வணக்கம் சகோ ! நான் முதல் முறையாக உங்கள் சானலை பார்கிறேன். நீங்கள் மிக அருமையாகவும் தெளிவாகவும் முத்து முத்தாக சொற்கள்களை உதிர்த்தீர்கள். இந்த சானலை நான் சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன் நன்றி.... நாம் தமிழர் ஆதரவாளர்...நாகர்கோவில்
மிகச் சரியாக சொன்னீர்கள் ரகசிய ஒற்றன் என்ற பெயரில் நாம் தமிழரை தமிழ்த் தேசியத்தை வீழ்ச்சியடைய செய்யும் வேலையில் அவர் செயல்படுகிறார் என்பது நானும் உணர்ந்திருக்கிறேன்.
கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் நேரடியாக நாம் தமிழரை குற்றம் சாற்றாதவர்களில் இவரும் ஒருவர். கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் அனைவரும் திமுக பின்னனி என்பது அறிவிழித்தனம்.
நன்றி அண்ணா, இவர்கள் நிச்சயம் திராவிடத்திடம் விலை போனவர்களாக தான் இருப்பார்கள்.திமுக நாம் தமிழரை சிதைப்பதற்காக மிக பெரிய வேலையை செய்கின்றது.அண்ணம் சீமான் நாம் தமிழருக்கென்று புலனாய்வு அமைப்பை கட்சிக்கென்று உருவாக்க வேண்டும்.
மிக மிக சிறப்பான உண்மைகள் நிறைந்த பதிவு அண்ணா நன்றிகள் நன்றிகள். நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும் நாம் தமிழர் நாமே தமிழர். ஈழத்தமிழன் லண்டன். 👌👌👍👍👍👍👍🙏🙏💪💪💪💪💪💪
வன்ம குணம் கொண்டவர்கள் ஒற்றுமையாக இருப்பதால் நேர்மையோடு பயணிப்பதாக கருதமுடியாது. ஒருவர்மீது ஒருவர் குரோதத்தோடு தான் இருப்பார்கள்;சந்தர்ப்பம் வாய்க்கும்போது சாய்த்துக்கொள்வார்கள். பதர்களை பற்றி நெற்குவியல் கவலை கொள்ள தேவையில்லை. வெல்க நாம் தமிழர் கட்சி மட்டும் 🔥🙏
உண்மை. இனியவள் அவர்கள் ஒரு முறை பேட்டியில் பாரிசாலன் அவர்களை தத்து எடுத்துக் கொள்ள ஆசை என்று கூறியிருந்தார். குறைந்தது நான்கு வருடங்கள் இருக்கும். அப்போதே அந்த அம்மா மீது சந்தேகம். அப்போதிலிருந்தே அந்த அம்மாவின் காணொளிகளை பார்ப்பதில்லை. கட்சி சொல்வதைத் தான் நாம் செய்ய வேண்டுமே தவிர நாம் சொல்வதை கட்சி கேட்க வேண்டும் என்பதே முழுக்க நேர்மையற்ற விடயம். இரகசிய ஒற்றன் அவர்களைப் பற்றி தாங்கள் சொல்வதும் உண்மை தான்
👌சிறந்த பதிவு.நிகழ்கால அரசியல் சூழலுக்கு ஏற்ற பதிவு. தமிழ் தேசியம் பேசுபவர்கள் சிந்தித்து செயல் படுங்கள் .இலக்குகை அடைய இனமாக ஒன்றிணைந்து செயற்படங்கள். இணைந்து செயல்பட முடியாது என்றால் ஒதுங்கியிருங்கள். குளத்தில் கல் எறிந்தீர்கள் சரி , இறங்கி விழுந்து உங்களையும் சகதிக்குள் புதைத்துக்கொள்ளாதீர்கள். மிகத் தாழ்மையுடன் 🙏
I am from Srilanka and my birth place is eastern province where the culprit KARUNA born. I have been watching Iniyaval Rajini’s speech on social media for a long time and it is absolutely reflecting her as an other version of kulprit KARUNA. Even though I am from eastern province, my heart always for my Thalivar Prabakaran. ❤❤.
மிகச்சிறந்த ஆழமான விளக்கம் விட்டில் பூச்சிகள் நிலை நான் விளக்கத்தேவையில்லை கொள்கைக்காக அர்ப்பணிப்புடன் பயணம் செய்யும் பத்திரிக்கை தம்பி வாழ்த்துக்கள் நன்றி
இங்கு எத்தனை கருணாக்கள் இருப்பார்களோ.எத்தனை கருணாக்கள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்வதை தடுக்க முடியாது. TNTV ஊடக வேளாளர் சகோதரர் தெளிவாக விளக்குவது சிறப்பு பொறாமைக் கொண்டவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் இவர்கள் பணத்தாசை கொண்ட பிசாசுகள். இது போன்றவர்கள் வெளியில் சென்றது மிகவும் நல்லது.
இனி எத்தனை கருணாக்கள் இருந்தாலும் நமது மாவீரர் சொந்தங்களின் மூச்சுக்காற்று அவர்களை நம்மக்கு வெளில காட்டிக்கொன்டு வருகிறது அவர்களின் முகத்திரை கிழிந்துக்கொன்டு வருகிறது
நாம் தமிழர் கட்சியில் அதிகமான சுதந்திரம் கொடுத்தது தான் காரணம் அது ஒரு கட்சி நிலைபாட்டில் இருந்திருந்தால். இது போன்ற விரிசல் ஏற்பட்டிருக்காது. அண்ணன் செந்தமிழன் சீமான் தன் குடும்பதில் ஒருவர் போல பழகியது தான் இந்த குழப்பத்திற்கு காரணம். அண்ணா உங்க பார்வை நேர்மையான பார்வை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம். உங்கள் பணி அருமையாக உள்ளது அப்படியே தொடரட்டும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤. ஒரு சாமானிய தம்பியாக உங்களிடம் ஒரு வேண்டுகோள். நத்தம் சிவசங்கரனை கூப்பிட்டு ஒரு காணொளி பதிவு செய்யுங்கள். அவருக்கு ஒரு மனக்கசப்பு உள்ளது அதை உங்களால் முடிந்த அளவு அதை சரி பண்ணுங்கள். தொடர்ந்து நம் கட்சி நாம் தமிழர் கட்சியில் பயணிப்பவர். அவருக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் நீங்கள் செய்தால். நன்றி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வானரமுட்டி பஞ்சாயத்து
இவர்கள் நதகவில் இருந்து வெளியெரியது நல்லது...இவர்கள் திமுக, ஆதிமுக, தவெக வில் இணைந்தாலும் தமிழ் தேசியத்தை அவர்களால் பேச, வளர்க்க முடியாது...பெரிய வணக்கம் செய்துவிட்டு நமது வேலையை பார்ப்போம்....
மதிப்பிற்குரிய இனியவள் ரஜினி அவர்கள் என்னால் சந்தேகத்திற்குரிய நபராகவே பார்க்கப்பட்டு வந்தார் அது உண்மை என்பதை அவர் நிரூபித்துவிட்டார் தமிழ் தேசியம் என்பது இவர்கள் ஒவ்வொருவரும் சொல்வது போல் இறுதியில் திராவிட வடுகனிடம் சரணைவதுதான் இவர்களின் கருத்தியல். அண்ணன் செந்தமிழன் சீமானும் அவர் வழி செல்லும் நாம் தமிழர் கட்சியும் தனித்துவமானவர்கள் தனித்துவமானவர்கள் தனித்துவமானவர்கள்
இனியவள் நாயுடு சமூகம் .. மனவாடு.. சிறிது காலம் தமிழ் தேசிய கிறிஸ்தவர் இயக்கத்தில் பயணித்து அங்கும் பல குழப்பங்களை ஏற்படுத்தி வெளியேற்றப்பட்டவர்.. தொடக்க காலத்தில் தன்னை ஒரு தெலுங்கர் என்றும் ஆனால் அண்ணன் சீமானை நாம் தமிழர் கட்சியை நேசிக்கிறேன் என்று பெருமையாக பேசியவர்.. கால போக்கில் தன்னை ஒரு தமிழராகவே வெளிப்படுத்தி ஏமாற்றி திரிந்தவர்.. அண்ணன் சீமானுக்கு அறிவுரை சொல்லுகிறேன் பேர்வழி என்று தினமும் அண்ணனுக்கு குறுங்செய்தி அனுப்பி அண்ணனிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டதால் இந்த சீமான் எதிர்ப்பு 😂😂
இந்த இனியவள் ரஜனி 100% தமிழராக இருக்க வாய்ப்பில்லை , ஆரம்பம் முதலே அவள் மீது ஒரு சந்தேகம் இருந்தது பின்னர் அண்மையில் ஒரு யூரியூப் சனல் ஆரம்பித்து வெற்றிக்குமரனை செவ்வி கண்டதில் அச் சந்தேகம் மிகவும் வலுத்தது அப்படியே நடந்தும் விட்டது இவர்கள் இன்னும் சிலரை தம் பக்கம் இழுக்கவே செய்வர் ! அதே போல் வியனரசு , பாரிசாலன் , ராஜவேல் நாகராஜன் , சவுக்கு சங்கர் , ஆதன் மாதேஷ் , ஐ பி சி சர்மா போன்ற சில்லறைகளிடமும் புகழ் விரும்பிகளிடமும் தமிழ்த்தேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
என் தலைவன் மேதகு பிரபாகரனுக்கு
பிறகு
எஙகள் தலைவன் சீமான்
தமிழ் ஈழத் தமிழன்
வணக்கம் சகோ ! நான் முதல் முறையாக உங்கள் சானலை பார்கிறேன். நீங்கள் மிக அருமையாகவும் தெளிவாகவும் முத்து முத்தாக சொற்கள்களை உதிர்த்தீர்கள். இந்த சானலை நான் சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன் நன்றி.... நாம் தமிழர் ஆதரவாளர்...நாகர்கோவில்
மிகச் சரியாக சொன்னீர்கள் ரகசிய ஒற்றன் என்ற பெயரில் நாம் தமிழரை தமிழ்த் தேசியத்தை வீழ்ச்சியடைய செய்யும் வேலையில் அவர் செயல்படுகிறார் என்பது நானும் உணர்ந்திருக்கிறேன்.
விடுங்கள் போனவர்களை பற்றி பேசாமல் விடுவதே சிறப்பு இனியவன் சகோதரியை ஆரம்பத்தில் இருந்தே ஒரு சந்தேக கண்ணாடி பார்த்தேன் இப்போ பரி முன்னேறட்டும்
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் ..
அந்தப்பெண்மணி மிகமிக ஆபத்தானவர்.
இனியவள் ரஜினி ரொம்ப நாட்களாகவே நாம் தமிழருக்கும் சீமானுக்கும் எதிப்பாக பேசி வருகிறார்,இந்த அம்மாதான் முதளில் நாம் தமிழரிலிருந்து வெளியேறியவர்களை பேட்டி காண்பர்
காண்பார் என்று திருத்தம் செய்யுங்கள்.
NTK❤❤❤forever London
கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் நேரடியாக நாம் தமிழரை குற்றம் சாற்றாதவர்களில் இவரும் ஒருவர். கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் அனைவரும் திமுக பின்னனி என்பது அறிவிழித்தனம்.
@mutharasanvenugopkal7010 kaasu vaangi poranga
Unmai
சரியான விளக்கம் ஐயா இனியவள் ரஜினி அவர்கள் பேசிய எதுவும் நேர்மை இல்லாதது மிகவும் இனிமையாக பேசி வன்மம் வளர்கிறார்
வன்மம் வளர்க்கிறார் என்று சொல்ல வந்ததை பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு
சிறப்பான பார்வை. நன்றி TNTV.
சிறப்பான கருத்து தொகுப்பு, வாழ்த்துக்கள் ஐயாவுக்கு
❤ சரியான அரசியல் புரிதலுடன் பேசும் தம்பி விசுவநாத் அவர்களுக்கு மிகுந்த நன்றி ❤
அருமை நல்ல விளக்கம் ஐயா வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி
நாம் தமிழரை கருவருக்க சந்தர்பம் பார்த்துஇருந்தவர்கள் இனியவள் போன்றோர்.
கருவறுக்க என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு
சிறப்பான விளக்கம்.தமிழும்,களமும் நன்கு அறிந்த பேராற்றல்.
ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இந்த காணொளியை பதிவு செய்யப்பட்ட அனைத்து விடயங்களும் உண்மையே
அருமையான பதிவு அய்யா வாழ்த்துக்கள் நன்றிகள் சாமுவேல் ராஜா மலர் இராமநாதபுரம்
ஐயா அருமையான கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன
நன்றி அண்ணா, இவர்கள் நிச்சயம் திராவிடத்திடம் விலை போனவர்களாக தான் இருப்பார்கள்.திமுக நாம் தமிழரை சிதைப்பதற்காக மிக பெரிய வேலையை செய்கின்றது.அண்ணம் சீமான் நாம் தமிழருக்கென்று புலனாய்வு அமைப்பை கட்சிக்கென்று உருவாக்க வேண்டும்.
மிக மிக சிறப்பான உண்மைகள் நிறைந்த பதிவு அண்ணா நன்றிகள் நன்றிகள்.
நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும் நாம் தமிழர் நாமே தமிழர்.
ஈழத்தமிழன் லண்டன். 👌👌👍👍👍👍👍🙏🙏💪💪💪💪💪💪
அண்ணே அருமையான பேச்சு.
தமிழர்களுக்கு இன்னும் புரிதல் வேனும் அண்ணே.
இனி உங்கள் பேச்சால் தமிழர்கள் உணருவார்கள் அண்ணே.
இலக்கு ஒன்றுதான். தமிழினத்தின் விடுதலை ❤❤❤
TNTVக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி தெடர வாழ்த்துக்கள்
வன்ம குணம் கொண்டவர்கள் ஒற்றுமையாக இருப்பதால்
நேர்மையோடு பயணிப்பதாக கருதமுடியாது.
ஒருவர்மீது ஒருவர் குரோதத்தோடு தான் இருப்பார்கள்;சந்தர்ப்பம் வாய்க்கும்போது சாய்த்துக்கொள்வார்கள்.
பதர்களை பற்றி நெற்குவியல் கவலை கொள்ள தேவையில்லை.
வெல்க நாம் தமிழர் கட்சி மட்டும் 🔥🙏
சிறப்பான காணொளி
Sir, your comment about the reality is absolutely amazing. God bless you.🙏🙏. From Srilankan Tamil.
நாம் தமிழர் கட்சியில் இருப்பதற்கே தனித் தகுதி வேண்டும். எதிர்கால நம் பிள்ளைகளால் தமிழ்தேசியம் தானாகவே வளரும். வாங்க கடந்து போவோம்.
உங்கள் பார்வை மிகவும் சிறப்பு
வாழ்த்துகள்,...
அருமை அருமை மிக தெளிவான விளக்கம்
உண்மை. இனியவள் அவர்கள் ஒரு முறை பேட்டியில் பாரிசாலன் அவர்களை தத்து எடுத்துக் கொள்ள ஆசை என்று கூறியிருந்தார். குறைந்தது நான்கு வருடங்கள் இருக்கும். அப்போதே அந்த அம்மா மீது சந்தேகம். அப்போதிலிருந்தே அந்த அம்மாவின் காணொளிகளை பார்ப்பதில்லை. கட்சி சொல்வதைத் தான் நாம் செய்ய வேண்டுமே தவிர நாம் சொல்வதை கட்சி கேட்க வேண்டும் என்பதே முழுக்க நேர்மையற்ற விடயம். இரகசிய ஒற்றன் அவர்களைப் பற்றி தாங்கள் சொல்வதும் உண்மை தான்
அன்பு உறவு சிறந்த தரமான பதிவு புரட்சி வாழ்த்துக்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
👌சிறந்த பதிவு.நிகழ்கால அரசியல் சூழலுக்கு ஏற்ற பதிவு.
தமிழ் தேசியம் பேசுபவர்கள்
சிந்தித்து செயல் படுங்கள் .இலக்குகை அடைய இனமாக ஒன்றிணைந்து செயற்படங்கள்.
இணைந்து செயல்பட முடியாது என்றால் ஒதுங்கியிருங்கள். குளத்தில் கல் எறிந்தீர்கள் சரி , இறங்கி விழுந்து உங்களையும் சகதிக்குள் புதைத்துக்கொள்ளாதீர்கள்.
மிகத் தாழ்மையுடன் 🙏
நன்றி.... ஐயா🙏
நன்றி ஐயா நாம் தமிழர் ❤❤❤
அருமையான அலசல்.
சீமான் அண்ணன் தனது உரையில் தேவையற்ற தகவல்களை தவிர்க்க வேண்டும். பத்திரிக்கையாளர் சந்திப்பில் தேவையற்ற கேள்விகளை புறந்தள்ள வேன்டும்
yes kandipa
சிறப்பான கருத்து சகோதரர்
மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் நன்றி உறவே.
சகோ வாழ்த்துக்கள் 👍👍
அண்ணா நீங்க சொல்வது உண்மைதான்
U are right 🇬🇧
இனியவள் வெற்றிக்குமரனின் அல்லக்கை..... அந்த அம்மாவை கண்டுகொள்ளாமல் போவதே சிறந்தது
சிறப்பான விளக்க உரை! தங்களுக்கு நல்ல புரிதல்!
இவர்கள் எல்லோரையும் கெடுத்தது பாரியும் இனியவளும்தான்
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரகசிய ஒற்றன் தமிழ்தேசியத்தில் உண்மையானவர் ஆனால் சில விடயங்களில் சொதப்புவார் . புரிதல் குறைவு . அவ்வளவுதான் .
மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா. சிறப்பு.
தேர்தலுக்கு முன்பே இது சிதைந்துவிடும் இனியவள் விஜயோடு இனைய முனைவார்
I am from Srilanka and my birth place is eastern province where the culprit KARUNA born. I have been watching Iniyaval Rajini’s speech on social media for a long time and it is absolutely reflecting her as an other version of kulprit KARUNA. Even though I am from eastern province, my heart always for my Thalivar Prabakaran. ❤❤.
சிறப்பு அண்ணா
மிகச்சரியான கருத்து சகோ 👍
வாழ்த்துகள் ஐயா உங்கள் பார்வை தெளிவானதே
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளின் வெற்றி❤❤
இனியவள் ரஜனி unsubscribed..👍ரகசிய ஒற்றன் விரைவில்..🐅🐅🐅
மிகச்சிறந்த ஆழமான விளக்கம் விட்டில் பூச்சிகள் நிலை நான் விளக்கத்தேவையில்லை கொள்கைக்காக அர்ப்பணிப்புடன் பயணம் செய்யும் பத்திரிக்கை தம்பி வாழ்த்துக்கள் நன்றி
சரியான பதிவு நன்றி
சகோதரர் உங்களைப் போன்றோர் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரிவழிக்கிறது ஈழத் தமிழர்கள் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் வாழ்த்துகள்
ஆதரவளிக்கிறது என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
இங்கு எத்தனை கருணாக்கள் இருப்பார்களோ.எத்தனை கருணாக்கள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்வதை தடுக்க முடியாது. TNTV ஊடக
வேளாளர் சகோதரர்
தெளிவாக விளக்குவது சிறப்பு
பொறாமைக் கொண்டவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் இவர்கள்
பணத்தாசை கொண்ட
பிசாசுகள். இது போன்றவர்கள் வெளியில் சென்றது
மிகவும் நல்லது.
இனி எத்தனை கருணாக்கள் இருந்தாலும் நமது மாவீரர் சொந்தங்களின் மூச்சுக்காற்று அவர்களை நம்மக்கு வெளில காட்டிக்கொன்டு வருகிறது அவர்களின் முகத்திரை கிழிந்துக்கொன்டு வருகிறது
பக்குவம் இல்லாதவர்கள் ஒரு பக்கமாக தான் ஒதுங்குவார்கள்.
மிக மிக அருமையான பதிவு🎉🎉🎉🎉
அருமையான விளக்கம் 👍
தம்பி சாட்டையை பற்றி உங்கள் கருத்து 100% உண்மை
Seeman is great political leader in Tamil Nadu
அருமை.
Naam Thamilar Valthugal NTK 🎉🎉❤❤❤❤
நாம் தமிழர் கட்சியில் அதிகமான சுதந்திரம் கொடுத்தது தான் காரணம் அது ஒரு கட்சி நிலைபாட்டில் இருந்திருந்தால்.
இது போன்ற விரிசல் ஏற்பட்டிருக்காது.
அண்ணன் செந்தமிழன் சீமான் தன் குடும்பதில் ஒருவர் போல பழகியது தான் இந்த குழப்பத்திற்கு காரணம். அண்ணா உங்க பார்வை நேர்மையான பார்வை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாம்தமிழர் தான் கெத்து ❤ 2026 🎉
கடைசியா திமுகவின் பங்காளி வேல்முருகன் தான் தஞ்சம் 😂😛
Annan seeman Valka Naam tamilar ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர் ❤❤❤
உங்கள் தகவலுக்கும் அறிவுரைக்கும் நன்றி.
இன்றிலிருந்து , ரகசிய ஒற்றன், இனியவள் இரண்டு பேரின் சானல்களிருந்து வெளியேறுகிறேன் .
நான் எப்பொழுதே வெளிவிட்டேன். தமிழனா பிறந்தா சூடு சொரணை வேண்டும்
ஐயா வணக்கம். உங்கள் பணி அருமையாக உள்ளது அப்படியே தொடரட்டும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤.
ஒரு சாமானிய தம்பியாக உங்களிடம் ஒரு வேண்டுகோள். நத்தம் சிவசங்கரனை கூப்பிட்டு ஒரு காணொளி பதிவு செய்யுங்கள். அவருக்கு ஒரு மனக்கசப்பு உள்ளது அதை உங்களால் முடிந்த அளவு அதை சரி பண்ணுங்கள். தொடர்ந்து நம் கட்சி நாம் தமிழர் கட்சியில் பயணிப்பவர். அவருக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் நீங்கள் செய்தால். நன்றி
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி
வானரமுட்டி பஞ்சாயத்து
Super Iniyaval mental
இவர்கள் நதகவில் இருந்து வெளியெரியது நல்லது...இவர்கள் திமுக, ஆதிமுக, தவெக வில் இணைந்தாலும் தமிழ் தேசியத்தை அவர்களால் பேச, வளர்க்க முடியாது...பெரிய வணக்கம் செய்துவிட்டு நமது வேலையை பார்ப்போம்....
வெளியேறியது என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
மதிப்பிற்குரிய இனியவள் ரஜினி அவர்கள் என்னால் சந்தேகத்திற்குரிய நபராகவே பார்க்கப்பட்டு வந்தார் அது உண்மை என்பதை அவர் நிரூபித்துவிட்டார் தமிழ் தேசியம் என்பது இவர்கள் ஒவ்வொருவரும் சொல்வது போல் இறுதியில் திராவிட வடுகனிடம் சரணைவதுதான் இவர்களின் கருத்தியல். அண்ணன் செந்தமிழன் சீமானும் அவர் வழி செல்லும் நாம் தமிழர் கட்சியும் தனித்துவமானவர்கள் தனித்துவமானவர்கள் தனித்துவமானவர்கள்
100% உண்மை
இனியவள் - தமிழில் பெயர் "வைத்தவர்கள்" சந்தேகத்துக்குரியவர்களே.
சனியவள் ரஜினி.
Very good Speech 👍
சிறப்பு👍
நடிகன் Vijay படங்களி்ல் நடித்து களைத்து விட்டார், அரசியலில் நடிக்க வந்து விட்டார்.என்ன புடுங்க போறர் என்று பார்ப்போம்.
Correct statement bro 🎉
இனியவள் நாயுடு சமூகம் .. மனவாடு..
சிறிது காலம் தமிழ் தேசிய கிறிஸ்தவர் இயக்கத்தில் பயணித்து அங்கும் பல குழப்பங்களை ஏற்படுத்தி வெளியேற்றப்பட்டவர்..
தொடக்க காலத்தில் தன்னை ஒரு தெலுங்கர் என்றும் ஆனால் அண்ணன் சீமானை நாம் தமிழர் கட்சியை நேசிக்கிறேன் என்று பெருமையாக பேசியவர்.. கால போக்கில் தன்னை ஒரு தமிழராகவே வெளிப்படுத்தி ஏமாற்றி திரிந்தவர்..
அண்ணன் சீமானுக்கு அறிவுரை சொல்லுகிறேன் பேர்வழி என்று தினமும் அண்ணனுக்கு குறுங்செய்தி அனுப்பி அண்ணனிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டதால் இந்த சீமான் எதிர்ப்பு 😂😂
குறுஞ்செய்தி என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
😳
இந்த இனியவள் ரஜனி 100% தமிழராக இருக்க வாய்ப்பில்லை , ஆரம்பம் முதலே அவள் மீது ஒரு சந்தேகம் இருந்தது பின்னர் அண்மையில் ஒரு யூரியூப் சனல் ஆரம்பித்து வெற்றிக்குமரனை செவ்வி கண்டதில் அச் சந்தேகம் மிகவும் வலுத்தது அப்படியே நடந்தும் விட்டது இவர்கள் இன்னும் சிலரை தம் பக்கம் இழுக்கவே செய்வர் !
அதே போல் வியனரசு , பாரிசாலன் , ராஜவேல் நாகராஜன் , சவுக்கு சங்கர் , ஆதன் மாதேஷ் , ஐ பி சி சர்மா போன்ற சில்லறைகளிடமும் புகழ் விரும்பிகளிடமும் தமிழ்த்தேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
NTK❤❤
தமிழனாக பிறந்தவர்கள் யாரும் செந்தமிழன் சீமான் அவர்களை புறந்தள்ள முடியாது உலகிலேயே கூடுதலாக மக்களிடம் பேசிய ஒருத்தர்தான் செந்தமிழன் சீமான் அவர்கள்
இனியவள் ரஜினி என்பவரின் பேச்சுக்களை நான் மிகவும் மதித்து வந்தேன். ஆனால் கடைசியில் இவ்வளவு கீழ்த்தரமான நபராக இருப்பார் என்று நினைக்கவில்லை.
NTK
Anna valtukal ❤🎉
ஐயா 👌👍🔥🔥🔥💪💪💪
ரகசிய ஒற்றனும் இனியவள்போலவே இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் நான் இப்போது ரகசியஒற்றனின் வளையொளியை பார்ப்பதே இல்ல
🙏👍👌❤️ NTK France 🇫🇷
நாம் தமிழரை சிதைக்க வருபவர்கள் தவறாமல் தமிழ்த் தேசியப் போர்வை ஒன்றைப் போர்த்திக் கொள்வதால் எளிதில் தமிழர்கள் அவர்களை நம்பிவிடுகிறார்கள்!
ஐயா நன்றிகள். உங்கள் நல்ல எண்ணம் Ntk க்கு மட்டும் அல்ல வருங்கால மனித குளத்திற்கு.
மனித குலத்திற்கு என்று திருத்தம் செய்யுங்கள்.
வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி சேர்த்தால் கட்சிக்கு எதிராகத்தான் மறைமுகமாக செயல்பட வாய்ப்புக்கள் உள்ளன.
Very true sir .... Tamilan are always betrayed by Tamilan. NTK IS THE SOLUTION FOR TN TAMILAN. NAAM TAMILAR ❤
சிறப்பு மிகவும் சிறப்பு.
தமிழ் தேசியம்
Very well articulated. I agree your viewpoint.
சிறப்பான காணொளிப்பதிவு அருமை அற்புதம் அண்ணா
இனியவளே உங்களுக்கு இருந்த மரியாதை போய்விட்டது
வளர்ந்து வரும் இந்த கட்சிக்கு எதிர்பார்ப்போடு வருகிறவர்களுக்கு இந்த கட்சி பயன்படாது விலகிநில்லுங்கள்
அடுத்ததாக பாரியும் வாடகைக்கு பேச தயாரிகிவிட்டான்.
Athu oru muttaal
தயாராகி என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு.