КОМЕНТАРІ •

  • @123cesna
    @123cesna Місяць тому +7

    இப்படிச்சொல்லியே ரனகளமாக்கிட்டாங்கள்....

  • @ashokkumarkumar8225
    @ashokkumarkumar8225 Місяць тому +8

    அய்யா உசுரு மட்டும் தான் இருக்கு

  • @pachamuthu5332
    @pachamuthu5332 Місяць тому +3

    ஐயா நீங்கள் சொல்வது எதிர் மறை தான் நடந்து கொண்டு இருக்கிறது

  • @sudhakarchittoorvenkatesan7080
    @sudhakarchittoorvenkatesan7080 Місяць тому +2

    Iyya 100% Unmaiyana Pathivu. Thank You Very Much

  • @user-wx8tr4dd3y
    @user-wx8tr4dd3y Місяць тому +2

    Nanri Aiya

  • @pushpamalaysiapa3311
    @pushpamalaysiapa3311 Місяць тому +1

    Ningga solvathu ellam ummaiya

  • @SPSaamy
    @SPSaamy Місяць тому +4

    அட போங்க பா முடியல

  • @BalajiBalakrishhanBalaji
    @BalajiBalakrishhanBalaji 19 днів тому +1

    உங்களுக்கு நல்லா வருமானம்..

  • @user-dj7lc9mr8j
    @user-dj7lc9mr8j 27 днів тому +1

    நீங்க இப்படி சொல்றீங்க ஐயா,,. ஆனா எதுவுமே நடக்கற மாதிரி தெரியல!!!

  • @kajendranmylvaganam4500
    @kajendranmylvaganam4500 Місяць тому +1

    நன்றிங்க ஐயா நீங்கள் செல்வது எல்லாமே உண்மை தான் ஐயா நன்றி நன்றி ஐயா

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 Місяць тому +1

    மிகவும் நன்றி ஐயா🙏

  • @vetrinichayam2433
    @vetrinichayam2433 Місяць тому +2

    அண்ணா ❤

  • @ramyakarthik7590
    @ramyakarthik7590 Місяць тому

    Yen appa poisenthutaru

  • @purushothaman.r701
    @purushothaman.r701 Місяць тому +9

    யாருக்கு நல்ல இருக்கு இல்லையோ உங்களுக்கு நல்ல அமோகமாக இருக்கு

  • @ramyakarthik7590
    @ramyakarthik7590 Місяць тому +3

    Kanni rasi plz dnt marriage set agathu

  • @anusenthil1110
    @anusenthil1110 Місяць тому +1

    ஐயா சனீஸ்வர திசை நடக்கின்றது எப்படி வாழ்க்கை எடுத்து செல்வது விடை கூறுங்கள் ஐயா

    • @SpiritualPathTamil
      @SpiritualPathTamil Місяць тому

      ஜோதிடரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும் கைபேசி எண் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது ஐயா.

  • @user-ry6uf3cy7p
    @user-ry6uf3cy7p Місяць тому +2

    ஐயா எனக்கு கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் துலாம் லக்கினம் எனக்கு குரு நல்லது செய்ய மாட்டாராம அப்டியா ஐயா எனக்கு வயது 48 எப்போ நல்லது நடக்கும் ஐயா

    • @SpiritualPathTamil
      @SpiritualPathTamil Місяць тому

      ஜோதிடரை தொடர்பு கொள்ளவும், தொலைபேசி எண் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது

    • @jyothinair7512
      @jyothinair7512 Місяць тому

      Me too kanni rasi thulam lagnam and uthram nakshatra 😂

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 22 дні тому +1

    யார் சாமி நீ சொல்வது உண்மை யா நம்ப லாமா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள்?

  • @ramyakarthik7590
    @ramyakarthik7590 Місяць тому +4

    No money no job no food totally waste epa enna panikalm nu thonuthu

    • @SpiritualPathTamil
      @SpiritualPathTamil Місяць тому

      ஜோதிடரிடம் ஆலோசனை பெறவும்,
      தொடர்பு எண் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது

  • @poonkodipoonkodi7611
    @poonkodipoonkodi7611 Місяць тому +1

    வண்டி வாங்கி ஓட்டலமா சார்

    • @balamuruganp3865
      @balamuruganp3865 Місяць тому

      Flight மட்டும் தான் வாங்கணும்

    • @user-ev1uh5ri9c
      @user-ev1uh5ri9c Місяць тому

      😂😂😂​@@balamuruganp3865

    • @SpiritualPathTamil
      @SpiritualPathTamil Місяць тому

      ஜோதிடரிடம் ஆலோசனை பெறவும் கைபேசி எண் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது 🎉

  • @tnpscgk248
    @tnpscgk248 Місяць тому

    உருட்டு

  • @balakrishnan.ssathiyanaray6753
    @balakrishnan.ssathiyanaray6753 Місяць тому +1

    எல்லாம் பொய்

  • @pachamuthu5332
    @pachamuthu5332 Місяць тому +1

    ஐயா நீங்கள் சொல்வது எதிர் மறை தான் நடந்து கொண்டு இருக்கிறது