வில்லினவே கடைசில செத்துருவாங்க | "Anandi Nadaga mandram" | "ஆரணி ஆனந்தி நாடக மன்றம்"

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 2

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 5 місяців тому

    தயவு செய்து சினிமா
    பாட்டு பாடி தெருக்கூத்தின் உண்மைத் தன்மையை
    கெடுக்க வேண்டாம்.
    கோமாளி அல்லது பபூன்
    என்பவர் மட்டுமே காலம்
    கடந்த கேரக்டர். அவர்
    என்ன பாட்டு வேண்டுமென்றாலும்
    பாடலாம். எந்த காலத்திற்கும் தாவலாம்!
    ஆனால் மற்ற கேரக்டர்கள்
    தெருக்க்கூத்தின் மாண்பினை காப்பாற்ற
    வேண்டும்.!

  • @thamizyamathan3958
    @thamizyamathan3958 3 місяці тому

    pettikaran west mokiya vasikaran mokka