First Time அம்பேவலை பயணம்!! | 1200 KG காளை மாடு! OMG😱

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • First Time அம்பேவலை பயணம்!! | 1200 KG காளை மாடு! OMG😱
    #Ambewela #cgctalkshop #news #lady_r

КОМЕНТАРІ • 58

  • @nthurai6414
    @nthurai6414 День тому +5

    பயனுள்ள காணொலி. 32 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய பீட மாணவனாக இந்த பண்ணைக்கு சென்றேன். இன்று அந்த நினைவுகளை மீண்டும் இரைமீட்கிறேன். நன்றிகள் தங்கை.

  • @ThalanKudah
    @ThalanKudah День тому +16

    நீங்க தேர்தலில் போட்டியிட்டா நல்லதா இரிக்கம் முயசி பண்ணி பாருங்க அக்கா

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 День тому +6

    வணக்கம் சகோதரி 🙏❤ நான் அந்த இடத்தை போய் பார்க்க விட்டாலும் உங்கள் வீடியோவில் பார்த்தது சந்தோஷம் ❤

  • @AinulFarisa
    @AinulFarisa День тому +3

    It's very good farm❤❤🎉🎉

  • @sugisugiamen886
    @sugisugiamen886 19 годин тому +1

    அபேவெலனு பெசிருக்கம் ஆனா போனது இல்லை இப்படி பார்க்கும்போது மிக சந்தோஸ்சம்மாயிருக்கு

  • @Forest2763
    @Forest2763 15 годин тому +1

    என்ன இது ஆடு மாடுகளுக்கு வந்த சோதனை😢 மாடுகளுக்கு இயற்கை வெளி தான் பிடிக்கும்.😭😭

  • @rammuralitharan863
    @rammuralitharan863 День тому +1

    கனடாவிலிருந்து அம்பேவலை farm பார்ப்பதற்கு உதவிய சகோதரிக்கு நன்றி.🙏🇨🇦

  • @Rany-uJesus
    @Rany-uJesus День тому +3

    Nice Sister's thanks 🌷💗🌷🙌🏻🥇👌

  • @sugisugiamen886
    @sugisugiamen886 19 годин тому +1

    ஆட்டுக்குட்டி கன்று கட்டி ரொம்ப ஆசையாயிக்கு thanks for you 🙏

  • @ameershahib8929
    @ameershahib8929 17 годин тому +2

    Neenga nadei payitchchi pannuga dhinamum so udambukku nallathu and innum konjam slime a irundha good looking friend ungalukku so God bless you

  • @STELEVISION
    @STELEVISION День тому +2

    MasaAllah

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 День тому +3

    உண்மயிலே அந்த இடத்துக்கு போக சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்கு ரினோஸா சகோதரியுடைய வீடியோ மூலம் அம்பேவல பfாமை கான்பதற்கு சந்தர்பம் கிடைத்திருக்கிரது

  • @MohamadRihaljunaideen-cs6us
    @MohamadRihaljunaideen-cs6us День тому +2

    நல்ல தகவல் 🎉🎉🎉🎉🎉🎉

  • @BM-cw7nh
    @BM-cw7nh День тому +1

    அருமையான பதிவுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ❤❤❤❤🇩🇰🙏🇱🇰

  • @JanisanJanisan
    @JanisanJanisan День тому +3

    Sister eippa vedios niraya podunga plz

  • @Forest2763
    @Forest2763 15 годин тому +1

    பசும் புல்வெளியில் மாடுகளை மேய விடுவது நல்லது. வர்த்தக நோக்கத்துக்காக மாடுகள் சோகமான முறையில் வளர்க்கிறார்கள். மாடுகளுக்கும் மகிழ்ச்சி முக்கியம்.😢

  • @Forest2763
    @Forest2763 15 годин тому +1

    இந்த ambawella farm ல பச்சை பசும் வெளி இல்லையா?😮

  • @nalathambi9950
    @nalathambi9950 День тому +2

    நீங்கள் தமிழ் நாடு வாங்க ஒரு முறை

  • @Forest2763
    @Forest2763 15 годин тому +1

    Ambawella farm ownera சந்திக்க முடியுமா? சகோதரி🌿

  • @samangammeda3995
    @samangammeda3995 23 години тому

    ඔය වගෙ තව 15 ලන්කාවෙ හදන්න ඔනී ❤❤❤
    එතකොට අපිට පිටි කිරි අවශ්‍ය වන්නේ නම් නැ
    රටෙහි මුදල් නෝට්ටු රටෙහි ඉතුරු වෙ.
    එතකොට හොරා කන්න බැ
    මුකුත් බැ ❤❤❤
    මාලිමාව ට ජය වෙවා ❤❤❤
    Auguri madame
    Tu sei bravaaaa 👏👏👏❤❤❤
    Complimenti ❤❤❤

  • @rkahamed5742
    @rkahamed5742 День тому +1

    நான் 2011 ல எங்க மத்ரசாவால இங்க போயிருக்கன்
    அப்ப எங்களுக்கு free ticket தான்
    but இப்ப charge பன்ராங்க போல
    அவங்க factry ல
    எங்களுக்கு milk pucket கூட free ஆ தந்தாங்க
    ரொம்ப அழகான இடம்
    மனதுக்கு ரொம்ப அமைதியா இருக்கும்
    ஐரேப்பிய நாடுகள் மாரி அதன் பசுமை அவ்வளவு அழகா இருக்கும்......❤❤❤

  • @BOGOAlexAlexsanter
    @BOGOAlexAlexsanter День тому

    அருமையான வீடியோ தேங்க்ஸ்

  • @rameezfawzy
    @rameezfawzy День тому +3

    Excellent vlog ture, hay Srilanka why you not keep the farm clean, it's very poor hygiene. Take needful steps to maintain. ❤❤❤

  • @MOHAMEDFIRDOUSE-pu4mp
    @MOHAMEDFIRDOUSE-pu4mp День тому +1

    Aadu maadu kandrukutti muyalgalai 5 meter thooram veilil nadathu paartheergal. Naaggal utkartea paarthu vittoam nandri sagothari Rinozavukku.

  • @ameershahib8929
    @ameershahib8929 17 годин тому +1

    Unga dress madhippitku uriyadhaha irukku friend

  • @gunamsivaguru9115
    @gunamsivaguru9115 День тому

    சிறப்பு 💞💞

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 18 годин тому

    Enjoy the Ambe wala

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy День тому

    Super sister very beautiful place thank you so much from saudi Arabia

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 5 годин тому

    Salam

  • @adiraibasheerify
    @adiraibasheerify 2 години тому

    Super 🎉 very good

  • @sugisugiamen886
    @sugisugiamen886 19 годин тому

    ரொம்ப அலகா இருக்கு மிக நன்றி மிஸ்

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei День тому +1

    Hi.sister.assalamu.alaikkum.w.w.super.super.super
    Congratulations
    Form.saudiArabia

    • @CGCTalkShop
      @CGCTalkShop  День тому

      Wa alaikkkum salam warahmathullahi wabarakathuhu

  • @nationalmedia2198
    @nationalmedia2198 День тому +1

    இதல்லாம் நம் நாட்டோட நம் மார்கத்தோட சாபக்கேடுகல்

  • @sugisugiamen886
    @sugisugiamen886 19 годин тому

    cute

  • @FathimaRiyaaza-w6i
    @FathimaRiyaaza-w6i День тому +1

    ❤❤❤

  • @Astalks-m7o
    @Astalks-m7o День тому +1

    Eggada village school onnu books library ku pothumana alavu illa please Elum enda help pnnuga😢
    Thevayana informations tharan pls .

  • @Forest2763
    @Forest2763 15 годин тому +1

    குட்டி முயல சாப்பிடுறதுக்கா விக்கிறார்கள்?😢

  • @sugisugiamen886
    @sugisugiamen886 19 годин тому

    அசை போடுது

  • @ismail-14
    @ismail-14 День тому

    Ambewela milk factory ya kaatta poreenga enru ninaithen but verum maaduhal mattum thaana so sad 😢

    • @CGCTalkShop
      @CGCTalkShop  День тому

      Factory Ulla poha allowed illa😢

  • @aathiaathi8517
    @aathiaathi8517 8 годин тому

    Ingaulla 🐄🐄🐄🐄 vadiwairku parlimetle ulla madallam kevelamairku

  • @Astalks-m7o
    @Astalks-m7o День тому

    Matale ku books kuduka matiggl😢a

  • @RajaRajuraj-g4q
    @RajaRajuraj-g4q День тому

    💞💞💞💞🤣🤣🤣👌👌👌👍👍❤

  • @neinamohammed7108
    @neinamohammed7108 День тому

    பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் இன்று பலமுறை கூறுவீர்கள் நாங்கள் ஏதும் பதிவிறக்கம் செய்தால் அதற்கு பதிலே போட மாட்டீர்கள் பரவாயில்லை நீங்கள் நல்லபடியாக உங்கள் வேலையை முடித்து வீடு செல்லவும்

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 День тому

    Really great excellent super duper video madam

  • @JanisanJanisan
    @JanisanJanisan День тому +1

    Nice paam

  • @samangammeda3995
    @samangammeda3995 День тому

    ❤❤❤

  • @Fathimafarzana-r6y
    @Fathimafarzana-r6y День тому

    ❤❤❤❤