மாஸ் பண்றீங்களே பாக்கியா.. 🔥 | Baakiyalakshmi | Episode Preview

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

КОМЕНТАРІ • 280

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan Рік тому +540

    இத இத இதை தான் நாங்க எதிர்பார்த்தோம்🤩🤩 மாஸ் பாக்கியா அம்மா😎😎🔥🔥🔥

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +1545

    யாருக்கெல்லாம் நம்மை உதாசீனபடுத்துபவரின் முன் ஜெயித்து காட்டுவது ரொம்ப பிடிக்கும்🙋‍♂️

  • @Aswin778
    @Aswin778 Рік тому +2231

    யாருக்கெல்லாம் பாக்கியா ஆங்கிலத்தில் பேசி கோபிக்கு செருப்படி தந்தது ரொம்ப பிடித்திருக்கிறது 👌👍💯🔥

    • @sharikan436
      @sharikan436 Рік тому +10

      வீட்டின் பணம் 18 லட்சம் எங்கே என்று நேற்று கேட்ட சில அறிவாளிகள் இன்றைய ep பார்த்துவிட்டு உங்களை நீங்களே காறி துப்பி கொள்ளவும்
      நான் நேற்றே சொன்ன அது ராதிகா accla இருக்கு என்று

    • @JOYBOYPr-z8urd
      @JOYBOYPr-z8urd Рік тому +4

      Like pichai eduka indha circus panradhu ella thevaiya?🤣

    • @farahnimnasfarahnimnas7937
      @farahnimnasfarahnimnas7937 Рік тому +7

      Super 👌 👍 bakiya super housewife ❤ good mother and mother in law . Daughter in law.

    • @thamizhan_Naan.
      @thamizhan_Naan. Рік тому

      Yaaru da nee pei punda... unakku vera vela pundaye illa ya da ....thiruttu thayoli...
      Ella video la um comment pundaya Panna vanthuruvan

    • @CSEAkilandeswariA
      @CSEAkilandeswariA Рік тому +1

      Enakum

  • @ramapriyadharshini6912
    @ramapriyadharshini6912 Рік тому +272

    செம்ம செம்ம செம்ம பாக்யா மாதுரியாரெல்லாம் குடும்பத் தலைவிகள் ஜெயிக்கணும் ஆசையாக இருக்கிறது

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Рік тому +725

    கோபி:ஷாக்😱
    பாக்யா: ராக் 🔥😎

    • @Andreya4531
      @Andreya4531 Рік тому +3

      தலகீழா போட்டுடீங்க

    • @aerohasan1985
      @aerohasan1985 Рік тому +2

      இனிய:gas leak

  • @smyaraja5
    @smyaraja5 Рік тому +263

    Always எழில் and jeni most supportive to bakkiya no matter whatever it is

  • @vinitha747
    @vinitha747 Рік тому +97

    இதற்கு காரணம் டைரக்டர் தான் அவருக்கு தான் நன்றி சொல்லணும் 🙏🏻🤣

  • @emmagal14
    @emmagal14 Рік тому +79

    Loved this part.. Actually basic English is very easy to be spoken than Tamil.. Just master English for basic conversation is good enough.. Its nice to see kids are educating parents.. I do that for my parents too

  • @kavithasubramaniyam4314
    @kavithasubramaniyam4314 Рік тому +98

    Gopi reaction Vera level 👌👌

  • @அஞ்சலைஹனிஷாஅஞ்சலைஹனிஷா

    இப்பதான் என்ற மனசே குழு குழுன்னு இருக்குது

  • @Sabaru83
    @Sabaru83 Рік тому +69

    இதுக்கு தான் கோபி, ஒருத்தரோட தோற்றத்தை மட்டுமே பாத்து மட்டந்தட்டுறதுக்கு முன்ன ஒண்ணுக்கு நாலு தடவை நல்லா யோசிச்சிகணுங்கறது!😕 வாழ்க்கை சக்கரத்துல என்னிக்கிருந்தாலும் ஒரு நாள் திமிரோட மேல இருக்கிறவங்க கிழே வழுக்கி விழுவாங்க, அவமானப்பட்டு கிழே இருக்கிறவங்க மேல முன்னேறி போவாங்க!👍😊

  • @m.vasanthi6220
    @m.vasanthi6220 Рік тому +51

    Super பாக்கியா சூப்பர்❤

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Рік тому +117

    Baghya rocks🎉
    Gopi shock😂

    • @aerohasan1985
      @aerohasan1985 Рік тому

      சொந்தமா யோசித்து எழுது

  • @narmatharasiah4702
    @narmatharasiah4702 Рік тому +21

    சூப்பர் பாக்கிய அக்கா நல்லா பதில் அடி கோபிக்கு. 😂😂😂👌👌💐💐👍👍

  • @mahis9668
    @mahis9668 Рік тому +28

    Usually I don't comment for serials
    But now I want to bakkiya wow
    Inspiration to homemakers
    Women can do anything when they work hard💪

  • @RasikMsd
    @RasikMsd Рік тому +55

    Baikaya rocked Gobi socked radhika momed😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @saranyad.s8158
    @saranyad.s8158 Рік тому +30

    Sama nose cut.. 😂❤

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories Рік тому +13

    Super jeni and ezhil always motivate bakiya super episode forever❤🎉👏💐🥰

  • @annamenkaivannam-7239
    @annamenkaivannam-7239 Рік тому +166

    அடுத்தது கோபி காரைவிட பெரிய கார் வாங்கி அதை பாக்யாவே ஓட்டிட்டு போறதை கோபி பாக்கணும்.😂

    • @muhammadthasmeen801
      @muhammadthasmeen801 Рік тому

      😂super🎉🎉🎉

    • @devakig321
      @devakig321 Рік тому +1

      Kavalai vandam, next periya order varum 10,000 peruku samaikunum varum.

    • @Jaya_lifestyle
      @Jaya_lifestyle Рік тому

      😂

    • @annamenkaivannam-7239
      @annamenkaivannam-7239 Рік тому

      @@devakig321 அதுவும் 4 பேரை வெச்சு எல்லா dishes ம் பண்ணி அட்டகாசமா முடிப்பார்கள்.😂

  • @Luckycharm09
    @Luckycharm09 Рік тому +39

    Gopi ooda reaction vera level 😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @fathimashifa7627
    @fathimashifa7627 Рік тому +22

    Ippo thn episode pathutu vandhen
    Tdy vera leval❤baakiya amma👏🏼👏🏼

  • @sharikan436
    @sharikan436 Рік тому +67

    மாஸ் பண்ணிய பாக்கியலட்சுமி 👌

  • @sharikan436
    @sharikan436 Рік тому +36

    இன்னைக்கு ep செம பதிலடி 👌

  • @Shreenithivetrivel
    @Shreenithivetrivel Рік тому +25

    1:42 GOPI REACTION 😂

  • @sankarv9502
    @sankarv9502 Рік тому +13

    Outstanding bakkiya English speaking mind blowing super ❤❤❤❤

    • @sankarv9502
      @sankarv9502 Рік тому +1

      Music also very stutable 😊

  • @monica_s549
    @monica_s549 Рік тому +10

    Bakiya akka nega Vera level 😊.....

  • @Jack-cv1io
    @Jack-cv1io Рік тому +173

    எப்பிடி இருக்கு கோபி. உருவமை கண்டு என்னாமை இதான் கோபி.😂😂😂

  • @kombaiyasmarya6219
    @kombaiyasmarya6219 Рік тому +22

    Practice makes perfect 😊

  • @suganyasuganya2764
    @suganyasuganya2764 Рік тому +10

    Great mom super scene ❤❤🎉🎉

  • @shanthirh1767
    @shanthirh1767 Рік тому +16

    வெற்றிக் கொடி கட்டு பாக்யா.🎉🎉

  • @p.tharunpradeep1009
    @p.tharunpradeep1009 Рік тому +12

    Gopi reaction sema👌👌👌

  • @sridharnagarajan5612
    @sridharnagarajan5612 Рік тому +7

    Even though Bakkiya mass sema na anga Gopi performance ultimate ❤

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому +15

    பின்னிடிங்க பாக்யா😂😂😂

  • @deepthradeepak218
    @deepthradeepak218 Рік тому +15

    Gopi sir acting💥💥💥💥🔥🔥🔥🔥🔥💯💫

  • @ramyak1310
    @ramyak1310 Рік тому +26

    I love this promo ❤❤

  • @ramkavaidy
    @ramkavaidy Рік тому +16

    Satish reaction awesome, he is really the back bone of this mega serial

  • @gnanishtyandrewjeyanantham1564
    @gnanishtyandrewjeyanantham1564 Рік тому +13

    Pakiya vera level

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories Рік тому +13

    Wow excellent screenplay❤🎉
    Bakiya dear always Rocks🥰❤👏💐🎉
    Gopi apdiye stomach burn agi saavu da😂😂👏👏🤣🤣

  • @ragulcena4943
    @ragulcena4943 Рік тому +3

    Semma mass bakyalakshmi amma

  • @prathibhaammu7840
    @prathibhaammu7840 Рік тому +5

    Super bhagayakka marwaless unbelievable your are the number one women for all house wife's

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 Рік тому +6

    Super bhakya 💐💐💐👌👌👌👌🔥👍🌷❤

  • @krishnapriya1443
    @krishnapriya1443 Рік тому +6

    Super bakiya Amma super keep going 👏👏👏❤👍

  • @hellohello6870
    @hellohello6870 Рік тому +3

    Aiyo kalakuriye baakhiya....pramaatham..
    Gopi:🤭
    Baakhiya:🤠

  • @menagat
    @menagat Рік тому +12

    Semma baakiya maa🔥🔥💥

  • @philomenaanthony7526
    @philomenaanthony7526 Рік тому +6

    She was absolutely awesome 🤩

  • @sathishranjani9504
    @sathishranjani9504 Рік тому +3

    Vera leval Bakkiya Amma...👍👏

  • @sivaji1161
    @sivaji1161 Рік тому +7

    Mass baakkiyaa😎

  • @ranijohn2496
    @ranijohn2496 Рік тому +5

    Today Episode
    Bakiya Rocked
    Gopi Shocked😮😮😮😮

  • @parimalamfistname8942
    @parimalamfistname8942 Рік тому +2

    செம செம Bakiyalakshmi

  • @isaikadapam
    @isaikadapam Рік тому +7

    ஒரு தகப்பன் தன் கடமையை சரியாக செய்கிறார் இது வீண் பந்தா மாஸ்

  • @GeethaCreations851
    @GeethaCreations851 Рік тому +2

    I love you bagya mam

  • @kokilakoki7296
    @kokilakoki7296 Рік тому +3

    Gopi ku sema serupady semma mass🔥🔥🔥🔥

  • @GopalaKrishnan-np1jr
    @GopalaKrishnan-np1jr Рік тому +9

    Gopi ku daraagidichu😂😂

  • @dharshinivijayanathan6846
    @dharshinivijayanathan6846 Рік тому +6

    இது தான் வேண்டும். சும்மா பாக்கிய வ பேக்கு மாதிரி காட்ட வேண்டாம்

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 Рік тому +2

    Director sir, love sequence yethuvum illamale intha serial ivalavu super ra kondu porenga...vazhthukal....aana oru naal baakiya mam super kattittu one week avangala azha vaikatheenga pls.....

  • @ruthvikaschannel4371
    @ruthvikaschannel4371 Рік тому +1

    Sema baakkiya mam

  • @ArunKumar-bj7tq
    @ArunKumar-bj7tq Рік тому +2

    Kalaku bhakya ne. Gopi ya inime shock ah ve vechikanum

  • @bilals5859
    @bilals5859 Рік тому +5

    Vera level bakiya🎉🎉

  • @haripriyaamurugan3439
    @haripriyaamurugan3439 Рік тому +4

    பாக்யா என்னதான் மாஸ் காமித்தாலும் கோபி என்ற தனிஒருவன் இல்லைன்னா சீரியல் டரியல் ஆகிடும். மாஸ் பாஸ் கோபி

    • @Balaji-e1z
      @Balaji-e1z Рік тому

      நீங்க ஒருத்தர்தான்
      உண்மைய சொல்லி இருக்கீங்க .புருசனுக்கு
      பிடிச்சமாதிரி இருக்கதெரியாத
      பன்னாடை பாக்கியா😅😂

  • @TamilSelvi-yb5lb
    @TamilSelvi-yb5lb Рік тому +10

    எனக்குரொம்பாபிடிச்சுருந்தது❤

  • @ramyav4150
    @ramyav4150 Рік тому +1

    "Children's" word aa thappu😂..gopi acting semma

  • @kunafacouple
    @kunafacouple Рік тому

    Indha scene pakumbodu enake teriyama eeenu sitichutu pathutirundhen. Amazing growth.

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 Рік тому +1

    TDY entha scene ahhh evlo time pathrupenu enake theriyala..

  • @maniBhuvana-r4y
    @maniBhuvana-r4y Рік тому +3

    Vera level Bakiya ❤🎉

  • @senthamil5902
    @senthamil5902 Рік тому

    Baakiya amma adi thool tha ponga😂😂❤❤ gopi ki nalla seruppadi kuduthinga

  • @Rolexkin
    @Rolexkin Рік тому +3

    Ena gopi ku onum puriyala pola...🤣🤣

  • @ammu8918
    @ammu8918 Рік тому +4

    இங்க இப்போ கோபி கூட ராதிகா இருந்து இருக்கனும் நல்ல செருப்படி யா இருந்து இருக்கும் 😂😂😂😂😂😂

  • @seshagirianandvs7991
    @seshagirianandvs7991 Рік тому +8

    ❤super backia ❤🎉

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 Рік тому +8

    எனக்கும் இங்கிலிஷ் கத்துக்கணும்னு ஆசை.. என் பையனுக்காக அவனுக்கு பாடம் சொல்லி குடுக்க முடியல என்னால..ஸ்கூல்ல டீச்சர் எதாவது எழுதி விட்டா Google la போய் translation பண்ணி பாக்க வேண்டியதா இருக்கு..

    • @vidhyaudhayakumar3104
      @vidhyaudhayakumar3104 Рік тому +3

      Translate panni paathu therinjukura alavuku irukingalae...adhuvae nalla vishayam

  • @fahimanilofar4350
    @fahimanilofar4350 Рік тому +9

    Idho ipo tv le oditu dhan irku add potinga aduthe part le indhe scend dhaane adhukule edhuku ingane😂😂

  • @arundaniel9231
    @arundaniel9231 Рік тому +1

    3yrs back 😮😮😮😮😮😮

  • @tamilSelvi-wo9mu
    @tamilSelvi-wo9mu Рік тому +3

    Sema nose cut

  • @mathusha130
    @mathusha130 Рік тому +1

    Baakya🔥🔥🔥

  • @bhuvanabhuvana5861
    @bhuvanabhuvana5861 Рік тому +1

    Mass Bakkiya

  • @Priyapragalya1921
    @Priyapragalya1921 Рік тому +2

    Verithanam🔥🔥🔥🔥🔥🔥

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 Рік тому +3

    Super ma

  • @n.ananthj.y.m804
    @n.ananthj.y.m804 Рік тому +2

    Ninga kalakkunga pakkiya🎉

  • @jenifersharly7297
    @jenifersharly7297 Рік тому +1

    Super eanaku ippadi mara asai ana

  • @maryjacinthaanandi3454
    @maryjacinthaanandi3454 Рік тому +1

    Super Bagaya madam

  • @krss2257
    @krss2257 Рік тому +9

    சீரியல் முடிஞ்சா கூட Jenny ku குழந்தை பிறக்காத ன்னு நெனைக்கிறேன்

  • @farwinashamil5421
    @farwinashamil5421 Рік тому +1

    Vera level good slap for gopi
    But gopi is very good actor

  • @Vdjsim
    @Vdjsim Рік тому

    Thug life pota baakiya

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому

    VERA VERA MARII GOPI MAMA

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Рік тому +6

    College க்கு வலது கால் எடுத்து வச்சு போனது இனியா வா மட்டும் தான் இருக்கும் 🤣🤣🤣🤣😂😂😂🤭

  • @sabanasundar6563
    @sabanasundar6563 Рік тому +1

    Bhakiya super

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 Рік тому

    Super Preview Baakiya Rock🎉❤Gopi shock 😂😇

  • @KaviyaMariya
    @KaviyaMariya Рік тому

    Super bakkiya 👍👍👍

  • @PriyaSasikumarPriya-cq9gm
    @PriyaSasikumarPriya-cq9gm Рік тому +1

    Nanum eny spoken english cls pora😅

  • @GokulKumar-f9j
    @GokulKumar-f9j Рік тому +1

    Sollapona good serial

  • @jesudasonsuganthamalar6989
    @jesudasonsuganthamalar6989 Рік тому +3

    Super bakkiya

  • @senthilvadivel5014
    @senthilvadivel5014 Рік тому

    பாக்கியா அப்படி போடு அருவாள. ஒரே நெத்தியடி கோபிக்கு.

  • @fathimafouji1917
    @fathimafouji1917 Рік тому

    Vera level pakiya

  • @padma.c.bpadma.c.b.
    @padma.c.bpadma.c.b. Рік тому +1

    Super, ......super.. baghayalaxmi

  • @Aswin778
    @Aswin778 Рік тому +29

    யாருக்கெல்லாம் கோபி நடிப்பு & குணம் சுத்தமாக பிடிக்கவில்லை ஆத்திரமாக வருகிறது 👍👌🙋‍♂️

    • @JIN_SAKAI644
      @JIN_SAKAI644 Рік тому

      deii mental daily nee dhana da gopi ku simp adipa ippo enna aachu amnt varlaya , mood swing tayoli

    • @stephenb1673
      @stephenb1673 Рік тому +4

      Avaru illanaa serial illa

    • @vigneswarana.v5907
      @vigneswarana.v5907 Рік тому +4

      Just serial thana ithu serial avaru character mosama irunthalum but acting semmaaa

    • @Mythili-hw2tb
      @Mythili-hw2tb Рік тому +5

      Ena ashwin ena oru achiriyam nee mattum than comment Epa pathalum gopi acting super gopi appadi gopi eppadi thalil thukki vachi adikitu irupa enachu ashwin payment sariya varalaia 😂😂😂😂😂

    • @Jack-cv1io
      @Jack-cv1io Рік тому

      ​@@Mythili-hw2tbwho is he?.what you said is true only

  • @ajay38562
    @ajay38562 Рік тому +1

    Vera level super ma

  • @skr-gaming18
    @skr-gaming18 Рік тому

    எனக்கு பிடிக்கும் நான் ஜெயித்தும் காட்டி iruken

  • @shahNawaz-lm2md
    @shahNawaz-lm2md Рік тому

    Hats off lady கலக்குங்க

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 Рік тому +1

    Super super super

  • @vinithajames2021
    @vinithajames2021 Рік тому +2

    Super

  • @mahendrankps6786
    @mahendrankps6786 Рік тому

    Super adi gopisiruku