இரண்டாவது கதை பெண்களுக்குப் புதிய நம்பிக்கை கொடுப்பதால் அதையே நான் விரும்புகிறேன்.அகிலன் கதையில் கல்லூரிப் பேராசிரியை தன் பணியில் இருந்து கொண்டே சுந்தரம் குடும்ப வறுமையைப் போக்கி இருக்கலாம்.என் வயது 81.அகிலனுடன் பழக்கம் உண்டு.உங்கள் குரல் வளம் அருமை.இரு மனைவியரும் சந்தித்த போது அழுது விட்டேன்க்ஷ
இரண்டு கதைகளும் அருமை நல்ல தேர்வு வாசிப்பு
இரண்டு கதைகளுமே அருமை சகோதரி, உங்கள் குரல் அருமை,
இரண்டு கதைகளும் நன்றாக இருக்கிறது பெண்களுக்கு கல்வியறிவு தைரியம் இவை இரண்டும் மிகவும் அவசியம் 🎉
இரண்டாவது கதை பெண்களுக்குப் புதிய நம்பிக்கை கொடுப்பதால் அதையே நான் விரும்புகிறேன்.அகிலன் கதையில் கல்லூரிப் பேராசிரியை தன் பணியில் இருந்து கொண்டே சுந்தரம் குடும்ப வறுமையைப் போக்கி இருக்கலாம்.என் வயது 81.அகிலனுடன் பழக்கம் உண்டு.உங்கள் குரல் வளம் அருமை.இரு மனைவியரும் சந்தித்த போது அழுது விட்டேன்க்ஷ
இரு கதைகளும் நன்றாக இருந்தன சகோதரி 🎉🎉❤❤❤.
இரண்டாவது கதை நல்ல இருக்கு
2nd story super mam, enna oru varuttham vasantha kalam fulla vithavai kolatthula irukkanum. Antha vishayatthula pavam vasantha
Superb
இரு கதைகளும் மனத்தைத் தொட்டன❤❤❤
Rendume romba nalarunthuchu..
2kadhaigalume Migavum Arumai.
நியாயாதிபதி என்று ஒரு படம் பார்த்தேன். இங்கு இரு நியாயாதிபதிகளை பார்த்தேன்.
இரண்டு.கையும்அருமை
மிக்க நன்றி 😊🙏🏽
இரண்டாவது கதை முடிவு நன்றாக இருந்தன
மிக்க நன்றி 😊🙏🏽
Kadhaikku nalla irukkum 2 vathu kadhai antha ponnu romba pavam
தொடர் கனதபோசலமே
அழுதுவிட்டேன்.