அத்தனை இன்னல்களையும் கடந்து வந்து...... ஒற்றைப் புன்னகையால் ஒளிரும் ஓவியமாய்.. தனியொருத்தியாய் தரணியில் வெற்றியுடன் வலம் வரும் தாளாளர் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்💐
உங்கள் குழந்தையை நல்லவிதமாக வளர்த்து ஆளாக்க பலவிதமான போராட்டங்களை சந்தித்து குழந்தையை மீட்டெடுத்து, நீங்களும் மீண்டு வந்து இன்றைக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் நீங்கள் மிகுந்த பெருமைக்குரியவர் 👍 பாராட்டுக்குரியவர் 💐 நானும் தனியாகத்தான் என் மகனை வளர்த்து ஆளாக்கினேன். இன்று அவன் நல்ல நிலையில் இருக்கிறான். என் போன்றவங்களுக்கு நீங்கள் நல்ல ஒரு ROLE MODEL மேடம். வாழ்க வளமுடன் 🙏
பிள்ளா இருக்கு குடும்ப பெருமை இருக்கு எனக்காக உனக்காக இப்படி ஆயிரம் காரணங்கள் ஆனா யாரும் வலியா உணர்வ புரிஞ்சுக்க முடியாத அவங்க அவங்க சந்தோஷம் அதுக்காக மத்தவங்க வாழ்க்கை பணயம் வச்சு பயணம் பன்ன வைக்குறாங்க இது ரெம்பவே கொடுமையான நிலை வலி மட்டுமே மிச்சம்
படிப்பு இல்ல பணம் இல்ல இந்த நிலையிலுள்ள பெண்கள் விட்டு வெளியேற முடியாத நிலை? அப்பா அம்மா கூட பிறந்தவர்கள் இவர்களுக்காக நம் வாழ்க்கை விட்டு குடுத்து போகனும் சில பெண்கள் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் இதில் நானும் ஒருத்தி
உண்மை ஒன்று நன்றாக படித்துவிட்டு வேலைக்கு போக வேண்டும் இல்லாவிட்டால் நன்கு வசதியாக இருக்க வேண்டும் அப்படி என்றால் துணிந்து முடிவெடுக்கலாம் இல்லாவிட்டால் எல்லாத்தையும் சகித்துக் கொண்டு காலம் தள்ள வேண்டியதுதான் இதுதான் பெண்களின் நிலைமை வீட்டை விட்டு வெளியே வந்து பெற்றோர் வீட்டில் போய் அவர்களுக்கு நாம் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதனால் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு போகிறோம் 🤔
U had faced a lot of difficulties, but u came out. " Pillaikkaga" nu irundhaal பிள்ளை மேலயே ஒரு காலத்தில் கோபம் வரும். Apram படிச்சு, independant ஆனது..really great! Best wishes mam
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை மேடம் என் அம்மா தைரியமாக உங்களை போன்று ஒரு நல்ல முடிவை எடுத்திருந்தால் இன்று என் 4 தம்பிகள் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்
அம்மா நீங்க நல்ல முடிவு எடுத்து இருக்கீங்க அன்று என்னால் முடிவூ எடுக்க முடியல இப்போ நான் என் மகள் தனிமையாக வாழ்கிறோம் அவர் மாறுவார் என்று ஏமாந்து போனேன்
உண்மை மேடம். பெண்கள் தங்களுக்காக வாழ வேண்டும். குடும்பத்திற்காக, குழந்தைக்காக அனுசரிப்பு, சகிப்புத்தன்மை, விட்டு கொடுப்பது, மறப்போம் மன்னிப்போம் இதெல்லாம் பெண்ணுக்கு மட்டும் எழுதி வைக்கவில்லை. ஆனால் அப்படி இந்த ஆணாதிக்க சமுதாயம் செய்து வைத்துள்ளது. வாழ்க்கை வேண்டுமென்றால் ஒரு ஆணும் இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும். இப்படியெல்லாம் இருக்க முடியாது என்று ஆணாதிக்க திமிருடன் இருக்கும் ஒரு ஆணை தூக்கி எறிந்து விட்டு தைரியமாக, நிம்மதியாக ஒரு பெண் வாழ்வதில் எந்த தவறும் இல்லை. இதை பெண்கள் முதலில் உணர வேண்டும். குறிப்பாக தனியாக வாழ முடிவு செய்த பின் பெண்கள் தவறான வழியில் போக கூடாது. ஒழுக்கம் மிக முக்கியம்.
100% Rightly said mam.. Marriage is only part of life.. If it's not good giving tensed and stressed environment, that is not good for anyone in the family.. It's better to walk out and live peacefully with child. As u said, being financially independent is very important to go ahead with confidence in life.. .
Really great mam. Anaithum ilanthu puthi vanthu thaniya en paiyan kooda vaazha arambithullen. Ippathan stress koranchiruku. Don't loss ur individuality for this society..
Same thing Divorce must be made easy in india to avoid many problems in india Why marriage has to be life lock but it should be a contract and laws should not be biased for women at all
Very difficult path to walk .But she has done it with the support of her parents and her own self confidence. Like she said financial independence is a must for all women. Also like she said marriage is a part of life not the entire life.
பொறுமை யும் பொறுப்பும் பெண்களிடமே இறைவன் வைத்து விட்டார் போலும் .. ஓவ்வொரு வருடைய வாழ்வும் தனி தன்மை கொண்டது சுதந்திரமாக வாழ வேண்டும் தனியாகவோ சேர்ந்தோ இரண்டு எப்போதும் தொல்லை ஓன்று எப்போதும் சிறப்பு என்று ஓஷோ சொல்வார்... பிறக்கும் போதும் தனியா தான் ப்பிறக்கிறோம் போகும் போதும் தனியா தான் போகிறோம் இப்படி ஒரு தனியாக வாழும் வாழ்வு அமைந்து விட்டால் ஆன்மீகம் பாதையில் செல்ல இறைவன் அழைகின்றார் என்ற புரிதலில் இயங்கணும் .. Solution.திவ்யம்
Hi Bina came across this video in my feed . Great going. Amazing journey and determination. Solid advice for young girls. Financial independence is key.. Remember you from school.
What you say is 100/ true. Women should be empowered & all should realise that each has her own life, each has got the right of living her own life. We can live together and enjoy the life. But if there is any problem which we could not adjust, then we should be ready to stand on our leg. There is no need to waste our life for a person who is not ready accept us as we are
Ithu sola nallathan irukum practical life la set agathu antha life ah valravangalukuthan antha kastam puriyum.... Pasangaluku kaga than inum niraya pengal uyir vazkiragal illai endru niraya per kurinalum athuthan nitharsanamana unmai... My life also
S Mam, some men like this only presenting outside as gentleman but inside they are real mentally distrbed people, and most of women cannot share evrything with evryone...
Enakum en marriage life pidiikala.. enaku 2 kids irukanga.. appo appo oru oru Madhuri maruvaru avar mind set nammalaye mental akidum, ennala tolerate pannave mudiyala.. enaku enga appa Amma vum support illa. Enaku varthaila expose panna mudiyala.. enaku kozhandhaingalukaga dhan life poguthu.. epdi yosichalum mudivu eduka mudiyala. Kashtama iruku.
Not everyone is getting correct partner women's hv to face more issues in society but job illama epdi woman veliya Vara mudiyum even parents kuda support pana matanga bcz they too aged ....it's very difficult to be in toxic marriage but job kedikalana child pathuka yarum alunga illana .....ena seiya mudiyum
Wow hats off 👍 I was also facing so many problems but staying in the marriage as I didn't get proper help from anyone. I should have seen your video earlier. Now, at 54 and he at 64, we have to stay together with no other go
Thank you mam for sharing your wonderful experience & thoughts . Not all get so much of support what you had. Would be happy if you had shared a family photo of yours.
All women are lucky to get parents support & parents themselves treat their own child as scapegoat for their uses.. so be careful to snap the imaginary cord around you.🙏
I see u r part, sounds good and u done well. remember there is another part that we don't see from u r ex husband. Should not judge with one side justification. He may have gone through more hardships then u..u never know. All the best
EXCELLENT. ..EXPERIENCE... EXCELLENT. ..ADVICE..! .... EVERY. WOMEN. SHOULD UNDER LINE..THE. CONCLUDING "ADVICE "GIVEN. IN THIS. VIDEO.. THAT. " AN. INDIVIDUAL WOMEN. MUST HAVE. / IMPROVE. THE CAPACITY OF STANDING ON HER OWN. LEGS.. .i e.HAVING A DEPENDABLE SOURCE. OF. INCOME.. TO. FACE ANY. SORT. OF. LIFE. PROBLEMS INDIVIDUALLY...
I'm in this situation.Dont know how to proceed. Myself and husband living in same house. But, we won't talk. Main problem he is not good human being. Full of lies. He want to dominate. I studied enginner and working in reputed company. Earning well. Don't know how to start. If my son get low marks, he'll put it in the watsupstatus. Used to hide my things.so that, i would miss my office cabs. I want to move on. Please someone help me.
உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் மட்டும் தான் பிரச்சினை.ஆனால் உங்கள் மகன் மீது அவர் அன்பு வைத்திருப்பதாக தான் தெரிகிறது.உங்கள் மகன் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவனை அவனது தந்தையிடமிருந்து பிரிந்திருக்கிறீர்கள்.உங்கள் மகன் உங்களுடன் இருப்பது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.ஆனால் உங்கள் கணவருக்கு அது மிகப் பெரிய இழப்பாகவே மனதில் தோன்றும்.உங்கள் மகன் விஷயத்தில் உங்களுக்கு சந்தோஷம்.ஆனால் உங்கள் கணவருக்கு வேதனை.மகனுடைய நினைவு என்பது இருக்கும் வரை அவர் நிச்சயமாக மனவேதனையுடன் தான் வாழ்வார்
What she and her son went through only they will know, we can't comment on that, moreover leaving a young child with a saddist father will lead to more chances of a disturbed child, who may also pickup the saddist qualities from the father, good that she took a bold decision to take her son with her and walked out of the marriage, that gave the child a peaceful environment to grow up.
@@Anonymous-mw8uf It seems you are a feminist Society will listen only when a woman hurts That’s why we need have men commission On what basis this lady has separated the kid from his father. If the lady want equality, then everything must be equal but not woman biased
Mam.... She is best mom for her child.. Indha lady epdi avangalukku nalla dha pannikittanganu solreenga... She did not do second marriage... But her husband? Avanga child aaa meetu varaave poradirukkanga mam.... Andha situation evlo kastam therima mam
அத்தனை இன்னல்களையும் கடந்து வந்து...... ஒற்றைப் புன்னகையால் ஒளிரும் ஓவியமாய்.. தனியொருத்தியாய் தரணியில் வெற்றியுடன் வலம் வரும் தாளாளர் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்💐
உங்கள் குழந்தையை நல்லவிதமாக வளர்த்து ஆளாக்க பலவிதமான போராட்டங்களை சந்தித்து குழந்தையை மீட்டெடுத்து, நீங்களும் மீண்டு வந்து இன்றைக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் நீங்கள் மிகுந்த பெருமைக்குரியவர் 👍 பாராட்டுக்குரியவர் 💐 நானும் தனியாகத்தான் என் மகனை வளர்த்து ஆளாக்கினேன். இன்று அவன் நல்ல நிலையில் இருக்கிறான். என் போன்றவங்களுக்கு நீங்கள் நல்ல ஒரு ROLE MODEL மேடம்.
வாழ்க வளமுடன் 🙏
You yourself is a role model too mam
பிள்ளா இருக்கு குடும்ப பெருமை இருக்கு எனக்காக உனக்காக இப்படி ஆயிரம் காரணங்கள் ஆனா யாரும் வலியா உணர்வ புரிஞ்சுக்க முடியாத அவங்க அவங்க சந்தோஷம் அதுக்காக மத்தவங்க வாழ்க்கை பணயம் வச்சு பயணம் பன்ன வைக்குறாங்க இது ரெம்பவே கொடுமையான நிலை வலி மட்டுமே மிச்சம்
Yes, we become a victim to satisfy others
படிப்பு இல்ல பணம் இல்ல இந்த நிலையிலுள்ள பெண்கள் விட்டு வெளியேற முடியாத நிலை? அப்பா அம்மா கூட பிறந்தவர்கள் இவர்களுக்காக நம் வாழ்க்கை விட்டு குடுத்து போகனும் சில பெண்கள் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் இதில் நானும் ஒருத்தி
உண்மை ஒன்று நன்றாக படித்துவிட்டு வேலைக்கு போக வேண்டும் இல்லாவிட்டால் நன்கு வசதியாக இருக்க வேண்டும் அப்படி என்றால் துணிந்து முடிவெடுக்கலாம் இல்லாவிட்டால் எல்லாத்தையும் சகித்துக் கொண்டு காலம் தள்ள வேண்டியதுதான் இதுதான் பெண்களின் நிலைமை வீட்டை விட்டு வெளியே வந்து பெற்றோர் வீட்டில் போய் அவர்களுக்கு நாம் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதனால் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு போகிறோம் 🤔
உங்களில் நானும் ஒருத்தி 🙏
Nanumthan 15 vayasula 45 vayasu halukku kalyanam vazkkaiye poche ippo avar enna vayasu irukkum enakku 2003 la kalyanam pannanga
Nanum oruthi
@@bhuvanabhuvana7169 ஏன் இப்படி? உறவு திருமணமா?
U had faced a lot of difficulties, but u came out. " Pillaikkaga" nu irundhaal பிள்ளை மேலயே ஒரு காலத்தில் கோபம் வரும். Apram படிச்சு, independant ஆனது..really great! Best wishes mam
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை மேடம் என் அம்மா தைரியமாக உங்களை போன்று ஒரு நல்ல முடிவை எடுத்திருந்தால் இன்று என் 4 தம்பிகள் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்
அம்மா நீங்க நல்ல முடிவு எடுத்து இருக்கீங்க அன்று என்னால் முடிவூ எடுக்க முடியல இப்போ நான் என் மகள் தனிமையாக வாழ்கிறோம்
அவர் மாறுவார் என்று ஏமாந்து போனேன்
உண்மை மேடம். பெண்கள் தங்களுக்காக வாழ வேண்டும். குடும்பத்திற்காக, குழந்தைக்காக அனுசரிப்பு, சகிப்புத்தன்மை, விட்டு கொடுப்பது, மறப்போம் மன்னிப்போம் இதெல்லாம் பெண்ணுக்கு மட்டும் எழுதி வைக்கவில்லை. ஆனால் அப்படி இந்த ஆணாதிக்க சமுதாயம் செய்து வைத்துள்ளது. வாழ்க்கை வேண்டுமென்றால் ஒரு ஆணும் இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும். இப்படியெல்லாம் இருக்க முடியாது என்று ஆணாதிக்க திமிருடன் இருக்கும் ஒரு ஆணை தூக்கி எறிந்து விட்டு தைரியமாக, நிம்மதியாக ஒரு பெண் வாழ்வதில் எந்த தவறும் இல்லை. இதை பெண்கள் முதலில் உணர வேண்டும். குறிப்பாக தனியாக வாழ முடிவு செய்த பின் பெண்கள் தவறான வழியில் போக கூடாது. ஒழுக்கம் மிக முக்கியம்.
அழகான கருத்து👍👍👍
100% true
Yes yes
Yes “Manadhil orudhi vendum” everything will go fine👍✋🏻🌷
💯 true
Iron Lady. An eye opener to such ladies who r still in same situation. Life is for ourselves not to Others who misuses the relationship. Hats off
100% Rightly said mam.. Marriage is only part of life.. If it's not good giving tensed and stressed environment, that is not good for anyone in the family.. It's better to walk out and live peacefully with child. As u said, being financially independent is very important to go ahead with confidence in life..
.
என்னை வளர்த்தவர்களின் நாடகத்தை நம்பி என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்
em sithy matichi em life mas pamita
En sithiyum a life nasam pannitta
As you said financial independence is a must for women 👍👍
Same thing Divorce must be made easy
Men commission need to formed asap
498 should go with proper investigation including proof
Many ladies are living like this...its very painful.
Million dollar advice " pl leave if you are not in a good marriage "
Really great mam. Anaithum ilanthu puthi vanthu thaniya en paiyan kooda vaazha arambithullen. Ippathan stress koranchiruku. Don't loss ur individuality for this society..
Brave mom...I got goose bumps while listening to ur story....keep rocking mam
I am also going through same situation mam nobody is to help me to over come . awesome experience Bina mam keep rocking
Right decision @ right time!
Congrats!
What a brave person you are..wish other women could have this courageous attitude
She is our school Coresspondent
Because of your financial position your never felt that you are a single mother. Financial background gives confidence.
Pengalukku mudhugelumbu poruladharam . Education is must. Job, financial independent is must. Well said ma'am... தன்னம்பிக்கை, மன தைரியம் வேண்டும்.
Same thing
Divorce must be made easy in india to avoid many problems in india
Why marriage has to be life lock but it should be a contract and laws should not be biased for women at all
You are a strong lady.... Wow... God be with you....
Very difficult path to walk .But she has done it with the support of her parents and her own self confidence.
Like she said financial independence is a must for all women.
Also like she said marriage is a part of life not the entire life.
You are very brave Ma'm and righteous too.. could feel the trauma you went through.. we are praying for you your son and your parents... God Bless🙏
பொறுமை யும் பொறுப்பும் பெண்களிடமே இறைவன் வைத்து விட்டார் போலும் ..
ஓவ்வொரு வருடைய வாழ்வும் தனி தன்மை கொண்டது
சுதந்திரமாக வாழ வேண்டும்
தனியாகவோ
சேர்ந்தோ
இரண்டு எப்போதும் தொல்லை
ஓன்று எப்போதும் சிறப்பு
என்று ஓஷோ சொல்வார்...
பிறக்கும் போதும் தனியா தான் ப்பிறக்கிறோம்
போகும் போதும் தனியா தான் போகிறோம்
இப்படி ஒரு தனியாக வாழும் வாழ்வு
அமைந்து விட்டால்
ஆன்மீகம் பாதையில் செல்ல இறைவன் அழைகின்றார் என்ற புரிதலில்
இயங்கணும் ..
Solution.திவ்யம்
Feeling extremely satisfied with your points Mam. Me and my wife are thinking to get separated… your video is helpful to take a better decision.
சரியான முடிவு தெளிவான பேச்சு
Yes Mam Really truthful words
You are simple , calm and soft but an iron woman by heart. I admire you Mam
What a strong woman you are. Great applause. ❤️
Hi Bina came across this video in my feed . Great going. Amazing journey and determination. Solid advice for young girls. Financial independence is key.. Remember you from school.
Your son too..has faced so much..God bless him
Right desition u have taken,If kids has to be brought up in good atmosphere,some times,parents can take divorce.
Very well said! 👏
Vannakkam Ma, you are very strong. I liké so much your History. you are brave. Valga valamudan. Thank you for your support.
Middle and low poverty women can't make any decisions ..and have to struggle with same husband..atleast she having appa background ..so could win ..
I support her what she is saying is true
What you say is 100/ true.
Women should be empowered & all should realise that each has her own life, each has got the right of living her own life. We can live together and enjoy the life. But if there is any problem which we could not adjust, then we should be ready to stand on our leg.
There is no need to waste our life for a person who is not ready accept us as we are
Ithu sola nallathan irukum practical life la set agathu antha life ah valravangalukuthan antha kastam puriyum.... Pasangaluku kaga than inum niraya pengal uyir vazkiragal illai endru niraya per kurinalum athuthan nitharsanamana unmai... My life also
U had good & supportive parents Ma'am..
Very well said.
இரும்பு பெண்மணி. வாழ்த்துக்கள் மா
S Mam, some men like this only presenting outside as gentleman but inside they are real mentally distrbed people, and most of women cannot share evrything with evryone...
Crate words mam thank you so much 💕💖
How much you have gone through.. Hats off mam. Thank god as ur parents were there for u.
Enakum en marriage life pidiikala.. enaku 2 kids irukanga.. appo appo oru oru Madhuri maruvaru avar mind set nammalaye mental akidum, ennala tolerate pannave mudiyala.. enaku enga appa Amma vum support illa. Enaku varthaila expose panna mudiyala.. enaku kozhandhaingalukaga dhan life poguthu.. epdi yosichalum mudivu eduka mudiyala. Kashtama iruku.
Thanks for sharing your story.will help a lot of women. Like your saree .you look beautiful.
Good Evening Madam. Your speech is very useful to me .
Well said and best decision in life what you have done. Very admirable.
.
Golden,platinum advices in the last 10 minutes.
Not everyone is getting correct partner women's hv to face more issues in society but job illama epdi woman veliya Vara mudiyum even parents kuda support pana matanga bcz they too aged ....it's very difficult to be in toxic marriage but job kedikalana child pathuka yarum alunga illana .....ena seiya mudiyum
Hat's off ! 🙏🏼
Wow hats off 👍 I was also facing so many problems but staying in the marriage as I didn't get proper help from anyone. I should have seen your video earlier. Now, at 54 and he at 64, we have to stay together with no other go
Great words mam
Nice decision and correct thought
really you are great.
it's suitable for both men and women
Thank you mam for sharing your wonderful experience & thoughts .
Not all get so much of support what you had.
Would be happy if you had shared a family photo of yours.
You are really great...superb
God is the saviour of whoever survived narcissistic abusive marriage
All women are lucky to get parents support & parents themselves treat their own child as scapegoat for their uses.. so be careful to snap the imaginary cord around you.🙏
Yes mam. It's correct
Excellent
👌👌👌👌👌 மேம்
Very bold interview mam... as Boaz school's parent I never know this side of yours.really appreciate your courage and good luck for your future
Hats off to you mam
Great that’s true
Good decision . in your case your father was a back bone . otherwise it is not easy mam
Thanks for sharing
Well said
I see u r part, sounds good and u done well. remember there is another part that we don't see from u r ex husband. Should not judge with one side justification. He may have gone through more hardships then u..u never know. All the best
EXCELLENT. ..EXPERIENCE... EXCELLENT. ..ADVICE..! ....
EVERY. WOMEN. SHOULD UNDER LINE..THE. CONCLUDING "ADVICE "GIVEN. IN THIS. VIDEO.. THAT. " AN. INDIVIDUAL WOMEN. MUST HAVE. / IMPROVE. THE CAPACITY OF STANDING ON HER OWN. LEGS.. .i e.HAVING A DEPENDABLE SOURCE. OF. INCOME.. TO. FACE ANY. SORT. OF. LIFE. PROBLEMS INDIVIDUALLY...
Best wishes
Thanks lovely
Correct mam
Wow superbb sister very nice video welldone keepitup valthukkal welcome vanakkam vazhga vazhglamudan sister nandri vanakkam valthukkal oky sister.🙏👩🦰👩🦰👩👩🤩🤲🤟👨🦱👨🦱👍☀️👌✌🤝🌟💥🌟💥🙏🙏🙏🙏
13.10.2022 Thursday 9.04 pm
I'm in this situation.Dont know how to proceed. Myself and husband living in same house. But, we won't talk. Main problem he is not good human being. Full of lies. He want to dominate. I studied enginner and working in reputed company. Earning well. Don't know how to start. If my son get low marks, he'll put it in the watsupstatus. Used to hide my things.so that, i would miss my office cabs. I want to move on. Please someone help me.
Super son
Great.
Good ,courage
Very good mem
Enga mem irukinga ungala pakkanum pola iruku mem
Great 👌 mam,
Girls should be financially indipendence.
You have gone too much. Let you live happy happy happy for rest of your life
Kudikaranoda kooda vazhalam kovakaranoda vazhavemudiyathu 😭
Sooniya kaari Oda life vaazahave mudiyathu
💯
💐🌷👍
Iam a physio even then 18 yrs otiten 5 yrskaga yosikren
Also you had the backing of parents
❤
And we'll said
உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் மட்டும் தான் பிரச்சினை.ஆனால் உங்கள் மகன் மீது அவர் அன்பு வைத்திருப்பதாக தான் தெரிகிறது.உங்கள் மகன் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவனை அவனது தந்தையிடமிருந்து பிரிந்திருக்கிறீர்கள்.உங்கள் மகன் உங்களுடன் இருப்பது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.ஆனால் உங்கள் கணவருக்கு அது மிகப் பெரிய இழப்பாகவே மனதில் தோன்றும்.உங்கள் மகன் விஷயத்தில் உங்களுக்கு சந்தோஷம்.ஆனால் உங்கள் கணவருக்கு வேதனை.மகனுடைய நினைவு என்பது இருக்கும் வரை அவர் நிச்சயமாக மனவேதனையுடன் தான் வாழ்வார்
What she and her son went through only they will know, we can't comment on that, moreover leaving a young child with a saddist father will lead to more chances of a disturbed child, who may also pickup the saddist qualities from the father, good that she took a bold decision to take her son with her and walked out of the marriage, that gave the child a peaceful environment to grow up.
Male cannot be able to expose their inner love to their children.. But they will suffer in their heart.
@@Anonymous-mw8uf
It seems you are a feminist
Society will listen only when a woman hurts
That’s why we need have men commission
On what basis this lady has separated the kid from his father. If the lady want equality, then everything must be equal but not woman biased
👍🙏🏻
நீங்கள் செய்தது தங்களுக்கு நல்லது ஆனால் மகனுக்கு தந்தையின் தொடர்பு தேவை.
Mam.... She is best mom for her child.. Indha lady epdi avangalukku nalla dha pannikittanganu solreenga... She did not do second marriage... But her husband? Avanga child aaa meetu varaave poradirukkanga mam.... Andha situation evlo kastam therima mam
👍👍👍🙏🙏🙏
Neengale pothum. Vittu kudukkum manapanmaye kedukkarathukku.
Viewers should know what his husband says
Society will listen only these ladies says, men don’t have hearts?
I like you mam
WOW SUPERB VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unga Madhiri thunichi mudivu eduka mudiyala