வசந்த காலமே || Vasandha Kalamea || Tamil Islamic Song || New Islamic Super Hit Islamic Song...2023

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • வசந்த காலமே || Vasandha Kalamea || Tamil Islamic Song || New Islamic Super Hit Islamic Song...2023
    ஒரு முஸ்லிமின் அதிகபட்ச ஆசை என்பது எம்பெருமானார் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு முறையாவது காண்பதாக தான் இருக்கும் அவர்களை கண்டவுடன் என் நிலை எவ்வாறு மாறும் எனும் வருணிக்கும் விதத்தில் இந்த பாடல் அமைந்துள்ளது
    Vocal & Cast : Mohamed Anas Athayi
    Lyricist : Y. Bareerah Thabassum Muaskariyya, Mohamed Ashmi Athayi
    Music - Fahmi Farooqi
    D.O.P & Editing - ANC Studio
    Marketing- Athayi Naat Channel
    Follow the Athayi Naat Channel channel on WhatsApp: whatsapp.com/c...
    Click to watch more videos,
    இஸ்லாம் அழைக்கும் அமைதி உலகம் || Tamil Islamic Devotional Song || New Super Hit Islamic Song..2023
    ❣️ • இஸ்லாம் அழைக்கும் அமைத...
    Kodaiyil Sirandha Arut Kodaiyaai | New Super Hit Islamic Song..2022 | New Islamic Song
    ❣️ • Kodaiyil Sirandha Arut...
    Ya Taiba Ya Taiba || காவியமே என் காதலரே || New Islamic Tamil Version || Super Hit Islamic Song..2023
    ❣️ • Ya Taiba Ya Taiba || க...
    வசந்த காலமே || Vasandha Kalamea || Tamil Islamic Song || New Islamic Super Hit Islamic Song...2023
    ❣️ • வசந்த காலமே || Vasandh...
    Ya Rasoolana Salam || Female Version || New Islamic Song || Milad Special Song..2022
    ❣️ • Ya Rasoolana Salam || ...
    Lyrcis
    மர்ஹபா யா முஸ்தபா மர்ஹபா யா முஸ்தபா
    மர்ஹபா மர்ஹபா யா முஸ்தபா ( 2 )
    படித்தேனே தினமும் உங்கள் நாமம் எந்தன் காதலே
    வந்தாலே போதும் வசந்தமாகும் எந்தன் காலமே ( 2 )
    மதினாவில் வீசும் தென்றல் என் மீதும் வீசுமோ ( 2 )
    ஸலவாத்தை சொல்லி அனுதினமும் காத்து நிற்கிறேன்
    வந்தாலே போதும் வசந்தமாகும் எந்தன் காலமே
    படித்தேனே தினமும் உங்கள் நாமம் எந்தன் காதலே
    வந்தாலே போதும் வசந்தமாகும் எந்தன் காலமே
    உம் புகழை நானும் பாட
    உணர்ந்தேனே உள்ளம் தேட
    குர்ஆனின் வழியில் நெறிபிறலா உம்மினநாதரே
    என் வாழ்வின் பகுதியாவும்
    உங்கள் புகழைப் பாடத் தோன்றும்
    உங்கள் புகழைப் பாடும் நோக்கம் உங்கள் முகத்தை காணவே
    உங்கள் புகழைப் பாடும் நோக்கம் உங்கள் முகத்தை காணவே
    வந்தாலே போதும் வசந்தமாகும் எந்தன் காலமே
    படித்தேனே தினமும் உங்கள் நாமம் எந்தன் காதலே
    வந்தாலே போதும் வசந்தமாகும் எந்தன் காலமே
    கரம் நாடி நிற்கும் நாளில் வரம் தேடி கொடுக்கும் நாதா ( 2 )
    சுகம் என்றுமே அது உங்கள் முகத்தை காணும் நாளிலே
    வந்தாலே போதும் வசந்தமாகும் எந்தன் காலமே
    படித்தேனே தினமும் உங்கள் நாமம் எந்தன் காதலே
    வந்தாலே போதும் வசந்தமாகும் எந்தன் காலமே
    மௌலா மேரே மௌலா ( 2 )
    ஏதேனும் கஷ்டங்கள் தீராத சபலங்கள் தீர்ந்தேரும் உம் அருமை ஸலவாத்திலே
    விரல்களை கோர்த்துட்டு பல நூறு கோடிட்டு ஸலவாத்தை அனுதினமும் ஓதிடுவேனே
    கண்முன் நீர் வந்து காய்ச்சிட்டு...
    கல்பில் நீர் வந்து குடியிட்டு...
    கல்லான எந்தன் கல்பதனை...
    உருகிட செய்வீர் நாயகமே....
    யா ரசூலல்லாஹ்... யா ஹபீபல்லாஹ்... யா ஷஃபியல்லாஹ்... யா நபியல்லாஹ்...
    யா ஷஃபியல்லாஹ்... யா நபியல்லாஹ்... யா ஹபீபல்லாஹ்... யா ரசூலல்லாஹ்...
    கடும் பாலைவனத்தில் காணும் .....
    கடும் பாலைவனத்தில் காணும் அந்த கானல் நீரை போல
    ஏமாற்றம் இல்லா காட்சி வேண்டும் யா ரசூலுல்லாஹ் ( 2 )
    இரு விழி இழந்த குழந்தை தன் தாயைக் காண இயங்கும் ( 2 )
    என் மதி இழந்த மனதின் ஏக்கம் யா ரசூலல்லாஹ்
    என் மதி இழந்த மனதின் ஏக்கம் யா ஹபீபல்லாஹ்... யா ஷஃபியல்லாஹ்... யா நபியல்லாஹ்
    படித்தேனே தினமும் உங்கள் நாமம் எந்தன் காதலே
    வந்தாலே போதும் வசந்தமாகும் எந்தன் காலமே
    ஆதி ஏகன் அன்பு நிறைந்த தூதராம் அவர்...
    மாண்பு உயர்ந்த மன்னராம் முஹம்மதானவர்...
    மதித்தேங்கும் நபியின் வழியில் மாந்தர் வாழ்ந்திட...
    வந்தாலே போதும் நபியே யா ஹபீபல்லாஹ்...
    என் நெஞ்சில் வாழும் நேசர் என் அன்பு தூதரே மிஞ்சும் புகழின் தாசர் என் அன்பு நேசரே என் கண்ணின் ஒளியும் கல்பின் வலியும் நீங்கள் அல்லவா என் மூச்சும் பேச்சும் போற்றும் ஜீவன் நீங்கள் அல்லவா
    யா ரசூலல்லாஹ்... யா ஹபீபல்லாஹ்... யா ஷஃபியல்லாஹ்... யா நபியல்லாஹ்.
    Athayi Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)
    #TamilNaatSongs #tamilmadhsong
    #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong
    🔴facebook : / athayi-naat. .
    🔴Instagram : www.instagram....
    🔴Telegram : t.me/joinchat/...
    🔴Twitter : / athayinaatcha1
    🔴Website: www.athayi.in
    🔔Subscribe to Channel For more Videos :
    / @athayinaatchannel5952

КОМЕНТАРІ • 112