😭Fu*king scary day ever💔|😱He sta*bed me in sharp k*ife🗡️| karnataka | harshment | TTF |

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 8 тис.

  • @sathanamediaTrichy
    @sathanamediaTrichy 4 місяці тому +10558

    ஏண்டா இந்த பிள்ளைய எங்க போனாலும் எதாவது பிரச்சனை பண்ணிட்டே இருக்கீங்க😢😢

  • @RockyTamilGaming
    @RockyTamilGaming 4 місяці тому +326

    Hats off for your CALMNESS at that situation...Good Brother♥

  • @manikmalaysia
    @manikmalaysia 4 місяці тому +168

    You are a true gentle men ❤ love from Malaysia 🇲🇾

  • @Santhosh-n1t
    @Santhosh-n1t 3 місяці тому +82

    அண்ணா நீங்க வளர்ந்து வந்தது யாருக்கும் பிடிக்கல போல அதான் கடவுள் இந்த மாதிரி ஒரு சோதனையை கொடுக்கிறார் 😢

    • @Romantic2422-0
      @Romantic2422-0 3 місяці тому

      Kadavul sodani matumtha kudupaaa avana mela pona na kepa

    • @vd-1511
      @vd-1511 2 місяці тому

      Chel am

  • @SuryaK-uv7ou
    @SuryaK-uv7ou 4 місяці тому +935

    Advocate explaining very well ❤️💯

    • @michaelfrancis3591
      @michaelfrancis3591 2 місяці тому +1

      Na Antha yedathula irutha munchiya la voodachutu tha
      Varuven by the way congrats for your kindness I You TTF❤❤❤❤❤❤❤❤❤

  • @tngx2292
    @tngx2292 4 місяці тому +1926

    TTF Respect Button❤
    (Thanks For 100 subscribers)

    • @apratheep9140
      @apratheep9140 4 місяці тому +5

      வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்கள் எல்லாமே நம் மனதிலிருந்து வரும். நம் மனதில் நம்பிக்கை, அன்பு, மற்றும் பொறுமை வளர்த்தால், அதனால் நமது வாழ்க்கையும் வளமாகும்.

    • @PrayaSureesh
      @PrayaSureesh 4 місяці тому +2

      ❤❤

    • @NAGARASANRK
      @NAGARASANRK 4 місяці тому +1

      ❤❤

  • @ElaGayu
    @ElaGayu 4 місяці тому +2435

    நண்பா கவலைப்படாதீங்க இந்த அனுபவம் எங்களுக்கும் உண்டு நான் உங்களை மாதிரி பொறுமை இல்லாமல் பொறுமை இழந்து ஒருவரை அடித்ததால் ஊரே ஒன்று கூடி விட்டது பிறகு போலிஸ் வந்து எங்களை காப்பாற்றி விட்டார்கள், நீங்கள் பொறுமையாக இருந்தது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது, நாம் ஒன்றை இழந்தால் கடவுள் அதை விட பெரிதாக கொடுப்பார் கவலைப்படாதீங்க நண்பா வெற்றி நிச்சயம் உங்களுக்கு உண்டு🎉🎉🎉❤❤❤

    • @Shivan3918
      @Shivan3918 4 місяці тому +20

      பொறுமை யா இல்ல இவன் பயந்துட்டான்

    • @vijayrasigan7922
      @vijayrasigan7922 4 місяці тому +29

      இல்ல இவன் பயப்படல அவன் இவன குத்த வரும் போது கூட பயப்படல

    • @MechBoy-o4j
      @MechBoy-o4j 4 місяці тому +14

      ​@@Shivan3918 ama nee periya Veeran neeya iruntha yanna pudungi iruppe

    • @GokulPv-wp1ef
      @GokulPv-wp1ef 4 місяці тому +2

      ​@@Shivan3918😂😂😂 Bayandhutana appo eaadu katlama. Da tharkuri neeya irundha kilichutu vandhruva

    • @twinmakers962
      @twinmakers962 4 місяці тому +1

      😮

  • @kmuhamedalijinnah
    @kmuhamedalijinnah 3 місяці тому +28

    உங்க இடத்தில் நாங்க இருந்தோனா அந்த கஞ்சா குடுக்கி அங்கயே போட்ருப்பேன கவலைபடாதிங்க அண்ணா எல்லா நல்லதே நடக்கும் ❤❤❤❤❤

  • @tamil_gaming_sura
    @tamil_gaming_sura 4 місяці тому +157

    எங்க போனாலும் உனக்கு பிரச்சனை தா வாசன் சகோ பாதுகாப்பாக இரு

  • @remosksuryaedit2423
    @remosksuryaedit2423 4 місяці тому +210

    பொறுமையே கடலளவு பெரியது...
    அவனுக்கு தண்டனை கிடைக்கும் ப்ரோ ஒரு நாள்💯

  • @suryamsd4145
    @suryamsd4145 4 місяці тому +62

    Pavom bro nee💔 yenda Ivanakku ivlo problem.......Great TTF #justiceforttf

  • @Saranya88697
    @Saranya88697 3 місяці тому +3

    பொறுமையா இருக்க வேண்டியதுதான் பிரதர் அதுக்காக இவ்வளவு பொறுமையா இருக்க கூடாது பிரதர் அங்க நடந்தது எல்லாம் பார்க்கும்போது எனக்கே கோபம் வருது பிரதர்

  • @ரேக்ளாவெற்றி
    @ரேக்ளாவெற்றி 4 місяці тому +842

    பொறுமையா இருக்கலாம் ஆனால் இவ்வளவு இருக்க வேண்டுடாம் அண்ணா ❤🥺

    • @Shivan3918
      @Shivan3918 4 місяці тому +24

      அது பொறுமை இல்ல பயந்துடான் 😂😂😂

    • @savithriraghu5988
      @savithriraghu5988 4 місяці тому

      Dai savusdhichiduvan
      ​@@Shivan3918

    • @TN29KINGDRIVER
      @TN29KINGDRIVER 4 місяці тому

      ​@@Shivan3918நீயா இருந்தால் என்ன பண்ணி இருப நண்பா 🖕

    • @lathak8239
      @lathak8239 4 місяці тому +8

      Ttf easy avangala adichi irupan but athu vera state local people elam avangaluku therium. So better to come out from that place

    • @iamaranga
      @iamaranga 4 місяці тому +3

      ​@@Shivan3918 sira irundha pudungi thallittu vandhu iruparu...

  • @Rithukutty_kd
    @Rithukutty_kd 4 місяці тому +1530

    Responsibility peak 💪

    • @Abilashr-zy7sx
      @Abilashr-zy7sx 4 місяці тому +4

      Anna ungaliku romba poruma iruku enakulam avolo porumai illa

    • @Abilashr-zy7sx
      @Abilashr-zy7sx 4 місяці тому +1

      Ava na negative adichirukanum Ava ungala kotha vanth pothu

    • @TN_TAMILAN23
      @TN_TAMILAN23 4 місяці тому +1

      ஆனா எப்பவுமே நான் உங்க TTF

    • @Rithukutty_kd
      @Rithukutty_kd 4 місяці тому +1

      @@Abilashr-zy7sx enaku en reply pandringa

    • @Rithukutty_kd
      @Rithukutty_kd 4 місяці тому +2

      @@TN_TAMILAN23 naan vasan ila

  • @rameshrithish3078
    @rameshrithish3078 4 місяці тому +90

    அந்த video பயங்கரமா இருந்தது நீங்க உங்க பேசுனது கரெக்டு தான் bro ❤❤❤ 🔥🔥

  • @iicsenoelxavier.j3858
    @iicsenoelxavier.j3858 3 місяці тому +26

    Na anga irrunthu thaa avana saava adichrupa.. but neega yavolo cool handle pannitaga broo hats off

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 4 місяці тому +1693

    all friends share the video

  • @mrlollipop1357
    @mrlollipop1357 4 місяці тому +339

    🥺 Anna Be safe avana pathukalam 👊

    • @annugaming0303
      @annugaming0303 4 місяці тому +2

      😢

    • @DARK_MOON-
      @DARK_MOON- 4 місяці тому +1

      Brow ❤

    • @Vishal17-o2f
      @Vishal17-o2f 4 місяці тому +1

      Ombuva ne

    • @mohamedkamal2245
      @mohamedkamal2245 4 місяці тому +2

      😢Neega enga sari poorenda video edunga anna neega safe aa irukkum ❤

    • @bala4749
      @bala4749 4 місяці тому +1

      Epdi thanthi tv la oruthan paetti tharuvane antha mariya😂😂

  • @Life_with_hussain7
    @Life_with_hussain7 4 місяці тому +503

    Rendu pera adikama life advice kudukura manasu da kadahul❤❤

  • @yogachandran5871
    @yogachandran5871 3 місяці тому +17

    Ttf bro... உங்க எடத்துல நா இருந்து இருந்தா அவனுக ரெண்டு பேரையும் தல தனியா உடம்பு தனியா வெட்டிப்போட்டுருப்பேன் 😈⚔️..... Nenga porumaiya poradhunala than avanuga marubadium marubadium sandaiku kupuduranuga bro☹️☹️🤷‍♂️🤷‍♂️

  • @syedashfa2761
    @syedashfa2761 4 місяці тому +107

    நம்ம ஊர்களில் இருந்து மற்ற ஸ்டேட்டுக்கு போகும்போது பொறுமையை கையாளுவது மிகவும் நன்றுதான் சில நாய்கள் அவனுடைய இடத்தில் அவன் தான் வாலாட்டுவான். இருந்தாலும் ஒரு பொறுமைக்கு எல்லை உண்டு நண்பா கவலைப்படாதே ❤

  • @Aabir_TTF_Lk
    @Aabir_TTF_Lk 4 місяці тому +282

    Lawyer Advice em add pannadu Super Vaasa❤🔥
    #TTF❤

  • @ms.flyhigh
    @ms.flyhigh 4 місяці тому +775

    Ithalam romba kastam naa 😢 Safety jacket potrundha nala onnum agala.. Pakurapaye avalo bayama iruku 😱😱

    • @venkivisual9572
      @venkivisual9572 4 місяці тому +14

      Neyum safety ah ride panu thangam pepper spray vechiko kailo epovum

    • @SPARKLE_2211
      @SPARKLE_2211 4 місяці тому +8

      Akka🫡safe a ride pannunga

    • @vgpgaming-f3g
      @vgpgaming-f3g 4 місяці тому

      😢😢😢

    • @vgpgaming-f3g
      @vgpgaming-f3g 4 місяці тому

      😢😢😢

  • @fivesater
    @fivesater Місяць тому +2

    இந்த video பாக்கும் போது அந்த தாயோளி ய நெஞ்சில ஒரு மிதிமிதிச்சிருக்கலாமு தோனுச்சி ஆனா அந்த இடத்தில் நீங்க பொறுமை இருந்தது தான் நல்லது bro ❤❤❤love u TTf❤

  • @dineshdinesh7950
    @dineshdinesh7950 4 місяці тому +40

    First time have seen and you have given public a right decision. About drugs you did wonderful job without fighting we stand with you . Give a complaint to the police

  • @sabariv6468
    @sabariv6468 4 місяці тому +845

    போன் போச்சு 📳
    கார் போச்சு 🚗
    பைக் போச்சு 🏍️
    லைசென்ஸ் போச்சு 📄
    பாஸ்போர்ட் போச்சு 📓
    எல்லாம் போச்சு 😔 ஆனா உங்கிட்ட நம்பிக்கையும் 💪 அன்பும் ❤ இன்னும் உன்ன விட்டு போகல சகோதரா 🦸

    • @SelvaKumar-zf9dx
      @SelvaKumar-zf9dx 4 місяці тому +4

      Cv

    • @irshathfarzana
      @irshathfarzana 4 місяці тому +6

      கூடிய சீக்கிரம் அதுவும் போயிடும் கவலைப்படாதீங்க😂😂

    • @RajathiSenthil
      @RajathiSenthil 4 місяці тому

      என்னால் ஏன் கமெண்ட் செய்ய முடியவில்லை

    • @RajathiSenthil
      @RajathiSenthil 4 місяці тому +6

      தம்பி டிடிஎஃப் வாசன் அவர்கள் மீது மிகுந்த மரியாதை கூடுகிறது நான் முதல் முதலில் உங்களது காணொளியை இப்பொழுதுதான் பார்க்கிறேன் பார்த்த உடனே சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்

    • @techupdates1712
      @techupdates1712 4 місяці тому +1

      Manam pochu mariyatha pochu valka pochu poi saavunga da

  • @Tamilselvan-cr4ut
    @Tamilselvan-cr4ut 4 місяці тому +263

    கொஞ்சம் கிறுக்கன் தான் ஆனா தங்கம் சார்💗😊...love u TTF eyyy

    • @VParimala-yt7gk
      @VParimala-yt7gk 4 місяці тому

      TTF anna ava maru malla oru adi dai cha ava gali😖 rade adu ithu oru adi vaki anno anna😢😢❤😊

  • @FFM_LEGEND_YT
    @FFM_LEGEND_YT 3 місяці тому +11

    Reality of Kerala 😌

  • @jayabalajir.736
    @jayabalajir.736 4 місяці тому +16

    என்ன மனுஷன் யா..... அண்ணா❤ உண்மை ஒரு நாள் வெல்லும்..

  • @MINUTESOFFACTS7
    @MINUTESOFFACTS7 4 місяці тому +61

    ❤செல்லம் விடு பாத்துக்களா அவனுங்க ஒரு ஆளா ஒரு மனுஷன் இவளோ பிரசனையல்லாம் தாங்கரதே பெரிய விசியம் நீ என்ன நடந்தாலும் வாழ்க்கைல முன்னேற என்ன தேவையோ அத பண்ணு நீ கண்டிப்பா ஒரு நாள் மிக பெரிய இடத்துக்கு வருவ❤

  • @arunc3078
    @arunc3078 4 місяці тому +90

    அந்த மாநில அரசாங்கத்திற்கு இதை தெரிய படுத்த வேண்டும்

  • @GowthamrajGowthamraj-f7l
    @GowthamrajGowthamraj-f7l 3 місяці тому +6

    அங்க பொருமையா இருந்து து பெரிய விசயம் விங்குக கடவுள் இருக்காரு ஃப்ரீயா விங்குக அண்ணா

  • @Inna_._thala
    @Inna_._thala 4 місяці тому +86

    #justice for TTF 🙏❤️😣🥀

  • @Anbu_007B
    @Anbu_007B 4 місяці тому +611

    🥺💯Anna na Anga irundhuruntha sathiyamma ethavathu💥🥺 nadanthurukkum anna family oda poravanga inimey safe ah ponum anna kavalapadathinga anna feel pannathinga ❤😢unga manasu yarukkkum varathu anna❤❤🥺🥺 வாய்மையே வெல்லும் ❤

    • @Knights_105
      @Knights_105 4 місяці тому +29

      Dai kutti kunja

    • @anandsundar1221
      @anandsundar1221 4 місяці тому +16

      Ena da bha vayasu aagudhu unaku 😂

    • @Sharp-rp2wy
      @Sharp-rp2wy 4 місяці тому +6

      Ni jailukku poiruppa

    • @thephenomenalone3345
      @thephenomenalone3345 4 місяці тому +11

      மூஞ்சி மேல பளார் னு ஒரு அறை விட்டான்னா பேன்டலயே ஒன்னுக்கு போய்டுவ தம்பி 😂ஒழுங்க ஸ்கூல் க்கு போ, ஸ்கூல் முடிஞ்சதும் டியூஷன் போ

    • @YuvarajYuvi-d6x
      @YuvarajYuvi-d6x 4 місяці тому

      😔😔😔

  • @BalaSupramanian-i9d
    @BalaSupramanian-i9d 4 місяці тому +58

    உன் ரசிகர்கள் ❤ உன் பக்கம் தான் வருத்தபடாத நட்பே😢 இதுவும் கடந்து போகும்

  • @pkavi974
    @pkavi974 4 місяці тому +18

    Inga oothava illa machine la oothava bro ultimate 😂

  • @dreamwood_rider
    @dreamwood_rider 4 місяці тому +48

    Hats off for your calmness at that situation ❤️

  • @Inna_._thala
    @Inna_._thala 4 місяці тому +63

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் அண்ணா 💯🙌 நாங்க இருக்கோம்🫂❣️

  • @AKGAMING-vv1wz
    @AKGAMING-vv1wz 4 місяці тому +190

    உங்க இடத்தில் நான் இருந்திருந்தால் அவனை அடிச்சு மண்டையை பொளந்து இருப்ப
    ஆனா நீங்க இவ்வளவு பொறுமையா இருக்கீங்க
    உங்களை பார்த்து நான் கத்துக்கிறேன் அண்ணே ttf❤

    • @Shivan3918
      @Shivan3918 4 місяці тому +5

      அவன் பொருமையா போகல பயந்துட்டான்

    • @Shivan3918
      @Shivan3918 4 місяці тому +6

      @@AKGAMING-vv1wz அவன் போட சொன்னான் இவனு போடா சொன்னான்
      அவன் அசிங்கமான பேசினான் இவனு அசிங்கமான பேசினான் அவன் அடிச்சான் இவன் பயந்துட்டான்🤣🤣

    • @KksjsjJeheh
      @KksjsjJeheh 4 місяці тому

      @Shivan3918

    • @sachinarun3136
      @sachinarun3136 4 місяці тому +1

      ​@@Shivan3918Avan edathula ni irundhurundha kooda apdi dha. Bro irundhurupa konjam avaru nelamaila yosichi parunga avaru evli problem la irukaru indha nerathula avaru thirumba adichirundha kandipa avaru dhan problem agirukum ungaluku pudikalanu apdilam panadhunga bri

    • @Crazynovi
      @Crazynovi 4 місяці тому

      ​@@Shivan3918bro ide mari onakko illa on family la yaar ko nadadu irda nii ipdi pesi irka mataya enga TTF anna avra kambi la kuththa vandum avaru adikal avru advice pannaru ok va manushangla purinjiko

  • @V.indhumathi2844
    @V.indhumathi2844 3 місяці тому +3

    Lost ta video la feel panni pesi irukkenga anna..nega feel pannave pannathinga..adi pada pada nega innume strong akuga bro orunalaikku periya nalla nelamaikku varuvenga kandippa all the best anna

  • @roshxz
    @roshxz 4 місяці тому +801

    Ithuveh 2021 vasan ah iruntha anga scene eh veraa ❤️‍🔥❤️‍🔥

    • @asfarasfar4920
      @asfarasfar4920 4 місяці тому +9

      😂

    • @VLOGRS-go4ug
      @VLOGRS-go4ug 4 місяці тому +21

      தெரிச்சு ஒடிருபாரா

    • @Stevemeejhonson
      @Stevemeejhonson 4 місяці тому +12

      Haan vumbii irupaaru 😂 poda dei😂

    • @arunpmk4089
      @arunpmk4089 4 місяці тому +1

      Carret

    • @invisibledon4060
      @invisibledon4060 4 місяці тому +6

      Ama 2019. Ya iruntha enga Annan kaal la viludhu manipuketu thapuchurparuda😢
      Avan kaiya katti potingaley da..
      😢irunthalum enga Annan vaila kambu suthi jeichutaru😢

  • @gamebysubair2533
    @gamebysubair2533 4 місяці тому +599

    பொறுமை காத்த TTF க்கு நிச்சயம் தீர்வு உண்டு‼️தரனும்😈

  • @GALATTAGOKUL
    @GALATTAGOKUL 4 місяці тому +767

    TTF ROMBA NALLAVAR YA 🥹💞

  • @v3_Prem_vlogs
    @v3_Prem_vlogs 21 день тому

    Idha na partha vasan 1st video and i like u bro full video parthadhum nala puridhu starting 😎 glass potadhum y scene podra thonichu vetukula glass nu but u r good 👍 dont worry sago u will be alright very soon ❤ 🫂🤗

  • @Jeevan0108
    @Jeevan0108 4 місяці тому +27

    Tff vasan maturity 📈📈 the way he handled the situation hatsoff thala ❤️

  • @kowsalyanatarajkowsalyanat2382
    @kowsalyanatarajkowsalyanat2382 4 місяці тому +26

    நீங்க எவ்வளவு cool ஆ handle பன்னீங்க ..பொறுமை தான் ரொம்ப முக்கியம்னு நீங்க புரிய வைச்சீங்க..முருகன் உங்களுடன் இருப்பார் அண்ணா. best advice and experience tq anna

  • @millerharry481
    @millerharry481 4 місяці тому +149

    #Justice for TTF 🙏🙏🙏 & Government law should be comman to all ☹️

  • @UmarMax-l5o
    @UmarMax-l5o 2 місяці тому

    Ongaluku kita ondum ila ndu think pna vanm brother never give up problem varum ellam thandii win panuga brother I always with you 💪🏽💪🏽

  • @tamilshortsROFL
    @tamilshortsROFL 4 місяці тому +450

    அந்த ரெண்டு தாயலிகளும் பண்ண பிரச்சனைக்கு மூஞ்சு புண்டைய ஒடைக்காம ADVICE குடுக்குறீங்களே அந்த மனசு தான் கடவுள்🙏

    • @GokulPv-wp1ef
      @GokulPv-wp1ef 4 місяці тому +4

      En inam bro nee 🫂

    • @Harithunder227ss
      @Harithunder227ss 4 місяці тому +4

      Bro avane Sakura maari irukan ttf adichu avan setha kolai case poduruvasnga

  • @sargunadevi1619
    @sargunadevi1619 4 місяці тому +196

    எனக்கு உன் தாயின் வயது என் மகனுக்கு நடந்தது போல் கொந்தளித்துப் போனேன்

  • @KAVIGAMING-gp9yo
    @KAVIGAMING-gp9yo 4 місяці тому +21

    31:46 ...........💔 True word anna middle class la irrunthu yaaru muneri porankalo avanka valarchi pudikama ellathaiyume pudunkuranka❤ttf naa dont feel always support bro....... from srilanka ❤❤

  • @V.indhumathi2844
    @V.indhumathi2844 3 місяці тому +1

    Nega porumaiya sariya neyama ans panni irukkeng and porumsiya pesunega..pesavendiya edaththula pesanum bro kandippa...atha panni irukkenga nega..keral vangkittu yerum amaithiya irukkamatanga nega porumaiya irukkenga... you are good 😊😍😊

  • @silambolineyveli
    @silambolineyveli 4 місяці тому +13

    தம்பி இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி வரை உண்ண கேவலமா திட்டி இருக்கேன் ஆனா இந்த வீடியோ பத்த பிறகு really 🥰😎 உண்மையாவே உனக்கு guts இருக்கு🥰🤸🤸

  • @invisible5758
    @invisible5758 4 місяці тому +371

    நல்ல வேலை நீ அவனை அடிக்கல வாசா அவன் ஆல்ரெடி சாவுற மாதிரி தான் இருக்கான் நீ அடிச்சு இருந்தா செத்துருவான் அப்புறம் உன் மேல கேஸ் வந்திருக்கும் தான் வந்திருக்கும் நல்ல முடிவு வாசா நீ எடுத்தது❤❤

    • @AGYTLIVE.21
      @AGYTLIVE.21 4 місяці тому +4

      😂

    • @ArunArun-gs8be
      @ArunArun-gs8be 4 місяці тому +2

      😂

    • @SLProRider
      @SLProRider 4 місяці тому +1

      Aamam bro

    • @Shivan3918
      @Shivan3918 4 місяці тому +2

      அவன் நல்லா தான் இருக்கான் புரூஸ்லீ மாதிரி இவன் தான் பயந்துட்டான்

    • @PrabhuAbhu
      @PrabhuAbhu 4 місяці тому +5

      ​@@Shivan3918ama brow Bruce Lee thaa kaanja aduchutuu suthitu erukaangaa...😂
      Pesanu nu ethaavathaa pesaathingaa

  • @suryarajraj438
    @suryarajraj438 4 місяці тому +41

    நமக்கு எங்க போனாலும் இப்படி தான் ... கர்நாடகா , கேரளா பக்கம் போனவங்களுக்கு இது புரியும்... தமிழ் ஆளுங்க nu தெரிஞ்சா போதும்.. இப்படி தான் ஒரு ஏளனமாக எண்ணம் அவர்களுக்கு வருகிறது... விரோதி போல பண்ணுவார்கள்... முடிஞ்ச அளவுக்கு அவுங்க மொழி தெரிந்தால் அதுலயே பேசுங்க... தமிழ் ஆளுக nu காட்டிகாதிங்க அதான் safe.. இது நான் அனுபவ பட்டு தான் கூறுகிறேன்...

  • @JYusuf-io2ke
    @JYusuf-io2ke Місяць тому

    அங்க நா இருந்து இருந்த அடிச்சி இருப்பேன் அண்ணா இந்த உலகமே இப்படி தான் பாவம் அண்ணா நீ ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீ இந்த உலகத்தில் பெரிய அளவில் வெற்றி அடைவீர் அண்ணா அப்போ இந்த உலகமே உங்களை திரும்பி பார்க்கும் அண்ணா நீங்கள் வளர்ச்சி அடைய தம்பி என் வாழ்த்துக்கள்👍

  • @ShreyanOfficial-hw8tp
    @ShreyanOfficial-hw8tp 4 місяці тому +1496

    12 views but 588 likes.
    Power of TTF🔥
    TTF Respect Button👇👍

    • @nisanthradan3302
      @nisanthradan3302 4 місяці тому +17

      Lossu

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 4 місяці тому +16

      Power of youtube algorithm

    • @ShreyanOfficial-hw8tp
      @ShreyanOfficial-hw8tp 4 місяці тому +1

      @@nisanthradan3302 yaaru bro loosu

    • @JashJash123
      @JashJash123 4 місяці тому

      Neenga pannathu thappe Illa Anna.. Enkita ipti pannnagana Neenga pannatha thaa Naanu panniruppen... Don't worry about that... Dog bark panna Namma thaa Orama poganu... Feel panathinga Anna....

    • @sharp7505
      @sharp7505 4 місяці тому

      ​@@ShreyanOfficial-hw8tp Avare parthu avare sollirukaru pole

  • @rohithmanimaran
    @rohithmanimaran 4 місяці тому +67

    Avana car la ethi Coimbatore ku kondu vaanga da gotha 🗡️🔥

  • @RED_444_YT_1M
    @RED_444_YT_1M 4 місяці тому +124

    Feel pannathinga brw Nangaa irukom 🥲 #justicesforttf 🖖🏻❤️‍🩹🥀

  • @madhumita5520
    @madhumita5520 2 місяці тому +1

    Stay safe bro.! 😊🙌🏼 Don't think about others keep rocking 💥❤️ and keep shinning ✨❤️

  • @Bharath_Suriya
    @Bharath_Suriya 4 місяці тому +43

    Be safe Anna 🙏. Ipdiyum sila manushanga irukatha seiranga. Safety ah irunthukonga ❤❤#TTF❤

  • @Aabir_TTF_Lk
    @Aabir_TTF_Lk 4 місяці тому +103

    Edit Day by Day📈🔥
    #TTF💥

  • @ManojKumar-hb8rb
    @ManojKumar-hb8rb 4 місяці тому +73

    நீங்க பொறுமையா இருந்தீங்க பாத்தீங்ஙளா உங்க மேல பெரிய மரியாதையே வந்துருச்சு தம்பி......❤❤❤❤

  • @Naseera-cf6nf
    @Naseera-cf6nf 2 місяці тому +1

    Bro neenga romba nallavanga so nallavangala dhaan kadavul sodhippa ana ungaluku nalladhu nadaku❤❤bro luv u from covai

  • @Nochukutty
    @Nochukutty 4 місяці тому +120

    Be safe thalaiva plz 🙏 🥺💔

  • @farz-kitchen
    @farz-kitchen 4 місяці тому +46

    எந்த மதமாக இருந்தாலும் மனித நேயம் மிக முக்கியம் உங்களுக்கு நடந்தது மிக மிக தவறுதான் கவலை படாதீர்கள் தம்பி

  • @arockiasamys3329
    @arockiasamys3329 4 місяці тому +60

    நீங்க செய்தது சரிதான், நீங்க குளிச்ச இடத்தில், குளிக்க கூடாது என்று எந்த பலாகையும் இல்லை அதனால் கவலைப்பட தேவையில்லை

    • @selvanlaywer
      @selvanlaywer 4 місяці тому

      ada lusu p... da antha place avanga land athukuda theriyala avanga place kulikka kudathunu 😅board laaam vaikka mudiyaghu😅😂

    • @rajkiran676
      @rajkiran676 4 місяці тому

      ​@@selvanlaywer River avangalodatha

  • @jayaharikrishnan6943
    @jayaharikrishnan6943 4 місяці тому

    Superb video ttf! Literally laughed at that dokku dialogue

  • @bad_boy_editz178
    @bad_boy_editz178 4 місяці тому +114

    பழைய வாசனையாக இருந்திருந்தால் அவன் சமாதி ஆகி இருப்பான்😂 #ttf respect ❤

  • @Aabir_TTF_Lk
    @Aabir_TTF_Lk 4 місяці тому +36

    Onna Ipudi Pakuraduku Romba Kastama iruku Vaasa💔💔
    Paravalla ellam anda aandavan kaila kuduthuttu, un life ah epudi Pathukuradunu paaru Vaasa❤
    Nalla Kallam onnu varum🔥
    #TTF❤

  • @HariharanK-p8e
    @HariharanK-p8e 4 місяці тому +13

    i have seen all ur insults which u faced ...but still ur handling ur anger 💢 💢..........ur best power

  • @sathiyamaruthi94423
    @sathiyamaruthi94423 3 місяці тому +4

    Ivvlo neram na porruniya irruka matan ana neenga over calm ma irrundinga Anna hats off

  • @rubensasi6753
    @rubensasi6753 4 місяці тому +7

    கண்டிப்பா நியம் கிடைக்கும் பிரதர் நீக சொன்னதுபோல “வயமையேவெல்லும்”பிரதர் கடவுள் பார்த்துட்டுத இருக்காரு எல்லாம் மாறும் கவலப்படாதிக love you lot brother ❤

  • @Aabir_TTF_Lk
    @Aabir_TTF_Lk 4 місяці тому +16

    One of the Best Awareness Video❤❤
    #TTF💕

  • @NaveenkumaeNaveenkumar
    @NaveenkumaeNaveenkumar 4 місяці тому +38

    ப்ரோ நீங்க எந்த கவலையும் படாதீங்க உங்களுக்கு நடப்பது எல்லாமே நன்மைக்கே.... 🥺

  • @V.indhumathi2844
    @V.indhumathi2844 3 місяці тому +3

    Ungala live la pakkanum bro athu ennoda pereya assai❤❤..bro nadakkuma nu theriyala 😊😊

  • @almostfearless7514
    @almostfearless7514 4 місяці тому +19

    அண்ணா நீங்க பொறுமையா இருங்க.... ஆனா உங்க தன்மான மனசாட்சிக்கு துரோகம் பண்ணதிங்க... உங்க தன்மானத்துக்காக எந்த லெவெலுக்கு வேணாலும் எரங்குங்க.....
    வெற்றி நிச்சயம் கடவுள் உங்க கூட இருப்பார் நல்லா மனிதர்கள் எப்போவுமே சோதிக்கம்படுவார்.... வேர்க்காமா விளையாட முடியாது விமர்சனம் இல்லாம வளர முடியாது...
    ❤❤❤❤❤❤❤

  • @marusshajitha3970
    @marusshajitha3970 4 місяці тому +20

    நல்லவர்களுக்கு வரும் சோதனை வாசா கவலைப்படாதே

  • @manofworst1260
    @manofworst1260 4 місяці тому +49

    உண்மை ஒரு நாள் வெல்லும்❤

  • @velvel9286
    @velvel9286 3 місяці тому +1

    Bro I am your ttf but I am 11 years old girl❤❤❤
    They are only bad you are not bad I am not saying I am your fan that true bro ❤❤❤
    Love from karur ❤❤

  • @AyeshaAnsath
    @AyeshaAnsath 4 місяці тому +171

    #Justice For TTF… அவனை சும்மா விட்டுட்ருக்க கூடாது வாசா 🤬

  • @ameerafreed6895
    @ameerafreed6895 4 місяці тому +8

    வாசன் அண்ணா நீ கவலை படாதே உன் முயற்சியை என்றும் கைவிடாதே நீ ஒரு நாள் வெற்றி அடைவாய் அப்போது அனைவரும் உன்னை கொண்டாடுவார்கள் ❤❤❤

  • @garycarroll1722
    @garycarroll1722 4 місяці тому +8

    Vera level patience bro ungalku.. semmaya handle panninga situation ah... idhella media or police action edukka maataanga...

  • @Gamer789-t4p
    @Gamer789-t4p 4 місяці тому

    Naanga Anga iruntha sandathan...
    2021 ttf iruntha edame vera tha.........❤❤❤

  • @iloveindia9359
    @iloveindia9359 4 місяці тому +18

    நல்லது நினைப்பவர்கள் நல்லது நடக்கும் வாசன்👍🌟

  • @guruprasanth645
    @guruprasanth645 4 місяці тому +71

    40:32 case kee thalaivan daa 🔥🔥🔥🔥💥💥

  • @aimbottg
    @aimbottg 4 місяці тому +15

    Vera level bro 🔥
    Andhe time la um dhairiyama irundhu pesringa ❤️🔥

  • @mohanvelu8621
    @mohanvelu8621 3 місяці тому

    Bro dont talk that kanja rowdys. Your speech is very nice. I love your advice. Don't afrId we stand with you.

  • @divibharti3399
    @divibharti3399 4 місяці тому +16

    Super nala clever ah think pani advocate ta solidu podurukinga illana news inum vera mathiri poduva super ah vasa God bless you

  • @LSanjai
    @LSanjai 4 місяці тому +8

    bro, neenga endha precheneiyu, oru smile odae handled pandradhu tha, onge real personlaitye kammikudhu. Neenga oru vera level bro..

  • @ttf__vasan___official_fp
    @ttf__vasan___official_fp 4 місяці тому +96

    Focus on Your Purpose Anna 😉
    One day success will changes public perception over time ...... ippa enna nadanthalum namakkuthan negativity varuthu, but one day ellam maariyeeaagum❤️

  • @dilruk1233
    @dilruk1233 4 місяці тому

    Good bro keep work. Evalo nal unna pudikkathu bro. Ana avalo nadathum porumaiya eruntha paru I like u da 🥹nee nalla varuvada na unna subscribe pannurenda ennaikki .da podurenu kevikka vena en thambi feela en heart erunthu solluren 🥹 kandippa oru nal nalla varuva bro❤

  • @shreedhanya1271
    @shreedhanya1271 4 місяці тому +32

    Bro!! As a girl naney andha kanja Kai oda kalutha thirupi irupen... Neenga la irukavey porumiya vandhu irukinga.... Thapu na kelunga bro... Kandipa nanga lam support ku nipom💯.... Don't ever hesitate to make a wrong thing crt... Love you anna❤

    • @SpartaSandy07
      @SpartaSandy07 4 місяці тому +2

      Avaru irukura nelamai unaku therla maa adha epudi pesura oru 4 varsham munadi ttf vasan mari varanum nu asaa paten but epo pakura apo enake aluga tha varudhu 😢🙃

    • @jegangv18
      @jegangv18 4 місяці тому +2

      அண்ணனுக்காக எண்ண னே பண்ணுவீங்க? ஒண்ணுமே பண்ண முடியாது நே 😂😂😂

  • @TamilVanan-bk8zk
    @TamilVanan-bk8zk 4 місяці тому +344

    நீ பாவம் தம்பி உன்ன மட்டும் ஏன் இந்த சமுதாயம் உன்ன அடி மேல அடிக்குறாங்க 🥺😔 34:51 இந்த நொடி என் கண்ணு கலங்கிருச்சு 😔

  • @VishalNagamuthu
    @VishalNagamuthu 4 місяці тому +72

    யாரும் உன்னை நம்புறாங்க இல்லையோ நீ யாரு கெட்டவன்னு சொன்னாலும் எங்க மனசுக்குள்ள நீ நல்லவன்❤❤❤❤❤❤❤

  • @afrithsheck776
    @afrithsheck776 3 місяці тому +1

    After watching this video my eyes filled with tears anna 😢, hats off,love you na ❤

  • @SriramSriram-l2n
    @SriramSriram-l2n 4 місяці тому +48

    அடிச்சி இருக்கனும் பேரிமை கடல்லை வேல்லும்❤❤❤

  • @madhank1569
    @madhank1569 4 місяці тому +13

    அண்ணா நான் பொறுமையா இளந்து இருப்பேன் அண்ணா அவனை நான் அந்த இடத்திலேயே அடிச்சி ஒட விட்டுறுவேன் ஆனா நீங்க பொறுமையா இருந்த அண்ணா நீ vera level...❤🥹

  • @Aabir_TTF_Lk
    @Aabir_TTF_Lk 4 місяці тому +27

    Inda Situation Sirichikitte irundadhu romba Hurt aachi Vaasa...💔
    Awalo Pain em Manasula Wechikitu Epudi bro Sirikira🥺💔
    #TTF💥

  • @rsmiruthoucharan3248
    @rsmiruthoucharan3248 4 місяці тому

    Bro you don't care about the negative,When TTF is here there is no fear❤❤