

  • @josephdezu7488
    @josephdezu7488 4 місяці тому +1

    Vera onnum illa cringe 😅😅😅

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 4 місяці тому

    RRR மொக்கை படத்தை ரோஸ்ட் பண்ணுங்க ப்ளீஸ்

  • @mohanavelduraiswamy5807
    @mohanavelduraiswamy5807 4 місяці тому +2

    ஒரு மொக்கையான திரைக்கதைக்கு நடுவுல 4 மெசேஜ்'அ வசனமா வெச்சிட்டாலே, அது ஒரு நல்ல படம் ஆகிடும் போல!...
    #லால்சலாம் (2024) ...
    படம் ஓடும்போதே, இது மத நல்லிணக்கம் பத்தின படமா?, ரெண்டு ஊருக்கு நடுவுல நடக்குற சண்டைய பத்தின படமா? ரெண்டு கிரிக்கெட் டீம்முக்குள்ள நடக்குற சண்டைய பத்தின படமா?. நண்பர்கள் குடும்பத்துக்குள்ள நடக்குற விரோதத்த பத்தின படமா? இது ஸ்போர்ட்ஸ் படமா? திருவிழா டாக்குமெண்டரி படமா? இல்ல இது பெரிய ஹீரோ நடிச்ச கமர்ஷியல் படமா?'ன்னு யோசனையாவே இருந்தது.
    கதைன்னு பாத்தா 45 நிமிஷ Flashback portion மட்டும் தான். அத முதல்பதில 15 நிமிஷமும், ரெண்டாம் பாதில 30 நிமிஷமாவும் பிரிச்சி வெச்சிட்டாங்க. கதை முழுக்க இரண்டாம் பாதில வெச்சிட்டதால, முதல்பாதி முழுக்க ஒண்ணுமே Relate பண்ணிக்க முடில, பெறுமையையும் ரொம்பவே சோதிச்சிடுச்சி. ரெண்டாம்பாதி முதல் 30 நிமிஷத்தை தாண்டி, உரிக்க உரிக்க வெங்காயம் தான். தெரிஞ்ச விஷயத்தையே திரும்ப DIalogue'ஆ சொல்றது, Flashback'குள்ள Flashback, திரும்ப திரும்ப பாத்த காட்சியவே Edit'ல Rewind பண்ணி காட்டுறது'ன்னு திரைமொழியா படம் Outdated'ஆ இருந்தது. இடை இடையில டைரக்டரே Voiveover'ல கதை சொல்ராங்க, அந்தஇடமெல்லாம் எந்த POV'ல கதை நகருதுன்னு சந்தேகப்பட வெச்சது.
    உண்மைல விக்ராந்த் தான் Guest role, ரஜினி & விஷ்ணுவிஷால் படம் முழுக்க வராங்க. ரஜினி மெசேஜ் சொல்ற டயலாக் அடங்கிய 2 சீன் ஓகே, அதை மீறி Fight, sentiment'ன்னு எந்த இடத்துலயும் ரசிக்கும்படியான ரஜினியை பாக்கமுடியலை. விஷ்ணுவிஷாலுக்கு படம் முழுக்க ஒரே reaction தான், ஓகே. தம்பிராமைய்யா, நிரோஷா, லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, விவேக் பிரசன்னா மற்றும் பலர் எல்லாருமே சும்மா வந்து போயிருக்காங்க. முகத்துல சாயம் பூசி வேஷம்கட்டிகிட்டு, கிளைமாக்ஸ்ல காந்தாரா பட night show பாத்துட்டு வந்து 'ஊஊ...'ன்னு கத்திட்டே Black comedy பண்ண கதாபாத்திரம், நைஸ்....
    கேமரா மேன், எடிட்டர், ARR இசை, production value'ன்னு எதுவுமே குறை சொல்ல முடியாத அளவுக்கு இருந்தும், படம் த்ராபையா இருந்ததுக்கு முக்கிய முக்கிய காரணம், ஷூட்டிங் அப்போ Screenplay book'க்கு காணாம போய்டுச்சாம். அதனால, Random'ஆ காட்சிகளை எடுத்துவெச்சி, கொத்து பரோட்டா போடுறமாதிரி துண்டு துண்டா அங்கங்க அடுக்கி வெச்சிருக்காங்க, மத்த crew'வால என்ன பண்ண முடியும்? பாவம். Still, 'வை ராஜா வை' எனக்கு Personal Favorite, ஐஸ்வர்யாவால இன்னும் Better'ரான படத்தை குடுக்க முடியும், ஆனாலும் இப்படித்தான் எடுப்பேன்னு சொன்னா...

  • @michaelantony2318
    @michaelantony2318 4 місяці тому +1

    Padam parka தெரியுமா bro

  • @pakistanmuradabadharshalun1876
    @pakistanmuradabadharshalun1876 4 місяці тому +2

    Poda lose

  • @vigneshramachandran1873
    @vigneshramachandran1873 4 місяці тому

    Terrorists uh criticise panna sangi nu pattam kudukara ore ooru namma TN than

  • @rajaram2083
    @rajaram2083 4 місяці тому

    Dei mental uh padam eh 90s la iruka kadha Mari dha eduthurukanga pinna padam Vera epdi irukum

  • @KSNSFI
    @KSNSFI 4 місяці тому

    அந்த கையை எடுத்தது தப்பு

  • @vikram7014
    @vikram7014 4 місяці тому +2

    Moviela matum Hindu Muslim unity ,audio launchlaam uruttu manusmriti ,puranakathai matum than ....😂😂😂😂@originla agmark sangi Rajini proved in audio launch 😅

    • @commie563
      @commie563 4 місяці тому

      Dei avaroda religion ah pathi pesina enna da sanghi
      Rajini poola sappama irra

  • @harikrishv
    @harikrishv 4 місяці тому

    Adhu lal salaam illa. Lol salaam....

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 4 місяці тому +1

    😂😂😂😂😂

  • @ptpagalavan
    @ptpagalavan 4 місяці тому

    தனுஷ் கிட்ட காசு வாங்கிட்டீங்க

  • @michaelantony2318
    @michaelantony2318 4 місяці тому

    பொட சபா

  • @gokul7053
    @gokul7053 4 місяці тому

    kabaali kaala darbar annathe intha mathiri innoru soora mokka padam lal Salalam

  • @PepsiLankatamil
    @PepsiLankatamil 4 місяці тому

    மொக்கையான திரைக்கதை, எடிட்டிங்,? படம் worth இல்லை

  • @user-nm9pn2ud6e
    @user-nm9pn2ud6e 4 місяці тому +1

    இந்த அம்மா எடுத்த மூணு படமும் மொக்க மூணு படம் காட்டு மொக்க🤭😁

  • @ABDULLAH-jq6fy
    @ABDULLAH-jq6fy 4 місяці тому +1

    0:22 muthal 1:34 varai legiyam vikkira nee yellam review pannura kaalam vanthurukku paththiya atha sollanum, naanga yethukku nee solratha vaanganum , naanga yenga vasathiki vangikivom , nee koovi koovi sale pannaatha.

    • @ananth6388
      @ananth6388 4 місяці тому

      Unaku virupam iruntha vangu Ilana mooditu po

    • @ABDULLAH-jq6fy
      @ABDULLAH-jq6fy 4 місяці тому

      @@ananth6388 athe maathiri viruppam iruntha paaththa pothum , legiyam viththu kaasu irukkunu yella movie um paakkanum avasiyam illa.

  • @Ghilli154
    @Ghilli154 4 місяці тому +6

    Dhanush ku thuni thuvaicchi, muthugu theicchi , kaal amukkki vidura velaya mattum paaru ma ishwarya yean unakku intha vendaatha velai 😂😅

  • @shivaguru2475
    @shivaguru2475 4 місяці тому

    😂😅

  • @Comedygalatta308
    @Comedygalatta308 4 місяці тому +7

    Sangi rajini

  • @vignesh0452
    @vignesh0452 4 місяці тому

    Yovv ennaya neeyum muruku vikkara🤣🤣🤣

  • @boseprakash893
    @boseprakash893 4 місяці тому

    😂😂😂😂😂 🤣😂😂😂

  • @josephdezu7488
    @josephdezu7488 4 місяці тому

    😂

  • @naineevlogs733
    @naineevlogs733 4 місяці тому

    Pakka mokkaaa movie

  • @Kajenthiran25746
    @Kajenthiran25746 4 місяці тому

    நான் பார்த்தேன் மொக்கை படம்

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 4 місяці тому

    மொக்கைசலாம்

  • @naveenhunt3926
    @naveenhunt3926 4 місяці тому

    Unku ethana caste puratchinu padam edutha athuku jaalra poduva 😂😂😂

  • @karthikkarthikeyan4053
    @karthikkarthikeyan4053 4 місяці тому

    காட்டு மொக்கை படம்

  • @acharles3050
    @acharles3050 4 місяці тому

    Ooruku mattum ubathesam rajini panraru ella padathulayum

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px 4 місяці тому +1

    நல்ல விமர்சனம் ரஜினி மகளுக்கு இயக்கத்தில் இன்னும்கூட அனுபவம் தேவை
    என்னப்பா தி மு கா ஆதரித்து ஏதும் கானொளி இல்லையா ? நீங்க எப்ப video போடுவிங்க ?
    கொடுமை கொடுமை

  • @thamotk64
    @thamotk64 4 місяці тому

    Sangi ரஜினி