Copy Paste செய்து Face காட்டாமல் சம்பாதிக்கலாம் $4k💰 Copy Paste Video on YouTube and Earn Money?

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • copy paste video on youtube and earn money tamil copy paste video on youtube and earn money 2023 tamil #copypaste #earnmoney #ViralUA-camVideo #viewskaisebadhaye #howtogainyoutubesubscribers
    I just reviewed this for purely EDUCATION and AWARENESS purpose only I believe that my video did not contain any misleading data, harmful or dangerous content. | skills maker tv #skillsmakertv #skillsmakertvtamil #WorkFromHome #EarnMoneyOnline #TamilJobs #PanamSambathipathuEppadi #MoneyEarningApps #SkillsMakerTV #OnlineJobs2024 #CopyPasteJobs #TamilEarningTips #OnlineIncome
    .................................................................................................................................🔥 SUBSCRIBE FOR DAILY VIDEOS► :goo.gl/m6HhsK | ★♥
    ✅MY video editing software : invideo.io?ref=skillsmaker
    ⚙ GEAR USED : amzn.to/3I26kSb
    ♥ Follow me
    ►WhatsApp: whatsapp.com/c...
    ►Telegram :t.me/skillsmak...
    ► Instagram:www.instagram....
    ► Facebook :www.facebook.c...
    🎥 மேலும் நேயர்கள் விரும்பி பார்த்த சில 🎥 வீடியோக்கள்: ► bit.ly/3xoPzdZ
    .............................................................................................................................
    Disclaimer -
    video is for educational purpose only.Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    TOPIC COVERED From your Queries:
    skills maker tv
    skills maker tv tamil
    copy and paste make money online
    copy paste video on youtube and earn money tamil
    google copy paste youtube
    youtube channel ideas
    youtube ideas without showing your face
    copy paste video on youtube and earn money
    copy paste video
    youtube copy paste video earn money
    youtube copy paste
    copy paste channel ideas
    copy paste youtube channel
    copy paste youtube earn money
    new youtube channel ideas
    without voice youtube channel
    faceless youtube channel ideas
    youtube channel ideas without showing face
    youtube channel without face and voice
    best content for youtube channel

КОМЕНТАРІ • 978

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV  3 місяці тому +21

    பார்வையாளர்கள் கவனத்திற்கு: கதையை வேறு ஒரு தளங்களில் இருந்து copy காப்பி செய்யும் போது, அதில் உங்களுடைய சொந்த வார்த்தைகளும், இணைக்கப்பட்டிருக்க வேண்டும் கதையை உங்களுக்கு புரிந்தது போல் மாற்றி எழுதி இருந்தால் மிகவும் நல்லது நன்றி.

    • @DhuruvaSandy
      @DhuruvaSandy Місяць тому

      Anna unga kita neraya help kekanum plse ennala purinchika mudidhu vedios but adhu create panna modhu romba confuse agudhu neenga help panna romba Nala irukum plse

    • @jkskelsyjks
      @jkskelsyjks Місяць тому

      ​yenna uthavi vendum

  • @Karthi--33
    @Karthi--33 10 місяців тому +13

    மிக அருமையான தெளிவான விளக்கம் ....சரியான தகவல் இல்லாத காரணத்தினால் என்னால் யூட்யூபில் சரிவர போஸ்ட் போடத் தெரியவில்லை இப்பொழுது எனக்கு உதவும் என்று நம்பிக்கை வந்துள்ளது

    • @user-dz5eo8zz7t
      @user-dz5eo8zz7t Місяць тому

      Thanks bro.thirumba pathu nan kathukuren

  • @sulthanatamil
    @sulthanatamil 11 місяців тому +9

    வணக்கம் !
    நல்ல தகவல் இன்ஷா அல்லா இதை நான் முயற்சி செய்கிறேன்.
    எனக்கு இன்னொரு தகவல் தேவை இதோ கேள்வி...
    1. audio record ( female voice record ) செய்த பிறகு அதை ஒரு கம்பீரமான ஆணின் குரலுக்கு மாற்ற வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்?
    2. images யை வைத்து videos ஆக மாற்ற எவ்வாறு வேண்டும் ?
    நன்றி !

  • @niran790
    @niran790 Рік тому +17

    Na cooking channel thaan vachurukan.. athukey full day time invest agidudhu.. munadiyae Unga video pakama poitan.. romba clear explanation 👌 ❤

  • @MusicRain124
    @MusicRain124 Рік тому +17

    I am from Sri Lanka 🇱🇰
    Your video is very clear and useful thanks.

    • @evanjarnashtar
      @evanjarnashtar 3 місяці тому

      like you, i am still living in sri lanka, my birthplace

  • @Nikinore99
    @Nikinore99 Рік тому +67

    நானும் உழைச்சி தான் முன்னேறனும்னு நினைக்கிறேன். ஆனால் எந்த முயற்சியும் பலன் கொடுப்பதேயில்லை. மாதம் குறைந்தது ஒரு பத்தாயிரம் கிடைத்தால் கூட போதும். ஆனால் எதுவும் கைகூடுவதே இல்லை. மனம் வெறுத்து விடுகிறது. இதனால் தன்னம்பிக்கை இழந்து மனம் அழுத்தம் தான்‌ ஏற்படுகிறது

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  Рік тому +8

      Try God is with you 👍 and you can do 🙏💪

    • @ayyavug6367
      @ayyavug6367 Рік тому +2

      God bless u my dear...

    • @microbase3377
      @microbase3377 Рік тому +11

      சகோதரி! நீங்கள் சொல்லும் பிரச்சினைகளை எல்லாரும் வாழ்க்கையில் சந்தித்தே ஆகவேண்டும். அதனை கையாளும் விதத்தில் தான் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வு இருக்கிறது.
      இந்த நகர்வில் நீந்தி கரையேறியவர்கள் ஏராளம்! 'எங்கே பிழை விட்டோம்' என அறிந்து கொள்ளுங்கள். அதனைப் படித்து முன்னேறுங்கள்.
      முயற்சியை கைவிடாதீர்கள்!
      Advance congratulations 👏👏

    • @shreecardss3538
      @shreecardss3538 Рік тому +4

      don't lose your hope.......try....try....try.....without stop..... you can reach your goal one day

    • @jeganrazi112
      @jeganrazi112 Рік тому +2

      Mithunam rasiya???

  • @Aafiliyavlogs
    @Aafiliyavlogs Рік тому +9

    Really very thankful video bro nengA neetha explaining pandringa so engaluku oru kaththuka oru motivation ha irukku ready super tn q so much

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +4

    மிக்க சிறப்பான பயனுள்ள விளக்கம் தங்களுடைய சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் தம்பி மிக்க சிறப்பான பதிவு

  • @chidambaraselvan1729
    @chidambaraselvan1729 11 місяців тому +1

    Ana ipdi lam pota video odathey bro😮😢😂 naa mukki mukki video podren enakey oda matenguthu😂

  • @philominrajsepasthiar5007
    @philominrajsepasthiar5007 Рік тому +42

    காலம் கடந்தும் தேவையானதை கற்றுக் கொள்ள உதவுகிறது.நன்றி

  • @Anitha8508
    @Anitha8508 11 місяців тому +3

    Remba useful la irrunthuchu.... Anna... thank you so much...😊

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL Рік тому +4

    Story writer case போடா மாட்டாங்களா?

  • @vashuvenki5780
    @vashuvenki5780 5 місяців тому +1

    Super bro... Romba thanks.. Romba clear ah explain panininga

  • @priyankam8887
    @priyankam8887 11 місяців тому +23

    Thank you sir. Your clearly explain step by step.

  • @அமைதிஅமைதி
    @அமைதிஅமைதி Рік тому +26

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் 👌👌👌 வாழ்த்துக்கள் 👍👍👍

  • @KaniKani-bg9ef
    @KaniKani-bg9ef 11 місяців тому +3

    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளர்க நூற்றாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @Bismillah9049
    @Bismillah9049 10 місяців тому +2

    Enna solrathunu theyriyala avlo happy anna romba tq s

  • @keditz90s
    @keditz90s 10 місяців тому +4

    Bro story aduthavangalodathu eduthu use paninal copyright varatha ?

  • @Sowndharyasoundar
    @Sowndharyasoundar 11 місяців тому +3

    Anna ippo namba reels illana vlog eduthu poduromna atha epdi editing pandrathu aprm mems podurathulaa epdi anna pandrathu please oru video podunga

  • @ananyasree1634
    @ananyasree1634 Рік тому +5

    Movies epdi upload panni antha movies stories ah solranga bro
    Detailed video podunga bro pls

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy 3 місяці тому +2

    என்னுடைய ஜேனல்ல வீவஸ் வருவதே இல்லை அண்ணா .. யாரும் பார்ப்பதில்லை லைக் போடுரது இல்லை ரொம்ப கவலைதான் எனக்கும்

  • @kalaiselva222
    @kalaiselva222 10 місяців тому +3

    Vanakkam brother ungaloda speech rombave useful ah irukku so thank you so much and nan ippo than channel start pannirukken so enakku song edit and upload eppai enru solla mudiuma brother pls

  • @MohanBabu-d4l
    @MohanBabu-d4l 8 місяців тому +2

    PINTERESTல் இருக்கும் tamil quotes எடுத்து, நமது styleல் videos போட்டால் copyright பிரச்சனை வருமா sir?

  • @Srilachusai
    @Srilachusai 10 місяців тому +3

    Thank u so much brother..unga vedio Patha piragudha na channel start paniruken
    ...please support.

  • @anusalaparaigal_96
    @anusalaparaigal_96 11 місяців тому +1

    என்னிடம் சாதாரணமான போன்த இருக்கு அதுலத எடிட் பண்ணி வீடியோ போடுறோம் வியூஸ் போகவே மாடிக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க சொன்னது ரொம்ப உதவிய இருக்கு என்ன மாதிரி சின்ன யூடுபேர்கு ரொம்ப நன்றி bro

    • @ahamed7627
      @ahamed7627 11 місяців тому

      Enna video poturingea

  • @Fiya_Aak
    @Fiya_Aak 11 місяців тому +7

    முடிஞ்ச அளவு நம்ம Best குடுக்குறோம் ஒரு பலனும் இல்லை ஆனா உண்மைக்கும் உழைப்புக்கும் மதிப்பு இல்லை😢

    • @sciencelife3259
      @sciencelife3259 3 місяці тому

      உண்மைங்க, திருடர்களே நவீனம்

  • @tharshantharshan8232
    @tharshantharshan8232 Рік тому +2

    Bro எப்பிடியான விடியோஸ் ரேண்டிங் ஆகும் எண்டு சொல்லுங்க. நானும் you tube சணல் தொடங்க போறன் சொல்லுங்க ஹெல்பா இருக்கும்

  • @Haribuvan
    @Haribuvan 8 місяців тому +3

    Thank you bro. Clearly explained it's very useful bro.

  • @azhaguyash5850
    @azhaguyash5850 11 місяців тому +1

    Kastapatu VD எடுத்து எடிட் pani yepdi enanu தெரிய vd potu .. subscribe varalanu feel Pani...நொந்து போய் இருந்தேன்...எதையும் try panren bro

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 10 місяців тому +6

    உங்க சேனல் பார்த்து தான் விளம்பர தொல்லையில் இருந்து விடுபட்டேன். மிக்க நன்றி bro. எனக்கும் வீடியோ போடணும் என்று தோணும் இதெல்லாம் try பண்ண ஆசைதான் ஆனால் பயமும் உள்ளது.

  • @Praveena-bs8nu
    @Praveena-bs8nu 10 місяців тому +2

    Hai brother my name praveena Nan ippah than channel start panuran enaku tips sollungha plz

  • @R.S.Vasundara
    @R.S.Vasundara Рік тому +5

    Notes la poi coby panni screenshot potta vara mattuku bro

  • @velmurugangr
    @velmurugangr 8 місяців тому +1

    Key option வரவே இல்லையே..
    உங்களுக்கு எப்படி வருகிறது...
    தெளிவாக சொல்லுங்கள்..

  • @alkafsalih9083
    @alkafsalih9083 Рік тому +5

    முயற்சி செய்கிறேன்..
    நன்றி தம்பி

  • @kr-nd8zk
    @kr-nd8zk Рік тому +2

    Chrom _ copy >Notepad _past > images search _select download master > youtube mod correct anna...Add image background notepad

  • @mrview2965
    @mrview2965 10 місяців тому +3

    anna primire la paste panna tamil varukuthilla..box box ah varukuthu pls sollunka

  • @penmayilulagam6850
    @penmayilulagam6850 Рік тому +2

    இந்தமாதிரி பண்ணும்போது copyright வராத bro... google lenthu ஸ்டோரி எடுக்குறோமே

  • @mathapupetti
    @mathapupetti Рік тому +2

    romba elimaiya vilaki sonninga anna. thanks for your carring.

  • @NaanAvan808
    @NaanAvan808 11 місяців тому +2

    Hi ji notepad app la screen shot neenga sonna anta screen shot system me varala so something rong.

  • @mvenkatesh7011
    @mvenkatesh7011 Рік тому +9

    வணக்கம் நண்பா உங்கள் வீடியோ அருமை நண்பா அருமையான விளக்கம் கொடுத்திருக்கீங்க எங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும் நண்பா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @Hardika79
    @Hardika79 2 місяці тому +1

    அண்ணா pinrest ல இருக்கிற images எடுத்து ஷார்ட்ஸ் make பண்ணி போடலாமா monitation கிடைக்குமா.

  • @VenkyTamilChannel
    @VenkyTamilChannel 11 місяців тому +10

    Bro, nenga romba supportive ah erukinga. YT Starters ku... Thx bro.

  • @vision1009
    @vision1009 3 місяці тому +2

    வணக்கம் தாமஸ் ப்ரோ அதாவது நீங்க சொல்றது கரெக்ட் கொஞ்சம் நிறுத்தி நிதானமா சொன்னா இன்னும் யூஸ்ஃபுல்லா இருக்கும் என்னன்னா ரொம்ப வேகமா போகுது வீடியோ கொஞ்சம் ஸ்லோவா ஓட விடுங்க அப்பதான் வந்து நிறைய மக்களுக்கு புரியும் ❤️🙏

  • @EliteLawyer
    @EliteLawyer 9 місяців тому +4

    Super Thambi 👌 ungaluku therinjatha matravangaluku soli koduthu sambathikatumnu nenaikara Unga muyarchi ku vazhthukal🎉 Nalla manasu ungaluku

  • @Mazhaithuli-ni7di
    @Mazhaithuli-ni7di Рік тому +2

    வாழ்த்துக்கள் அருமையான பதிவு
    சில டிப்ஸ்கள் தாருங்கள்

  • @GkStorystv
    @GkStorystv 11 місяців тому +3

    Bro videos editing panrathukku images enga irunthu download panrathu bro

  • @antssundaram3943
    @antssundaram3943 2 місяці тому +1

    Good evening, kinemaster app free alternative app . kindly inform free applications. Thanks your information very useful. God bless you.

  • @devasudha3482
    @devasudha3482 11 місяців тому +5

    Bro premier editing full video podunga .

  • @RevathiAudiothekkur
    @RevathiAudiothekkur 7 місяців тому +2

    Sir video potta yarum pakkala yanna,,,2 month munnadi pathanga eppa yarum pakkala ...Yanna pannanum setting

  • @natarajtamil
    @natarajtamil Рік тому +6

    Useful message thank you...

  • @PraveenaPraveena-bt2uj
    @PraveenaPraveena-bt2uj Рік тому +1

    Ennai pondra veetil irukkum pengalaal seiya mudiyuma sago .
    Ungaludaiya vilakkamaana pathivu arumai but avalavaaga puriyavillai .
    Pala murai parkavendum endru nenaikiren .
    Any how Vazhga Valamudan thambi ❤❤❤❤❤❤

  • @viralhm1589
    @viralhm1589 Рік тому +10

    God bless u bro I'm a house wife though educated I'm unable to earn due to my circumstances hope this will work out for me

  • @Gayukitchentips
    @Gayukitchentips 9 місяців тому +1

    Bro monetization problem varume

  • @muralinagarajan8305
    @muralinagarajan8305 Рік тому +3

    But... you are just way too fast ... you seem to be assuming that we viewers know all these software already and we only didn't know about this way of earning.... I sincerely suggest that you share the screen (in a full screen mode) and explain much more slowly...

  • @anandhasankarkrishnamoorth1949
    @anandhasankarkrishnamoorth1949 11 місяців тому +2

    Bro Intha Dream11 prediction video eppudi edit pandrathu.... Ethavathu app iruntha sollunga...

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV  Рік тому +87

    copy paste video on youtube and earn money tamil

    • @SnehaSamy23
      @SnehaSamy23 Рік тому +4

      Copypaste job

    • @jothirajan2444
      @jothirajan2444 Рік тому +3

      WhatsApp channel la youtube list illaye bro

    • @KuttySmile
      @KuttySmile Рік тому +1

      Anna super..... Inthamari yarume sollithara mattanga i love you anna 👍🏼🤝🏼👌🏽🌹

    • @KuttySmile
      @KuttySmile Рік тому

      @akatamilasian athukku Peru Tumbnails

    • @sankarnarasimhan8548
      @sankarnarasimhan8548 Рік тому

      Great Bro

  • @bharathtv4501
    @bharathtv4501 24 дні тому

    Copy paste அருமையான தகவல் நன்றி

  • @BreakMotivation3
    @BreakMotivation3 Рік тому +3

    Bro can you teach me Editing the way u teach is awesome

  • @Sena1422
    @Sena1422 5 місяців тому +1

    Image search இந்த app use செய்து pdf file and image எடுத்தால் copy right வருமா .pls pls reply bro .

  • @mrcreations2193
    @mrcreations2193 11 місяців тому +3

    Bro if you possible make Premier pro video editing tutorial video ❤ thankyou🎉

  • @UmaVlogs7114
    @UmaVlogs7114 Місяць тому +1

    சார் ரைட்டிங் காமெடி வேற ஒரு app la erunthu eduthu edit panni video potta reuse content varuma pls solunga

  • @yogaphysicalfitnessvideos8419
    @yogaphysicalfitnessvideos8419 Рік тому +4

    New Subscriber super sir nanraka pesineerkal 👍

  • @r.mukunthan4447
    @r.mukunthan4447 6 місяців тому +1

    அண்ணா தினமும் டைம் குறைகிறது என் சேனல்லா என்ன காரணம் அண்ணா பதில் அனுப்புங்கள்

  • @shekariob
    @shekariob 11 місяців тому +5

    very nice explanation. But I tried I could not use right click and copy, can u guide me please.

  • @manimegalaiprakash8897
    @manimegalaiprakash8897 6 місяців тому +1

    Sir ore mobilela two you tube channel open panna mudiumaa? Atju epadi open pannanumnu sollunga sir.

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV  8 місяців тому +8

    UA-camப முழுசா தெரிஞ்சுக்கணுமா இத பாருங்க:ua-cam.com/play/PLkTg9Otv5HbPR1f9VjrbDzN-ex92yNnab.html

  • @jotheesnisa1546
    @jotheesnisa1546 7 місяців тому +2

    Namala Self ah katha eluthi youtupe la podurathu eppudi endu sollugko

  • @jsjobseekers
    @jsjobseekers Рік тому +4

    Bro, enakku WhatsApp la IT jobs recruitment niraya varuthu.. atha video make panni UA-cam la potean.. but views pogamattukuthu.. enna pannanlam.. maximum software Engineer, software developer, intern intha madhiri recruitment than varuthu...

  • @ksavithri7360
    @ksavithri7360 Рік тому +1

    நான் ஒரு சேனல் வாட் டைம் எல்லாமே போயிடுச்சி என்ன பன்றது தெரியல தெரிந்தவர்கள் தயவுசெய்து உதவி செய்யுங்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @lioneldominick
    @lioneldominick Рік тому +3

    THANK YOU , THANK YOU, THANK YOU.....

  • @ShilaBanu-lo9rp
    @ShilaBanu-lo9rp 2 місяці тому +1

    Try to video editing., thank you information.,

  • @amazingworld8947
    @amazingworld8947 11 місяців тому +3

    Very useful. Thanks sir

  • @mmjansistitch
    @mmjansistitch Рік тому +1

    வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ பார்த்து எல்லாம் போட்டேன் ஆனால் கதை காப்பி செய்து கைன்மாஸ்டார் போட்டேன் ஆனால் கதை மேலே போகாமல் முதல் பக்கம் மட்டும் காட்டுகிறது

  • @vincent40lk2000
    @vincent40lk2000 Рік тому +8

    very nice information. Many thanks Thamby

  • @sumaira125
    @sumaira125 8 місяців тому +1

    Samayal channel ku views subscribes varapla oru video podunga plz bro

  • @bashabaibashabai8012
    @bashabaibashabai8012 Рік тому +3

    Copy right problem வராதா சார்

  • @studio7s
    @studio7s Місяць тому +1

    நல்ல விளக்கம்

  • @relaxingcalmmusic41
    @relaxingcalmmusic41 Рік тому +4

    Bro whatapp channel la story title share panra nu sonneenga but innum share pannala story book name,book free pdf download websites list um serndhu share pannunga bro

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n 9 місяців тому +1

    முயற்சித்து பார்க்கிறேன்

  • @ss4kmedia
    @ss4kmedia Рік тому +4

    Brother i have use this premier pro the word same your way but tamil font not showing but its showing box image only , pls tell me how to use this box image to tamil font and i have already tamil font in my system but not supposed to paste box image only pls expain how to change in tamil font

  • @sarovicky4663
    @sarovicky4663 6 днів тому +1

    Anna oru oru trending dailag nalla view pokuthu anna yannodaya channala antha dailaga mattum continue va yalla video kum pottu apload pannalama

  • @yogaphysicalfitnessvideos8419
    @yogaphysicalfitnessvideos8419 Рік тому +3

    New Subscriber super speaking 👍

  • @halimaarbskitchen746
    @halimaarbskitchen746 8 місяців тому +1

    அருமையான பதிவு அண்ணா எல்லோருக்கும் யூஸ் ஆகுது அண்ணா

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  8 місяців тому

      Thank you 👍🙏

    • @halimaarbskitchen746
      @halimaarbskitchen746 8 місяців тому

      அண்ணா நான் சிறுகதை போடுகிறேன் அந்த சிறுகதைக்கு லைனா சாட் என்னால எடுக்க முடியலன்னா எப்படி லைனா சாட் பண்ணி வீடியோ போடுறது சொல்லுங்க வீடியோ போடுங்க அண்ணா என் போன்ல ஸ்கிரீன் ஷாட் வரல அண்ணா எப்படி வர்ற மாதிரி செய்யணும் அண்ணா

  • @vickyhot5256
    @vickyhot5256 Рік тому +11

    இந்த கதைகளுக்கு நமக்கு copyright வராதா??

    • @Manivannanmarimuthu
      @Manivannanmarimuthu Рік тому

      google bard la try pannuga no copyrights ....if you took google maybe copyright problem come after 6 month

    • @elangokumar2037
      @elangokumar2037 Рік тому

      ​@@Manivannanmarimuthugoogle bard na ena bro

  • @ayishafathima8105
    @ayishafathima8105 Рік тому +1

    நான் ஒரு வீடியோவை யூடியூப்ல அப்லோட் பண்ண அதுல காப்பி ரைட் அப்படின்னு வந்துருச்சு அந்த வீடியோவை அப்லோட் பண்ணலாமா இல்ல டெலிட் பண்றது நல்லதா

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Рік тому +60

    😂😂😂எவனும் இதுபோல் உன்மை உடைத்தது இல்லை சகோ 😂😂🎉சூப்பர் 😂

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  Рік тому +3

      Thank you 👍

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 Рік тому +1

      @@SkillsMakerTV 😊👍

    • @yathum
      @yathum Рік тому +2

      ஆமாம் ரொம்ப நன்றி தம்பி

  • @LathaC-rn2tb
    @LathaC-rn2tb 4 місяці тому +1

    Anna romba kastathula irukken school fees katta kuda kastama irukku intha mathiri videos poda mudivu pannirukken Anna Google la stories copy panna copy right issue varathula Anna pls Anna reply pannunga pls monthly 10000 vantha kuda pothum house wife sappaattu kuda kastama irukku intha mathiri videos eligible thaana anna pls unga reply ku waiting

  • @MSLOVEPH
    @MSLOVEPH Рік тому +7

    Anna nenka sona pola tag chennala use panen but 😭😭ipa monitization apply panen deceptive activity koduthuirukanka epdi solve panalam solunka please reply mundai ena panunanum solunka please Nan romba hard work pani 2600 above subscriber and 17000 watch hours reach pani iruken anna but chennala monitization rejected Achu romba kasdama iruku Nan unka idea mattum than follow pandren so please help me

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  Рік тому

      Ok

    • @sonasonatamilyoutubechannel16
      @sonasonatamilyoutubechannel16 Рік тому

      இந்த மாதிரி வீடியோ பண்றதுனால உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்ததா ஏனென்றால் நானும் இந்த மாதிரி வீடியோ அப்லோட் பண்ணலாம்னு இருக்கேன் இப்படி பண்ணலாமா கொஞ்சம் சொல்ல முடியுமா சகோ

    • @MSLOVEPH
      @MSLOVEPH Рік тому

      @@sonasonatamilyoutubechannel16 nenkalaey owna podunka pa illa na enaku monituzaion apa problem varum but intha anna inum epdi solve pananum solala ,en chennala iruntha tag lam delete paniten paklam inum 16 days iruku reapply ku athu kula replay pandra illa na

    • @MSLOVEPH
      @MSLOVEPH Рік тому

      @@SkillsMakerTV bro please ena pannanum thavyu senchi solunka

    • @sonasonatamilyoutubechannel16
      @sonasonatamilyoutubechannel16 Рік тому

      @@MSLOVEPH ஓகே சகோ நன்றி

  • @prabhu9393
    @prabhu9393 6 місяців тому +1

    பாரஸ்ட் ரெயின் வீடியோவுக்கு எந்த கேட்டகரியில்👉 (music)?அப்லோடு செய்வது

  • @funentertainment1280
    @funentertainment1280 Рік тому +5

    Super idea 💡..... bro ai voice generating video monitation kidaikuma?

    • @mani-iv5ml
      @mani-iv5ml 11 місяців тому +2

      13:16 13:16 13:16

  • @Written_by_Yuvan
    @Written_by_Yuvan 6 місяців тому +1

    Yen nenga pannalaya

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel Рік тому +4

    Clear explanation thambi I must do

  • @Rajisjourneytamil
    @Rajisjourneytamil 11 місяців тому +2

    Hello sir, yennoda tamil channel video yeppadi hindi languagela translate pannarathu, hindi channel start pannarathu yepdinnu sollunga

  • @krishboss7venkatesh
    @krishboss7venkatesh Рік тому +5

    Bro premier editing full video poduga bro 🙏

  • @keshmeera2765
    @keshmeera2765 3 місяці тому +1

    Unga video pathu than naan channal open pannen. Intha video la kinemasterla text screen shot poda varala atha konjam sollunga

  • @ashokpandian4534
    @ashokpandian4534 Рік тому +4

    Anna namma voice ila ma podusa voice add pannanum na enna pannanum anna atha pathi konjam solluenga anna

  • @Gayukitchentips
    @Gayukitchentips 9 місяців тому +1

    Namma monetization ku apply pannum pothu

  • @SumathiMohiPrahi
    @SumathiMohiPrahi 11 місяців тому +5

    Clearly understand anna😊

  • @rajmurugeswari
    @rajmurugeswari Місяць тому

    ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. உங்களோட இந்த பதிவு எனக்கு ரொம்ப யூஷ் புல்லா இருந்துச்சு. எனக்கு கதை கவிதை எழுத தெரியும். ஆனால் அதை எப்படி யூடியூப் சேனல்ல க்ரேட் பண்றதுன்னு தெரியாம ரொம்ப நாளா தவிச்சுக்கிட்டு இருந்தேன். இப்போதான் உங்களோட இந்த பதிவை பார்த்தேன். ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ❤

  • @MEENAkeyboard
    @MEENAkeyboard Рік тому +6

    Sir, your editing is awesome. Plz explain UA-cam video editing technique