"சரத்குமார் மோடிக்கு தொண்டனாக பயணிக்க.." |

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2024
  • #PuthiyaThalaimuraiTV
    "சரத்குமார் மோடிக்கு தொண்டனாக பயணிக்க.." | #annamalai | #sarathkumar | #shorts
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 404

  • @ChandraSekaran-po1ox
    @ChandraSekaran-po1ox 2 місяці тому +250

    அவருக்கு திறமை எல்லாம் கிடையாது சரத்குமார் 16 கட்சி மாறி வந்துள்ளார் திரு சரத்குமார்

    • @palani_rajanrajan1367
      @palani_rajanrajan1367 2 місяці тому +5

      எந்த கட்சியும் உருபடியா இல்லாத காரணமாக இருக்கலாம்.

    • @meenamohan1082
      @meenamohan1082 2 місяці тому +2

      ​@@palani_rajanrajan1367 Ada theriyathaval koodam konal nnu solra mathri irukku your comment 😂

    • @thenmozhidevi9147
      @thenmozhidevi9147 2 місяці тому +1

      16 katchi erunthu vanthavar Sarathkumar ku experience mass 🙏🙏🙏🙏🙏🙏

    • @meenasubramani7193
      @meenasubramani7193 2 місяці тому +1

      பல கட்சி மாறி மாறி வருவதே திறமை தான் பா😄

    • @meenamohan1082
      @meenamohan1082 2 місяці тому +1

      @@meenasubramani7193 oh! இப்போ இதெல்லாம் திறமை லிஸ்ட்ல வந்துருச்சா

  • @K_K129
    @K_K129 2 місяці тому +179

    எப்படியோ வீரபாகு சரத் பேக்கரி யை வாங்கிட்டார் .

  • @peelikan
    @peelikan 3 місяці тому +146

    சரத்குமார் மிக மிக முக்கியமான ஆளு தான், நோட்டாவுக்கு கீழ ஓட்டு.....😮😮😮😮😮😮

    • @pr8326
      @pr8326 2 місяці тому +2

      Nee moodu.. far better than thundu cheetu and chinna sombu

    • @Er.Praveenraj
      @Er.Praveenraj 2 місяці тому +1

      ​@@pr8326Ungalukku oruthan Muttu kodukkuraan nu thirumba neenga kodukkureenga paathingala Muttu anga nikkuringa thala neenga. Anyways ellarum thirudanunga dhaan.

    • @commenman3926
      @commenman3926 2 місяці тому

      😂😂😂😂😂😂

    • @user-qz8zn9kz8g
      @user-qz8zn9kz8g Місяць тому

      Crt😂

    • @user-lx5ln1pu6m
      @user-lx5ln1pu6m Місяць тому

      Pee

  • @REDOWL700
    @REDOWL700 2 місяці тому +41

    ஜூங்கள் ரம்மி க்கு பயன்படுத்திக்கொள்வும்... என்பது உறுதி

  • @kvadivel4089
    @kvadivel4089 2 місяці тому +21

    அண்ணா மலை நல்ல பண்பு உள்ள மனிதர் வாழ்க வளமுடன்

  • @kovaimahilvarasan7799
    @kovaimahilvarasan7799 2 місяці тому +92

    சரத்குமாருக்கு கட்சி நடத்த வக்கில்லை

    • @indianclasher4765
      @indianclasher4765 Місяць тому

      DMK thirudi dan nadathuthu...anga poi kelvi kelu naata aalu vakku ilai nu paapom

    • @Bajji7777
      @Bajji7777 Місяць тому

      UTHAYA NITHIKU IRUKA MOTHALLA STALIN KU IRUKA STALIN VIDA SARATHK NANGU PADITHAVAR THIRAMAI MIKKAVAR PECHU THIRAMAI ULLAVAR

  • @prasanthe5556
    @prasanthe5556 2 місяці тому +19

    Good man Annamalai respect in akka super Annamalai sir...😊

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 3 місяці тому +48

    போதும் போதும் லிஸ்ட் பெருசா போய் கிட்டு இருக்கு

  • @Tamilarulagam870
    @Tamilarulagam870 3 місяці тому +48

    😂😂😂 பாவம் மக்கள்

    • @VELANDHAVALAM
      @VELANDHAVALAM 3 місяці тому +2

      மக்கள் பாவம் அல்ல...
      பூமியில் மனிதன் பிறந்ததே பாவம்... மனித இனம் என்று ஒன்று இல்லாமலேயே இருந்திருக்கலாம்...

    • @Tamilarulagam870
      @Tamilarulagam870 2 місяці тому +1

      ​@@VELANDHAVALAM😂

  • @nepolianivee7553
    @nepolianivee7553 2 місяці тому +73

    ஆமாம் பின்னால் யாரோ சேலை கட்டி நிக்கராங்களே அந்த அண்ணன் யாரு 😂😂

    • @arunachalam6929
      @arunachalam6929 2 місяці тому +10

      விஜய தரன் 😂😂😂

    • @bassk8473
      @bassk8473 2 місяці тому +3

      Monkey

    • @jvikram211
      @jvikram211 2 місяці тому +2

      Kaniazhagan and Aa rosa

    • @vino7647
      @vino7647 2 місяці тому +2

      சோதி மணி அக்காவை பார்த்ததுண்டா சரோஜாதேவி மகனே

    • @iyappanyes.whynotitsawesom4684
      @iyappanyes.whynotitsawesom4684 2 місяці тому +2

      ​@@vino7647 ஜோதிமணி ஒரிஜினல் தமிழச்சி Bro... Even costume also

  • @allaudeenboss206
    @allaudeenboss206 2 місяці тому +54

    Sorry அக்கா ❤

    • @tnl636
      @tnl636 Місяць тому +1

      Correct 😊

  • @abrarahamed9944
    @abrarahamed9944 3 місяці тому +39

    Rammy nayakan😂😂😂😂

  • @freemind9188
    @freemind9188 3 місяці тому +54

    Pinadi oru pallu etti parkuthu 😂😂😂

  • @ramakanthspai3460
    @ramakanthspai3460 2 місяці тому +8

    அண்ணாமலை அவர்கள் அரசியலுக்கே ஒரு இலக்கணம்.

    • @futuresolution7988
      @futuresolution7988 2 місяці тому

      June 2 anaiku ilakanama illa tamilnadla avan polaikanumaanu therinjidum

  • @AbdulGani-lz2ck
    @AbdulGani-lz2ck 2 місяці тому +43

    ராதிகாவுக்கே புருஷனாக பயணிக்கும் போது...

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q Місяць тому +4

    Great man Modi ji Modiji Modi ji Modiji Modi ji Modiji Modi ji Modiji Modi ji Modiji Modi ji Modiji Modi ji Modiji Modi ji

  • @Anbanavan655
    @Anbanavan655 2 місяці тому +4

    எங்க தலைவன் வந்துட்டான்ல இதோட பிஜேபி கு சங்குதான் கட்சியை இழுத்து மூட வேண்டியதுதான்😅

  • @sithiksithik2999
    @sithiksithik2999 3 місяці тому +9

    Pinnadi oru lady korangu nikkithu😂😂

  • @PragatheeswaranGanapathy
    @PragatheeswaranGanapathy Місяць тому +1

    மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-jq8ki7my2i
    @user-jq8ki7my2i Місяць тому +3

    ராதிகாவுக்கு வேற தொகுதி குடுத்து இருக்கலாம்

  • @faro9595
    @faro9595 2 місяці тому +2

    நிறைய பேருக்கு மிக விஸ்வாசமாக இருந்த ரொம்ப்ப்ப நல்லவர் தான் இந்த சரத்குமார்👌

  • @janagarajanmariappan7657
    @janagarajanmariappan7657 25 днів тому

    ராதிகா சரத்குமாரை நீங்கள்
    சொல்வது போல் முறையாக பயன்படுத்துங்கள்

  • @ponrajraj3829
    @ponrajraj3829 2 місяці тому +20

    நாகரிகம் தெரிந்த பண்பான மனிதர்

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 2 місяці тому +1

    Sarathkumar sir very knowledgeble leader , Tamil Makkalukaga savai seyum manapanmai ulavarkal ❤❤❤❤❤❤

  • @Kaanthan4091
    @Kaanthan4091 2 місяці тому +3

    விஜயதரணி vs NOTTA

  • @prakashapsi9402
    @prakashapsi9402 2 місяці тому +3

    அண்ணே இவன் நமக்கு வேணாம்னே 😒

  • @vishnusivakumar6107
    @vishnusivakumar6107 2 місяці тому +1

    Great annamalai ❤❤❤❤

  • @vmani7973
    @vmani7973 Місяць тому +1

    BJP support No case

  • @Murugadhoos
    @Murugadhoos 2 місяці тому +31

    எது 😮😮😮 சரத்குமார் ஒரு சாதாரண தொண்டனாக வரணுமா 😮😮😮😮 ...
    யோவ் நாட்டாமை என்னய்யா உன்னோட சோலி முடிஞ்சிட்டா

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 2 місяці тому

      யாரு அந்த ரம்மி சர்க்கிள் ஆளா?

  • @inoidontknow
    @inoidontknow 2 місяці тому +1

    Annamalai vaazhga❤

  • @natarajanrajan3229
    @natarajanrajan3229 2 місяці тому +2

    மக்களுக்காக பாடுபடவில்லை. மகளுக்காக பாடுபடுகிறார்.சரத்குமார்.

  • @jayabaskar5252
    @jayabaskar5252 3 місяці тому +7

    Loosu

  • @PalaniSamy-mg6uj
    @PalaniSamy-mg6uj 2 місяці тому +4

    Rummy circle ⭕

  • @sstamilnkl
    @sstamilnkl 2 місяці тому +4

    டேய் அங்கிட்டு போய் விளையாடுங்க டா😂

  • @kumaresan6224
    @kumaresan6224 2 місяці тому +2

    நீ உருட்டு தல.. உன் நல்ல மனசுக்கு நீ நோட்டாவ தாண்ட போரது இல்ல 😂

  • @rameshgowdasr9914
    @rameshgowdasr9914 2 місяці тому +2

    Jai Annamalai waalgai

  • @saravananv8766
    @saravananv8766 3 місяці тому +3

    Sema touch 😂😂😂

  • @user-rw3hs6sl4q
    @user-rw3hs6sl4q Місяць тому +1

    Sorry akka ❤

  • @thirulogesh143
    @thirulogesh143 2 місяці тому +1

    திறமை என்பது அனைத்து மனிதர்களுக்கும் உண்டானது தான் மக்களுக்காக இவர்களோ இவர்களது கட்சியோ, இவர்களது குடும்பமோ என்ன செய்திருக்கிறது இதுவரை

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 2 місяці тому +1

    அற்புதமான தலைவன் நம்ம அண்ணா மலை ❤

  • @thameemansari1751
    @thameemansari1751 2 місяці тому +12

    ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் புரிஞ்சுகிட்டா பா நம்ம தமிழ்நாட்டுல ஏதாவது போதைப்பொருள் பிசினஸ் பண்ணுனா ஒன்னு அரசியல்ல இருக்கணும் இல்லாட்டி பணம் இருக்கணும்

    • @mohamedshahip1748
      @mohamedshahip1748 2 місяці тому +1

      Illati BJP LA irkanum bro

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 2 місяці тому

      தமிழன் ஊழல் கூட்டத்திடம் ஏமாந்து தான் ஆக வேண்டும் என்பது அவனே எழுதிக்கொண்ட தலையெழுத்து!! இறைவனாலும் தமிழனை திருத்த முடியாது !!

  • @KArulpandian
    @KArulpandian 23 дні тому

    ராதிகா சரத்குமார் 🎉❤

  • @dayanandhan.g5829
    @dayanandhan.g5829 2 місяці тому

    BRILLIANT SPEECH

  • @sucess3351
    @sucess3351 2 місяці тому +2

    லெட்டர் பேட் கட்சிகள்’க்கு முக்கியதுவம்??

  • @shankarshankar7745
    @shankarshankar7745 3 місяці тому +4

    Loose

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 Місяць тому

    Sarthkumar well educated decent man. Welcome to BJP

  • @RajeshRajesh-cj1en
    @RajeshRajesh-cj1en 2 місяці тому +6

    செக்கு இழுத்து வெள்ளைகாரனிடம் அடிவாங்கியவர்

  • @ramachandranram7712
    @ramachandranram7712 2 місяці тому +7

    விஜயதாரணி காங்கிரஸ் தானே 😮😮

    • @pondsdeva3953
      @pondsdeva3953 2 місяці тому

      அநேகமா வேர கட்சிக்கு போக முயற்சி பண்ணிட்டு இருப்பார்... 😆😆

    • @user-ct2vq3mq2k
      @user-ct2vq3mq2k 29 днів тому

      Vijay darani is very dangerous be careful

  • @nisanththala2446
    @nisanththala2446 2 місяці тому +3

    👌மனுஷன்

  • @MrTamil-vv1rw
    @MrTamil-vv1rw Місяць тому

    Sorry akka .... Respect woman...the leader❤

  • @voiceofmaruthuseemai5099
    @voiceofmaruthuseemai5099 3 місяці тому +30

    வடக்கனுக பிஜேபி க்கு வாக்கு சொலுத்தி விட்டு தமிழ் நாட்டு க்கு பிச்சை எடுக்க வரானுக நாங்களும் பிஜேபி க்கு வாக்கு சொலுத்தி விட்டு பிச்சை எடுக்னுமா

    • @gokulnath8560
      @gokulnath8560 2 місяці тому

      😂😂unmai

    • @nighthawk2070
      @nighthawk2070 2 місяці тому

      Loosu koothi they just got independence from 60 years of congress and it will take 10 more years to overtake southern states if bjp is not won in tn. We have to go to north for work. Growth in north is clearly visible.

    • @selvasaravana
      @selvasaravana 2 місяці тому +3

      Nee already pichai eduthuthan irukka 😂😂😂

    • @arumugamkamaraj1907
      @arumugamkamaraj1907 2 місяці тому +2

      பேரு சொல்லு
      உன் புத்திய சொல்றேன் 😂

    • @varmasamy2403
      @varmasamy2403 2 місяці тому +1

      இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்று அங்கு தமிழன் பிச்சை எடுக்கவில்லையா.

  • @sivaguru9974
    @sivaguru9974 Місяць тому

    Arumai annamalai ❤

  • @kannand.k1729
    @kannand.k1729 3 місяці тому +14

    கன்னடிகன் அண்ணன் அண்ணாமலை

    • @charanpathicharanpathi1847
      @charanpathicharanpathi1847 3 місяці тому +4

      BJP national party.. Annamalai kannadiganaave irukkattum but avar 🇮🇳Indian so v r happy❤

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 2 місяці тому +1

      கன்னடம் பேசினால் தமிழன் கன்னடிகனா ? அப்போ, இலங்கை ரத்மலான கல்லூரி பேராசிரியர் சிங்களர் தமிழும் நன்றாகப்பேசினால் அவர் தமிழனா ? யேசுதாஸ் "எங்காளு" எளயராசா மீச்சிக்கி ல தமுளு பாட்டு பாடினா யேசுதாஸ் தமிழரா ? பத்தாயிரம் தமிழ்ப்பாடல்கள் பாடிய தெலுங்கு பிராமணர் பி.சுசீலா தமிழரா ? மக்களால் மறக்க முடியாத பல பாடல்களை பாடிய கன்னடர் பிபி ஸ்ரீநிவாஸ் தமிழரா ? தமிழன் மெண்டல் என பிற மாநில மக்கள் கேலி செய்து சிரிக்க காரணமே உன்னைப்போன கிறுக்கன்கள் தான் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை !! மலையாளிகள் தமிழனை விட நூறு மடங்கு புத்திசாலிகள் என கி.வீரமணி குறிப்பிட்டது சரிதான் !!

  • @AKS-hy6xu
    @AKS-hy6xu Місяць тому

    படம் சீரியல் தவிர எந்த தகுதி இருக்கு. நிலையான கோட்பாடு இல்லாததே ஒரு பெரிய தகுதி தான்.

  • @jim_bisha3011
    @jim_bisha3011 3 місяці тому +4

    Poi poi poi

  • @manju5259
    @manju5259 2 місяці тому

    sorry akka sorry akka it's impressive a great leader like you will never say sorry for anyone but you are great hats off

  • @saravanavel3806
    @saravanavel3806 3 місяці тому +5

    😂😂😂😂😂

  • @kuppukutty9110
    @kuppukutty9110 2 місяці тому +1

    சரத்குமார் என்ன திறமை இருக்கிறது

  • @khadirmohideen893
    @khadirmohideen893 2 місяці тому +1

    Bothai marthu branches

  • @annann4799
    @annann4799 2 місяці тому

    Mr Annamalai we have good respect for you but shud we rethink about it??

  • @sunils3044
    @sunils3044 2 місяці тому

    I like Annamalai and modiji very much ❤...but why cinifield actors in politics...it is not good idea...kindly avoid this...

  • @maran4
    @maran4 2 місяці тому

    மக்களுக்கு பாடுபட்டார் அடேய் அழகப்பா ஆன்டவனுக்கே அடுக்கு டா

  • @user-uz8rc3qb2z
    @user-uz8rc3qb2z 2 місяці тому +8

    மக்களுக்காக புடுங்குணான் சரத்குமார்😮விஜயதரணி இப்படித்தான் குண்டிக்க பிண்ணாடி நின்று சிரிக்க வேண்டு்ம் 😮உனக்க பணி இதுதான்

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 24 дні тому

    Vanakam

  • @kumarr7034
    @kumarr7034 2 місяці тому +2

    Poda lusu 😁😁😁😁

  • @formerisgod2441
    @formerisgod2441 2 місяці тому

    நடிகர்களுக்கு என்ன தெரியும்னு கேட்ட அண்ணாமலை இப்ப. நடிகர் உதவியுடன் ஓட்டு கேட்கிறார்.

  • @thameemansari1751
    @thameemansari1751 2 місяці тому +2

    நம்ம எல்லாம் சம்பாதிக்கிற பேசாம வாங்க என் ஆளுக்கு ஒரு கட்சி ஆரம்பிச்சு நம்மளும் குறுக்கு வழியில சம்பாதிப்போம்

    • @lubnasuraiya3917
      @lubnasuraiya3917 2 місяці тому

      ஹலாலக நாம் சம்பாதிப்பது ஹராம் ஆக்க வேண்டாம்.

  • @manibaba4393
    @manibaba4393 2 місяці тому +1

    சார் அவரால ஒரு கட்சி நடத்த முடியவில்லை அப்படி உங்கள நம்பி எப்படி ஓட்டு போட வேண்டும்

  • @Gurudhanabal3
    @Gurudhanabal3 2 місяці тому

    Sorry Akka This is Annamalai.

  • @CM-vi4im
    @CM-vi4im 2 місяці тому +2

    பின்னடி நல்லா ஆண்டி சூப்பர்

    • @manoharv4236
      @manoharv4236 2 місяці тому +1

      தம்பி அது கிழவி

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 2 місяці тому

      ​@@manoharv4236இவன் காதலி/ பொண்டாட்டி/ சகோதரி இவனது நண்பனோடு ஓடப்போவது தெரியாமல் கிறுக்கன் போல பெண்ணை இகழ்கிறான் !!

  • @SivaKumar-ku2qr
    @SivaKumar-ku2qr Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthumani3798
    @muthumani3798 2 місяці тому +1

    Vijaya tharani 🙊

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 3 місяці тому +1

    திமுக வுக்கு சரியான சிம்மசொப்பனம் அண்ணாமலை அவர்கள் சூப்பர்

  • @gnanavalliselvarajen3814
    @gnanavalliselvarajen3814 2 місяці тому

    ஒங்கட்சியேபித்தலாட்டம்உன்கட்சியில்சேர்பவர்கள்அப்படிதான்விளகாதபய

  • @vmani7973
    @vmani7973 Місяць тому

    Sarthkumar home NIA Raid ,Next day BJP SUPORT

  • @Ntk-it-wing-tvl
    @Ntk-it-wing-tvl 2 місяці тому

    Ntk win ❤

  • @user-ur3je6vt6e
    @user-ur3je6vt6e 2 місяці тому

    Tamil Nadu da Mapla

  • @naseerg4146
    @naseerg4146 2 місяці тому +1

    Orion vengayam😂😂😂

  • @yuvaraj4905
    @yuvaraj4905 2 місяці тому

    Sorry ing kaaaaaa........

  • @sivakumarthanjavur6690
    @sivakumarthanjavur6690 2 місяці тому

    Anna discipline romba pidichadu sorry nnu solluraru but ok

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 2 місяці тому

    IPS...❤❤❤

  • @ModiJi-TN
    @ModiJi-TN 2 місяці тому

    ❤❤❤

  • @user-rx1yn7dr8i
    @user-rx1yn7dr8i 2 місяці тому

    Akka vijyatharani azaga irukkanga

  • @lakshmanan7301
    @lakshmanan7301 2 місяці тому

    Thirutarkalin hootaram bjb

  • @vallinayagam6455
    @vallinayagam6455 2 місяці тому

    Sarath❤❤❤

  • @jegak1009
    @jegak1009 2 місяці тому +1

    சரத்குமார் 2 பொண்டாட்டி,
    ராதிகாவுக்கு 4 கணவர்கள்
    சிறப்பு, மிக சிறப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @raguraguraj7133
      @raguraguraj7133 2 місяці тому

      கழகத்தின் சூரியன் கலைஞர் கூட நீங்கள் பட்டியலில் சேர்க்கலாம்.

    • @ismailalthaf9214
      @ismailalthaf9214 2 місяці тому +1

      காட்சியும் அது போலதான்

  • @AllIndiaKing46
    @AllIndiaKing46 3 місяці тому +2

    ஏது பெரிய கட்சி 😅😅😅

  • @gracyrani3886
    @gracyrani3886 2 місяці тому +1

    வட சுட வண்டி போதும் கடை தேவை இல்ல 😂

  • @remorajarajaraja1832
    @remorajarajaraja1832 2 місяці тому

  • @premkumar-zu6iu
    @premkumar-zu6iu 3 місяці тому +3

    Periya katchi😂😂😂motamey 2 per than

  • @user-ln7it8cg3q
    @user-ln7it8cg3q 2 місяці тому

    Co-ordinate research

  • @thematthu
    @thematthu Місяць тому

    Yaru akka vijiya ❤

  • @KrishnaKrishna-kg6mg
    @KrishnaKrishna-kg6mg Місяць тому

    பெரிய கட்சியா

  • @vigneshVigneshb-gk2gb
    @vigneshVigneshb-gk2gb 2 місяці тому

    Ellam k anna
    Last ahh edhuku sorry ketinga
    Ohhh neenga apadi varingala😂😂😂

  • @user-kd6ld9yt1l
    @user-kd6ld9yt1l Місяць тому +1

    Vasayatharinipolpanapayegalaikagraskattchikkulvaiththathuthawru

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w 2 місяці тому +1

    எல்லாம் மிரட்டல் தான் போல 😅😅😅

  • @user-qo4xf2mt3p
    @user-qo4xf2mt3p 2 місяці тому

    எண்ணா ஒரு இடி😂

  • @siddarthansan4668
    @siddarthansan4668 Місяць тому

    என்னது நீங்கள்லாம் தலைவர்களா? என்னடா நடக்குது தூ....

  • @karthick6771
    @karthick6771 Місяць тому

    சரத்குமார் அவர்கள் மோடியுடன் இணைந்து ஆன்லைன் ஜங்கிலி ரம்மி விளையாட்டை தேசிய விளையாட்டாக மாற்றுவார் எனத் தெரிகிறது

  • @sheikonafork3259
    @sheikonafork3259 3 місяці тому +1

    Vijayadharani be like: ayya naanum nice niceee nga 😂😂😂 moment