அண்ணாமலை war room ரகசியம் இதுதான்!- பிரகாஷ் பேட்டி Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #JeevaToday #nakkeeranprakash #erodeeast #evkselangovan #annamalai #eps #ops
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    UA-cam | / @jeevatoday5887

КОМЕНТАРІ • 318

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Рік тому +38

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @saravanandharmalingam8747
      @saravanandharmalingam8747 Рік тому +4

      Congress win

    • @karunambigaiselvarajan4074
      @karunambigaiselvarajan4074 Рік тому

      ⁰⁰q1n

    • @vns597
      @vns597 Рік тому

      ஜாதியை தின்னுட்டு செத்திரு ஜீவா. நீ இருந்து ஒன்னும் கழட்ட போறது இல்லை..

    • @darshankowsalya830
      @darshankowsalya830 Рік тому +2

      Srimathi valakkupattri pasi poratchu pocha😇😇

    • @bairavimani3394
      @bairavimani3394 Рік тому

      Sir srimathi pathi ippo neengalum ethum pesa matringa ennachu sir kadaisi varaikkum support pannuvinganu romba nambinom aana neenga srimathiya maranthuttinga polaye sir

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 Рік тому +55

    எடப்பாடிய கலாய்ப்பதில் உங்களை அடிச்சுக்க யாரும் இல்லை. சூப்பர் சார் வாழ்த்துக்கள் 💐

  • @kannansekarsekar
    @kannansekarsekar Рік тому +42

    பிரகாஷ் சார் கணிப்பு 100/100 உண்மை

  • @SenthilKumar-zm5of
    @SenthilKumar-zm5of Рік тому +27

    தங்கள் பெயரை தமிழில் பதிவிட்டதற்கு நன்றி சகோ.......

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Рік тому +12

    சரியான பதிவு நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி நல்ல பதிவு தந்த ஜீவா டுடே வாழ்த்துக்கள்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +26

    திரு. பிரகாஷ் சார் தரவுகள் மிகவும் பயனுள்ளவை. கொங்கு பகுதியில் கவுண்டர்களில் 40% குறைவாகத்தான் எடப்பாடிக்கு ஆதரவளிப்பார்கள்.அருந்ததியர் 10% கற்கும் குறைவாகத்தான் ஆதரவளிப்பார்கள். நன்றி.

  • @ahamedtamil
    @ahamedtamil Рік тому +20

    👍✌️👌👏🎊🎉💕💐🕵️ ⁉️திரு ஜீவா அவர்கள் உங்கள் உடல் நலத்திற்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள் உடல்நலம் சீராக🤲

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +68

    தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்திரிகையாளர் அண்ணன் பிரகாஷ் அவர்கள்

  • @selvamd6592
    @selvamd6592 Рік тому +10

    ஐயா சூப்பர் பிரகாஷ் அண்ணா வாழ்த்துக்கள் தி மு க கூட்டணி வெற்றி பெறும் என்று தாங்கள் திருவாய் மலர்ந்ததால்💯💯💯💯💯💯💥💥💥💥🙏🙏🙏🙏🙏

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Рік тому +20

    First class! Interesting interview! I am from the extreme south. I don't know anything about the social engineering, and the "mutt" politics you talk. But it gave me good knowledge of all these things. Finally you crowned evks elangovan as erode winner. Hats off jeeva!

  • @sivakami3069
    @sivakami3069 Рік тому +13

    Sir இவ்வளவு பெரிய அரசியல் ரகசியத்தை அசால்ட்டாக கூறி விட்டீர்கள். இந்த மடங்களை பற்றி நீங்கள் கூறுவது எங்களுக்கு வியப்பாக இருக்கிறது. நன்றி

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 Рік тому +5

    தோழர் பிரகாஷ் ராஜ் தோழர் ஜீவா அருமை நல்லது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      தோழர் என்பது விபச்சாரி என்பதன் கோட் வேர்டு தானே 😭😭😭

  • @baskyvexcellentvoice426
    @baskyvexcellentvoice426 Рік тому +11

    பிரகாஷ் அவர்களின் பேட்டி மிக அருமை அதிலும் எடப்பாடிக்கும், பன்னீருக்கும் சின்னங்களை ஒதுக்குவதில் தேர்தல் கமிஷனை மிஞ்சி விட்டார் போலும.

  • @faizoorrahman196
    @faizoorrahman196 Рік тому +16

    கொடநாடு அப்டேட் சொல்லுங்க பிரகாஷ் சார்.

  • @thangavels9261
    @thangavels9261 Рік тому +7

    ஜீவா 💐💐💐🌹🇮🇳🙏

  • @jeromrajan4665
    @jeromrajan4665 Рік тому +16

    EVKS. Ilangovan victory is confirmed.

  • @arularul519
    @arularul519 Рік тому +10

    Super sir 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Рік тому +6

    ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக தோற்றால் Eps ன் சுயநலம் வெளிப்பட்டு விடும்,

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Рік тому +7

    அருமையான பேட்டி
    இனிய நல்வாழ்த்துகள்

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 Рік тому +9

    Both Brothers always Awesome!!

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +31

    தலை சிறந்த பத்திரிக்கையாளர்களும் தலைசிறந்த பேச்சாளர்களும் மக்களுக்காக போராடும் நேர்காணல் எடுத்து மக்களுக்கு நேர்மையாக வழங்கும் தம்பி ஜீவா அவர்கள்

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Рік тому

      பாய். பாகிஸ்தான் மக்கள் பிரியாணிக்கு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு அரசை 10 இலட்சம் டன்
      அரிசியை அனுப்பி வைக்க சொல்லி போராட்டம் நடத்துடா.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      😭😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள்

    • @sasikalasureshkumar4971
      @sasikalasureshkumar4971 Рік тому

      Congratulations

  • @kashiramk7046
    @kashiramk7046 Рік тому +3

    Wonderful. 👌🏻👌🏻👌🏻👏👏👏

  • @arjunpc3346
    @arjunpc3346 Рік тому +9

    Jeeva Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾.

  • @mohamedkajamoideen9246
    @mohamedkajamoideen9246 Рік тому +14

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடை தேர்தலில்காங்கிரஸ் சார்பில் திரு EVKS Elangovan அவர்களுக்கு சீட் .
    வெற்றி பெற வாய்ப்பு காரணம் சென்ற முறை காங்கிரஸ் வெற்றி பெற்றது.CAA சட்டம் பாராளுமன்றத்தில் வெற்றி பெற இந்த ADMK தான் காரணம். எனவே ADMK வை தோற்க வைப்பது மட்டுமே குறிக்கோளாக கொள்ளுங்கள் சகோதரர்களே ..

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 Рік тому +5

    சூப்பரா சொன்னங்க நக்கிரன் பத்திரிகை சொன்ன சரிஇருக்கும்

  • @d.rajasekar2928
    @d.rajasekar2928 Рік тому +4

    Prakash sir💚 vera level speech💯 keep it jeeva🤝

  • @xaviourloyola9784
    @xaviourloyola9784 Рік тому +13

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @antogeorge8136
    @antogeorge8136 Рік тому +5

    அருமை சார்

  • @baskaranjaya5586
    @baskaranjaya5586 Рік тому +6

    SUPER. SPEACH. PRAKASH. SIR. TALAPATHY. JAIPAR

  • @ashwinu4608
    @ashwinu4608 Рік тому +2

    அண்ணன் ஜீவா அவர்களுக்கு வணக்கம். உங்கள் நேர்காணலில் அண்ணன் திரு .பிரகாஷ் அவர்கள் பிரபல போராளி, செய்தியாளர் ,துப்பறிவாளன் அவர்களுக்கும் வணக்கம் ! இன்றைய ஈரோடு தேர்தலில் ஓபிஸ் ம் ,திரு டிடிவி மற்றும் பலரும் கைகோர்ப்பார்கள் இதன்மூலம் எடப்பாடி அணியினை வீழ்த்துவார்கள். இரண்டாமிடம் யாருக்கு என்பதே இன்றைய தேர்தல் அதன்மூலம், யார்முண்ணணி என்பதற்கான அஇஅதிமுக விற்கு வைக்கும் செக், பாஜக இதனை அரசியல் அரங்கம் எவ்வாறு நோக்குகிறது என்பதே இன்றைய நேர்காணலாக இருக்கிறது. அண்ணன் திரு ஜீவா மற்றும் திரு பிரகாஷ் சார் அவர்களுக்கும் , வாழ்த்துக்கள் .நன்றி!

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +6

    ஆதாரம் இல்லாமல் எப்பொழுதும் பேச மாட்டார் அண்ணன் பிரகாஷ் அவர்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      அந்த செல்வி கதறல்குறிச்சி ஆதாரங்களை மக்கள் முன்னால் அடுக்குவானா ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் ப்ரகாஷ் 😭😭😭

  • @karunanithyrengarajan4498
    @karunanithyrengarajan4498 Рік тому +8

    Thiru. Prakash Nakkeran 🎉🎉🎉🎉. Super 🎉🎉🎉🎉🎉

  • @sekarsekar127
    @sekarsekar127 Рік тому +2

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @subramanian8195
    @subramanian8195 Рік тому +2

    திரு.பிரகாஷ் ஐயா அவா்களது பேட்டி மிக அருமை"
    திரு.ஜீவா அவா்களது நோ்காணல்
    சிறப்பு...

  • @பெருமாள்சாமி

    👌 சிறப்பான விளக்கம். அருமை 👏👏👏👏👍

  • @Nirmalcb
    @Nirmalcb Рік тому +9

    Jeeva அண்ணா காஞ்சி மடம் VS சிரிங்கேரி போட்டி குறித்து திரு ராமசுப்பிரமணியம் அவர்களோடு உரையாடி பதிவு செய்ய முடிந்தால் இன்னும் தெளிவு கிடைக்கும்.
    சைவ பிராமணர்கள் VS ஸ்மார்த்த பிராமணர்கள் அரசியலை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

  • @know6406
    @know6406 Рік тому +9

    எடப்பாடி எம்ஜிஆராக தன்னை நினைத்துக் கொள்கிறார்- நினைப்புதான் பொழபக்கெடுக்குது.

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Рік тому +4

    Nakheeran Prakash good in story telling and imagination....Enna reeelu Sutharaaru

  • @delux4492
    @delux4492 Рік тому +7

    Jeeva Today= Tamilan Today 💕💕💕💕

  • @thangavels9261
    @thangavels9261 Рік тому +7

    நக்கீரன் 💐💐💐🙏🙏🙏

  • @babusingh5701
    @babusingh5701 Рік тому +4

    தயவு செய்து வார்ரூம் என்று சொல்லாதீர்கள்.
    பார் ( Bar) ரூம் என்று சொல்லவும்.

  • @தம்பிஎழில்

    அறம் வெல்லட்டும் தோழர்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      எப்படி அக்ரமன் பாவாடை வேசி ஊடகத்தில் வென்ற மாதிரியா ?😭😭😭

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      அப்ப திமுக கூட்டணி உளறுவாயன் இளங்கோவன் தோற்பது உறுதி 😭😭😭 அந்தோ திராவிட காங்கிரஸ் பரிதாபங்கள்😭😭😭😭😭

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi Рік тому +5

    Vannakkam Jeeva....

  • @TGAProMKM
    @TGAProMKM Рік тому +14

    welcome back prakash sir to jeeva today after a long time....

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 Рік тому +1

    எடப்பாடியார் கொங்கு மண்டல அதிமுக கோட்டை.
    அண்ணாமலை ஐபிஎஸ் அதிரடி நேர்மையான பேச்சு தேர்தல் நேர்மையான முறையில் நடந்தால் ஈரோடு கிழக்கு அதிமுக வெற்றி உறுதி ஆகி விட்டது.

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 Рік тому +6

    If every one discusses politics based on caste, when they are going to eliminate caste system

  • @annurafi_mookaanay4615
    @annurafi_mookaanay4615 Рік тому +1

    இன்றைய MGR முதல்வர் MKS. திமுக கூட்டணியின் மிகப்பெரிய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. டெபாசிட் கூட கிடைக்காது

  • @vallalarandvivekanandar7540
    @vallalarandvivekanandar7540 Рік тому +4

    Clear cut explanation;unbeatable.

  • @user-mo1px8nl2w
    @user-mo1px8nl2w Рік тому +9

    ஏங்க ஒரு சந்தேகம், இப்ப அரசாங்கம் நடத்தப்படுவது மக்களின் வரிப் பணத்தில் தான் என்றால் அப்ப அரசு என்பவர்கள் யார்? அரசு வேலையில் உள்ள நபர்‌கள் யார் என அழைக்கப்படுவார்கள்? இவர்களின் உரிமை மீறல்கள் தொடர்பாக யார் நடவடிக்கை எடுக்கலாம்? மக்கள் மீது ஏன் பல வித சட்டங்கள் தினிக்கப்படுகிறது?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому

      User-mo1 ungal doubtku pathil kidaikakudiya idam Kailasa than, angey poi kelungo!

    • @user-mo1px8nl2w
      @user-mo1px8nl2w Рік тому

      @@sudhakaran8281 வணக்கம், பாருங்க நான் கேட்பதற்கான‌ காரணம் தெரியவில்லை என்றால் விட்டுவிடவும் ஏளனம் செய்வதாக உங்கள் பதிவு உள்ளது. சிந்தியுங்கள்.
      பத்தாயிரம் அடிக்கு ஆழ்துளை கிணறு அமைக்க யாருங்க ....... இதில் யார் பயன்‌ பெறுகிறார்‌ யார்‌ பாதிக்கப்படுகிறார்கள்?
      விவசாயி ஒரு நெல் கூட வீணாகிட விரும்ப மாட்டார் ஆனால் இன்று தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும்.......😮‍💨😮‍💨😮‍💨😮‍💨☹️☹️☹️😭😭😭

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 Рік тому +2

    Super

  • @zakirhasan7165
    @zakirhasan7165 Рік тому +1

    அனைத்து மக்களும் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்🤝

  • @nightpanther9209
    @nightpanther9209 Рік тому +2

    Arumai Jeevasagapthan bro 👍

  • @packiams4484
    @packiams4484 Рік тому +2

    Weldon Jeeva Sir

  • @kundhavis3574
    @kundhavis3574 Рік тому

    Well said .....Mr.prakash...you are very intellectual person......excellent keep it up sir....hatsoff to you sir.

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr Рік тому +2

    தோழர் இருவருக்கும் வணக்கம். அண்ணாமலை வருவதற்கு முன் ஐயர் வாக்குகள் பிஜேபிக்கு இருந்த து. ஆனால் தற்போது அண்ணாமலையின் செயல்பாட்டால் தற்போது ஐயர்களின் வாக்கு பிஜேபி க்கு கிடைக்க வாய்ப்பு குறைவு

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 Рік тому

    Arumai

  • @manmathan1781
    @manmathan1781 Рік тому +1

    Mr. Prakash sir Fan

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 Рік тому +4

    எடப்பாடியை புகழ்வதில் NO. 1
    நம்ம. அண்ணண் சவுக்கை யாரும் மிஞ்ச முடியாது

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому

      Angea irunthu pichaiya vaangi thinnuvaan athanaal thaan'paa.

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 Рік тому

      When he gets money from one person. He will kovu van. ( kurai pan)

  • @mariyappanmariyappan1128
    @mariyappanmariyappan1128 Рік тому +2

    Good.super💯👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 Рік тому +1

    GOOD EXPLORATION INTERVIEW WITH SENIOR AND EXPERT REPORTER RESPECTED PRAKASH, JEEVA BECOMES MEDIA BAREGILL EXPLORATION WITH LEGENDARY PERSONALITIES.

  • @srvmschool1324
    @srvmschool1324 Рік тому +1

    Prakash sir I do not belong to any party so I'm neutral, you always support DMK even though some time they are wrong you never go against them .

  • @vganesan7172
    @vganesan7172 Рік тому +7

    Shall we observe how EPS handle the situation.

  • @kumargopalsamy4841
    @kumargopalsamy4841 Рік тому +2

    எல்லாம் சரிதான்......
    வேட்பாளர் வாய் விடகூடாது..
    அடக்கி வாசிக்கனும்....
    தில்லுக்கு பேசிட்டு...ஓட்டு
    விட்றகூடாது.......

  • @PoleStar-e7r
    @PoleStar-e7r Рік тому +3

    ஆளானப்பட்ட செயலலிதாவாலேயே சங்கர மடத்தின் அட்டூழியங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியவில்லை. இந்த சின்ன பையன் அண்ணாமலை என்ன செய்வது விடுவான்?

  • @davidh7413
    @davidh7413 Рік тому +1

    Great speach keep it up👋🙏👋

  • @rainbowrainbow9652
    @rainbowrainbow9652 Рік тому +5

    Bjp OPS Mama pasanga,🤣🤣🤣🤣🤣

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Рік тому +2

    சின்னம் முடிவு தேர்தல் ஆணையம் அப்ப ப ஜ க நினைச்சா இரட்டை இலை கிடைக்கும் என்றால் அப்ப தேர்தல் ஆணையம் எதுக்கு அப்ப தேர்தல் ஆணையம் பொதுவானது இல்லையா அய்யய்யோ என்ன கொடுமைடா இதுஃ

  • @gopimadan8026
    @gopimadan8026 Рік тому

    Body Language of Prakash is super. Keep Going sir. Jeeva you Too

  • @rajendranraj61
    @rajendranraj61 Рік тому +3

    Prakash sir I learn from you

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu Рік тому

    அலோ நாங்க முதலியார் கள் திமுகாவைத்தான் ஆதரிப்போம் அன்னாதுரை அன்பழகன் இவர் களை எப்பவும் மறக்க மாட்டோம்

  • @trisam9815
    @trisam9815 Рік тому +1

    All the Dravida Tamil communities should think of their supremacy irrespective of their divisions , keeping Non Dravidian out of Economic , political and religious platforms...

    • @tkv6720
      @tkv6720 Рік тому

      Excellent 👌. But youngsters of these communities are unaware of the threat. We have to educate them. One immediately requirement is the unity of vellalars.

  • @rajapa3430
    @rajapa3430 Рік тому

    சூப்பர் நக்கீரன்......

  • @manikandankailasam1388
    @manikandankailasam1388 Рік тому

    ஜயா நீங்க சொன்னது போலவே இரண்டு வேட்பாளர்கள்

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Рік тому

    Congratulations Journalist Thiru Prakash and Host Thiru Jeeva.
    Good interview

  • @mariappanseenivasan5159
    @mariappanseenivasan5159 Рік тому

    2011ல்.அ.தி.மு.க.கூட்டணியில்.தே.மு.தி.க.சார்ந்து.போட்டியிட்டு.வெற்றி பெற்றவர்.அண்ணன்.V.C.சந்திரகுமார்.அவர்கள்.இம்முறை.கூட்டணிதர்மத்தை.மதித்து.தொகுதியை.காங்கிரஸ்.கட்சிக்கேதந்ததால்.காங்கிரஸ்.கட்சியே.மீண்டும்.வெற்றிபெறும்.

  • @Ss8026
    @Ss8026 Рік тому

    Nancens Prakash

  • @rainbow5538
    @rainbow5538 Рік тому +2

    நாம் தமிழர் வெல்வோம்

  • @victorsam1131
    @victorsam1131 Рік тому +5

    Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ran.1971
    @Ran.1971 Рік тому +2

    நக்கீரன் பிரகாஷ் என போடுங்க ஜீவா சார்

  • @தம்பிஎழில்

    போராளி பிரகாசு அவர்கள்

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 Рік тому +4

    ஐயா..அருமை....அண்ணாமலைதிமுகவா.+ பெயர்மாற்றி.விரைவில் இனையும்போல!!

  • @thanu-go1ts
    @thanu-go1ts Рік тому +2

    Naam thamizhar vivasaya chinnam💥

  • @Venugopal-kq4pl
    @Venugopal-kq4pl Рік тому +1

    ANNA blonges to AGAMUDI Mudaliar

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Рік тому +1

    பாப்பாத்தி இல்லாமல் அதிமுக மலராது

    • @balajivenkat8159
      @balajivenkat8159 Рік тому

      சூத்திரச்சி இருந்தால் முடியுமா

  • @rainborainbo6717
    @rainborainbo6717 Рік тому +1

    புல்லட் சின்னம் பெற்ற எடப்பாடி இன்று முதல் "புல்லட் பாண்டி" என்று அன்போடு அழைக்கப்படுவார்...

  • @bhuvaneswariswaminathan6687

    Rombasuper

  • @kannan4688
    @kannan4688 Рік тому +5

    அடுத்த வீட்டுக்காரி ஆம்பளப்புள்ள பெத்தலாம் ஏதுத்த வீட்டுக்காரி இடிச்சுகிட்டு செத்தலாம்

  • @iamnotslave2732
    @iamnotslave2732 Рік тому +1

    கமான் பேபி லெட்ஸ்கோ ஆன் தி புல்லட்டுஎன்று பாட்டு போட்டு ஓட்டு கேப்பார்

  • @rainbowrainbow9652
    @rainbowrainbow9652 Рік тому +1

    Admk eps only
    Bjp OPS Mama potta passnga

  • @nathinathi6099
    @nathinathi6099 Рік тому +1

    Nandri bro

  • @devarajmarimuthu9743
    @devarajmarimuthu9743 Рік тому +1

    Instead of Bullet Motor Cycle, the infamous 'bullet' which the erstwhile rulers favored in their hey days would have been apt.

  • @vinofk7710
    @vinofk7710 Рік тому

    Ops

  • @rkgokul1
    @rkgokul1 Рік тому

    Prakash used to say vanakkam with Sir...but he did not say as Jeeva sir..

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 Рік тому +1

    மனு தர்மம் தான் ஜாதிய பிறிசுதுனா.......தமிழ் மூத்த குடினா.....முதலியாரு,கவுண்டரு,தேவரு,செட்டியாரு....பல உருவானதன் பின்ணணி?இதுவும் மனு ஸ்மிரிதில எழதினாங்களா...

  • @nandhakumar1744
    @nandhakumar1744 Рік тому

    v.v.super

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 Рік тому

    Vote for Evks we must be careful about e voting machine .

  • @BARACK304
    @BARACK304 Рік тому

    படைக்கு பின்னால் இருந்து கொண்டு வீரர்களே முன்னேருங்கள் என்று கூக்குரல் இடுபவர்கள் உண்மை தலைவனாக முடியாது. உயிரை பணையம் வைத்து முன்னின்று நடத்துபவனே உண்மை தலைவன்-விவேகானந்தர்.

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Рік тому

    எடப்பாடி யை கலாய்ப்பதில்
    சுகம் காண்பது பல ஊடகங்களுக்கு உற்சாகம்.
    ஓபிஎஸ் 1500 டிடிவி 2500
    சீமான் 9000. வெத்து வேட்டு கூட்டணியில் உள்ள மற்றவர்கள் mon entity.

  • @balakumarraju9362
    @balakumarraju9362 Рік тому +1

    சங்கர மடம் அழித்தால் தமிழ்நாடு மிகவும் கவலைப்படுகிறதா?

    • @thansinghk8463
      @thansinghk8463 Рік тому +1

      சங்கர மடம் அழித்தால் லட்சக்கணக்காணோர்கள் வேலைவாய்ப்பு இழப்பார்கள். இ லட்சக்கணக்காணோர்கள் பணம் அவர்களிடமே பாதுகாப்பாக இருக்கும் தட்சணை என்ற பெயரில் கையேந்தும் தட்டில் விழாது

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Рік тому +1

    DMK mass