LIVE : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை | செய்தியாளர் சந்திப்பு | 25.12.2024 | TNBJP

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 119

  • @r.l3223
    @r.l3223 12 годин тому +53

    கடவுளுக்கு கண் இருந்தால் 2026 ல் அந்த கேடுகெட்ட திமுக கூட்டத்திற்கு முடிவு கட்டிவிட்டு உங்களை முதல்வராக அமர்த்துவார் அண்ணா வாழ்க எங்கள் அண்ணாமலை அண்ணா வளர்க அவரது புகழ் ❤🎉🙏

  • @kannanp3774
    @kannanp3774 12 годин тому +36

    அண்ணாமலை சிங்கத்தின் வேட்டை ஆரம்பம்

  • @maduraipothirajappr1330
    @maduraipothirajappr1330 3 години тому +2

    இன்றைய அரசியல் சூழலில் ஒரு சிறந்த தலைமகன் அண்ணன் 🔥🔥🔥🔥

  • @கொசு_கடி
    @கொசு_கடி 12 годин тому +20

    திமுக வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. அதை விட கேடு அதற்கு முட்டு கொடுக்கும் தமிழக ஊடகங்கள்.

  • @arumugamvanumalai6560
    @arumugamvanumalai6560 8 годин тому +4

    பொக்ரான் அணுகுண்டு சோதனை நாயகர் கார்கில் வெற்றி தந்த பாரதத் தாய் புதல்வன் அடல் பிகாரி வாஜ்பாய் ஜி வாழ்த்தி வணங்குவோம்

  • @jayaramansridharan2741
    @jayaramansridharan2741 11 годин тому +14

    மணிப்பூர் தெரியும், தமிழ்நாடு என்றால் ஊடகம் முழுமையாக பேசாது👍

  • @muruganp2573
    @muruganp2573 12 годин тому +26

    சாமானியனின் தலைவர் திரு Annamalaji, IPS அவர்களுக்கு துணை நிற்போம் 👍

  • @palanisamythangavel5524
    @palanisamythangavel5524 4 години тому +1

    2026 லவ் தமிழகத்தை சீர்திருத்த கொலை கொள்ளை கற்பழிப்பு மதுஇல்லாத மாநிலமாக மாற்ற அண்ணா மலைபோல் வா வா வா

  • @kasiraman.j
    @kasiraman.j 12 годин тому +16

    எந்த தலைவரும் இப்படி பத்திரிக்கை seidhiyaalargalai
    அண்ணா என்று அழைக்கவில்லை ❤❤

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 4 години тому +1

    Next Tamil Nadu CM Annamalai

  • @karthikeyankarthikeyan4916
    @karthikeyankarthikeyan4916 9 годин тому +3

    ஒரு நாட்டை ஆளுகின்ற முதலமைச்சருக்கான தகுதியை இல்லை கொஞ்சநஞ்சம் இருந்ததையும் இழந்து விட்டார்கள் 😭😭😭

  • @vellingirim9753
    @vellingirim9753 7 годин тому +2

    வாழ்க தலைவா

  • @RaviKumar-gx8we
    @RaviKumar-gx8we 10 годин тому +4

    இன்று நல்ல பாரதம், சிறந்த பிறதமர், பெருமை மிக்க தமிழ் நாடு அதற்கு வேண்டும் 2026ல்
    🇮🇳திரு அண்ணாமலை IPS.🇮🇳

  • @LakshminathanLakshmanan
    @LakshminathanLakshmanan 12 годин тому +16

    Ungalai CM akkuvom!

  • @VijayaLakshmi-fj4rs
    @VijayaLakshmi-fj4rs 12 годин тому +12

    தெண்டமான முதல், துணை முதல், ஜாலரா அமைச்சர்கள்

  • @T.sarojaSaro
    @T.sarojaSaro 13 годин тому +24

    தமிழக தாலுக்கா முழுவதும் கார்யாலயம் வேண்டும். தனக்கு உரிய சந்தேகங்களை மக்கள் தீர்த்துக் கொள்ள கார்யாலயம் வேண்டும்.

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r 13 годин тому +18

    துண்டுசீட்டு கையில் காவல்துறையா வெட்க்கேடு....😂😂😂😂😂😂🎉😂

  • @knkrishnakumar210
    @knkrishnakumar210 7 годин тому +3

    தமிழின காவலராக திரு அண்ணாமலை❤❤

  • @AnandKumar-iy1bp
    @AnandKumar-iy1bp 7 годин тому +2

    தெளிவான அணுகுமுறையும் அருமையான பதில்களும்

  • @nithinmalaisamy4255
    @nithinmalaisamy4255 12 годин тому +15

    Only leader who can transform TN

  • @palanisamytirupur2689
    @palanisamytirupur2689 11 годин тому +6

    வாஜ்பாய் அவர்களை வாழ்த்துகள்

  • @CVeAadhithya
    @CVeAadhithya 12 годин тому +12

    அரசை நிர்வகிக்க திறமையில்லையென்றால் முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டுப்போகட்டும்..
    மிக வன்மையாக கண்டிக்க வேண்டும்..

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 12 годин тому +3

      👌👍ஆமாம் கண்டிப்பாக ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் கேடுகெட்ட நிர்வாகம் இவ்வளவு கொடூரமான ஆட்சிமோசமான காவல்துறை நீதிமன்றம் இந்த ஆட்சி கலைக்கப்பட்டு எல்லாமே புதிதாக கொண்டுவர வேண்டும்👎😡

  • @கொசு_கடி
    @கொசு_கடி 12 годин тому +14

    இதே இது குஜராத்தில் நடந்திருந்தால் நம் ஊடகங்கள் பொங்கியிருக்கும்.

    • @rudran1008
      @rudran1008 10 годин тому

      ஊடகங்கள் விலை போய் விட்டனர்

    • @sasikumarsasikumar1926
      @sasikumarsasikumar1926 6 годин тому

      ரெட் லைட் மீடியா தன் பொருப்பை உணர்ந்து செயல்படாது.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 4 години тому +1

    We support BJP

  • @periasamydhakshinamoorthi6597
    @periasamydhakshinamoorthi6597 12 годин тому +5

    Support Annamalai to save Tamil Nadu

  • @ramanigopal
    @ramanigopal 7 годин тому +1

    தமிழக அரசு செயல்பாடு சட்டம் ஒழுங்கு கனிமங்கள் கடத்தல் ஊழல் லஞ்சம் இன்னும் எத்தனையோ
    சொல்லமுடியாத செயல்கள்? அத்தனை இருந்தும் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பது எங்களுக்கு மனவேதனை அளிக்கிறது?

  • @vijarajsbi1316
    @vijarajsbi1316 6 годин тому +2

    Bjp chief k Annamalai IPS Birriliant leader welcome sir next CM jaihin Dmk is fraud saffer sadi case file open invalid person immediately arest jaihin kallakurchi matter Central government CBI immediately take action jaihin

  • @mohankumargurusamy187
    @mohankumargurusamy187 13 годин тому +10

    Because of Atal Bihari Vajpayee Sir❤❤❤
    I started loving BJP
    Now Annamalai Brother ❤

  • @shakthi5751
    @shakthi5751 4 години тому

    #Annamalai is the only #Hope of Tamilnadu #Annamalai4TN #TN_Voice_Annamalai

  • @sankaransangeethass6445
    @sankaransangeethass6445 10 годин тому +1

    NextCm Annamalai

  • @Ravikumar-tt3lx
    @Ravikumar-tt3lx 6 годин тому +1

    அண்ணாமலை ஜி வணக்கம்

  • @nandhagopal9635
    @nandhagopal9635 7 годин тому +1

    பாரத ரத்னா முன்னாள் பிரதம மந்திரி ஐயா வாஜ்பாய் அவர்களை வணங்குகிறோம் 🙏🙏🙏 பாரத் மாதா கி ஜெய் 🙏🙏🙏🙏❤

  • @krishnasamychenga7179
    @krishnasamychenga7179 6 годин тому +1

    🌷

  • @vinothkumar2767
    @vinothkumar2767 13 годин тому +9

    அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r 13 годин тому +10

    தலைமையே துண்டுசீட்டா இருந்தா செயல்பாடு எப்படிஇருக்கு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 12 годин тому +5

    Yes🎉🎉🎉🎉

  • @BaluM-x8c
    @BaluM-x8c 12 годин тому +5

    வாழ்த்துக்கள் அண்ணா மலை சார் 💐💐💐

  • @manikandann8811
    @manikandann8811 10 годин тому +2

    சேமிப்பு நிதி தபால் துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டால் மக்களுக்கு மகிழ்ச்சி. அதை வேறு எதிலும் முதலீடு செய்யாமல் இருந்தால் நல்லது.

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 9 годин тому

    JAIHIND JAI MODIJI 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @sakthivelunatchimuthu1903
    @sakthivelunatchimuthu1903 7 годин тому

    Arumaiyana explanation by Annamalai

  • @S.AyyaduraiSunderayya
    @S.AyyaduraiSunderayya 12 годин тому +3

    The great leader Annamalai

  • @oshonirmala7904
    @oshonirmala7904 12 годин тому +3

    Annmalai lion of TamilNadu. Cm 2026

  • @kanagasabapathy3255
    @kanagasabapathy3255 13 годин тому +7

    Welcome Annamalai Sir

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 13 годин тому +5

    Well said

  • @SivaKumar-dy4si
    @SivaKumar-dy4si 4 години тому

    Next cm annamalai anna❤

  • @MahaLakshmi-m7j5w
    @MahaLakshmi-m7j5w 13 годин тому +6

    Annamalai sir CM thamilnaatuku vanthaal penkaluku paathukaapu erukum makkal purenthukollavum

  • @SEKHARN-m3r
    @SEKHARN-m3r 9 годин тому

    next CM annamalai

  • @radhajeeva3008
    @radhajeeva3008 13 годин тому +15

    மாணவிக்கும் அறிவு வேண்டும் திராவிட மாடல் ஆட்சியில் தனி மனித ஒழுக்கம். நாசமா போய் கொண்டு இருக்கு. நள்ளிரவில் தனியே போவது என்ன வளர்ப்பு.

  • @dhananjayan2516
    @dhananjayan2516 12 годин тому +3

    Barath mathaki Ji

  • @karthikeyankarthikeyan4916
    @karthikeyankarthikeyan4916 9 годин тому +2

    ஐயா அந்த பத்திரிகையாளர் மணிப்பூர் பற்றிகேட்டாரு மதுரையில் ஒரு பெண்ணிற்கு ஒரு சிறையை அதிகாரியின் மூலம் நீதி கிடைப்பது பற்றி ஆளும் கட்சி இடம் உங்களது கேள்வியை எழுப்புங்கள் பத்திரிக்கை நண்பரே

  • @kamalamadhavan9076
    @kamalamadhavan9076 10 годин тому +2

    பேச்சில் தெளிவு சரியான பேச்சளர் வாழ்கமலை

  • @sakthivelunatchimuthu1903
    @sakthivelunatchimuthu1903 7 годин тому

    Vajpayee a great Statesman,a good Orator .Most lovable person even by opposition

  • @kannanraman4610
    @kannanraman4610 12 годин тому +3

    🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @MuthuSamy-kn9wg
    @MuthuSamy-kn9wg 7 годин тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🔥

  • @m.varatharajan6180
    @m.varatharajan6180 4 години тому

    Supper

  • @thirugnanasambandamr5515
    @thirugnanasambandamr5515 12 годин тому +1

    Salute!!!

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 12 годин тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mahendranr9744
    @mahendranr9744 11 годин тому

    Annamalai sir❤

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 12 годин тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @ramjassi1244
    @ramjassi1244 9 годин тому +1

    Hi anna

  • @SivaBalan-j5d
    @SivaBalan-j5d 12 годин тому +2

    ADALJI PUGHAl VALGHA🎉🎉

  • @biokart
    @biokart 5 годин тому

    தமிழகம் மெல்ல மெல்ல முன்பு இருந்த உத்தர் பிரதேசம், பீகார் போல மாறி வருகிறது. ஆனால் பீகார் மற்றும் உத்தர் பிரதேசம் இப்பொழுது வளர்ந்து வருகின்றன.

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 4 години тому

    🙏🏻💐❤

  • @GunaSagaran-c4m
    @GunaSagaran-c4m 10 годин тому

    👍💐💐💐👍

  • @senthilamway7519
    @senthilamway7519 3 години тому

  • @senthilkumarbalasundaram2777
    @senthilkumarbalasundaram2777 12 годин тому +1

    ஜாதி செர்டிபிகேட் ஸ்டேட் government குடுக்கறாங்க... அந்த டாட்டா பேஸ் வெய்து சதவீதம் சொல்லமுடியாத...

  • @kskrishnasamy7632
    @kskrishnasamy7632 6 годин тому +1

    தேசிய நலன் மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவரே. செவிடன் காதில் உரக்க கத்தி என்ன பயன்?

  • @mahendhraa8913
    @mahendhraa8913 13 годин тому +2

    ❤❤❤

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r 13 годин тому +5

    துண்டுசீட்டு மாடல் என்ன செய்யமுடியும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 4 години тому +1

    DMK and admk same

  • @venkateshwaranr3657
    @venkateshwaranr3657 13 годин тому +1

    Central government safe gaurd Tamilnadu or Dravida model kalakam. Governor take immediate action to save Tamilnadu

  • @seemajagranmanchdachintami1509
    @seemajagranmanchdachintami1509 8 годин тому +1

    நள்ளிரவில் ஒதுக்குபுறமான இடத்தில் வேலை?

  • @Rastrakoodan
    @Rastrakoodan 7 годин тому +1

    தல ஏதாவது நல்லது நடக்காதா!😢😢😢

  • @padmanabhanpvl
    @padmanabhanpvl 4 години тому

    தனி மனித ஒழுக்கமும் பேணப்பட வேண்டுமல்லவா? நள்ளிரவில் கல்லூரியில் படிக்கும் ஒரு பையனும் பெண்ணும் சந்தித்தது
    நியாயமில்லை. அங்கு மாணவ மாணவியர் கட்டுப்பாடற்று நடந்து கொண்டதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகளையும் பொறுப்பாக்க வேண்டும்.

  • @inoidontknow
    @inoidontknow 13 годин тому

    Sir odane aarambikkatheenga......konjam perukku uchcha varuthu 🤣🤣💪💪💪🔥🔥🔥

  • @ravichandranm8232
    @ravichandranm8232 13 годин тому +5

    நள்ளிரவில் தனியே செல்வதால் என்ன வளர்ப்பு இது கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா

  • @sanjeevidhamodharan7272
    @sanjeevidhamodharan7272 10 годин тому

    Pl.save tamilnadu from Dravida parties

  • @sakthivelunatchimuthu1903
    @sakthivelunatchimuthu1903 7 годин тому

    Really Some suspicious in SATHIK case

  • @ela11035991
    @ela11035991 13 годин тому

    From my childhood age 15
    Only I started support Bjp for vajpayee his vision is futuristic . please ordinary people also live here not only for business people .
    But now the government sucks for ordinary people's blood and sweat GST
    It's really sad
    If vajpayee was alive he opposed the GSt not suitable for ordinary people

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 11 годин тому +1

    நான் 2014 க்கு முன்பு ஒரு கட்சி ஒரு தலைவரை
    ஆதரித்தேன் 2014 க்கு பிறகு ஒரே கட்சி அதில் பல தலைவர்கள் அதுதான் பிஜெபி

  • @venkateshvishw6060
    @venkateshvishw6060 12 годин тому

    Right side sound kekala ! Check panunga

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180 7 годин тому

    Law and order collapsed in Tamil Nadu

  • @KumarAndi-lt1lo
    @KumarAndi-lt1lo 10 годин тому

    Malada

  • @mathiazhaganmathi8955
    @mathiazhaganmathi8955 12 годин тому

    Audio saraiya valla sound.

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 12 годин тому

    Change the name of Anna univercity

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180 7 годин тому

    Poor brahmins also brought under reservation policy

  • @manickamr4517
    @manickamr4517 6 годин тому

    Vi 5G

  • @saravanantheni6970
    @saravanantheni6970 13 годин тому

    Sound kekela

  • @SwaminathanCtc
    @SwaminathanCtc 12 годин тому

    Ivarkalavathu thirunduvathu,,,,

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 12 годин тому

    Yed

    • @balraj1656
      @balraj1656 12 годин тому

      💯💥💯🏃‍♂️

  • @sakthivelunatchimuthu1903
    @sakthivelunatchimuthu1903 7 годин тому

    Shame

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180 7 годин тому

    Cm inability to control the law and order

  • @shiyamala2065
    @shiyamala2065 12 годин тому

    Nalliravil manavikku veliyil enna velai