ராகுலை `குழந்தை' என்ற மோடி மோடியை உற்றுப் பார்த்த ராகுல்.. அதிர்ந்த நாடாளுமன்றம்!

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • ராகுலை `குழந்தை' என்ற மோடி மோடியை உற்றுப் பார்த்த ராகுல்.. அதிர்ந்த நாடாளுமன்றம்!
    #rahulgandhi #modi #parliament #thanthitv
    Uploaded On 02.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 673

  • @dharalcr7460
    @dharalcr7460 3 місяці тому +66

    சுப்பர் ராகுல்ஜி வாழ்த்துக்கள் 🎉

  • @NagaRajan-sc3rg
    @NagaRajan-sc3rg 3 місяці тому +58

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ராஜா

    • @irenenirmaladhamayanthi9860
      @irenenirmaladhamayanthi9860 3 місяці тому

      In my family life and history I will never ever do that 🎉🎉🎉🎉❤❤❤😂😂😂

  • @selladuraijeyalakshmi130
    @selladuraijeyalakshmi130 3 місяці тому +55

    எழுதி படிக்கும் மோடி சுய பதில் இல்லை தைய்ரியம். உள்ளவர் தநெ மோடி ராகுல் கேள்வி பதில் சொல்ல தைய்ரியம் இருக்கா மோடிக்கு

    • @varadarajank1590
      @varadarajank1590 3 місяці тому +3

      😂😂😂😂😂இ

    • @kannankrishnan3488
      @kannankrishnan3488 3 місяці тому +1

      272 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே நீயும் பாஸ் நீ அதை எடுக்கல என்கிற பொழுது நீயும் செயல் தான்

    • @kannankrishnan3488
      @kannankrishnan3488 3 місяці тому +1

      நீயும் பெயில்தான்

    • @shanthiganesan1629
      @shanthiganesan1629 3 місяці тому

      மத்த்தை சட்டசபைக்குள் ஏன் கொண்டு வரவேண்டும்? கத்தி கூச்சல் போடுவது அரசியல் அல்ல🙃

  • @jayaseelans6540
    @jayaseelans6540 3 місяці тому +158

    குழந்தை கேக்கு கேள்வி க்கு பதில் சொல்ல துப்புயில்லையே

    • @dreamsindia6073
      @dreamsindia6073 3 місяці тому +20

      முட்டாள் குழந்தை முட்டாள் தனமாக கேள்வி கேட்டால் என்ன செய்வது

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 3 місяці тому +3

      ​@@dreamsindia6073எது முட்டாள் கேள்வி

    • @Jaihind_RG
      @Jaihind_RG 3 місяці тому

      @@saraswathisaraswathi6973 kelvi ena

    • @dreamsindia6073
      @dreamsindia6073 3 місяці тому +6

      @@saraswathisaraswathi6973 ஹிந்துக்களை பற்றி கேவலமா பேசிவிட்டு இப்போது கேள்வி கேட்பது

    • @Red-mn8jx
      @Red-mn8jx 3 місяці тому

      மதத்தை வைத்து ஜாதியை அரசியல் செய்யும் rss தேவடியா மவனே மோடி பூல இன்னும் நல்லா ஊம்பி விடு ​@@dreamsindia6073

  • @arulsamy5774
    @arulsamy5774 3 місяці тому +120

    மோடி தான் பொம்மை செய்து கொண்டு விளையாண்டு கொண்டு இருக்கிறார் சிறுபிள்ளை போல்

    • @Jaihind_RG
      @Jaihind_RG 3 місяці тому +1

      Ok god bless you . Jesus Christ

    • @ERsamytnh
      @ERsamytnh 3 місяці тому

      Correct answer

    • @kongutiger4840
      @kongutiger4840 3 місяці тому +5

      ராகுல் ஒரு புத்திஸூவதிணம் இல்லாத குழந்தை

    • @dreamsindia6073
      @dreamsindia6073 3 місяці тому +5

      மத மாற்ற எப்படி கூவினாலும் இனிமேல் காசு வராது 😂

    • @rajasekar9710
      @rajasekar9710 3 місяці тому

      ஆக மொத்தம் இந்து சமூகத்தை விழித்தெழ வைத்து விட்டீர்கள். சொரணை அற்ற ஜன்மங்களாக யாராலும் நடத்த பட விடமாட்டோம்.

  • @SriRam-jr8qt
    @SriRam-jr8qt 3 місяці тому +14

    படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் உள்ள வித்தியாசத்தை மோடி ராகுலை பார்த்து மக்கள் தெறிந்து கொள்ளலாம்

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg 3 місяці тому +29

    I am proud of Raghul ,he is full fledged thalivar now...Modiji scared for first time...Indian voters r priceless nobody can predict their choice...Great country..u can't take people for granted..best wishes for Raghul ...❤❤😅🎉

    • @Issacvellachy
      @Issacvellachy 3 місяці тому

      டேய்...... பப்ப என்பது சரியாகத் தான் இருக்கிறது.
      சின்ன பையன் சில்லரைத் தனமாகத் தான் பேசுறான்❤😂😢😮😅😊பாரணமன்றத்தில் என்ன எப்படி பேச வேண்டும் என்பது கூட இந்த டீ சரிட் பையனுக்கு தெரியாது?

    • @AnandKumar-he3xg
      @AnandKumar-he3xg 3 місяці тому

      Dai yechaai...unakku English, hindi theriyumaa...Muttal...Neet fraud paeysaa
      Sonna...Kadavul kuzhandhi pammuraar...paeyr theriyatha poruki.

  • @valarkavin4136
    @valarkavin4136 3 місяці тому +32

    543 க்கு மோடியும் fail தான்😊

    • @s.senthamilselvan8068
      @s.senthamilselvan8068 3 місяці тому +4

      உன்னைப்போல் 36கட்சிக்கூட கூட்டனிவைக்களடா பிஜேபி😂😂😂😂

    • @valarkavin4136
      @valarkavin4136 3 місяці тому +1

      @@s.senthamilselvan8068 எதுவாக இருந்தாலும் fail fail தான்டா

    • @JebinJohnfr-by2gy
      @JebinJohnfr-by2gy 3 місяці тому

      ​@@s.senthamilselvan8068தேர்தலுக்கு முன் கூட்டணி வைக்க மாட்டார்கள். ஆனால் தோற்ற பின் ஆட்சியை பிடிக்க கூட்டணி வைப்பார்கள். அதுதான் மோடி ஆட்சி. தோற்ற மோடி வென்றவர் இருவர் காலில் விழுந்து தான் ஆட்சியில் அமர்ந்தான். பதவி ஆசை உச்சியில் உள்ளவன் மோடி

  • @DevanN-fg7pp
    @DevanN-fg7pp 3 місяці тому +78

    மோடிக்கண்ங்களுக்குஒருகுழந்தைபோலத்தான்தெரியும்அவர்கேட்டகேள்விகளுக்குபதில்சொல்லமுடியவில்லைஆனால்இவன்

  • @ambikakannan
    @ambikakannan 3 місяці тому +21

    இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு இருக்கிற அறிவு நம்மளுக்கு எங்க இருக்குது

    • @varadarajank1590
      @varadarajank1590 3 місяці тому

      பதில் சொல்லுன ..அவதாராம்

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 3 місяці тому +22

    Rahul Gandhi is a humble and earnest person
    No one coming in the place of Rahul Gandhi

    • @Jaihind_RG
      @Jaihind_RG 3 місяці тому

      Yes , true he never be a PM 😀

  • @moutainlover
    @moutainlover 3 місяці тому +33

    ஒரு குழந்தை கேட்கும் கேள்விக்குத் துப்பில்லாதா தாத்தா

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 3 місяці тому +55

    மோடி இன்னுமா ராகுலை குழந்தையாக பார்க்கிறார்?அவர் பார்வையிலும்,கருத்திலும் குறையிருக்கிறது.
    மோடி நீங்கள் நடந்த நாடளுமன்ற தேர்தலில் வாரணாசியில் எத்தனை வாக்கு வித்யாசத்தில் வெற்றி அடைந்திர்கள் முதல் சுற்று இரண்டவது சுற்று இப்படி சுற்றுகளில் பின்தங்கிய பின்தங்கிய வெற்றி பெற்றதே அதிசயமாக ஆக்கப்பட்டிர்கள்.நீங்கள் குழந்தையாக பார்க்கப்படும் ராகுல் காந்தி கேரளா,உத்திரபிரதேசம் இரண்டு தொகுதியிலும் மூன்று லட்சத்திற்கு மேல் வாக்கு பெற்று வெற்றி பெற்றார்.
    இந்திய மக்கள் ராகுல் காந்தியை வேறு கோணத்தில் பார்க்க தொடங்கி விட்டார்கள். அதன் விளைவுதான் உங்களுக்கு முன் எதிர் கட்சி அந்தஸ்தை தந்திருக்கிறார்கள்.இது தெரியாமல் சிறுபிள்ளை விளையாட்டை விளையாடுகிறிர்கள்.மதம் கொண்ட யானைக்கு அங்குசம் போல் ராகுலை சொல்வதா?அல்லது வயதான யானையின் காதில் நுழைந்த எறும்பாக சொல்வதா? எதிர் காலம் ராகுலின் "கை"யில் இந்திய நாடு என்ன செய்ய காலத்தின் கட்டளை .

    • @Jaihind_RG
      @Jaihind_RG 3 місяці тому +2

      Haha he is not kid , he is pappu

    • @Genuinesss
      @Genuinesss 3 місяці тому

      💐💐💐💐💐.. பிஜேபி க்கு காது அடைத்து ரெண்டு நாள் கடந்து விட்டது. ஏன்டா வந்து மாட்டிக்கிட்டோம் னு மோடி விழி பிதுங்கி நிக்கிறார்.. இனி ஜி க்கு யோக வும் கை கொடுக்காது. துவண்டு போய் அரசியல் விட்டு போயிடுவார் விரைவில்

    • @TamilJeeva171
      @TamilJeeva171 3 місяці тому

      பப்பு தான் மோடிக்கு ஆப்பு

    • @vijayakumar-dh3hr
      @vijayakumar-dh3hr 3 місяці тому

      Yow congress win pannadhu just 99 ya...bjp 250+ ya...10 aandu aagiyum makkal innum bjp pakkam dhan

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 3 місяці тому +1

      @@soundararajansubbaryan819 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Spritualmediator
    @Spritualmediator 3 місяці тому +127

    அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல துப்பு இல்ல. பேச்சை திசை திருப்புறதே இவரு வேலை. ஐயோ! கொடுமை.

    • @Introvert0696
      @Introvert0696 3 місяці тому +5

      Avan yenna ketan nu sollu poi solli rajnath singh/Anuradha takur kittaium matha BJP ministers kitta bulb vangunatha la thanthi la podala udaney fire vidratha 😂
      Avan ketta kelvi yenna nu sollua

    • @ishra4all910
      @ishra4all910 3 місяці тому

      👍👍

    • @irenenirmaladhamayanthi9860
      @irenenirmaladhamayanthi9860 3 місяці тому

      That is Kirkallan ji Style 🎉🎉🎉

  • @hajaqatar1982
    @hajaqatar1982 3 місяці тому +13

    சபாஷ் சரியான போட்டி இதுதான் எங்களுக்கு வேணும்

  • @mayilaipearlvine9606
    @mayilaipearlvine9606 3 місяці тому +38

    குழந்தை பாடம் கற்பிக்கிற அளவுக்கு தாத்தா தள்ளப்பட்டுவிட்டார் இப்போதெல்லாம் குழந்தைகளே ஆசிரியர்களாக தாத்தாக்களுக்கு பிரம்படி தருகின்றனர்

  • @sundial_network
    @sundial_network 3 місяці тому +7

    பிரதமர் மோடி தான் கடவுள் ஆச்சே கடவுள் முன்பாக அனைவரும் குழந்தை தானே அந்த வகையில் ராகுல் காந்தி குழந்தை தானே அந்த குழந்தை தான் சிலநேரம் முகத்திலும் உதைக்கும் நெஞ்சிலும் உதைக்கும் 😂😂 அப்படி தான் இருந்தது ராகுல் காந்தியின் பேச்சு 😅 ஒரு குழந்தையின் பேச்சுக்கா இரண்டு மணி நேரம் குழந்தையின் தாத்தா பாட்டி முதல் அப்பா வரை க்கும் ஞாபகப்படுத்தி பதில் கொடுத்தார் பாவம் பிரதமர். குழந்தை நன்றாக முகத்திலேயே உதைத்து விட்டது வலிதாங்க முடியவில்லை அதனால் தான் தாத்தா பாட்டி அப்பா வரை உதாரணம் காட்டி பேசுகிறார் ஏன் என்றால் ராகுல் காந்தியை பார்த்து பேசமுடியவில்லை அவர்தான் குழந்தை ஆச்சே குழந்தையை தாக்கி பேசினால் அந்த குழந்தை அடுத்த தடவை எங்கே உதைக்கும் என்று தெரியாதே 😢

    • @JebinJohnfr-by2gy
      @JebinJohnfr-by2gy 3 місяці тому

      சில நேரங்களில் தாத்தா முகத்தில் ஒண்ணுக்கும் இருக்கும் 😂

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 3 місяці тому

      மோடி அல்லாஹ்விடம் நேரடியாக பேசக்கூடியவர்

  • @nithiyarajan9756
    @nithiyarajan9756 3 місяці тому +23

    Raghul G ur great don't worry . INDIA tomorrow yours hand God bless you.we are with you true is winning very late 🎉

  • @amalamary8785
    @amalamary8785 3 місяці тому +18

    RagulG ❤❤ Super Star

  • @SekarSubramani-r8f
    @SekarSubramani-r8f 3 місяці тому +16

    மோடிதரமற்றவர்என்பதை.நிருப்பித்துஉள்ளார்

  • @koilmani3641
    @koilmani3641 3 місяці тому +55

    நாடாளுமன்றதிற்கே வாரத மோடி எப்படி இரண்டரை மணிநேரம் உட்கார வைத்து பதில் சொல் வைத்த ராகுல

    • @Samaneethi-s2x
      @Samaneethi-s2x 3 місяці тому +1

      Oozhal seidu nattai nasamajkiyavargal gumbalil ullavargal eppadithan pulambuvargal

    • @Samaneethi-s2x
      @Samaneethi-s2x 3 місяці тому +1

      @@koilmani3641 muttlgalin pulambal thodarattum

    • @sartharsingh7978
      @sartharsingh7978 2 місяці тому

      👍👍👍👍👍👍👍👍👍👍

  • @317sheikmansoorali
    @317sheikmansoorali 3 місяці тому +17

    ஜி முகம் ரொம்ப வாடிவிட்டது ஜிக்கு பயம் வந்துவிட்டது இப்போதே இன்னும் ஐந்து ஆண்டு இருக்கிறது

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 3 місяці тому

      Atha patthi unakku kavala vendam

    • @317sheikmansoorali
      @317sheikmansoorali 3 місяці тому

      நாடு நாடா சுத்துன ஜி இப்ப நாட்டுக்குள்ளே மாட்டிக்கிட்டாரு ஜி

  • @TAMIL_TS
    @TAMIL_TS 3 місяці тому +12

    எங்களுக்கு குழந்தை பிறதமர்தான் வேனும் தாத்தா பிரதமர் வேண்டாம்.. கொழந்தைக்குதான் இந்த generation la என்ன வேனும் தெரியும் அந்த காலத்து தாத்தக்கு தெரியாது..😂

  • @Hi-tv5nf
    @Hi-tv5nf 3 місяці тому +26

    இவனுங்க குட்டி கதை பேசவும் மற்றும் சொந்த விரோதங்களை காட்டவும் தான் பாரளுமன்றம் இருக்கிறதா. நாட்டின் விலைவாசி அதிகம். அதுக்கு என்ன திட்டம். Waste of time that people.

    • @jothianbuchithirai
      @jothianbuchithirai 3 місяці тому +1

      அதிங்க பிரசங்கி அதை எல்லாம் கேட்டு மோடியை கிழித்து ஓட ஓட அணுப்பி விட்டார்கள்.. முழுசா போயி news கேள்.. முக்கியமாக அந்த பெண் எம்பி speech vera level 😂😊

    • @Hi-tv5nf
      @Hi-tv5nf 3 місяці тому

      எல்லாம் கேட்டாச்சு, அரசியல் என்றாலே சண்டை தான். நல்வழி யோசிக்க மறுக்கிறார்கள். அதை சொன்னேன்.

    • @irenenirmaladhamayanthi9860
      @irenenirmaladhamayanthi9860 3 місяці тому +1

      Why not, l need to put makeup 💄, put new dress 👗 3 or 4 times, help my friends, help so much so, you are talking bad, no please no, I will cry.
      Thuuuuuu ethu oru polupu 😅😅😅😅

  • @Genuinesss
    @Genuinesss 3 місяці тому +113

    எதிர் கட்சி தலைவர குழந்தை என்று சொல்கிற பேச்சு தரம் தாழ்ந்தது

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 3 місяці тому +4

      Puppu nu solli irukanum - avanga kollu thatha pola puppuvum oru muttaal

    • @rameshramalingam9000
      @rameshramalingam9000 3 місяці тому

      குழந்தைதனமாக ஹிந்துக்களை மட்டமாக பேசினால் அவரை எப்படி அழைப்பது?

    • @snb6771
      @snb6771 3 місяці тому +6

      குழந்தை என்று கூறவில்லை!
      குழந்தைத்தனமாக என்றுதான் சொல்லியிருக்கிறார்!
      நீ முட்டாள் என்பதற்க்கும் நீ முட்டாள்த்தனமாக நடந்துகொண்டாய் என்பதற்கும் வித்தியாசம் உண்டு!

    • @Jaihind_RG
      @Jaihind_RG 3 місяці тому +1

      Padi dharma ☺️

    • @Vimolin
      @Vimolin 3 місяці тому +1

      ​@@lakshminarayanprasanna3657அட முடடாள் கூதி

  • @rajes7079
    @rajes7079 3 місяці тому +46

    ராகுல் எவ்வளவு கருத்தாய் பேசினார். மோடிதான் குழந்தை போல பேசுவது ஒன்றும் புரியவில்லை.

  • @Antony-zw9zt
    @Antony-zw9zt 3 місяці тому +15

    2.15 மணி நேரம் பேசினார் 2.30 மணி நேரம் இல்லை மிஸ்டர்

  • @Thabreez
    @Thabreez 3 місяці тому +57

    சென்றஆட்சியில் எதிர்க்கட்சி பலம் இல்ல ஆட்டம் போட்டீங்க இப்போ பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

    • @Introvert0696
      @Introvert0696 3 місяці тому +4

      Ippovum sattangal varum unga madha veri ah adakkuvom ithu onnum pakisthan illai 😂

  • @gladsonmoodil1113
    @gladsonmoodil1113 3 місяці тому +47

    சிங்கம் ராகுல்

  • @ChristopherJohn-x3l
    @ChristopherJohn-x3l 3 місяці тому +9

    வேறுவழி இல்லை நிலைநிற்க ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்துவதே வழி

  • @Moorthy711
    @Moorthy711 3 місяці тому +7

    மோடி ஐயா ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வில்லை உங்கள் சாதனை சொல்ல முடியாது

  • @arunassociates4599
    @arunassociates4599 3 місяці тому +16

    PM should talk what people want and solve their problems

  • @ThomasGnanathickam
    @ThomasGnanathickam 3 місяці тому +20

    மைனாரிட்டி கவர்ன்மென்ட்

  • @KakaShha
    @KakaShha 3 місяці тому +57

    ராகுல் சிங்கம் அப்போ😂😂😂😂😂😊😊😊😊😅😅😅😅

  • @Mgrrasigann
    @Mgrrasigann 3 місяці тому +36

    நேற்று ராகுல் போட்ட போடு. கிழவன். மெண்டல் ஆகி. நேத்து இரவு முழுக்க தூங்காம. இன்னிக்கு வந்து
    கதை சொல்லுறான். ஆனா அந்த கதை யாருமே கண்டுக்க வில்லை.. ஒரே எதிர்ப்பு... ஆர்ப்பாட்டம். போர் குரல்.... இது மோடி க்கு அவமானம் மா
    தெரியல. அவன் பாட்டுக்கு கண்டதை பேசி கொண்டு இருந்தது... மைனாரிட்டி மோடி யே. உன் ஆணவம் இனி. மெல்ல மெல்ல. அழியும்.. 👍

    • @arumugam0474
      @arumugam0474 3 місяці тому +1

      200

    • @Rrjs77
      @Rrjs77 3 місяці тому

      ராகுல் told all lies .No Facts. Neutral people will realise it 😅If Raghul becomes PM ,India மெல்ல அழியும்

    • @poongodijothimani
      @poongodijothimani 3 місяці тому +1

      Correct 💯 question answer Sir please 🙏
      Publice Faithfully people's choice of India.
      Please controlled
      Price in all' subjected
      Any subject's taken simply
      Please celery 🙏 subjected.
      Thank's
      Honarable National Prime minister Of India
      What about price list heavely raised everybody peoples wounted prabalam Sir
      Please Relief 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      Thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
      Samathanam
      Sailend
      Sathiyam
      Good Indipendent Govt Of India.
      Please BJP Ruling Respect people'carefull Equeal power to give
      Any subject's go to international Way's.
      All are accepted people.
      Not at all Caste religion
      Poor quality
      Rich quality
      Thank's Indipented Rebapulice people'wants freedam people'yours opportunity provider Mr Rahgul Gandhi Avergal purely educational qualification Way's ruled in India indipendent Govt Of India.
      Thank's Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India

    • @kannank5226
      @kannank5226 3 місяці тому

      250

    • @Mgrrasigann
      @Mgrrasigann 3 місяці тому

      @@kannank5226 420

  • @vinethavijayan337
    @vinethavijayan337 3 місяці тому +4

    Jai Congress Jai Raghul Gandhi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 3 місяці тому +12

    தத்தி tv

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 3 місяці тому +60

    ராகுல் சிங்கம்;

    • @aswinsadventure818
      @aswinsadventure818 3 місяці тому +4

      Rahul asingam

    • @sekarvara6094
      @sekarvara6094 3 місяці тому +5

      Asingam

    • @johnsonjo8454
      @johnsonjo8454 3 місяці тому +9

      ராகுல் அதிரடி ஆரம்பம் மோடி திணறல் 😂

    • @Genuinesss
      @Genuinesss 3 місяці тому

      வாய் அடைத்து போய் கிடக்கும் மோடி அரசு

    • @Abcdefghijkl12349
      @Abcdefghijkl12349 3 місяці тому +1

      ​@@sekarvara6094adhu ungoppe modi

  • @ThomasGnanathickam
    @ThomasGnanathickam 3 місяці тому +14

    சூரியனைப் பார்த்து 🐕 குரைக்கத்தான் செய்யும்.

  • @BeautifulKanyakumari
    @BeautifulKanyakumari 3 місяці тому +20

    கடி தாங்க முடியல

  • @ShaikkaderBasha-kw8nw
    @ShaikkaderBasha-kw8nw 3 місяці тому +7

    Savarkar enna thiyagiyaa

  • @krish0975
    @krish0975 3 місяці тому +49

    Ragul child k.. Apo modi thatha.. Apadithaney..

  • @VIPYOUTUBERS
    @VIPYOUTUBERS 3 місяці тому +10

    மோடி ஜால்ரா தந்தி TV ஐ யாரும் பார்ப்பதில்லை
    கீழே வரும் தந்தி டிவி ஐ காரி துப்பும் Commend ஐ படிக்க தான் வருகிறோம்

  • @balajiramachandran9086
    @balajiramachandran9086 3 місяці тому +51

    இது தந்தி டிவி அல்ல மோடியின் பினாமி டிவி

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 3 місяці тому +66

    Modi wasted 2hr plus don't know how to reply.

    • @Jaihind_RG
      @Jaihind_RG 3 місяці тому

      Ok bhai , fail fail than 😅

    • @victorterence1926
      @victorterence1926 3 місяці тому +1

      NOT 2hrs - 10 YEARS.

    • @Jaihind_RG
      @Jaihind_RG 3 місяці тому

      @@victorterence1926 god bless , Jesus with you

    • @preamadoss5392
      @preamadoss5392 3 місяці тому +1

      Modi and his ridiculous speech. He only wasted 2 hours. Simply waste

    • @er.k.rameshkumar7822
      @er.k.rameshkumar7822 3 місяці тому

      முட்டாள் மோடி

  • @viviansuresh915
    @viviansuresh915 3 місяці тому +6

    பல் புடுங்க பட்ட தாத்தா மோடி😅😅😅😅

  • @DevarajBalakrishnan
    @DevarajBalakrishnan 3 місяці тому +29

    ராகுல் காந்தி வாழ்க

  • @keziamoses5288
    @keziamoses5288 3 місяці тому +20

    Ragul Gandhiji is Great Leader and He is Next Prime Minister of India,we are praying & India People want,Modi is old Man , Ragul Gandhi is Lion ❤❤❤

    • @mrmr8318
      @mrmr8318 3 місяці тому +1

      Loosu leader

  • @rajeevgandhirajeevgandhi-vo4yi
    @rajeevgandhirajeevgandhi-vo4yi 3 місяці тому +5

    Jai Rahul ji 👍👍👍

  • @marktony5500
    @marktony5500 3 місяці тому +19

    Ragul version2.0💥💥💥

  • @indianmakkal2411
    @indianmakkal2411 3 місяці тому +22

    இந்திய மக்களின் தன்னம்பிக்கை மக்கள் தலைவர் ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பு மோடி தாத்தாவிற்கு😂😂 தந்தி டிவியின் மற்றொரு பெயர் ஆளும் கட்சி ஜால்ரா செய்தி சேனல் 😂 அது மத்தியில் இருந்தாலும் சரி உன் மாநிலத்தில் இருந்தாலும் சரி

  • @nakshabimohamed5252
    @nakshabimohamed5252 3 місяці тому +2

    Welcome Alhamthulillah thanks brother thanks

  • @MaideenMaplai-ei9tu
    @MaideenMaplai-ei9tu 3 місяці тому +28

    272சீட் வாங்க வேண்டிய பெரியவங்க ஏன் 240வாங்குனீங்க அப்போ பப்பு இப்போ எதிர்க்கட்சி தலைவர்,, கேள்விகேட்டால் பதில் சொல்லவேண்டும், அது தான் ஜனநாயகம்

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 3 місяці тому +2

      அவர் என்னமோபதில வச்சிக்கிட்டு ஓரவஞ்சன செய்ர மாதிரிஇல்ல நீங்க பேசுறீங்க. வேற வழியில்லாமத்தானே பப்பு , உப்பு , குழந்தய் இப்படி பேசித்தானே சமாளிக்க வேண்டியிறுக்கு.

    • @kannank5226
      @kannank5226 3 місяці тому

      பெண்களுக்கு வருடம் ஒரு லட்சம் வழங்குவதாக பொய் வாக்குறுதியால் காங்கிரஸ் 99 சீட் வென்றது பெருமையா?

    • @MaideenMaplai-ei9tu
      @MaideenMaplai-ei9tu 3 місяці тому

      15லட்சம் தர்றேன்னு சொன்னதையும் சொல்லுங்க

  • @KaalepRaj-rw5mw
    @KaalepRaj-rw5mw 3 місяці тому +6

    தந்தி டிவி வந்து மோடி குண்டி எனக்கு கிட்டே தெரியட்டும்

  • @UdhayaKumar-co3bm
    @UdhayaKumar-co3bm 3 місяці тому +29

    What opposition demands, pm not giving proper reply, unwanted speeches wasting the time in parliament P..M. P.m only giving cinema dialogues. Why Sholay now?

  • @senthilkumaran2377
    @senthilkumaran2377 3 місяці тому +13

    குழந்தையை தான் மக்கள் இரண்டு தொகுதிகள் தேர்ந்தெடுத்தார்களா அப்போ மோடி வயசான குழந்தையா

  • @adyarrajj285
    @adyarrajj285 3 місяці тому +4

    *கள்ளக்குறிச்சி வருக கள்ளச்சாராயம் சாவிற்க்கு நியாயம் தாருங்கள்*

  • @BeautifulKanyakumari
    @BeautifulKanyakumari 3 місяці тому +13

    Modi commedy 😅😅😅

  • @selvams7958
    @selvams7958 3 місяці тому +6

    Sorry modiji, He is Aged child...

  • @VasukiPandian-i1w
    @VasukiPandian-i1w 3 місяці тому +17

    காசுக்காக விலை போன ஊடகம் தந்தி டிவி. உங்களுக்கு காசு தான் முக்கியம்.

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 3 місяці тому

    சுப்பர் மோடிஜி 🙏

  • @anburajj4717
    @anburajj4717 3 місяці тому +52

    தத்தி டிவி மோடி ஜால்ரா

    • @Seenu-c3z
      @Seenu-c3z 3 місяці тому +2

      திமுக ஜால்ரா தந்தி டிவி

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 3 місяці тому +1

      பாவம் தந்த டீவி- ரெண்டுபக்கமும் இடி!

    • @SenthilKumar-cu2ic
      @SenthilKumar-cu2ic 3 місяці тому +1

      Modi oru full thanthi TV oru full

    • @SenthilKumar-cu2ic
      @SenthilKumar-cu2ic 3 місяці тому +1

      Thanthi TV oru jalra Modi oru jalra

  • @abirami9476
    @abirami9476 2 місяці тому

    மோடிஜீ நல்ல தலைவர்...

  • @VkaruppaSamy-g4j
    @VkaruppaSamy-g4j 3 місяці тому

    ஜேய் ஸ்ரீ ராம்

  • @jponnudurai9628
    @jponnudurai9628 3 місяці тому +7

    Yes David had defeated Goliath. Modi is a spent force. The child has energy abd future. He will rise and shine. A man of 74 years of age is a withering plant.

  • @Thousandcr
    @Thousandcr 3 місяці тому +8

    பரம்பரை ஆதிக்க சக்திகளின் ஆணவம்.

  • @jayashankarc6648
    @jayashankarc6648 3 місяці тому +5

    மோடியின் உரையில் உண்மைஉள்ளது வரவேற்கதக்கது ராகுலுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது இன்னும் அரசியல் அனுபவம் தேவைப்படுகிறது

  • @abirami9476
    @abirami9476 2 місяці тому

    மோடிஜீ வாழ்க வாழ்க

  • @RaviChandran-yc5xv
    @RaviChandran-yc5xv 3 місяці тому +12

    மோடி என்ற பப்பு உருவாகிவிடார்😂😂😂 இனி நாடாளுமன்றம் சிரிப்பாக இருக்கும் 😂😂😂 இந்து சனாதானம் என்ற உருட்டு😂😂

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 3 місяці тому

      என்னைக்குமே ராகுல் காந்தி தான் பப்பு

    • @RaviChandran-yc5xv
      @RaviChandran-yc5xv 3 місяці тому

      @@சுரேஷ்-ர8ந ஒரே ஒரு ஓப்பன் பிரசஸ்மீட் வெச்சா யாரு பப்புனு தெரியும். மோடி பிம்பம் காற்றடித்தபலூன் தம்பி

  • @freejobalerttamil9651
    @freejobalerttamil9651 3 місяці тому

    வயதானவர் உலருகிரார்..

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 3 місяці тому +17

    ராகுல் குழந்தை என்றால்
    மோடி பரமாத்மாவின் குழந்தை 😆😀😆😀

  • @balusp2993
    @balusp2993 3 місяці тому

    சூப்பர் மோடி ஜி

  • @sirajudeen9781
    @sirajudeen9781 3 місяці тому

    உண்மையில் அவர் ஒரு குழந்தைதான் . உன்னைப்போல் எருமை இல்லை 🎉🎉🎉😂😂😂❤

  • @arunroyappan
    @arunroyappan 3 місяці тому +4

    Modiji is making personal attacks rather than speaking out on common man issues (Neet Scam, Agniveer, Train accidents, or the dismal condition of airports).

  • @ThangavelPanneerselvam-jh4fj
    @ThangavelPanneerselvam-jh4fj 3 місяці тому

    காலம் மாறும் மோடியிடத்தில் ராகுலும் ராகுலின் தற்போதையயிடத்தில் மோடியும் மாற்றி மக்கள் அமரவைப்பாா்கள்

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 3 місяці тому +1

    Welcome modi ji

  • @Ramana-su9yd
    @Ramana-su9yd 2 місяці тому

    முன்பு போல இந்த முறை ஊர் சுத்த முடியாது

  • @TryGre
    @TryGre 3 місяці тому +1

    Modiji always great 🎉

  • @balachandra5555
    @balachandra5555 3 місяці тому +7

    2.5 hrs waited

  • @ebinazer454
    @ebinazer454 3 місяці тому

    குழந்தை கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஒரு முதிர்ந்த கிழவன் மோடி

  • @pavisujipavisuji8276
    @pavisujipavisuji8276 3 місяці тому +5

    Modi ji good

    • @raghuprasath7631
      @raghuprasath7631 3 місяці тому

      பதிலை சொல்ட்ரா

    • @Sunflower-z7g
      @Sunflower-z7g 3 місяці тому

      Avana namubuna thalaila mota adichiduvan

  • @panneer2008
    @panneer2008 3 місяці тому

    Super modiji super jaihind

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 3 місяці тому

    பிரதமர் பேசியதை விடுங்கள் எதிர்கட்சித் தலைவரின் எதிர்வினையைப் பற்றிக் கூறுங்கள். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 2 місяці тому

    எங்கள் தமிழக சிறு குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது குழந்தை தானே ராகுல் பதில் சொன்னால் போதும்

  • @mohamedghani2759
    @mohamedghani2759 3 місяці тому +2

    Jee thaan veli nattu thalaivargalai katti pidippar, adhai enna sollvadhu?

  • @vasanthkumarmorappur3294
    @vasanthkumarmorappur3294 3 місяці тому

    Raghul Gandhi best person ❤

  • @rajappas4938
    @rajappas4938 3 місяці тому

    Modi is a real child Rahulji a matured person

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 2 місяці тому

    கடுகு சிறுத்தாலும் காரம் போகாது. மோடிஜி என்ற பெரிய மலையை உடைக்கும் சிறிய ஊளி ராகுல் ஜி.

  • @rajamanickam1255
    @rajamanickam1255 3 місяці тому

    King 👑 prime minister of Modi ji Amit ja ji team

  • @davidhenrygeorge6409
    @davidhenrygeorge6409 3 місяці тому

    கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஏதேதோ உளறுகிறர்

  • @Samaneethi-s2x
    @Samaneethi-s2x 3 місяці тому

    Yes absolutely correct 💯 I am agree with our beloved pm modiji,s opinion against Raghul Vince Gandy irregular speech in parliament, very good reply in all matters touch with present possision

  • @IbrahimHajrath-xs8qx
    @IbrahimHajrath-xs8qx 3 місяці тому

    ஒரு படத்தில் வடிவேலு கதை சொன்னது போல் இருக்கிறது.

  • @aloysiusdivakar1200
    @aloysiusdivakar1200 3 місяці тому

    மோடியின் முகத்தை பாருங்கள்.
    Modi Ji

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 3 місяці тому

    திரு ராகுலை மோடி குழந்தை என்று சொல்வது பாசத்தோடுசொல்கிறார் பாசம் வழிக்கிவிடாமல் பார்த்துக்கவேண்டும்

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 3 місяці тому

    பக்தி photoshoot
    மோடி கடவுளிடம் பேசுபவர் என ராகுல் nose cut செய்தது பத்தி யாரும் கூறவில்லை

  • @SathishSathish-tf8cy
    @SathishSathish-tf8cy 3 місяці тому

    அவர் சரியாக தானே
    சொல்கிறார்
    மோடிஜி கிழவன்
    ராகுல் காந்தி
    குழந்தை

  • @thiyagurajan8914
    @thiyagurajan8914 3 місяці тому +9

    ச்சுடாலின் அவர்களை ஏன் கள்ளக்குறிச்சி சென்று வரச் சொல்லவில்லை

    • @user-rajan-007
      @user-rajan-007 3 місяці тому

      அரசுக்கு சொந்தமான இரயிலில் பயணம் செய்த ஒரு லட்சம் பேர் மரணம் கடந்த 5 ஆண்டுகளில், நீட் தேர்வு உழளுக்கு கேடி பதில் சொல்ல சொல்லு

  • @மாசிலாமணி.k
    @மாசிலாமணி.k 3 місяці тому +19

    பேசு மகனே பேசு நேற்று வென்று விட்டாய் மோடி வீழ்வாய் வல்வய்

  • @ravimp3111
    @ravimp3111 3 місяці тому

    நான் கடவுள், அசரமாட்டேன் - மோடி 😊

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 3 місяці тому +1

    ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்