Anbendra Mazhaiyilae - Minsara Kanavu | Anuradha Sriram | A.R. Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2020
  • #ARRahman#AnuradhaSriram#Vairamuthu
    Presenting Lyric Video of "Anbendra Mazhaiyilae" from "Minsara Kanavu";
    Starring Arvind Swamy, Prabhu Deva & Kajol, Music by A.R. Rahman, penned by Vairamuthu, Sung by Anuradha Sriram & Directed by Rajiv Menon
    Movie : Minsara Kanavu
    Song : Anbendra Mazhaiyilae
    Singer : Anuradha Sriram
    Music : A.R. Rahman
    Lyrics : Vairamuthu
    Listen to 🎧"Anbendra Mazhaiyilae" Song on your favorite Streaming Platforms :-
    Gaana - bit.ly/30XEJgV
    Apple Music - apple.co/3dm694J
    Spotify - spoti.fi/30U1xOf
    Resso - m.resso.app/ZS9aGPA1/
    JioSaavn - bit.ly/36YbaPN
    Hungama - bit.ly/30XjJ9I
    In Association with Divo
    / divomovies
    / divomovies
    / divomovies

КОМЕНТАРІ • 335

  • @deepakarthi9595
    @deepakarthi9595 2 роки тому +1096

    2022 la இந்த பாடலை கேட்க வந்தவர்கள் நீங்க?..... 💗💗💗💗💗

  • @anwerbasha7051
    @anwerbasha7051 2 роки тому +93

    கவிப்பேரரசு வைரமுத்து அனுராதா ரஹ்மான்.....200%💐💐

  • @vrajeshkumar
    @vrajeshkumar 2 роки тому +125

    The lyricist is an atheist, singer is a hindu, composer is a Muslim. The song is about Chirst. This is unity in diversity. Jai Hind!

  • @maniimman9028
    @maniimman9028 2 роки тому +104

    அன்பென்ற மழையிலே
    அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே
    வைக்கோலின் மேலொரு
    வைரமாய் வைரமாய்
    வந்தவன் மின்னினானே
    விண்மீன்கள் கண்பாா்க்க
    சூாியன் தோன்றுமோ
    புகழ்மைந்தன் தோன்றினானே
    கண்ணீாின் காயத்தை செந்நீாில்
    ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே
    அன்பென்ற மழையிலே
    அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே
    அதிரூபன் தோன்றினானே
    போா்கொண்ட பூமியில் பூக்காடு
    காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
    புகழ்மைந்தன் தோன்றினானே

    கல்வாாி மலையிலே
    கல்லொன்று பூக்கவும்
    கருணைமகன் தோன்றினானே
    நூற்றாண்டு இரவினை நொடியோடு
    போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
    இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
    இறைபாலன் தோன்றினானே முட்காடு
    எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன்
    தோன்றினானே
    அன்பென்ற மழையிலே
    அகிலங்கள் நனையவே அதிரூபன்
    தோன்றினானே அதிரூபன்
    தோன்றினானே வைக்கோலின்
    மேலொரு வைரமாய் வைரமாய்
    வந்தவன் மின்னினானே வந்தவன்
    மின்னினானே (2)

    • @vasukimohan4000
      @vasukimohan4000 Рік тому +4

      Super songs my ranjitha priya

    • @thiagarajansundaragoo9715
      @thiagarajansundaragoo9715 Рік тому +2

      Superb

    • @rajun3607
      @rajun3607 Рік тому +3

      வாழ்த்துக்கள் பாடலை முழுவதுமாக எடுத்துரைத்தமைக்கு நன்றி

    • @anniechristina4591
      @anniechristina4591 Рік тому +1

      ❤️❤️❤️❤️❤️💯💯💯💞💞💞🙏🙏🙏

    • @RaviRavi-fd4ic
      @RaviRavi-fd4ic 10 місяців тому

      Super hit songs

  • @ragupathy3427
    @ragupathy3427 Рік тому +13

    உன்னத ஜீவன்களை போற்ற மதமென்ன, யுகமென்ன....

  • @user-ib9kt6te6i
    @user-ib9kt6te6i 6 місяців тому +10

    2024 lla yerallam intha song kekuriga...❤

    • @Mr.Kottaisamy
      @Mr.Kottaisamy 3 місяці тому

      Na 2023 laye kettuten so 2024 la kekka maten aduthu 2025 la tha kepen

  • @roshann3311
    @roshann3311 Рік тому +27

    கருத்து, விமர்சனம், அப்பாற்பட்ட பாடல் , ஞானம் மட்டுமே ....வார்த்தைகள் இல்லை

  • @grksrl5960
    @grksrl5960 2 роки тому +145

    இரண்டு நிமிட மன அமைதி மற்றும் சொர்க்கத்திற்கான பாடல்.

    • @kavithaikoodal7418
      @kavithaikoodal7418 2 роки тому +2

      நிச்சயம் உண்மை...

    • @SabariNathan-bz6wk
      @SabariNathan-bz6wk 2 роки тому +1

      ssssss

    • @stevemoses5527
      @stevemoses5527 Рік тому

      @@SabariNathan-bz6wk f

    • @rathytheveraja2788
      @rathytheveraja2788 8 місяців тому

      எனக்கும் இந்த பாடலைக் கேட்க ரொம்ப மன அமைதி 🙏🙏🙏

    • @Mr.Kottaisamy
      @Mr.Kottaisamy Місяць тому

      மதங்களை மறந்து இறைவனைக் காட்டும் அற்புத இசை 🎤🎼🎹🎶ஏ ஆர் ரகுமான்❤

  • @joshuaanand4899
    @joshuaanand4899 2 роки тому +29

    இந்தப் பாடல் இயேசு தெய்வத்தின் பிறப்பின் பாடல்!

  • @user-ct4ih6he5d
    @user-ct4ih6he5d Рік тому +16

    Anuradha mam voice...😍😍

  • @royaltamilanfamilyrtf5318
    @royaltamilanfamilyrtf5318 2 роки тому +130

    2021 ல Today இந்த பாட்ட பாக்குறவங்க லைக் போடுங்க

    • @royaltamilanfamilyrtf5318
      @royaltamilanfamilyrtf5318 2 роки тому

      @@Vincenttofl hoo 2021 Ha😂

    • @ramaprabha8932
      @ramaprabha8932 2 роки тому

      Manathil oru amaithe kadavul nam koodave eruppathu Pol abar perakkumbothu Nan parpathu Pol oru santhosam thonrugerathu🌄🙏

  • @k.ajithacppt1736
    @k.ajithacppt1736 3 роки тому +232

    This song
    Singer:HINDU
    MUSIC:MUSLIM
    SONG:CHRISTIAN

  • @sharvesht4666
    @sharvesht4666 2 роки тому +23

    என்றைக்கும் எப்போதும் கேட்க தூண்டும் பாடல்....

  • @paviviji4987
    @paviviji4987 2 роки тому +231

    காலத்தினால் அழியாத பாடல் I love this song

  • @bharathiraja6262
    @bharathiraja6262 2 роки тому +7

    A r Rahman best melody song.

  • @anburajanburaj9174
    @anburajanburaj9174 2 роки тому +6

    எல்லாருக்கும் பிடித்தமான பாடல் மனசுக்கு இதமான பாடல் ரொம்ப ரொம்ப பிடித்தமான பாடல் வரிகள்

  • @vinulensi7387
    @vinulensi7387 2 роки тому +6

    2022 mattum illa intha ulagam erukkum varaikum nanum uyirodu erukkura varaikum intha song kettuttea eruppan my favourite and I love my Jesus ☦️🥰🙏🛐❤️

  • @jayachandranclement5265
    @jayachandranclement5265 Рік тому +6

    Uncomparable ever green song thanks to vairamuthu and Rahman the great

  • @prabhup8441
    @prabhup8441 2 роки тому +8

    Anuratha Sriram unique voice

  • @ashokababu7702
    @ashokababu7702 Рік тому +7

    AR Rahman sir is a genius

  • @nesansuvana7898
    @nesansuvana7898 2 роки тому +12

    1997 song இன்னும் என்னா இனிமை

  • @user-eb6zj9yo8y
    @user-eb6zj9yo8y 4 місяці тому +1

    கண்களை மூடி கேட்கும் போது அவ்வளவு அமைதி.....;;.

  • @baskarpandiyan6569
    @baskarpandiyan6569 2 роки тому +45

    Never before ever after Tamil pronunciation what a voice 100 marks to whole team ❤️

  • @priyamani8633
    @priyamani8633 Рік тому +3

    My favourite song 😘😘😘.chinna vayasula note la ezhuthi vachiruken👍

  • @mohamedgiprel8531
    @mohamedgiprel8531 2 роки тому +12

    My 18 year my favourite songs... thanks Anuradha mam...

  • @mahendra1205-mo9ev
    @mahendra1205-mo9ev 8 місяців тому +2

    மதம் கடந்து மனது அன்பு உள்ளவர்களுக்கு மனம் வசியம் செய்யும் பாடல்.

  • @sivas1406
    @sivas1406 Рік тому +5

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் 👌👌👌👌👌👌👌

  • @Piruthivi1996
    @Piruthivi1996 2 роки тому +3

    🥰🥰🥰Mana amaidhikku indha oru song podhum🥰🥰🥰

  • @ramachandran.m9711
    @ramachandran.m9711 2 роки тому +11

    மனதை உருகவைக்கும் இனிய பாடல்களில் இதுவும் ஒன்று...அருமை...

  • @thangamanip3170
    @thangamanip3170 2 роки тому +9

    A.R.R
    அனு மேஜிக்

  • @devarajantitan4786
    @devarajantitan4786 2 роки тому +18

    One of the Great unimaginable composition by our living legend ARR sir, thank you very much sir.
    " All fame to the almighty"

  • @kavithac5483
    @kavithac5483 2 роки тому +8

    🙏❤👌
    இனம் புரியாத ஒரு Feelings ❤மனதிற்கு இதம் அளிகாகிறது ❤👌👍💐🙏

  • @ravennakar7429
    @ravennakar7429 2 роки тому +33

    One of my favorite song🥰

  • @Kishorsharma-du2jm
    @Kishorsharma-du2jm Рік тому +5

    ஆந்திரா போய்ட்டு இருக்கேன் இந்த song கேட்டுடே...😘12/8/2022. Friday..11.08. Am

  • @pthiranvmd5908
    @pthiranvmd5908 6 місяців тому

    Anuratha sriram அருமை தாயே.

  • @user-vo7xe7lf7x
    @user-vo7xe7lf7x 4 місяці тому +2

    Number one christeen song

  • @crushrathu
    @crushrathu Рік тому +3

    Recent aa 08.2022 ku கேட்க வந்தவர்கள் ?? ❤️

  • @ImthiyazAhamed
    @ImthiyazAhamed 2 роки тому +3

    kadavul ullame song ku orre tough competitor inthe song thaan

  • @user-vo7xe7lf7x
    @user-vo7xe7lf7x 2 місяці тому +1

    Original christeen song superrrrrrrrrrt❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @henishgodwin5643
    @henishgodwin5643 2 роки тому +48

    Ennaa songda!!💚💚💚 Loved it to the core💯💯

  • @prabuprabu7775
    @prabuprabu7775 Рік тому +1

    Intha padalil ennamo irukku... Nan adimai

  • @tamiltamil8967
    @tamiltamil8967 2 роки тому +3

    Vairamuthu sir amazing

  • @mesminstephy1558
    @mesminstephy1558 3 роки тому +32

    My favourite song

  • @raghum357
    @raghum357 2 роки тому +10

    My king Jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @krrahulraghavan9495
    @krrahulraghavan9495 2 роки тому +25

    Beautiful Rhythm ❤️❤️

  • @ramasamyr1135
    @ramasamyr1135 2 роки тому +2

    My favorite song oru,oru line amazing itha song ketal maimarathu pogeereyen. Nan hindu than but itha song romba romba romba putikum many times ketukite erupayen.👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kutukuschannel6857
    @kutukuschannel6857 2 роки тому +8

    Super voice. God. bless

  • @dorathyjohn4056
    @dorathyjohn4056 2 роки тому +11

    Tears flowing song😧

  • @sudhekarthi4581
    @sudhekarthi4581 2 роки тому +3

    A . R . Rahman sir Composing music & $ongs .......

  • @rajadurai2732
    @rajadurai2732 2 роки тому +4

    Enaku piditha nice song

  • @sowkathali2881
    @sowkathali2881 2 роки тому +9

    The best music🎶 AR

  • @narmatha.gnarmatha.g9693
    @narmatha.gnarmatha.g9693 2 роки тому +4

    My fav song avalo pudikum intha song

  • @jeyapriscilla
    @jeyapriscilla 2 роки тому +3

    Ooooo appa 🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnanshankar2488
    @ramakrishnanshankar2488 3 роки тому +77

    இந்த பாட்டு ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்தது.

    • @alangaramvenkatesan4395
      @alangaramvenkatesan4395 2 роки тому +1

      Oh...thank you for the info.

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 2 роки тому +5

      ராகம் எல்லாம் தெரியாது ஆனால் உயிர் உருகும் இசையிலும் பாடல் வரியிலும்ஃ👌👌👌👌👍👍🙏🙏🙏🙏

    • @angaleespalani904
      @angaleespalani904 2 роки тому

      Nandri

  • @karthiganandhini29
    @karthiganandhini29 2 роки тому +14

    Supersong ❤️

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 роки тому +15

    Okay thanks again for your time ⌚ and effort into the music 🎶

  • @pandiansulochanan2411
    @pandiansulochanan2411 6 місяців тому

    What a good song whenever I hear the song my soul gets relax and my mind keeps silent I have no words to praise this song other than Excellent...

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 Рік тому +2

    This is a prayer 🙏👍

  • @ganeshanganeshan8817
    @ganeshanganeshan8817 Рік тому +1

    மை ஸ்வீட் சாங் லவ் யூ சாங் நன்றி

  • @yesunatharoozhiyankal1087
    @yesunatharoozhiyankal1087 2 роки тому +11

    Wonderful✨😍✨😍✨😍✨😍✨😍 song

  • @MoorthyV-df1cs
    @MoorthyV-df1cs 7 місяців тому +1

    My favourite song ❤❤❤❤❤❤

  • @Visithirakirukkan
    @Visithirakirukkan 2 роки тому +1

    இது ஒரு தெய்வீக கானம்.

  • @swaminnathan1
    @swaminnathan1 2 роки тому +2

    Excellent song !! Sweet Infant Jesus....

  • @akilandeshwarichandramouli6627
    @akilandeshwarichandramouli6627 2 роки тому +3

    My favourite singer my favourite song my favourite movie my music director arruguman

  • @priyankak2063
    @priyankak2063 2 роки тому +22

    2022 first day intha song kekkuren.....

  • @lavanyalavanya3915
    @lavanyalavanya3915 Рік тому

    Appa Enaku Ennoda family kum nimmathi santhosam kudunga appa pls 🙏🙏🙏🙏

  • @prabhajesy3839
    @prabhajesy3839 Рік тому +1

    2022 na 5 std anainlu kuda 6 and 7 std ada porum teacher day ada pora welcome dance

  • @bibisreebibisree9284
    @bibisreebibisree9284 2 роки тому +8

    Nice song 💖 I like this anytime 🥰🥰

  • @harvardfellowship7400
    @harvardfellowship7400 2 роки тому +6

    What a song.Vare vaa

  • @durgadevim4106
    @durgadevim4106 Рік тому +2

    This song touches d soul

  • @prasadjani5712
    @prasadjani5712 2 роки тому +2

    God Grace u Kajol I love u darling ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vinothsenthil7779
    @vinothsenthil7779 2 роки тому +2

    வாவ் சூப்பர்

  • @mouneshwarip930
    @mouneshwarip930 2 роки тому +4

    Very nice song 🎵 ❤💗

  • @indhusrini2369
    @indhusrini2369 2 роки тому +6

    Super lyrics

  • @vanithav4191
    @vanithav4191 2 роки тому +8

    I love this song

  • @donlys9102
    @donlys9102 2 роки тому +4

    Me 22/7/2022 I love this song . this song DC my baby

  • @purnimapandian6721
    @purnimapandian6721 Рік тому +1

    Niceandsogood

  • @nalanir9308
    @nalanir9308 2 роки тому +1

    Great anurada mam

  • @Phonemakerswiss
    @Phonemakerswiss 2 роки тому +1

    Ithu oru jabagam ❤💯

  • @prabuprabu7775
    @prabuprabu7775 Рік тому

    Anu voice ar music. 1990 valkai anaithum serthu intha padLil

  • @priya-kc3nf
    @priya-kc3nf 2 роки тому +7

    I love my Jesus

  • @mohamedbadusha1049
    @mohamedbadusha1049 2 роки тому +10

    Veera leval music

  • @manigopu4318
    @manigopu4318 Рік тому +2

    Awesome 🎅🎅🎅

  • @user-rn8ds5bw1d
    @user-rn8ds5bw1d Місяць тому

    My favourite voice suuuuuuuper ❤❤❤❤❤❤❤❤❤

  • @saisivasaisiva3930
    @saisivasaisiva3930 Рік тому +2

    Enga school function la padiya song 🎶❤️

  • @menakaroselin1375
    @menakaroselin1375 Рік тому +1

    A R sir ...wonderful music

  • @vethanayakivethanayaki845
    @vethanayakivethanayaki845 Рік тому +2

    I like the song

  • @user-vo7xe7lf7x
    @user-vo7xe7lf7x 2 місяці тому +1

    Super 😂 excellent 😮 wonderful 😅

  • @durairaj9291
    @durairaj9291 2 роки тому +3

    I love jesus ❤️ world king of jesus

  • @user-ib9kt6te6i
    @user-ib9kt6te6i 6 місяців тому +1

    2024 Yarallam intha paata ah kekuriga....❤

  • @thiruppathik5196
    @thiruppathik5196 2 роки тому +4

    I like it so much, what's up our life itself

  • @sujithangalan2120
    @sujithangalan2120 2 роки тому +6

    I love jesus

  • @tamilminiaturecrafter2k878
    @tamilminiaturecrafter2k878 2 роки тому +1

    Anbentra mazhaiile.💙

  • @raguld9754
    @raguld9754 2 роки тому +5

    Enntha song romba pudikum

  • @vijaynanban3456
    @vijaynanban3456 2 роки тому +6

    Super🎵🎵🎵🎵

  • @ramakrishanan4301
    @ramakrishanan4301 Рік тому

    Super
    God

  • @vinothkumarc4031
    @vinothkumarc4031 2 роки тому +9

    அருமையான பாடல்

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 10 місяців тому

    Super lyrics, super song composition and Sinclair instrumentation. what a melody

  • @sujiak8337
    @sujiak8337 Рік тому

    ARR💕

  • @muralimurugasen4680
    @muralimurugasen4680 Рік тому +1

    What a song!!