Vaigal | வைகல் மாடக்கோயில் | வைகல்நாதர் | தேவாரக்கோயில் | கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • திருச்சிற்றம்பலம்
    இறைவன் பெயர் வைகல் நாதர், சண்பகாரண்யேஸ்வரர்
    இறைவி பெயர் கொம்பியல்கோதை, வைகல் நாயகி
    பதிகம்: திருஞானசம்பந்தர் - 1
    அப்பர் - வைப்புத்தலம்
    கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழித் தடத்தில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சிய நல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் 'நாட்டார் வாய்க்கா 'லைக் கடந்து, பழியஞ்சியநல்லூரை அடைந்து, மேலும் 2 கி. மீ. அதே சாலையில் சென்றால் வைகலை அடையலாம். (நாட்டார் வாய்க்கால் மீது உள்ள பாலம் குறுகலானது; ஆதலின் பேருந்து செல்லாது.)
    கும்பகோணத்தில் இருந்து கிழக்கே சுமார் 12 கி.மீ. தொலைவிலும், கொல்லுமாங்குடிக்கு மேற்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. திருநீலக்குடி என்ற மற்றொரு சிவஸ்தலம் இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
    இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவில் மெய்காப்பாளர் அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் தரிசனம் செய்ய இயலும்.
    Thiru. T. Balakrishnan - 9788992860
    goo.gl/maps/xn...
    வைகல் என்ற இந்த சிறிய கிராமத்தில் 3 சிவாலயங்கள் இருக்கின்றன. 1)ஊரின் தென்புறமுள்ள திருமால் வழிபட்ட விசுவநாதர் ஆலயம், 2) பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் ஆலயம், 3) ஊரின் மேற்கு திசையிலுள்ள வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில்.
    இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
    மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
    இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
    அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
    உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.
    அன்புடன்
    சிவ.ஜவஹர்
    ☎️ 9551623296
    #சிவ_ஜவஹர்
    #Siva_Jawahar
    இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.

КОМЕНТАРІ • 6

  • @yogeshprem9529
    @yogeshprem9529 11 днів тому +1

    👌👌🙏💯💯

    • @ellamsivanarul
      @ellamsivanarul  11 днів тому

      திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @gopigopi-cg7rj
    @gopigopi-cg7rj Місяць тому +1

    Om nama shivays

    • @ellamsivanarul
      @ellamsivanarul  Місяць тому

      @@gopigopi-cg7rj 🙏🙏திருச்சிற்றம்பலம்💐💐

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому

    🙏🌸🌹சிவ சிவ🌻🌺திருச்சிற்றம்பலம் 🌿🔥🌸🌼🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 роки тому

      🙏🙏திருச்சிற்றம்பலம்💐💐💐