NTR-க்கு துரோகம் செய்து கட்சியைப் பறித்தாரா Chandrababu Naidu?| TDP | Seeman | OPS Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • #commentshow #vikatan #imperfectshow
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment on this video! The answer to your question will share in the next comment show!
    NEWS TODAY
    * யார் இந்த சந்திரபாபு நாயுடு?
    * திராவிடக் கட்சிகளின் வாக்குகளை அறுவடை செய்கிறதா நாம் தமிழர் கட்சி?
    * மாநில சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன?
    * ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ்கள் வாங்கிய வாக்குகள் எவ்வளவு... அதனால் ஏற்பட்ட தாக்கம் என்ன?
    CREDITS: Host - Cibi Chakravarthy & Varun | Script - Cibi Chakravarthy | Edit - Shivakiran| Thumbnail art - Prem Davinci | Camera - Bharatwaj | Asst. Channel Head - Hassan Hafeezh | Channel Manager - Kamali kamaraj KR
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - www.instagram....
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

КОМЕНТАРІ • 144

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +24

    விகடன். கணிப்பு யாவும் மக்கள் நலனில் அக்கறை. நாம் தமிழர்

  • @mariappank6898
    @mariappank6898 2 місяці тому +75

    பணம் கொடுக்காமல் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள்

    • @Arun43647
      @Arun43647 2 місяці тому +2

      காசு கொடுத்து வாங்கிநாலும் இல்லை என்றாலும், அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள் தான்.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 місяці тому +7

      பனம் கொடுக்காமல் வாங்கும் ஓட்டு தான் உண்மையான ஓட்டு

    • @kingraj8329
      @kingraj8329 2 місяці тому +1

      விகடன் திமுக சொம்புனு பூம்புவியே இப்ப பூம்பு

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +15

    நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்

  • @yokenthirakumark6729
    @yokenthirakumark6729 2 місяці тому +15

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க #நாம் தமிழர் கட்சி

  • @Anbu-wb7cd
    @Anbu-wb7cd 2 місяці тому +19

    Thank you for speak about NTK

  • @k.gautham246
    @k.gautham246 2 місяці тому +10

    மாநில அங்கீகாரம் அண்ணன் சீமான் & நாம் தமிழர் கட்சியின் போராட்டம், உழைப்புக்கு கிடைத்த வெற்றி❤🔥

    • @Adhi-fr9ps
      @Adhi-fr9ps 2 місяці тому

      Malayali seeman Ku Kerala kidaikkum..😁😁😀

  • @PariM-eq2qv
    @PariM-eq2qv 2 місяці тому +12

    இந்தியாவில் 'கட்சி தாவல் தடைச்சட்டம்' இருந்தும் ஏன் அதிக அளவில் கட்சி தாவல்கள் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் ஏன் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில்லை?........

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 2 місяці тому +45

    சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சதி செய்ததை யாரும் மறுக்கமுடியாது

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 місяці тому +2

      கரும்பு விவசாயி சின்னம் என்றால் இன்னும் அதிகமாக வாக்கு கிடைத்து இருக்கும்

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 2 місяці тому +2

      விவசாயி சின்னத்திற்கு 79000ஓட்டு கள் கிடைத்து இருப்பதை கவனிக்க வேண்டும்

    • @Thala001
      @Thala001 2 місяці тому

      Adeai 😂 chinnatha apply pandratha vida ena da veala ungaluku ?

    • @rishiyogil.n.7222
      @rishiyogil.n.7222 2 місяці тому

      He forgot to Apply ...

  • @narayan.ramchand2023
    @narayan.ramchand2023 2 місяці тому +11

    கூட்டணி அமைத்து போட்டியிடுவோர்களின் சதவிகிதக் கணக்கு சரியாக இருக்க வாய்ப்பில்லை. பல கட்சிகளின் வாக்கு இணைந்ததே!!

    • @panduranganveerasamy6323
      @panduranganveerasamy6323 2 місяці тому +1

      பாஜக வாக்குகள் பாட்டாளி மக்கள் வாக்குகள் வாக்குகள் இதில் ஒன்றில் அதிக வாக்கு பெறவில்லை உனக்கு அதிகமாக உனக்கு அதிகமாக கர்வம் வேண்டாம்

  • @அரக்கன்
    @அரக்கன் 2 місяці тому +6

    Ntk SEEMAAN only hope future THAMIZHNADU ❤will waiting you ANNA

  • @mervinarul2711
    @mervinarul2711 2 місяці тому +3

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர்

  • @varunmuthuchamy206
    @varunmuthuchamy206 2 місяці тому +6

    Expecting more postive news about naam thamilar katchi❤

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 місяці тому +2

    வாழ்க்கை ஒரு வட்டம் டா
    கீழே இருக்கிறவன் மேலே வருவான்
    மேலே இருக்கிறவன் கீழே வருவான்
    ☺☺
    தமிழனுக்கு எப்ப வரும் ☺

  • @tameill
    @tameill 2 місяці тому +2

    Well described

  • @rajendrakn69
    @rajendrakn69 2 місяці тому +1

    முதல்முறையாக அண்ணன் சீமானை பற்றியும் நாம் தமிழர் கட்சியை பற்றியும் நீங்கள் பேசி உள்ளீர்கள் நல்ல விதமாக எனக்கு உங்கள் மேல் மிகுந்த கோபம் இருந்தது எப்பொழுது பார்த்தாலும் நீங்கள் சீமான் அண்ணனை நாம் தமிழர் கட்சியும் தரக்குறைவாக பேசி உள்ளீர்கள் இதற்கு முந்தைய காணொளிகளில் ஆனால் இன்று சரியாக நீங்கள் மதிப்பளித்து பேசி உள்ளீர்கள் இதற்காக உங்கள் மேல் உள்ள கோபம் போய்விட்டது நன்றி வாழ்த்துக்கள்

  • @rajeshs407
    @rajeshs407 2 місяці тому +3

    Thank you for speak about NTK ipavathu pesunigale engala pathi. vck worst NTK best

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 2 місяці тому +1

    நாயுடு கதை 1990 க்கு இழுத்து சென்று விட்டது. காலத்துக்குக் கேற்ற பதில்கள்! பாராட்டுக்கள் 🎉

  • @avudss
    @avudss 2 місяці тому +1

    Good questions were selected and all answers were very well explained in detail....Good job!

  • @sheiks6005
    @sheiks6005 2 місяці тому +1

    Mr.varun
    Your reading super.good.

  • @selvakumaran2502
    @selvakumaran2502 2 місяці тому +1

    வாழ்த்து சொல்ல மனமில்லை.
    அகத்தின் அழகு வாடிய முகத்தில் தெரிகிறது.

  • @balasubramanian9919
    @balasubramanian9919 2 місяці тому +7

    Improve your audio quality

  • @vijayanv3058
    @vijayanv3058 2 місяці тому +4

    Sibi & Varun , datas sollumpothu athu nymberea display aagaranathiri pannunga.it will be very clarified and useful. Editor work konjam athigamaagum❤

  • @mohanavallisai2
    @mohanavallisai2 2 місяці тому +1

    Thank you very much, it was very informational. The sound is good for me (Using Mac)

  • @mytube3486
    @mytube3486 2 місяці тому +3

    NTK 🎉🎉

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 2 місяці тому +2

    நாம் தமிழர் கட்சியை பற்றி பேசியதற்கு நன்றி.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 місяці тому +1

    ஒளிப்பதிவு மிகவும் அருமை

  • @mervinarul2711
    @mervinarul2711 2 місяці тому +1

    நாம் தமிழர் 💪🎙️🎙️💪💪

  • @user-xh9xz9mj3k
    @user-xh9xz9mj3k 2 місяці тому

    எங்கள் புரட்சியாளர் எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்

  • @sesabalaji5904
    @sesabalaji5904 2 місяці тому

    Wonderful show Varun cibi 🎉 best comments show ever 🎉

  • @prabakaran7806
    @prabakaran7806 2 місяці тому +2

    9 mini 30 sec நீங்களா பேசியது சீமானை பற்றி ஆச்சரியம் ஆனால் உண்மை
    தமிழிசை அம்மா சொன்னது போல் 40 சீட் கிடைத்தும் ஒரு பயன் இல்லை அதற்கு புதியவர்களை கூட தேர்ந்தெடுத்து இருக்கலாம்

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 місяці тому +1

    இன்னைக்கு தான் சிபி நாம் தமிழர் பற்றி நல்லதாக பேசியிருக்கிறார்

  • @vijay346674
    @vijay346674 2 місяці тому +3

    புதிய வாக்காளர்கள்.. கணக்கை விட்டு விட்டீர்களே..

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 2 місяці тому +1

    நாம் தமிழர் ❤

  • @kandankandan1099
    @kandankandan1099 2 місяці тому

    🎉🎉🎉 bro really good information your team shared to all🎉🎉🎉🎉
    Thank you so much.
    I am Bangalore,,,k k

  • @mohanrajanvellassamy5225
    @mohanrajanvellassamy5225 2 місяці тому

    Very informative session Sibi & Arun sir ❤. Thanks for the detailed information on Andra potics.

  • @antonyjose4056
    @antonyjose4056 2 місяці тому +1

    நாம் தமிழர்

  • @Manjunath-dc6xu
    @Manjunath-dc6xu 2 місяці тому

    Ntk super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @truecaller7342
    @truecaller7342 2 місяці тому +1

    Well done Varun

  • @VoiceofKumaran360
    @VoiceofKumaran360 2 місяці тому

    வருண் சிறப்பு....❤

  • @hariharasudhanramajayan245
    @hariharasudhanramajayan245 2 місяці тому +2

    Naam tamiliar from London city United Kingdom ❤❤

  • @varatharajhmanjula1622
    @varatharajhmanjula1622 2 місяці тому +1

    Naam tamilar❤🎉🎉

  • @ElectricOorthigal
    @ElectricOorthigal 2 місяці тому

    Good explanation ❤

  • @ashwinkumar441
    @ashwinkumar441 2 місяці тому

    🐯Seeman🐯

  • @settusettu5648
    @settusettu5648 2 місяці тому +1

    தமிழன் ஒவ்வொருத்தனும் தலைநிமிர வேண்டிய காலம் செந்தமிழன் சீமான் களம்,ஒன்றாவோம் தமிழர் 🔥🔥🔥🔥 வென்றாவோம் அரசியல் அதிகாரம்.

  • @subbukutti8088
    @subbukutti8088 2 місяці тому +1

    நாம் தமிழர்.

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 2 місяці тому

    Great seeman ❤

  • @kalisveera8742
    @kalisveera8742 2 місяці тому +1

    சிபி சக்கரவர்த்தி அவர்களுக்கும் காரைக்குடி வருண் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இன்றைய கமான் ஷோ முதல் கேள்வியாக எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் விளாவாரியாக விளக்கி கூறியமைக்கு நான் இந்த இன்பர்மேட் சோ ஆரம்பிக்கும் போதிலிருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் முதல் முதலில் ஆரம்பித்தது சிபி சக்கரவர்த்தியும் வரவனை செந்திலும் சிபி மேல் எனக்கு ஒரு சில நேரங்களில் கோபம் தான் வரும் நான் அதை பெரிது படுத்த விரும்பவில்லை இருந்தாலும் நீங்கள் இந்த கமெண்ட் சோவில் தெரிவித்தமைக்கு நன்றிகளும் வணக்கங்களும் 🌹♥️💞👋✌️✌️🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 2 місяці тому +1

    நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அதுவும் 8.12 % சதவீதம் வாக்குகள் பெற்று மாநில கட்சிகள் அங்கிகாரம் அதுவும் சின்னம் பிரச்சினை தொடந்து பல சோதனைகள் சந்தித்து ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் கினடத்த வெற்றி தமிழ் தேசியம் வளர்ச்சி எந்த கட்சி உடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டி மற்றும் தேர்தலில் பல தனடகனளத் தாண்டி கினடத்த வெற்றி

    • @ravichandran8558
      @ravichandran8558 2 місяці тому +1

      🤷‍♂️👉 NTK 8.19% Therthal Aanayam.thin AthigaraPoorva Arivippu...

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 місяці тому

    Welcome sir

  • @Arun43647
    @Arun43647 2 місяці тому +1

    என்னபா, இரங்கல் செய்தி வாசிக்கிற மாதிரி நிகழ்ச்சி ஸ்டார்ட் பண்ணுரிங்க? 🤔 😂

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 2 місяці тому

    Indraya nigazhchi migavum Arumai dear Cibi bro and Varun bro ❤️💐👌😂

  • @ambrose12345able
    @ambrose12345able 2 місяці тому

    It is wrong on the part of the PM to have appointed 72 ministers without having given the portifolio responsibilities. This gives room to Mr Chandrababu Naidi and Mr Nitish of Bihar to demand favours without limit as otherwise the two can capsize the government.

  • @tnraj2593
    @tnraj2593 2 місяці тому

    Vijay should have supported Seeman before the election. Supporting him after the election is useless, and V plays politics.

  • @Watson7899
    @Watson7899 2 місяці тому

    Age wise data eduka mudiyuma? For each party?
    Like 18-25, 25-35, 35-50 and 50&above
    Edha edutha future epadi erukum nu assume panamudiyum

  • @pandiyarajan8070
    @pandiyarajan8070 2 місяці тому +2

    40 mp ம் நக்கிட்டு போச்சி

  • @seemanpadayalNanpayanam
    @seemanpadayalNanpayanam 2 місяці тому +1

    சிமான்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 місяці тому

    சந்திரபாபு நாயுடு திருப்பதி போகும் போது நக்சல்கள் வைத்த கண்ணி வெடியில் அவர் பயணம் செய்த கார் முப்பது அடி உயரம் வரை போய் கீழே விழுந்தது அதிர்ஷ்ட வசமாக நாயுடு காயங்களுடன் உயிர் தப்பினார்

  • @அரக்கன்
    @அரக்கன் 2 місяці тому +1

    First will see VIJAYA idioladgi then only speak him

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 2 місяці тому +6

    நாம் தமிழர் கட்சிக்கும் பணம் குறுக்கு வழியில் கிடைக்கிறது.மாற்றம் வேண்டி இளைஞர்கள் வாக்களிக்கின்ளனர் ஆனால் மாற்றம் ஏற்படுத்த தகுதியான நபர்கள் இவர்கள் இல்லை.

  • @padmanathana9877
    @padmanathana9877 2 місяці тому

    Sir arasiyal yenbathu yella thillu mullum orndru sernthathuthane sir ethil yenna thurogam,kurotham,vekkam, rosam,manam ,gowravam, yethaiyum parkka kudathu parthal arasiyal seiya mudiyathe

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 місяці тому

      இதையெல்லாம் பார்த்தால் மூட்டை மூட்டையாக பணம் கொள்ளை அடிக்க முடியாது

  • @gokulakrishnan6930
    @gokulakrishnan6930 2 місяці тому

    reduce intro and ad sound

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 місяці тому

    Appo nenka yarukku poddinka lol
    Sabesan Canada 🇨🇦

  • @sundarrajan3492
    @sundarrajan3492 2 місяці тому

    Ayya athu kydukatti modiji pm sga mudiyuma??????

  • @manimagalaithirumurugan5880
    @manimagalaithirumurugan5880 2 місяці тому

    Rs 200🎉

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 2 місяці тому

    நாயுடுன்னு சாதிப்பேர் சொல்லாம இருக்கலாமுங்களே???

  • @H10371
    @H10371 2 місяці тому

    சிபி,வருண்
    நாயுடுவைப்பற்றி மிகவும் தெளிவாக சொன்னீர்கள்.
    அப்படியே நம்ம ஜீ யோட கதையையும் சொல்ல முயற்சி பண்ணுங்கப்பா

  • @sundarrajan3492
    @sundarrajan3492 2 місяці тому

    Pls comment

  • @user-uf1wy2cl4t
    @user-uf1wy2cl4t 2 місяці тому

    திமுக மக்களுக்குத்தான் செய்யும். பொதுமக்கள் என்று சொல்லுங்க

  • @premkumarg6008
    @premkumarg6008 2 місяці тому

    ஆமா என்டிஆர் இரண்டாம் திருமணம் செய்ததால்...

  • @chandrabose2
    @chandrabose2 2 місяці тому +1

    சத்தம் மிகவும் குறைந்த அளவு

  • @user-bt4xf5ry4r
    @user-bt4xf5ry4r 2 місяці тому +3

    தம்பி சிபி&வருன் நீங்க சீமான இப்படி ஏந்தி விடலாமா?😮

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 місяці тому +2

    😂வருன்😂சிபி😂என்ன?😂ஆமைகறிவிருந்தா😂😂😂

  • @thisminute3475
    @thisminute3475 2 місяці тому

    தற்குறிகளின் வளர்ச்சி❤

  • @DD69TH
    @DD69TH 2 місяці тому

    Party wise vote sharing DMK has got 26.93 and ADMK has got 20.46! Please do correct it when you deliver the news! DMK has never got 47 percent alone 😂😂😂😂

  • @Faruk_umer
    @Faruk_umer 2 місяці тому

    நாம் தமிழர் 🇦🇪🇦🇪

  • @marimuthuk1648
    @marimuthuk1648 2 місяці тому

    Sir I think he will not get even single seat MLA election without alliance. Tamilnadu people not hope cinema persons.

  • @richardxraj
    @richardxraj 2 місяці тому +1

    Vikatan dont give time for NTK. You all the reason these fringe parties are increasing in vote bank. Most channels add them as other for a reason. Surprised vikatan ownership didnt blacklist NTK ???

  • @muraligopal7492
    @muraligopal7492 2 місяці тому +1

    என்ன பிரயோசனம் ? அம்மன்ஞெல்லிக்கு பிரயோசனம்யில்லை .

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 місяці тому +3

      திமுக கூட்டணி 40 எம்பிக்கள்

  • @kumartamil6
    @kumartamil6 2 місяці тому

    சீமான் நாடார் க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @muraligopal7492
    @muraligopal7492 2 місяці тому +1

    உதயநிதிக்கு எப்போது இலவச விருந்து ?

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 2 місяці тому

    Vijay. Votes

  • @marichelvan2727
    @marichelvan2727 2 місяці тому +1

    Waste conversation

  • @user-mt8le1vh2e
    @user-mt8le1vh2e 2 місяці тому

    Ok..ok...at this average increase of votes to seeman, he may get 35 pc votes in 1950. So let.us wait..has.. has.. has.

  • @narasimankumar5533
    @narasimankumar5533 2 місяці тому

    Uruttu mannan Vikatan.

  • @josephparimalam3051
    @josephparimalam3051 2 місяці тому

    you are biased to Simon

  • @shanmugamsambandan9789
    @shanmugamsambandan9789 2 місяці тому

    Waste episode kuppai

  • @GopinathVenkataramanan
    @GopinathVenkataramanan 2 місяці тому

    Why long face? Can't face the reality? என்ன நக்கல் செய்தீங்க? இனியாவது அவர் பிரதமர் என்பது நினைவில் இருக்கட்டும்

  • @rzrakbr
    @rzrakbr 2 місяці тому

    Part 2 must please

  • @ganeshvittal
    @ganeshvittal 2 місяці тому +1

    I have a feeling Vijay may step back

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 2 місяці тому

    நாம் தமிழர் கட்சிக்கு நீங்கள் முட்டு கொடுக்க வேண்டாம் விஜயகாந்த் வாக்குகள் அவை நீங்களும் 25 வருடங்களாக விஜயகாந்த் ரஜினிகாந்த் சீமான் இப்போது விஜய் ஆதரித்து எதாவது செய்ய முயற்சி செய்கிறீர்கள் ஆனால் மக்கள் கரியை பூசுகிறார்கள்

  • @myway4144
    @myway4144 2 місяці тому +1

    பதிவான வாக்கு சதவீதம் இந்த முறை குறைவு அதனால் அனைவருக்கும் குறைந்துள்ளது NTKக்கு விழுந்த கூடுதல் வாக்கு தான் விஜய் கட்சிக்கு கிடைக்க போகும் வாக்குகள்...விஜய் ஆதரவு தந்நுட்டார்னு சொன்னதில் இது கிடைத்திருக்கிறது..இதில் பெருமை கொள்ள ஒன்றும் இல்லை..

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 місяці тому +1

      அப்ப திமுக வின் ஓட்டுக்கள் எல்லாம் கூட்டணி ஆதரவு ஒட்டுக்களா?

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 2 місяці тому

    Vijay kalathukku vandha pinbu ...NTK vottukkal sooraiyadapadum...😂😁😀

  • @user-qc6je9hp7p
    @user-qc6je9hp7p 2 місяці тому

    😂😂 Hindi theriyathu poda😂😂😂😂😂

  • @Anbu-wb7cd
    @Anbu-wb7cd 2 місяці тому +4

    Thank you for speak about NTK

  • @josephparimalam3051
    @josephparimalam3051 2 місяці тому +1

    நாம் தமிழர் கட்சிக்கும் பணம் குறுக்கு வழியில் கிடைக்கிறது.மாற்றம் வேண்டி இளைஞர்கள் வாக்களிக்கின்ளனர் ஆனால் மாற்றம் ஏற்படுத்த தகுதியான நபர்கள் இவர்கள் இல்லை.

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u 2 місяці тому +1

      ஆதாரம் இருக்கா வெண்ணெய்

  • @Anbu-wb7cd
    @Anbu-wb7cd 2 місяці тому +2

    Thank you for speak about NTK