КОМЕНТАРІ •

  • @ramkrish6093
    @ramkrish6093 3 роки тому +8

    I have been in Paris during the time but I didn't know about Derida. From 1992 to 2005 I have been living in Paris. I am very shamed. Now Because of you I new him. Thanks

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 3 роки тому +15

    தங்களது பணி மென்மேலும் சிறக்க வேண்டும் ஐயா

  • @karuppiahsubbiah3521
    @karuppiahsubbiah3521 3 роки тому +3

    டெரிடாவின் கட்டுடைத்தலை மிகவும் அழகாக விளக்கிய தோழர் முரளிக்கு நன்றி.

  • @munirajvijayan
    @munirajvijayan Рік тому

    Text என்றால் உரை, சொற்கள், அடையாளம்...... வணக்கம் ஐயா அருமையான அறிவுதானம் உங்கள் செயல்

  • @brucelee9966
    @brucelee9966 3 роки тому +3

    இந்த மாதிரியான Topics உங்களை தவிர வேறு யாருமே பேசுவதில்லை ..அருமை sir 💟💟💟

  • @செம்மொழிஅலைவரிசை

    மேலை நாட்டு கோட்பாடுகளில் முக்கியமான ஒன்று பின் நவீனத்துவம். இதனைத் தமிழில் ஆழமான, விரிவான புரிதலை மிக நேர்த்தியாக எடுத்தியம்பியுள்ளீர்கள்.
    மிகுந்த மகிழ்ச்சி அழைக்கிறது.
    தொடர்ந்து பதிவு செய்ய வேண்டுகிறேன்.
    நன்றி ஐயா.

  • @sundararajanr5323
    @sundararajanr5323 3 роки тому +10

    When I did my M.A. in English 47 years back we didn't have post modern literature or criticism in our syllabus....but subsequently I had to search in Google to know about these things...but now I have aquired a new source in the form of your lecture videos in UA-cam. Thanks ,Prof.

  • @instituteofsocialeducation4328
    @instituteofsocialeducation4328 3 роки тому +6

    மிக சிறப்பாக எளிமையாக விளக்கியுள்ளீர்கள் அய்யா.

  • @jcpvraja
    @jcpvraja 10 місяців тому +2

    Excellent lecture sir..Thank you soo much sir..🎉

  • @wmaka3614
    @wmaka3614 3 роки тому +4

    மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.

    • @arputhams2860
      @arputhams2860 3 роки тому +1

      I am astonished to know that philosophy you explain so simply thoroughly. I am particularly thankful for explaining using new appropriate words in Tamil.

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 3 роки тому +3

    எனது வயது 70. அந்த காலத்தில் வாழ்ந்த தந்தையர்கள் நிறைய குழந்தைகளைப் பெற்று, சரியான படிப்பைத் தரவில்லை. தங்களது பேச்சுப் பதிவை பார்த்து, இத்தனை கருத்துக்களை அறியாமல் காலம் கடந்து விட்டதே என்ற எண்ணம் ஓடுகிறது ! நன்றி ! தங்களது பணி தொடர வாழ்த்துக்கள் !

    • @anandann6415
      @anandann6415 11 місяців тому

      Sir same thoughts for me at57😢

  • @sellavelsellavel3513
    @sellavelsellavel3513 3 роки тому +5

    Thanks sir....l love this channel

  • @tamilkavithai-uthayakumar.B
    @tamilkavithai-uthayakumar.B 3 роки тому +1

    அருமையான பதிவுகள் உங்கள் கல்வியின் சேவை தொடரட்டும்.

  • @akbarhussainjabrudeen8250
    @akbarhussainjabrudeen8250 3 роки тому +5

    Sir, I am proud to live in the era of yours, I am happy to learn philosophy from my mother tongue Tamil Through you. If God bless me I will meet you sir.

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 3 роки тому +3

    Excellent explanation about Deriddian Deconstruction sir. Thanks.

  • @edwardsamurai9220
    @edwardsamurai9220 3 роки тому +1

    நன்றி முரளி Sir,
    டெரிடாவின் கருத்துக்கள் நடைமுறையில் பரிசோதித்து பார்த்து புரிந்து தொடர்ந்து பயன்படுத்த வேண்டியவை. My huge salutes to Derida...

  • @chakrapanikovindan5750
    @chakrapanikovindan5750 3 роки тому +1

    பேச்சே பிரதானம்...கற்றலின் கேட்டலே நன்று...நன்றி..நன்றி..

  • @jjbhimdhamma3582
    @jjbhimdhamma3582 Рік тому

    ரத்தினச் சுருக்கமான விளக்கம் மட்டுமல்ல , உணர்வுப் பூர்வமான தத்துவார்த்தமான மதிப்புமிக்க, சமூகப் பொறுப்பு மிக்கபதிவு.
    சிறப்பு! நன்றி!

  • @kumareshj2214
    @kumareshj2214 3 роки тому +4

    I am history student👩‍🎓, fantastic your methods of teaching Sir

  • @yaathumoore360
    @yaathumoore360 3 роки тому +2

    வாழ்த்துக்கள் தோழர், உங்கள் பணி தொடர வேண்டும்

  • @sawaria123
    @sawaria123 3 роки тому +3

    Sir, your channel is simply top class on philosophy. Really really elite materials are described in a lucid manner. 🙋🏻‍♂️

  • @ganeshank5266
    @ganeshank5266 3 роки тому +4

    Sir, you have cleared my doubts on post modernism and Derrida philosophy deconstruction , meta narrative and so forth through your explanation with examples, comparisons in Tamil . Thank you lots sir.

  • @vrajagopal1199
    @vrajagopal1199 2 роки тому +2

    Thanks for providing a serious content of philosophy. Welcome.

  • @kabeerjuvai
    @kabeerjuvai 3 роки тому +1

    உங்கள் சேவை தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்

  • @maransiva2367
    @maransiva2367 Рік тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி தோழர்
    நாம் தமிழர் கனடா

  • @easvarans1229
    @easvarans1229 3 роки тому +3

    அருமை சார்

  • @கோட்டான்-ன7ழ
    @கோட்டான்-ன7ழ 3 роки тому +2

    அதிகம் கற்கவேண்டியிருக்கிறது.நன்றி

  • @rajamkrishnamoorthy3866
    @rajamkrishnamoorthy3866 3 роки тому +4

    A very comprehensive introduction to Derrida. I request you to talk about each of the books of Derrida. Thank you. MUTA RK

  • @வாழ்வியல்மேன்மை

    ஒரு நல்லText நண்றி.

  • @TheRameswaran
    @TheRameswaran 2 роки тому

    உங்கள் பணி மென்மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 3 роки тому +1

    சிறப்பு மிகச் சிறப்பு

  • @govindanvr7627
    @govindanvr7627 2 місяці тому +1

    Right course

  • @ramamoorthy712
    @ramamoorthy712 2 роки тому +1

    Hello sir.i am new to this philosophy.your lectures are precious to watch and igniting for further thinking and search

  • @nmahendrakumar5867
    @nmahendrakumar5867 3 роки тому

    பணம் vs மக்கள் மனநிலை பற்றி விவாதிக்க வேண்டுகிறேன். பேராசிரியர் அவர்களே.

  • @subbusubbu8595
    @subbusubbu8595 2 роки тому

    மிகவும் பயனுள்ள உரை

  • @leemarose8234
    @leemarose8234 2 роки тому +1

    சிறப்பு ஐயா

  • @prabhaabi2195
    @prabhaabi2195 Рік тому

    Hi, sir
    வணக்கம் உங்களது காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் என்னை போல மாணவர்கள் சார்பில்
    எனக்கு உங்களது உதவி தேவைப்படுகிறது
    நான் இலங்கையில்(University of Peradeniya )மெய்யியலை சிறப்பு கற்கையாக
    பயில்கிறேன் இப்பிரிவில் 5 பாடங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்
    1. கிரேக்க மெய்யியல்
    2. இந்திய, பௌத்த மெய்யியல்
    3. உளவியல்
    4. அறிவாராச்சியியல்
    5. அளவையியல்
    இந்த பாட பிரிவுகள் தொடர்பான சிறந்த
    புத்தகங்களை எனக்கு பரிந்துரை செய்ய முடியுமா sir

  • @biltjeyakumar9398
    @biltjeyakumar9398 3 роки тому +1

    Your way of presentation is very good

  • @abdulkader5
    @abdulkader5 Рік тому +1

    தத்துவம் தமிழ்நாட்டில் தொடர்ந்து கல்வி மற்றும் பொது தளத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்தது. அறிமுக உரைகளோடு நிறுத்தி விடாமல்‌, ஆழ்ந்த உரை மற்றும் உரையாடல்களை வழங்கவும். நன்றி.

  • @anandann6415
    @anandann6415 11 місяців тому

    Mr.mruali now iam addicted your videos 🙏 something i stared new view🎉 All think now ❤

  • @subrann3191
    @subrann3191 3 роки тому +1

    Excellent best deal for your feel

  • @vasumathigovindarajan2139
    @vasumathigovindarajan2139 Рік тому

    very nice narrative explanation. you have been enlightening the aaruva spectators by selecting rare personalities and their thought processes philosophies and contributions myriad ways.
    the flow is lucid simple bringing out the complexity to easier understanding levels.
    congratulations.
    always look forward for more and more videos of yours.
    it is educative thought provoking motivational too.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 роки тому

    Thank you Prof. Sir. I understand well about deconstruction by your simple talk in tamil with examples rather than reading. I had read some books on deconstruction , but could not understand well. 24-6-22.

  • @sansan-2k05
    @sansan-2k05 2 роки тому +1

    Sir very interesting lecture. Eagerly waiting for Foucault

  • @devendiranr7015
    @devendiranr7015 5 місяців тому

    Super intro on western or post modern philosophy....carry on your work.❤

  • @secoengsanswers3178
    @secoengsanswers3178 2 роки тому

    this speech change my life way,thank you terida,thank you prof murali...!

  • @habeebrahuman415
    @habeebrahuman415 3 роки тому +1

    Very very supper speech with story 👌👍👏

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 3 роки тому +1

    பேச்சுக்கும் எழுத்துக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. ஒலிதான் முதல் மனித இனத்தின் முயற்சி. அப்புறம் தான் எழுத்து. பேச்சை கேட்டால் மறக்க வாய்ப்புண்டு.ஆனால் எழுத்து நிலைத்து நிற்கும். அதனால் தான் இத்தனாயிரம் புத்தகங்கள்.

  • @kannadasanj6700
    @kannadasanj6700 3 роки тому +2

    Sir please taking about osho and Thank you for this kind of philosophy videos

  • @Repathi
    @Repathi 2 роки тому

    Kamal katchi Karen pathana... Udane katchiya vitu veleya vanthuruvan

  • @engboss8412
    @engboss8412 2 роки тому +1

    ஐயா சசூர் பற்றியும் சொல்லுவீங்களா. 🙏

  • @samuelselvakumar2335
    @samuelselvakumar2335 3 роки тому

    Wonderful sir. Keep educate. Wishes to your team.

  • @TheRameswaran
    @TheRameswaran 2 роки тому

    அருமை அருமை

  • @kumareshj2214
    @kumareshj2214 3 роки тому +1

    I like that history, and your speak🗣 thanks🌹

  • @tittofrance8694
    @tittofrance8694 3 роки тому

    It would be useful for me in my research

  • @anamika5979
    @anamika5979 3 роки тому

    Sooper sir. Hats off to Murali sir

  • @sydneychalam
    @sydneychalam 3 роки тому

    It’s very good to listen n understand how philosophers think n change the world.
    In this video, I found deconstruction a new way of thinking. And the change of centres with varied texts or items. Amazing to know. When I watch Group dances in Indian cinema, I used to see the dancers away from heroes n heroines. This thought I developed to see other beauties away from actors at centre...

  • @ganeshank5266
    @ganeshank5266 3 роки тому +1

    Expecting your lecture on post structuralism sir

  • @jambukesan9167
    @jambukesan9167 2 роки тому

    All videos are super

  • @rajarajan4922
    @rajarajan4922 3 роки тому

    அருமை சார்.

  • @cnarul5528
    @cnarul5528 3 роки тому

    Fantastic Professor

  • @ramamoorthytrs4828
    @ramamoorthytrs4828 3 роки тому +3

    இரவின் மையம்
    பகலின் அழுகை
    மையமற்று கோபுரத்தருகே

  • @thangavelum4476
    @thangavelum4476 3 роки тому +1

    வெற்றி பெறுவதற்கு முன் ஒரு கருத்தை மையமாக வைத்து அதை விளம்பரத்தில் கொண்டே வந்தால் ஒரு மனிதனை தலைவராக ஆக்க அவன் தீர செயல் செய்பவன் என்று பேச்சால் மூலம் செய்து அதை வெற்றிகரமாக கைகூடும். என்று தெரிகிறது.

  • @kanmanisat4557
    @kanmanisat4557 3 роки тому

    Excellent talk Sir

  • @cyrilmesmin4035
    @cyrilmesmin4035 3 роки тому +1

    And like to know more about postmortem philosophy

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 2 роки тому

    தானாக தோன்றுவது எண்ணங்கள், நாமாக செய்வது சிந்தனை. இதில் எண்ணங்கள் மீது நாம் அவ்வப்போது சிந்தனை கொண்டு பயணிக்கிறோம். இதனாலேயே நாம் வேறு மனம் வேறு என்று எண்ணமும் உண்டாக்கி அதனை அடக்கவும், சரி செய்யவும், நிருத்தவும் முயல்கிறோம். உண்மையில் இவை அனைத்தும் ஒன்றே என்பதை அறிக. மேலும் நமக்கு அது இரட்டை தன்மை தான் காண்பிக்கும் என்றாலும் குழம்பகூடாது. மனம் ஆற்றைப் போன்றதுதான் இதில் மேல் மனம் குப்பைகள் நிறைந்து செல்லும் இதுவே புறத்திலிருந்து நாம் ஐம்புலன்கள் வழியாக மனமாக பதிவுகள் செய்யப்பட்டது ஆகும். மேலும் இதில் தான் நான் என்பதும் இருக்கிறது. நடு மனம் என்பது கவனம் என்கின்ற உணர்வு பகுதியாக அமைதியுடன் காணப்படும் பொதுமை அல்லது பிரபஞ்ச மனம் எனப்படுகின்றது. இது ஆற்றின் நடுவில் நன்னீரில் உயிர்கள் வாழ்வதை குறிக்கும். அடி மனம் உணர்ச்சி சம்மந்தப்பட்ட நமது கீழான குணங்கள் கொண்டதாக இருக்கிறது. இது அடியில் மண்டி கிடக்கும் சேர், சகதி மற்றும் மக்கி போன குப்பைகள், கூளங்கள் ஆகும். ஆகவே ஒருவன் மேல் மனம் மற்றும் அடி மனம் இரண்டையும் தொந்தரவுகள் செய்யாது இருந்தாலே நடு மனதில் பிரவேசிக்க முடியும். இதுவே ஞானம், தியானம் மற்றும் சமாதி நிலை ஆகும். மனம் என்ற ஆற்றில் ஆசை என்ற கல்லை வீசினால் அலையும் அதன் வழியாக அடியில் உள்ள குப்பைகள் மற்றும் சகதி கிளம்பி ஆறு அசுத்தமான தாக மாறும். ஆகவே ஆறு போன்றதுதான் மனதையும் அதன் போக்கில் விடுங்கள் அது தானாகவே சரியாகிவிடும். நீங்களாக அதை ஏதாவது செய்ய முயன்றால் நாசமாகி போகும். ஆறு போல் மனமும் ஒரே சீராக ஓடதான் வேண்டும். இது அனைத்தும் சேர்ந்து தான் முழுமை மனம் என்பதும் ஆற்றின் நீரையே குறிக்கும். அது ஓடுகின்ற பாதை அல்லது வழி என்பதே ஆன்மா என்றும் சொல்லப்படுகிறது.

  • @vyramuthusunthararajah3776
    @vyramuthusunthararajah3776 3 роки тому

    Very nice sir. Thanks!

  • @sctable
    @sctable Рік тому +1

    Can you please tell us which Books of derrida we can read?

  • @cyrilmesmin4035
    @cyrilmesmin4035 3 роки тому +1

    Please share abot Hagel and his philosophy

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 роки тому

    Phenomena just like Astrology

  • @anamika5979
    @anamika5979 3 роки тому

    Marvellous

  • @lathasangamithra6130
    @lathasangamithra6130 3 роки тому

    Sir...very interesting....thank u very much...what book he wrote against Marx....i want the name......of the Book...where it is available... please inform me

  • @padminigopalan3692
    @padminigopalan3692 3 роки тому

    Pl speak about the impact of Quantum Theory on Philosophy

  • @panneerselvam8481
    @panneerselvam8481 3 роки тому +3

    பேசி தானே, பெரியார், அண்ணா, கலைஞர், லெனின், இட்லர் போன்றவர்கள், பெயர் பெற்றனர்.!

    • @hrk4475
      @hrk4475 3 роки тому

      மோடி அவர்களும் பேசி வளர்ந்த தலைவர்!

    • @panneerselvam8481
      @panneerselvam8481 3 роки тому

      @@hrk4475 அதுமட்டுமல்ல, ஆர்எஸ்எஸ் ம், பனியாக்களும் ஊதி வளரத்த பிரதமர்.

  • @cirrodai438
    @cirrodai438 3 роки тому +2

    ஒன்றியம் என்ற ஒற்றை சொல் இந்த தலைப்புக்கு பொருந்துகின்றதா என்பதை விவாதியுங்கள்.

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 2 роки тому

    மனம் தானாக புலம்புவது தாங்காமல் தான் மனிதன் பேசுகிறார் மற்றும் செயல்கள் யாவும் செய்கிறார். அதாவது தன்னிடம் இருந்து தப்பிக்க பார்க்கிறார். ஆனால் நீங்கள் அதை கண்டனம் மற்றும் தீர்ப்பு இடாமல் அதனுடன் பயணிக்க முடிந்தால் அதுவே உண்மை ஞானம். சும்மா இருத்தல் என்பது மனதை சும்மா இயங்க விடுவது ஆகும். அதாவது மனம் அது போக்கில் இயங்க நீங்கள் அதை எதையும் செய்யாமல் விட்டு விடுவது. இது எப்படி சாத்தியம்? நீங்கள் விலகி இருக்க முடியாது ஆனால் மனதில் தோன்றும் அனைத்தையும் நாம் வெளியே செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை அல்லவா. இதைத் தான் கண் போன போக்கில் கால் போகலாமா, கால் போன போக்கில் மனம் போகலாமா, மனம் போன போக்கில் மனிதன் போகலாமா, மனிதன் போன பாதையை மறந்து போகலாமா என்று சொன்னார் கவி.

  • @saran3244
    @saran3244 7 місяців тому

    மஹாத்மா என்ற சொல்லாடலும் நீங்கள் கூறுவது போல தான் உள்ளது.

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 3 роки тому +1

    அறம் செய விரும்பு. எந்த அறம்? சிந்திக்க வேண்டும். அறம் என்பதை நம் வாழ்வில் மையமாக வைத்து ஈட்டும் பொருளை நல்ல முறையில் சமுதாய மேம்பாட்டுக்கு பயன் படுத்த வேண்டும்.

    • @ganesanr736
      @ganesanr736 2 роки тому

      ஒழுக்கத்தோடு வாழ்வதே சிறந்த அறம் தானே ? எத்தனை பேர் தான் ஈட்டிய பொருளை சமுதாய மேம்பாட்டுக்காக தந்தவர்கள் ஒழுக்கம் இல்லாமல் இருந்ததில்லையா ?

  • @manikandant9443
    @manikandant9443 3 роки тому

    பேராசிரியரே.இதுபோன்றவைகளுக்கு
    மாற்று.கருத்து.சிந்தனை.செயல்பாடுகள்
    என்றுகொள்ளலாமே.
    அதன்.அடிப்படையில்.கட்டலாம்
    என்று கருதுகின்றேன்.
    இதில்.எது.மாற்று.என்றுகருதவேண்டும்மென்றால்.அதுதான்.அறிவியல்ப்பூர்வர்
    மான.அன்றைசூழல்.

  • @sathyanarayanans5933
    @sathyanarayanans5933 2 роки тому +1

    Endha EMOJI la pala Arthangal eruppathu pola enru eduthukkalama.. i mean to say "kuriyeedugal"

  • @amyrani7960
    @amyrani7960 10 місяців тому

    I think Dan Brown's "da Vinci Code" may be written in this deconstruction concept

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Рік тому

    Ulagam yavaiym thamula vakkalum- Agathiam, Vangan ulagalithalan- Derida

  • @devendiranr7015
    @devendiranr7015 5 місяців тому

    Sir want to meet you atleast once...

  • @abdulhakeem9910
    @abdulhakeem9910 3 роки тому

    Thanks a lot sir!

  • @tittofrance8694
    @tittofrance8694 3 роки тому

    Could you please present Spinoza...

  • @dr.rondavidlazarus2757
    @dr.rondavidlazarus2757 3 місяці тому

    Kindly check Deconstructive angel essay by MH Abrams .

  • @baskaranjayaraj3101
    @baskaranjayaraj3101 3 роки тому

    Good

  • @kumareshj2214
    @kumareshj2214 3 роки тому +2

    Sigmandfread psychologist

  • @yuvarajv4134
    @yuvarajv4134 3 роки тому

    Thozhar, I have a question. I consider capitalism and communism as binary. As per deconstruction philosophy communism will win capitalism and later capitalism will win communism. Kindly share your insights on my understanding please

    • @kalanithimannai7067
      @kalanithimannai7067 2 роки тому

      There is no binary oppositions... Both are related... All are interrelated... Every thing should be viewed as seperate entity

  • @ramamoorthytrs4828
    @ramamoorthytrs4828 3 роки тому +2

    பிராமித்யூஸ் அன் பவுண்ட்?

  • @talkingtheatre249
    @talkingtheatre249 3 роки тому +1

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Рік тому

    Infantry from one to another

  • @sasisandy1214
    @sasisandy1214 2 роки тому

    🙏🙏👌

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Рік тому

    Agathiar Kattudai being Sengunda Mudaliar

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 7 місяців тому

    Derida=Brain, Phenomenan Change, Intel TONGUE OFF.

  • @karthikswamy2605
    @karthikswamy2605 2 роки тому +1

    30:00 logocentricism

  • @karthikswamy2605
    @karthikswamy2605 2 роки тому +1

    17:03

  • @ignatiuskumar373
    @ignatiuskumar373 3 роки тому +1

    Your Black shirt😊

  • @karthikswamy2605
    @karthikswamy2605 2 роки тому

    22:18 play in (post modernism)

  • @hariharankumaraswamy6048
    @hariharankumaraswamy6048 3 місяці тому +1

    Mayyam vs anti mayyam. Without mayyam then there is no anti mayyam. Earth is one mayyam