கருவுற்றிருக்கும் தாய்மார்கள் என்ன சாப்பிடக்கூடாது? | Foods to avoid during pregnancy | தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • This video discusses about the foods to avoid during pregnancy and also discusses about the misconceptions about certain foods regarding pregnancy and miscarriage.
    #foods to avoid in pregnancy, #what not to eat when pregnant, #healthy pregnancy diet, #which foods to avoid during pregnancy, #foods to avoid during pregnancy, #foods to avoid during pregnancy in tamil, #list of foods to avoid during pregnancy, #கர்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள், #கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள், #pregnancy tips in tamil, #கருவுற்றிருக்கும் தாய்மார்கள் என்ன சாப்பிடக்கூடாது, #is it safe to eat papaya in pregnancy, #பப்பாளி அன்னாசி எள் ஆபத்தா
    இந்த videoவில் கருவுற்றிருக்கும் தாய்மார்கள் என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.
    To view this video in English:
    • Foods to avoid during ...

КОМЕНТАРІ • 33

  • @hishamhashi2403
    @hishamhashi2403 2 роки тому +2

    Hello doctor... plz panni gastritics, fatty liver, gallbladder... ivatrukkana theervugalai sollunga

  • @148narayanans7
    @148narayanans7 4 роки тому +1

    Gud eve Dr, அடிக்கடி குமட்டல் அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வுக்கு காரணம் என்ன என ஒரு வீடியோ போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому +1

      இது பொதுவான விஷயம் அல்ல. குறிப்பிட்ட பிரச்சினை. ஆலோசனை தேவை ( Consultation) . காரணம் அறிய வேண்டும்

  • @sdvlogs5011
    @sdvlogs5011 Рік тому

    Sir idli பொடி சாப்பிடலாமா please sollunga

  • @Thomasdevi-v1f
    @Thomasdevi-v1f 2 місяці тому

    sir 4 month irukenu theriyama karunseeragam papaya annachi juice sapta baby Ku edhacuthu side effect varuma

  • @likenature311
    @likenature311 4 місяці тому

    ஓமம் தண்ணீர் 8th week pregnency la எடுத்துக் கொள்ளலாமா sir... வாந்தி அடிக்கடி வருதுன்னு 10ml two times எடுத்துகிட்டேன் sir.. இதனால குழந்தையோட fetal development affect aaguma sir

  • @vithusavithu1612
    @vithusavithu1612 4 роки тому +1

    Thanks sir...

  • @firasahamed8770
    @firasahamed8770 4 роки тому +1

    Very good super tips sir...

  • @devakidevaki3698
    @devakidevaki3698 4 роки тому +2

    Doctor enoda 4 month baby ku face and hand leg la skin la anga anga oru maari white ha theymal maari irruku idhunaala edhavathu problema ila athuvey sari aagiruma

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      நேரில் பார்க்காமல் கருத்து கூற இயலாது

  • @Sathyasai1234
    @Sathyasai1234 4 роки тому +1

    Doctor since 3 years iam talking very fast and when iam talking I will take more breathe while talking.please say a solution.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому +1

      கேள்வி தெளிவாக இல்லை

    • @Sathyasai1234
      @Sathyasai1234 4 роки тому

      Doctor iam talking very fastly since 3 years and I can't slow my speech and I can't speak normally.is it stammering problem.when iam speaking I am taking more breathe to speak.please say a solution for my problem.when iam speaking my lips are going side.

    • @Sathyasai1234
      @Sathyasai1234 3 роки тому

      Doctor,since iam speaking very fast and when iam talking iam taking more breathe to talk.and I have a channel.when I talk fast others are laughing at me.and when iam talking fast my lips going sidely.iam trying to stop this but I can't stop it.please say a solution for my problem.

  • @Anusiya-k8p
    @Anusiya-k8p Місяць тому +1

    7 month aaguthu ellu thuvaiyel sapdalama

    • @BagavathiRaghu
      @BagavathiRaghu Місяць тому

      Nan 8 month but ellu thovaiyal sapten

    • @ananthidurai2813
      @ananthidurai2813 27 днів тому

      Nalenennai vachu vatha kulambu sapdalama 2 months

  • @aYMANaFUW
    @aYMANaFUW 4 роки тому +1

    வணக்கம் ‌டாக்டர்🙏🏻
    என்னுடைய மகன் வயது 3. இரண்டு வாரங்களா பாதம் கூசுதுனு அடிக்கடி சொல்றான்.முக்கியமா தூங்கும்போது சொல்றான்.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      ஆய்வு செய்ய வேண்டும்

  • @mahiraysha6921
    @mahiraysha6921 3 роки тому +1

    Doctor enakku 40 days aahirich...pregnancy positive ...bt enakku period warum poodhu erukka pain ippayumenakku erukku.....any prbm maa

  • @udhayam533
    @udhayam533 4 роки тому +1

    Sir endoda boy baby poranthu 3 months aaguthu.. born weight 2.8kg.. but now 7 kg erukanga.. na entha medicine um drops um use pannala breast feeding only.. intha weight increase Ku reason solunga sir. Ethu normal ah abnormal ah sir.. please reply panunga sir...

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      Slightly more.
      Do watch this playlist
      m.ua-cam.com/play/PLkZBWWanteYKhYV4u5Drfmq5CmE7HtrwH.html
      Demand feeding கொடுக்கவும். அதாவது குழந்தை கேட்கும் போது. Scheduled feeding வேண்டாமே.( நேரம் பார்த்து பால் கொடுப்பது)

  • @t.ssujan6856
    @t.ssujan6856 4 роки тому +1

    8 மாத குழந்தை க்கு ஆசனவாய் யில் சிவப்பு நிறத்தில் இருக்கிறது

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      நேரில் பார்க்க வேண்டும்

  • @banubsc821
    @banubsc821 4 роки тому +1

    Sir en Baby ku 1year aaga pothu but athu tannaala nikkala.suvarai piduchu nadakuthu.enga veetla solraanga. Babu Ku athigama rice kudutha Baby nadakaathungraga.rice quantity 1 karandi taa. Pls reply me sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      தவறான புரிதல். அரிசிக்கு‌ம் நடப்பதற்கும் சம்பந்தம் இல்லை.
      நீங்கள் கீழ்க்கண்ட videoக்களை பாரு‌ங்க‌ள்.
      ua-cam.com/video/aXTtJZPi4BI/v-deo.html
      ua-cam.com/video/GCC_bXxcd1s/v-deo.html

  • @thikumarqqe5389
    @thikumarqqe5389 4 роки тому +1

    Sir,thank you.

  • @chocomoni6280
    @chocomoni6280 4 місяці тому +2

    6th month pregnant yellu urundai sapidalama 🙄🙄

  • @SenthilSaratha-b8z
    @SenthilSaratha-b8z 9 місяців тому

    இட்லி பொடி சாப்பிடுலாமா சார்