🦚கிருஷ்ண லீலா | சுஜாதா சிறுகதை | ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Devathaigal | Sujatha Story

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2023
  • சுஜாதா சிறுகதை | ஸ்ரீரங்கத்து தேவதைகள் | 🦚கிருஷ்ண லீலா | Srirangathu Devathaigal | 🦚Krishna Leela | அழகிய தமிழ் கதைகள் | Tamil Short Story | Sujatha Short Story | Short Story | Stories in Tamil
    🔔தினம் ஒரு அழகிய தமிழ் கதை கேட்க : www.youtube.com/@AlagiyaTamil... 🔔
    Playlists: 👇👇👇🎁🎉
    💰 மத்யமர் / Mathyamar : • 🎉ஒரு கல்யாண ஏற்பாடு | ...
    💃 ஸ்ரீரங்கத்து தேவதைகள் / Srirangathu Devathaigal : • 👩‍🦲குண்டு ரமணி | சுஜாத...
    🕵️ மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா நாவல் : • E1🕵️1️⃣ | சுஜாதா நாவல்...
    💖 சுஜாதா சிறுகதைகள் / Sujatha Short Stories : • 💔ராவிரா | சுஜாதா சிறுக...
    🦁 ஜெயகாந்தன் சிறுகதைகள் / Jayakanthan Short Stories : • 👶👶இரண்டு குழந்தைகள் | ...
    🤣 நகைச்சுவை சிறுகதைகள் / Funny Tamil Short Stories : • 📰பேப்பரில் பேர் | சுஜா...
    🙂 ரா.கி.ரங்கராஜன் சிறுகதைகள் / Ra.Ki.Rangarajan Short Stories : • 🥴கௌரதை | ரா.கி.ரங்கராஜ...
    👑 பொன்னியின் செல்வன் / Ponniyin Selvan : • PS👑E1:பெருமைமிகு புதின...
    📖 தமிழ் சிறுகதைகள் / Tamil Short Stories : • 👵யுக சந்தி | ஜெயகாந்தன...
    ✅ எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறந்த 100 சிறுகதைகள் / Top 100 Tamil Short Stories Selected by S.Ramakrishnan : • காலமும் ஐந்து குழந்தைக...
    📚 சுஜாதா நாவல்கள் : • E1🕵️1️⃣ | சுஜாதா நாவல்...
    🔖 தமிழ் நாவல்கள் : • E1🕵️1️⃣ | சுஜாதா நாவல்...
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    #tamil #தமிழ் #கதைகள் #சிறுகதை #சுஜாதா #சுஜாதாசிறுகதை #shortstory #tamilstory #tamilshortstory #storiesintamil #sujatha #sujathastory #sujathastories #atk #ஸ்ரீரங்கத்துதேவதைகள் #SrirangathuDevathaigal #srirangam #ஸ்ரீரங்கம்

КОМЕНТАРІ • 29

  • @rameshv62
    @rameshv62 5 місяців тому +1

    வாழ்கை எனும் ரோலர்கோஸ்டரில் யார் எப்போது மேலே போவார் யார் கிழே போவார் என்பது புரியாத புதிர் அதை விளக்க சுஜாதா கதை ஒரு கலங்கரை விளக்கு.

  • @rameshv62
    @rameshv62 5 місяців тому +1

    மிக அருமையான குரல் பாவத்துடன் நீங்கள் வாசிப்பது நேர்த்தியாக உள்ளது. கதை கேட்டுக்கொண்டே வீட்டு வேலை செய்வதே பிரமாதமான ஆனந்தம். மிக்க நன்றி

  • @umeshkhanna7503
    @umeshkhanna7503 Рік тому +3

    Super shakthi.

  • @kanthisskumar5046
    @kanthisskumar5046 Рік тому +1

    ஆகா பிரமாதம்அருமை

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Рік тому +3

    கனவுத்தொழிற்சாலை ,ஏறக்குறைய சொர்க்கம் கரையெல்லாம் சென்பகப்பூ கேட்க ஆசைப்படுகிறேன்.

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  Рік тому +1

      நிச்சயமாக வாசிக்கிறேன். நன்றி

  • @kasthuriaditya6607
    @kasthuriaditya6607 Рік тому +2

    குமுதம் பத்திரிகையில் இது தொடராக வந்த பழைய கால நினைவு வந்து விட்டது. எவ்வளவு ஈர்க்கும் எதார்த்த எழுத்து. உங்கள் வாசிப்பில் அந்த பக்கங்கள் என நெருக்கத்தை ஏற்படுத்துகிறது மேடம்.மிகவும் மகிழ்ச்சி.

  • @anushasabesan
    @anushasabesan Рік тому +1

    Thank you so much for this . Please add them to Spotify

  • @anbudanadupangarai
    @anbudanadupangarai Рік тому +1

    "Cycle என்னை ஓட்டிக்கொண்டிருந்ததது" சுஜாதா அவர்களின் Trademark நகைச்சுவை ததும்பும் வரி. உங்கள் குரல் என்னை தினமும் Srirangam தெருக்களில் உலாவிவரச்செய்கிறது தோழீ. நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  Рік тому

      Thank you so much nga.. ungalukku en vaasippu pidithirunthathil magizhchi❤

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Рік тому +1

    Excellent narration. Keep rocking. Thanks for uploading

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 Рік тому +1

    True. In life, those who were extroverts and were a kind of Gang leaders in school have become so calm and silent due to Economic situation & work load. Some who were introverts in school, are now in big commanding positions. I have witnessed these changes. Life has so many surprises.

  • @chellammals3058
    @chellammals3058 Рік тому

    அருமையாக தேர்ந்து எடுத்து வாசிக்கிறீர்கள் சகோதரி நன்றிகள் பல

  • @kasturiswami784
    @kasturiswami784 Рік тому

    Excellent reading sharing with all my friends and relatives.

  • @ramakrishnanganesan5676
    @ramakrishnanganesan5676 11 місяців тому +1

    வயது வந்த பின்னும் அதே விளையாட்டுக்களை வேறு விதத்தில் விளையாடிக் கொண்டு இருப்பதாக...என்ற வரி அருமை. நான் என் 7 வயதில் புத்தகங்களோடு துவங்கியவன். அதிலும் 1974களில் சிதம்பரத்தில் இருந்தா நான் திரு. சுஜாதாவிடம் கடித நண்பனாக அறிமுகம் செய்து கொண்டு உறவாடியவன். ஹ்ம்ம் அந்த நாட்கள்தான் எவ்வளவு இன்பமானவை. உண்மையில் பல சமயங்களில் நான் ரொம்ப துரதிஷ்டம்சாலியோ என்று தோன்றும். ஏனெனில் உண்மையான மனிதர்களோடு உறவாடிய நான் இப்போது ??? என் இனிய இயந்திரா என்ற அறிவியல் புனை கதையில் விகடனில் வந்து பின்னாளில் எந்திரன் என திரைப்படம் ஆகவும் வந்தது. அந்த கதையை படித்து அவரை லூஸ் என்றுங்கடிதெம் எழுதியவன். ஆனால் அவர் உன் வயது என்ன என்றார். என் வயது அப்போது 12. அவர் தீர்மானமாக கூறினார். உன் வாழ்வின் மத்திய பாகம் துவங்கி இறுதி வரை கணினி க்கு நீ அடிமை ஆகும் சூழலில் வருவது நிச்சயம் என்றார்.......

    • @saitbattery4117
      @saitbattery4117 4 дні тому

      பொய் சொல்கிறீர்கள். 1974ல் சுஜாதாவின் கடித நண்பராக இருந்த உங்களுக்கு, "என் இனிய இயந்திரா" விகடனில் வெளி வரும் போது எப்படி 12வயதாக இருக்க முடியும்? ஏனெனில், "என் இனிய இயந்திரா" வெளி வந்த வருடம் 1988.