என் அன்பு நண்பர் இமானுவேல் அவர்களுக்கு வணக்கம் வரும் நாட்களில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்று வட்டாரம் மழை வாய்ப்பு எவ்வாறு இருக்கிறது நண்பரே உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை நன்றி வணக்கம் இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி வணக்கம் ❤❤❤.
வணக்கம் சகோ..... வருகின்ற 11,12 தேதிகளில் மழை வாய்ப்பு உள்ளதாக.... வானிலை ஆய்வு மையம்.... கூறிஉள்ளது..... நான் வட, உள் மாவட்டத்தில் வசிப்பவர்.... என்னோட காலகட்டதில்.... இது போன்ற பொங்கல் ஒட்டிய நாட்களில் மழை பெய்ததாக கேள்வி படதில்லை.... It's possible ஆஹ் bro???....
இரவு வணக்கம் சகோ

அம்பாறை விட்டு விட்டு மழை அண்ணா.. 🙏
கள்ளக்குரிச்சிமவட்டத்தில்மழைஇருக்கா
இலங்கை மட்டக்களப்பு விட்டு விட்டு மழை
Light shower in the morning (ennore)
மிரட்டுநிலையில் இன்று மப்பும் மந்தாரமாக இருந்தது என்று மழை மலை முன்னும் கெடுத்து பின்னும் கெடுக்கிறது
வணக்கம் சகோ..... வருகின்ற 11,12 தேதிகளில் மழை வாய்ப்பு உள்ளதாக.... வானிலை ஆய்வு மையம்.... கூறிஉள்ளது..... நான் வட, உள் மாவட்டத்தில் வசிப்பவர்.... என்னோட காலகட்டதில்.... இது போன்ற பொங்கல் ஒட்டிய நாட்களில் மழை பெய்ததாக கேள்வி படதில்லை.... It's possible ஆஹ் bro???....
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதி மழை வய்பு எப்படிஇருக்கும்
சார் வணக்கம் பொங்கலுக்கு பாதிக்கும் மழை இருக்குமா சார் ஈரோடு வடக்கு அந்தியூர் வடக்கு பகுதிக்கு
Sir, Thoothukudi ku pathipu malai irukuma epudi pata malaiya irukum
Malai first varutha nu parpom anna
தூத்தூக்ககுடி வடமேற்க்குபகுதி நிலவரம்
மேடன் சூரியன் என்றால் என்ன அதனால் நம்ம தமிழ்நாட்டுக்கு எப்படி மழை கிடைக்கும் அதைப் பற்றி கூறவும்
Dindugal vata kilaku 12 Malai varuma pro
Aranthangi rain chance erika Pongal time vera