how much youtube pays per view tamil 🤑 How much YouTube pay for 1000 view in Tamil _ with proof

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 337

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV  8 місяців тому +8

    UA-camப முழுசா தெரிஞ்சுக்கணுமா இத பாருங்க:ua-cam.com/play/PLkTg9Otv5HbPR1f9VjrbDzN-ex92yNnab.html

  • @Sound_Karthi
    @Sound_Karthi 9 місяців тому +112

    இது போல யூடியூபில் உண்மையான பணம் சம்பாதித்தது யாரும் காட்ட மாட்டார்கள். உண்மையில் நீங்கள் கிரேட் ப்ரோ 👌❤️

  • @தருண்சுந்தர்ஃபேமிலி

    ரொம்ப நன்றி அண்ணா என் சேனல் குக்கிங் சேனல் மானிடேசன் ஆகி ஒரு வாரம் தான் ஆகிறது நல்ல சமயத்தில் என் குழப்பம் தீர்ந்தது ❤😊

  • @dadslovablequeen6401
    @dadslovablequeen6401 6 місяців тому +8

    Unmaiyil unggalukku nalla manasu anna ungala subscribe pannita ini entha doubt ah irunthaalum unga channel ah mattum tha parpa clear explained

  • @sanganithisiva21248
    @sanganithisiva21248 9 місяців тому +9

    உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா ஒரு நல்ல தெளிவான வீடியோவுக்கு🙏🙏🌹🌹

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV  9 місяців тому +10

    How Much Money UA-cam Pay For 1000 views in 2024 || UA-cam Earning complete Detail In Tamil

    • @Kutty_Villan
      @Kutty_Villan 9 місяців тому

      Bro shorts Ku 1000 views Rupees Varum Nu Sollunga Bro Acting And facts inthamaathiri

  • @Poopathiraja_thirumalaisamy
    @Poopathiraja_thirumalaisamy 9 місяців тому +3

    Bro நான் இரண்டு முறை reapply செய்யதும் eligible ஆகல bro இப்போ மறுபடியும் அந்த நேரம் வந்திருக்கிறது என்ன செய்வது bro கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க bro please

  • @skpictures3593
    @skpictures3593 6 місяців тому +1

    சூப்பர் அண்ணா சொல்லித்தரும் விதம் ரொம்ப அருமையாக இருந்தது

  • @bala__mp4
    @bala__mp4 9 місяців тому +2

    Appo shorts ku earn panna mudiyatha broo

  • @VigneshSelvakumar-ue6vp
    @VigneshSelvakumar-ue6vp 8 днів тому +2

    உங்கள் சேனலில் சொல்வதைப் போல யூடியூப் வருமானத்தை இவ்வளவு சரியாக யாரும் சொல்வதில்லை நீங்கள் தரும் தகவல் பயனுள்ளதாக உள்ளது

  • @boopathiperumal9166
    @boopathiperumal9166 9 місяців тому +3

    Anna epdi mobile la UA-cam channel create pantrathu and video upload pantrathu and enna enna settings la mathanum A-z ore video va podunga anna

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  9 місяців тому

      Already in my channel please check ✅

  • @RMuruga-ik2wr
    @RMuruga-ik2wr 9 місяців тому +1

    தரமாண ஆடியோ வீடியோ,mp3--mp4 , பதிவிறக்கம்செய்ய சரியான செயலி எது என சொல்லுங்கள்

  • @OmgodSocial
    @OmgodSocial 9 місяців тому +4

    நான் ஒரு ஆன்மீக சேனல் ஆரம்பித்து இருக்கிறேன் அண்ணா அதுக்கு எந்த மாதிரி காசு வரும் 🙏🏻

  • @rkdthtamil1051
    @rkdthtamil1051 9 місяців тому +1

    ப்ரோ நீங்க சொன்னதை ஃபாலோ பண்ணி வீடியோ போட்டேன் இந்த 10 நாள்ல 900 நபர்கள் பின்தொடர்ந்து உள்ளனர் நன்றி ப்ரோ

    • @kishoresagana9147
      @kishoresagana9147 9 місяців тому +1

      hai neengaa epdi panningaa nu sollaa mudiyumaa ah

    • @rkdthtamil1051
      @rkdthtamil1051 9 місяців тому

      ப்ரோ யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவை கொஞ்சம் அதிகமா போடுங்க ஃபாலோவர்ஸ் அதிகமானது அப்புறம் சேனல் வீடியோ டைம் அதிகப்படுத்திக் கோங்க ஃபாலோவர்ஸ் தக்க வச்சுக்கோங்க சொல்லி இருந்தீங்க உங்க வீடியோல தான் ப்ரோ நன்றி ப்ரோ

    • @SDV1506
      @SDV1506 9 місяців тому

      Ok nga..Hi ...if u like my channel pls subscribe

  • @MSMFamilys
    @MSMFamilys 8 місяців тому +2

    You tupe Eligible(without 1000 subscribers) ஆகாமல் வீடியோவில் add play ஆகுமா bro

  • @babubabu-mz4oz
    @babubabu-mz4oz 9 місяців тому +2

    Bro, வெளிநாட்டவர்களை எப்படி நம்ம வீடியோவை பார்க்க வைப்பது என்று சொல்லுங்கள்.

  • @Tamilselvi-lu3kq
    @Tamilselvi-lu3kq 3 місяці тому +1

    ரொம்ப அழகா தெளிவா சொன்னிங்க பிரதர் மிக்க நன்றி.. 🙏

  • @kidslearningandplayng
    @kidslearningandplayng Місяць тому +1

    Romba clear ah pesuringa..... Thank you Anna ❤❤

  • @goae-learning7128
    @goae-learning7128 8 місяців тому +1

    Educational chennal views varamategkiuthu yenna pannalam idea Sollugka total -1588 views 37 subscriber eruku growth panna yenna seyyanum

  • @lakshmanan8213
    @lakshmanan8213 8 місяців тому +1

    அண்ணா எனக்கு 4000 subscribers 3223 watch hours வந்திருச்சு ஆனால் UA-cam la இருந்து எந்த ஒரு information வரல please help me அண்ணா

  • @esthersideachannel1112
    @esthersideachannel1112 8 місяців тому +2

    Hi இப்போ என் சேனல் la na all catagory video upload pannalama or oru catagory la viedo upload pannanuma

  • @halimaarbskitchen746
    @halimaarbskitchen746 9 місяців тому +3

    அருமையான பதிவு அண்ணா எல்லோருக்கும் யூஸ்புல் ஆகும் தேங்க்யூ அண்ணா

    • @halimaarbskitchen746
      @halimaarbskitchen746 9 місяців тому

      அண்ணா நான் தான் இன்னொரு ஐடியில சிறுகதைக்கு எவ்வளவு காசு வரும்னு கமெண்ட் பண்ணி இருக்கேன் சொல்லுங்க அண்ணா

  • @priyabalu341
    @priyabalu341 9 місяців тому +1

    Bro. Need help. நான் video uploaded panni views போகுது ஆனால் திடிரென்று videos காணவில்லை .pls. help

  • @Ms.Dayanamary
    @Ms.Dayanamary 9 місяців тому +1

    6.39 டைம்ல வீவ்ஸ்ல 54.7k பக்கத்துல அம்புக்குறியிட்டு கீழ எதோ போட்டுருக்கே அதுக்கு என்ன அர்த்தம் நண்பா

  • @hayathbasha8471
    @hayathbasha8471 9 місяців тому +2

    அண்ணா முக்கியமான ஆப் டெலீட் ஆயிடுச்சு அண்ணா எப்படி ரெக்கவர் செய்வது என்றால்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    மிகவும் நன்றி ப்ரதர் வாழ்த்துக்கள்

  • @cookwithamma6
    @cookwithamma6 9 місяців тому +3

    Brother என்னோடது Cooking சேனல் எனக்கு 1000 வீவ்ஸ் எவ்வளவு கிடைக்கும்

  • @chandrueditz03
    @chandrueditz03 8 місяців тому +2

    ஷார்ட்ஸ் வீடியோ போட்டா பணம் சம்பாதிக்க முடியுமா சார்

  • @indhujabanupriya1995
    @indhujabanupriya1995 7 місяців тому +1

    Hello Anna enoda chanal Divotional chanal inu 1000 views kuda average ah varala but sub 62.5k irukanga enaku nambikaye pochu na Ena pana enaku reach kedaikum...?

  • @SindhuGopi-gsr
    @SindhuGopi-gsr 9 місяців тому +2

    Bro copy right vandha ena issues details solunga

  • @Trend_Creations_7
    @Trend_Creations_7 9 місяців тому +1

    Community guidelines warning eppdi remove pandrathu bro oru video podunga

  • @DPTRICKZONE
    @DPTRICKZONE 9 місяців тому +1

    Bro ,Nan oru Malayalam you tuber. unga video enek rambavum use full aakud .nanri ❤

  • @selvaesakki1984
    @selvaesakki1984 2 місяці тому +1

    En UA-cam Channel la view kurainthu poaguthu yai parttha sollunga please

  • @selvaesakki1984
    @selvaesakki1984 2 місяці тому +1

    நான் ஒரு மாற்றுத் திறனாளி பெண் my youtube channel bank account pannurathu epty enakku pannithanga please

  • @jessiev9533
    @jessiev9533 3 місяці тому +2

    bro ads amount serthu doller dashboard la kamipangala bro

  • @IPSelvavlog
    @IPSelvavlog 9 місяців тому +1

    Channel monetization Pathi podum pothu kids Channel Kum sethu podunga bro

  • @லோகநாதன்-த2ஞ
    @லோகநாதன்-த2ஞ 8 місяців тому

    Hi Anna, Relaxation and kids video podalama? Athukku monetation enable aguma? Viewskku kasu epdi kedaikkum?

  • @ayyanarcollections8120
    @ayyanarcollections8120 6 місяців тому +1

    Brother last week vara en channel konjam views nalla pochu but ipo 2 or 3 views than poitu yan ipdi sudden ah views koranju pochu.. Enna reason bro

  • @hayathbasha8471
    @hayathbasha8471 9 місяців тому +2

    டிலைட் ஆன ஆப்ஸ் எங்க இருக்குனு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் செம்பருத்தி நான் முக்கியமான ஆப்ஸ்

  • @letsgotoheaven1412
    @letsgotoheaven1412 3 місяці тому +4

    எப்படி பணம் வரும் அதற்கு என்ன செய்ய வேண்டும்? வீடியோ

  • @IPSelvavlog
    @IPSelvavlog 9 місяців тому +1

    Bro, kids channel la maximum 4 min ku mela poda mudiyala,appidina kids channel ku money varathu kastama bro

  • @shansrangolikolangal2493
    @shansrangolikolangal2493 9 місяців тому +1

    Hi anna... Na unga video latest a thank parthean.. Unga tips last implement pannen.. Views nalla pochu.. Enaku monitisation on ayiduchu... AdSense ac create panniten.. Tax info approved ayiduchu.. But idhku mela ena pannanum nu theriyala... Ungla contact panna mudiyuma.. Pls help me Anna..

  • @styletex8820
    @styletex8820 4 місяці тому +1

    நீங்கள் ஆங்கிலம் உச்சரிக்கும்போதுஅந்த அர்த்தமும் தமிழில் சொல்லுங்கள்ஏனென்றால் தமிழ் மட்டும் தான் எங்களுக்கு தெரியும் நீங்கள் சொல்வதைப் பார்த்து நாங்கள் ரன் பண்ண நினைக்கிறோம்

  • @IOT_sindhanai_thuligal
    @IOT_sindhanai_thuligal 8 місяців тому +1

    My 365 days public watch hour is 1957.4 hours. But in the earn option it shows only 113 public watch hours mam. I will always show my videos in public mode mam. Kindly help me to get money mam.

  • @Vickyy__.
    @Vickyy__. 5 місяців тому +2

    Bro..ennoda channel monistration aagala bro..but video play panna ads varudhu bro

  • @jothimaniosai
    @jothimaniosai 3 місяці тому +3

    யாரு சாமி நீ இவ்வளவு நாளா எங்க இருந்த சிலருக்கு தெய்வமாய் மாறுகிறாய்....

  • @dhanalakshmidl8979
    @dhanalakshmidl8979 6 місяців тому +1

    Bro . Fashion designer., tailoring antha mathire video ku evalavu money varum bro?

  • @zarinatabassum2712
    @zarinatabassum2712 9 місяців тому +2

    1496 subscribers, 13 public watch hour, 3 vidoes ku starting la adds varuthu. Money varuma

    • @smiley_galatta
      @smiley_galatta 9 місяців тому

      No chance ila, neenga monetization panna mattum than varum

  • @Jezzy-diaries
    @Jezzy-diaries 5 місяців тому +1

    Hi bro
    I am from Italy 🇮🇹
    Thank you for your message ❤
    Foreign la irukira girls ku ennamathiri category video perfect choice ah irukum endu nenga ninaigkirenga? Please reply

  • @PaRuDaEnThAChAnNeLa
    @PaRuDaEnThAChAnNeLa 9 місяців тому +2

    Bro bank swift code eppadi eduppathu bro video poduingka bro உங்கள எப்படி contact பன்னுவது bro

  • @nagarajen3410
    @nagarajen3410 9 місяців тому +1

    Sir seidhi channel example thandhi tv kooda sambarippangala avanga podura news videos ku

  • @MusicZone_007
    @MusicZone_007 9 місяців тому +2

    Copyright ellamal mp3 tamil movie song video album make pandra thuku licences apply pandrathukku video kodunga bro

  • @rockerstamilangaming4159
    @rockerstamilangaming4159 9 місяців тому +1

    அண்ணா monetization apply Reused. ....வந்திருக்கு
    ரீ அப்பில் கொடுதிருக்காங்க ஆனா நான் தெரியாம எடிட்ட பன்னி Blur பன்னிடேன் 2videos இப்ப நான் அப்பீல் பன்னளாமா பன்னகூடாதா pleaseசொல்லுங்கண்ணா ...(ஆனா நான் என் சேனல்ள வீடியோ எல்லாமே நான் எடிட் பன்னி போட்டதுதான் சின்ன வீடியோதான் பயன்படுத்தி இருக்கேன் அதுவும் பாடல் மாத்தி எடிட்டிங் நிறைய பன்னிதான் போட்டிருக்கேன்...)

    • @senthilofficialyt9697
      @senthilofficialyt9697 9 місяців тому +1

      Edit pannitu re apply panunka bro no problem

    • @rockerstamilangaming4159
      @rockerstamilangaming4159 9 місяців тому

      @@senthilofficialyt9697 சில வீடியோஸ்ள பாத்த bro எடிட் , டெலிட் பன்ன கூடாது சொன்னங்க அதான் ..குழப்பமா இருந்துச்சு பன்னளாமா?? நன்றி Bro

  • @pdkworld
    @pdkworld 9 місяців тому +1

    Bro ennoda another one cooking channel ku 40k views vanthum 3$ than vanthuruku epidi bro revenue increase panrathu

  • @Marketpshycho
    @Marketpshycho 9 місяців тому +1

    Bro enoda channel one time visit pannuga.... 2k 3k nu poitu irundha views thidirnu ... 10 nu aairuchu...enoda subscribers ku kooda enoda shorts kaata matikidham...enanu pathu solunga bro....naa settings edhavdhu change pantenanu kooda therila...ungaloda settings video podunga apdiyei

    • @SankarSaranya-x5q
      @SankarSaranya-x5q Місяць тому

      Bro general setting maathunga

    • @Marketpshycho
      @Marketpshycho Місяць тому

      @@SankarSaranya-x5q general setting ena mam mathanum

    • @SankarSaranya-x5q
      @SankarSaranya-x5q Місяць тому

      @@Marketpshycho go youtube setting athula notification la poi subscribe button on pannunga bro aparam aparam public nu matunga privacy la

  • @vgsamayal7332
    @vgsamayal7332 9 місяців тому +4

    Very useful sharing thank you bro ❤❤

  • @Nalamagavazha
    @Nalamagavazha 8 місяців тому +1

    Romba nanreenga sir nalla information motivational aa irukku sir vaalga valamudan

  • @Natkal_ponathu
    @Natkal_ponathu 8 місяців тому +2

    Bro oru doubt before monetization, 4000 watch hours will can make earn money or 4000 watch hours after only i will get make money ha bro in youtube

  • @mr.helpingraj9802
    @mr.helpingraj9802 3 місяці тому +1

    Unmyave neenga solluradhu rompa benfita irukku

  • @asifabegums9822
    @asifabegums9822 9 місяців тому +1

    Anna niga oru 5 months ku munadi oru video potu irukiga UA-cam channel create panuratha pathi ana ipa UA-cam oda setting la change aagiru iruku intha updates ah vachu epdi anna new channel create panurathu 🙁

  • @Yas724-x7g
    @Yas724-x7g 9 місяців тому +2

    Bro Facebook la Money Earn Pandrathu Eppadi Bro We need Full tutorial plz we all waiting 👍

  • @Esan_vlogs91
    @Esan_vlogs91 4 місяці тому +1

    அண்ணா பேஸ்புக்ல இருக்கிற நண்பர்களை அப்படியே பேஜ்க்கு எப்படி பாலோவர்சாக மாற்றுவது

  • @MadasamyMahesh-rp7yo
    @MadasamyMahesh-rp7yo 9 місяців тому +2

    UA-cam la watch hour complete pannuvathu eppadi bro please video podu bro😢

  • @twodrops15
    @twodrops15 9 місяців тому +2

    Hallo friend video kielle subscribe nu eppadi add pannarthu

  • @jessiev9533
    @jessiev9533 5 місяців тому

    Thanks bro but 1000 subscribe and 4000 mudindhal adhukku money kidaikuma bro

  • @PaRuDaEnThAChAnNeLa
    @PaRuDaEnThAChAnNeLa 9 місяців тому +2

    Bro swift code ellama monetization seiyalama bro

  • @Lavanya-ot8yx
    @Lavanya-ot8yx 6 місяців тому +1

    Super anna... Unga video romba useful ha eruku

  • @10129933286568
    @10129933286568 9 місяців тому +3

    Thanks Bro for your fruitful content. YT.

  • @tharaanbalagan8219
    @tharaanbalagan8219 9 місяців тому +2

    Hi anna vocal media pathi explained vedio podunga anna

  • @mumthajrahman541
    @mumthajrahman541 7 місяців тому +1

    Sharechate la eppadi? kidaikuma?

  • @k.purushothaman420
    @k.purushothaman420 9 місяців тому +1

    Bro what'sapp status potu 1000 view vantha evlo bro varum ? Shorts 1000 view ku evlo varum bro

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  9 місяців тому

      Next video

    • @preetha18
      @preetha18 9 місяців тому

      ​@@SkillsMakerTV yes plss video podunga shorts ku

  • @balasribalasri19
    @balasribalasri19 9 місяців тому +1

    Bro Shorts video Kum same content ahh bro reply pls

  • @SriChannel-xj6or
    @SriChannel-xj6or 9 місяців тому +1

    Sir pl. En channel monitize acha illaiya nu konjam parthu solla mudiyuma 😊

  • @SriChannel-xj6or
    @SriChannel-xj6or 9 місяців тому +1

    Sri channel en channel name. Eppadi parkanum, en channel parthitu reply pannungs sir pl. Help me

  • @sivanitamilchannel950
    @sivanitamilchannel950 9 місяців тому +1

    இதே மாதிரி shorts video க் கும் போடுங்க brother'

  • @MSMFamilys
    @MSMFamilys 8 місяців тому +1

    2014 la open pannuna account a ippom subscribe add panni maintain pannalama

  • @HKRecipes
    @HKRecipes 9 місяців тому +2

    Bro am uploading cooking video but uploading same video for shorts and also for long video 2_4mins ...getting views 2k and also subscriber increasing via shorts but for watchhour am uploading same video for 2to 5 in long term is this ok? Replicant content la varuma bro...

  • @Kirubastiching
    @Kirubastiching Місяць тому +1

    Anna stitching video podalamaa athula money earnpana mudiums

  • @SridharSelvi-jv5lc
    @SridharSelvi-jv5lc 9 місяців тому +1

    Anna song riddile video eppadi create pandrathu please sollunga

  • @Natkal_ponathu
    @Natkal_ponathu 8 місяців тому +2

    Does UA-cam pay for the first 4000 watch hours?

  • @sathiyasatvision
    @sathiyasatvision 6 місяців тому +1

    Nice explanation sir🎉 keep it up

  • @ambaicookchannel2570
    @ambaicookchannel2570 8 місяців тому +2

    நான் 308வீடியோ போட்டேன் எனக்கு நியூஸ் வரவில்லை

  • @EsakkipandiK-w2t
    @EsakkipandiK-w2t 9 місяців тому +1

    Bro account statue 😢You haven't posted anything that is affecting your Account Status😕
    Thank you for following our Community Guidelines.

  • @nainamokamedapdulkarim5381
    @nainamokamedapdulkarim5381 9 місяців тому +4

    Amazing,
    Thank You Anna😊.

  • @mallikakumar8376
    @mallikakumar8376 6 місяців тому +1

    தம்பி என்னுடைய சேனலில் சப்கிரைபர் 135விவ்ஸ் 17000எனக்கு பனம் கிடைக்குமா?

  • @RajKumar-gq6cw
    @RajKumar-gq6cw 9 місяців тому +1

    ஆன்மீகத்தை பத்தி போடற சேனலுக்கு எவ்வளவு மணி கிடைக்கும் ப்ரோ

  • @sivanitamilchannel950
    @sivanitamilchannel950 9 місяців тому +1

    Movie explaine video income எப்படி brother

  • @sureshpriya3005
    @sureshpriya3005 9 місяців тому +1

    Views 20&40 views than varuthu enna pandrathu. Naa mobilela than use pandran

  • @venkatvenkatesh-sp7zr
    @venkatvenkatesh-sp7zr 9 місяців тому +1

    அண்ணா லைவ் போட்டா காபிரைட் வருமா எனக்கு வந்துடுச்சு அதற்கு என்ன காரணம் சொல்லுங்கள்

  • @Dais1989
    @Dais1989 9 місяців тому +1

    Anna வெளிநாட்டில் yapdi parpanka

  • @Hswpv
    @Hswpv 7 місяців тому +1

    Romba useful thanks for sharing sir.

  • @BtsWINall
    @BtsWINall 6 місяців тому

    Shorts mattum ppta panam kidaikuma brother.. Im a new one.

  • @SeethaYogesh-vn8eo
    @SeethaYogesh-vn8eo 9 місяців тому +1

    Anna shorts videos kku sollunga pls

  • @MVMmari8059
    @MVMmari8059 8 місяців тому +1

    அண்ணா நீங்க எந்த ஊர்

  • @PoluthuPoku418
    @PoluthuPoku418 9 місяців тому +1

    Hi bro iam new channel start paniruken bro views varavey madikuthu bro. Vedio quality ah epaty bro potrathu

  • @djbrothersgaming6615
    @djbrothersgaming6615 8 місяців тому +1

    Bro face book la eppadi video upload pandrathu

  • @rajajirapidwinners_giventa1915
    @rajajirapidwinners_giventa1915 7 місяців тому +1

    Thank You ❤for this informative video 🙏

  • @kathirtvsaba
    @kathirtvsaba 3 місяці тому

    அரசியல் content ku evalo amount bro varum

  • @Saravanas-fo3dt
    @Saravanas-fo3dt 8 місяців тому +1

    Super chart eppadi parpathu astrologs

  • @SooryaTimez
    @SooryaTimez 9 місяців тому +3

    Very informative bro, thanks