NEET 2024 Result Declared | Very high Cut-Off | NTA | neet2024 | Medical Admission |Cut off Analysis

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2024
  • எல்லோரையும் வியக்க வைத்த NEET 2024 முடிவுகள்
    2024 ஆம் ஆண்டு மிக அதிக அளவில் NEET கட் ஆஃப் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வல்லுனர்களின் கருத்துப்படி 60 முதல் 75 மதிப்பெண்கள் கட் ஆப் அதிகமாகலாம் என்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரை மற்ற மாநிலங்களை விட அரசு மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைகான கட் ஆஃப் குறைவாக இருக்கும். ஆனாலும் மிகப் பெரிய அளவிலான மதிப்பெண் உயர்ந்து இருப்பது உண்மை.
    #neet #neet2024 #result #mbbs #admission #nta #neetresult #cutoff #analysis
    Surprise Result of NEET 2024
    It is noteworthy that the year 2024 has seen a huge increase in NEET cut off. According to experts, 60 to 75 marks may be the cut off. As far as Tamil Nadu is concerned the cut off for admission to government medical colleges is lower than other states. But one should understand that there is a huge increase in the score.
    E-Mail: geethasamypublishers@gmail.com
    Instagram: Geethasamypublishers
    Twitter: GeethasamyPublishers
    Facebook: GeethasamyPublishers

КОМЕНТАРІ • 15

  • @MRGAMER-do2hr
    @MRGAMER-do2hr Місяць тому +2

    Sir scored 580+ in neet but Our hard work has become big question mark ??? Fully vexed ...neet scam.

  • @balashankr7376
    @balashankr7376 Місяць тому +2

    Should recheck marks

  • @SathishKumar-of7jo
    @SathishKumar-of7jo Місяць тому +1

    Really great information to neet candidates and cordial approach to parents.....
    Thanks a lot sir

  • @leninvenu3105
    @leninvenu3105 Місяць тому +3

    good analysis

  • @funzone4462
    @funzone4462 Місяць тому +2

    515 sc kaddikuma

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  Місяць тому +2

      Will get back after seeing the full Rank list

    • @rajappasubbiah8685
      @rajappasubbiah8685 Місяць тому +1

      Sir 517 sc gmc seat kidaikkuma in red 9.5

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  Місяць тому +1

      @@rajappasubbiah8685 We have to see the All India rank taken by Tamil students. Then only we can tell

  • @revathir9185
    @revathir9185 Місяць тому +2

    mbc 596 government medical college possible a sir😢😢

    • @GeethasamyPublishers
      @GeethasamyPublishers  Місяць тому +3

      தமிழ்நாட்டு ரேங்க் பட்டியல் பார்த்த பிறகு கண்டிப்பாக சொல்கிறேன். கட் ஆஃப் கடந்த ஆண்டை பார்க்கும்போது உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது

  • @gayathriramamoorthy4515
    @gayathriramamoorthy4515 Місяць тому +2

    OBC 595 kidaikuma