உலகின் மிகப்பெரிய பணக்காரர் வாழ்வில் நடந்த ,கொடுத்து உதவும் மனப்பான்மை அவரது உடல்நிலையில் நல்ல மாற்றம் முன்னேற்றம் ஆரோக்கியத்தை பெற்றது என நடந்த நிகழ்வை விளக்கி கூறியது மிக சிறப்பு. உங்கள் பேச்சு மக்கள் மனநிலையில், பிறருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிச்சயமாக உண்டுபண்ணி இருக்கிறது. உதவும் மனப்பான்மையை எனக்கு உள்பட ஏராளமான மனிதர்களுக்கு உண்டுபண்ணியதே, திரும்பத் திரும்ப வலியுறுத்தி கூறும் உங்கள்பேச்சுக்கு கிடைத்த மாபெரும்வெற்றிஆகும். மிகச்சிறப்பான பணி🙏🙏🙏🙏🙏 பத்துக்காணி காளிமலை காளி, வரம்பொதி பால சாஸ்தா, நாகர் என அனைத்து தெய்வங்களையும் தரிசித்துவிட வேண்டும் என்ற எண்ணம்இறையருளால் நிச்சயம் நிறைவேறிவிடும் என நம்புகிறேன்.சுந்தரி அம்மாவையும் பார்க்க வேண்டும். திருச்செந்தூர் முருகனையும் நிச்சயம் பார்த்துவிட வேண்டும். மிக மிக சிறப்பான பதிவு. அனைத்தும் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி.
அருமை ஸார் எவ்வளவு , சிறந்த முறையில் உங்களின் விளக்கம் . மனிதனுக்கு வாழ்க்கையில் தேவையான முக்கியமானது நன்றியும் கொடுப்பதும்தான் என்று உணர்த்துகிற உங்களுக்கு என் தலை வணங்கும் நன்றிகள் வாழ்க வளமுடன் சொக்கு ஸார்
முன்பு காலத்தில் எல்லாம் நல்லவர்கள் அதிகம் கெட்டவர்கள் மிகவும் குறைவு இந்த காலத்தில் கெட்டவர்கள் அதிகம் நல்லவர்கள் மிகவும் குறைவு இதற்கு மீறி நல்லவர்கள் நல்லத்தை சொல்லும் போது செய்யும் போது இங்கு யாரும் செவி கொடுத்து கேட்பது இல்லை பொய் பேசுகிறது உண்மை ஊமையாகிறது. நல்வழிப்படுத்தும் உங்களுடன் நாங்கள் பயணம் செய்யும் போது என்றும் எங்களுக்கு இன்பமே கொடுத்து பழகு கொடுப்பதில் தன் இன்பம் ஏ பி சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
Sir, பத்துகாணி காளிமலை நாகர் தகவல் சிறப்பு, கொடுத்ததால் உலக பணக்காரர், ஆயில் நிறுவனரின் ஆயுள் கூடியது, கொடுத்து வாழ்வதற்க்கு இத்தனை வல்லமை இருக்கின்றது என்பதற்க்கு, ராக்பில்லரின் வாழ்க்கை சரிதம் அற்புதம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
தாங்களும் தங்கள் இனிய குடும்பமும் மற்றும் உலக மக்களும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க! வாழ்க வளமுடன்!! நன்றி!!!
பத்துகாளி நாகர் பற்றி நீங்கள் சொல்லும் போது உடனே அந்த கோவில் போகணும் என்று ஒரு ஆவல் தோன்றுகிறது அந்த கோவில் மீது ஒரு காதல் உருவாகிறது அண்ணா நீங்கள் சொல்லும் அழகு தனி அண்ணா சாஸ்தா கூனிச்சி அம்மன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@andalpchockalingam9326 உங்களின் அடிமை நான் நீங்கள் என்ன சொன்னாலும் ஓகே தான் தலைவா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️நமது காதல் மகத்துவம் உள்ளது ❤️❤️❤️❤️❤️அண்ணா
புது யுகம் டிவி பற்றி செய்தி அருமை அண்ணா உங்களை பார்த்து கேட்ட அவருக்கு உங்களை பற்றி தெரியாது அவருக்கு ஆனால் அவர்க்கும் பதில் சொல்ற விதம் அழகு அண்ணா நன்றி 🙏மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் பிரபாகரன் மேச்சேரி ,ஐயா ஒரே ஒரு கேள்வி நான் நினைத்ததை நிறைவேற்றி உள்ளீர் ஐயா. திருச்செந்தூரில் நடைபெறும் அன்னாபிஷேகம் வழங்கும் நிகழ்வில் சில்வர் தட்டு வாங்க வேண்டும் என்று கடந்த ஒரு வருட காலமாக நினைத்தேன் ஐயா நான் உங்களிடம் சொல்ல அச்சப்பட்டேன் அதை திருச்செந்தூர் முருகன் நிறைவேற்றி விட்டார். ஐயா எனக்கு மிக்க மகிழ்ச்சி.நான் ஐம்பது சில்வர் தட்டு வாங்கி தருகிறேன்.நன்றி ஐயா வணக்கம்.🙏🙏🙏
வணக்கம் ஐயா தினம் ஒரு தகவல் சிறப்பு "பத்து காணி காளி " தரிசனம் பாம்பு பாா்த்தால் அதன் வாயிலே விரல் விட்டு விட்டு இருக்காதீங்க🤣🤣 நல்ல அட்வைஸ் Mr.John Davidson Rockefeller கஷ்டங்கள் சந்நித்தபோது அவா் சரியான தா்மத்தின் பாதையில் சென்றாா். நோய் தீர உண்மையான பரிகாரம் உண்மை ஐயா 🤝
Sir we can buy one type or model of plate, so my suggestion is preference they can give fund or transfer fund to the shop where we are buying for uniformity in plate.
அற்புதம் சார் ராபெல்லக்ஸ் 53 வயதில் சாகவேண்டிய மனின் கொடுக்க நினைத்த அடுத்த கனம் அவரோட உடம்பில் மாற்றம் ஏற்பட்டு 40 வருடம் நீடித்து வாழ்ரார்னா கொடுப்தால் மட்டுமே சார் உங்க தேடுதலும் அற்புதம் சார் கொடுக்க ஆரம்பித்துதக்கு அப்பரம் அவர் உடம்பு எல்லா வகையான உணவும் ஏற்றுகிட்டதானு ஒரு சின்ன கேல்வி சார் நன்றிகள் சார்
கடவுளே,பத்து காணி காளி நாகறை வணங்கு கிறேன். நோய் தீரட்டும்.2017 என்று நினைக்கிறேன் நல்ல பாம்பு கடித்து குதறிவிட்டேன் கனவில். மறுநாள் முனியசாமி கோவிலில் உள்ள பாம்பு சிலைக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தோம் நானும் என் மனைவியும். நான் செய்தது சரியா?. நாளை என் பையனுக்கு பிறந்தநாள் நாள் வாழ்த்துவீர்களாக! என் பையன்பெயர் ஆகாஷ் சபரிநாதன். நன்றி. வாழ்க வளர்க. வாழ்க வளமுடன். என்றும் நன்றியுடன் உங்கள் சபரிநாதன்கொண்டுசாமி...
அண்ணா வணக்கம். நீங்கள் தடம் பதித்து நடப்பவர்கள். நீங்கள் 'மாமனிதர் 'தான். நான் ஒன்றும் வஞ்சப்புகழ் ச்சி யாக கூற வில்லை. உங்களை ஐஸ் வைக்கவில்லை. என் மனதில்பட்டதை சொல்கிறேன். தவறுக்கு மன்னிக்கவும். என் பையன் பிறந்த நாள் வாழ்த்து கூறுங்கள்.நன்றி யு டன் சபரி சாத்தூர்...
அண்ணா வணக்கம். திருப்பத்தூர் மாவட்டத்தில் (வேலூர்) ஆண்டாள் பேரவை சார்பில் நடக்கும் அன்னதானம் மற்றும் கோவில் சேவைகளில் பங்குபெற நினைக்கிறோம். இங்கு நடத்துபவரின் பெயர் & தொலைபேசி எண் கொடுத்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி.
பத்துகாணி காளிமலைக்கு உடனே செல்ல மனம் விழைகிறது. தகவல்கள் யாவும் அற்புதம். 🙏🏻👍👌
எதார்த்த மான உங்கள் உண்மையான கருத்துக்களுக்கு அடியேன் தலை வணங்குகிறேன் நன்றி நன்றி நன்றி
குடுபவர்களுக்கு தான் இந்த உலகம் மிகவும் அருமை sir.உங்களால் நாங்களும் குடுக்க பழகிடோம் நன்றிகள் சார்.🙏🙏🙏♥️
உலகின் மிகப்பெரிய பணக்காரர் வாழ்வில் நடந்த ,கொடுத்து உதவும் மனப்பான்மை அவரது உடல்நிலையில் நல்ல மாற்றம் முன்னேற்றம் ஆரோக்கியத்தை பெற்றது என நடந்த நிகழ்வை விளக்கி கூறியது மிக சிறப்பு. உங்கள் பேச்சு மக்கள் மனநிலையில், பிறருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிச்சயமாக உண்டுபண்ணி இருக்கிறது. உதவும் மனப்பான்மையை எனக்கு உள்பட ஏராளமான மனிதர்களுக்கு உண்டுபண்ணியதே, திரும்பத் திரும்ப வலியுறுத்தி கூறும் உங்கள்பேச்சுக்கு கிடைத்த மாபெரும்வெற்றிஆகும். மிகச்சிறப்பான பணி🙏🙏🙏🙏🙏
பத்துக்காணி காளிமலை காளி, வரம்பொதி பால சாஸ்தா, நாகர் என அனைத்து தெய்வங்களையும் தரிசித்துவிட வேண்டும் என்ற எண்ணம்இறையருளால் நிச்சயம் நிறைவேறிவிடும் என நம்புகிறேன்.சுந்தரி அம்மாவையும் பார்க்க வேண்டும். திருச்செந்தூர் முருகனையும் நிச்சயம் பார்த்துவிட வேண்டும்.
மிக மிக சிறப்பான பதிவு.
அனைத்தும் நன்மைக்கே
அனைத்திற்கும் நன்றி
நன்றி நன்றி.
நீங்கள் சொல்வது போல் எல்லா கோவில் அன்னதானம் நடக்கும் என்பது மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி செய்தி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
அருமை ஸார் எவ்வளவு , சிறந்த முறையில் உங்களின் விளக்கம் . மனிதனுக்கு வாழ்க்கையில் தேவையான முக்கியமானது நன்றியும் கொடுப்பதும்தான் என்று உணர்த்துகிற உங்களுக்கு என் தலை வணங்கும் நன்றிகள் வாழ்க வளமுடன் சொக்கு ஸார்
முன்பு காலத்தில் எல்லாம் நல்லவர்கள் அதிகம் கெட்டவர்கள் மிகவும் குறைவு இந்த காலத்தில் கெட்டவர்கள் அதிகம் நல்லவர்கள் மிகவும் குறைவு இதற்கு மீறி நல்லவர்கள் நல்லத்தை சொல்லும் போது செய்யும் போது இங்கு யாரும் செவி கொடுத்து கேட்பது இல்லை பொய் பேசுகிறது உண்மை ஊமையாகிறது. நல்வழிப்படுத்தும் உங்களுடன் நாங்கள் பயணம் செய்யும் போது என்றும் எங்களுக்கு இன்பமே கொடுத்து பழகு கொடுப்பதில் தன் இன்பம் ஏ பி சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
Sir, பத்துகாணி காளிமலை நாகர் தகவல் சிறப்பு,
கொடுத்ததால் உலக பணக்காரர், ஆயில் நிறுவனரின் ஆயுள் கூடியது,
கொடுத்து வாழ்வதற்க்கு இத்தனை வல்லமை இருக்கின்றது என்பதற்க்கு, ராக்பில்லரின் வாழ்க்கை சரிதம் அற்புதம்,
🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.ராக்பெல்லர்
பற்றிய தகவல்கள் அருமை
சொன்ன அனைத்தும் சிறப்பு.நன்றி நன்றி.
வாழ்க வளமுடன் நலமுடன்.
உன்மை உன்மை எவ்வளவுக்கு எவ்வளவு கொடுக்க விரும்புகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவும் கிடைக்கிறது நன்றி சொக்கா சார் 💐💐💐💐💐💐❤️💙❤️💙❤️💙
தாங்களும் தங்கள் இனிய குடும்பமும் மற்றும் உலக மக்களும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க!
வாழ்க வளமுடன்!!
நன்றி!!!
வணக்கம் "Sir, today information was very special, and I am very happy . Sir, you are God's gift
🙏🙏🙏 awesome reality presentation of true story🤝 "celebrate your life by improving your giving standard " 👌👌👌🌷🌷🌷👍👍👍🙏🙏🙏 with gratitude 🌷
Nice ayya. In tv channels build up will be there. My swamiji is always kailai govindhan. A saantham is seeing in your face. Means peaceful
என்னோட குருவும் அவரே
அருமையான பதிவு
அருமையான கருத்தை எங்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா
கொடுப்பாவனுக்குதான் இந்த உலகம் சூப்பர் அண்ணா
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் ✨
அன்பு அண்ணா நன்றிகள் கோடி ❤
இதுபோன்ற பதிவு கேட்பதற்கே கடவுளிடம்நன்றி சொக்கர் சார் நன்றி❤️❤️❤️🙏🙏🙏
Ayya வணக்கம்.உங்க பதிவை பார்த்த நாள் முதன் நாங்கள் உதவி செய்கின்றேm.நன்றி சர்வம் krishnarpanam.
வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
அற்புதம்
கொடுப்பதை விட யாருக்கு கொடுக்கிறோம் என்பது முக்கியம் இது என் அனுபவம் .நன்றி..கலைவாணி.
வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir ❤🦜🦜🦜🌱🌿🌾🌴🪴🌷🌺💐🌻🌹🥭🍎🍒🍇🥝🙏🙏
சூப்பர் பதிவு நன்றி
ஓம் ஆண்டாள் தாயே போற்றி. நன்றி சகோதரா
Tq,next Friday going to the kali temple from Malaysia
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
அன்புடன் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
நன்றி அருமை வணக்கம் ஐயா.
பத்துகாளி நாகர் பற்றி நீங்கள் சொல்லும் போது உடனே அந்த கோவில் போகணும் என்று ஒரு ஆவல் தோன்றுகிறது அந்த கோவில் மீது ஒரு காதல் உருவாகிறது அண்ணா நீங்கள் சொல்லும் அழகு தனி அண்ணா சாஸ்தா கூனிச்சி அம்மன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
எங்கள் தலைவன் பாலாஜியின் தலைமை ஏற்க சம்மதமா டிலா நோ டிலா
@andalpchockalingam9326 உங்களின் அடிமை நான் நீங்கள் என்ன சொன்னாலும் ஓகே தான் தலைவா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️நமது காதல் மகத்துவம் உள்ளது ❤️❤️❤️❤️❤️அண்ணா
Excellent story sir Thank you so much sir
நன்றி அண்ணா.
நன்றி ஐயா
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
வாழ்க வளமுடன் நன்றி ஐயா
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றிகள் ஐயா
புது யுகம் டிவி பற்றி செய்தி அருமை அண்ணா உங்களை பார்த்து கேட்ட அவருக்கு உங்களை பற்றி தெரியாது அவருக்கு ஆனால் அவர்க்கும் பதில் சொல்ற விதம் அழகு அண்ணா நன்றி 🙏மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️
நன்றி
மகிழ்ச்சி
வணக்கம்
நன்றி
நன்றி அண்ணா
நன்றிங்க அண்ணா❤❤🙏🙏❤️🙏
🙏👍valvangu valgavalamudan anna
Anna very nice....vanakkam
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் பிரபாகரன் மேச்சேரி ,ஐயா ஒரே ஒரு கேள்வி நான் நினைத்ததை நிறைவேற்றி உள்ளீர் ஐயா. திருச்செந்தூரில் நடைபெறும் அன்னாபிஷேகம் வழங்கும் நிகழ்வில் சில்வர் தட்டு வாங்க வேண்டும் என்று கடந்த ஒரு வருட காலமாக நினைத்தேன் ஐயா நான் உங்களிடம் சொல்ல அச்சப்பட்டேன் அதை திருச்செந்தூர் முருகன் நிறைவேற்றி விட்டார். ஐயா எனக்கு மிக்க மகிழ்ச்சி.நான் ஐம்பது சில்வர் தட்டு வாங்கி தருகிறேன்.நன்றி ஐயா வணக்கம்.🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏❤.... Nandri...Tc..❤
வணக்கம் ஐயா
தினம் ஒரு தகவல் சிறப்பு
"பத்து காணி காளி " தரிசனம் பாம்பு பாா்த்தால் அதன் வாயிலே விரல் விட்டு விட்டு இருக்காதீங்க🤣🤣 நல்ல அட்வைஸ்
Mr.John Davidson Rockefeller
கஷ்டங்கள் சந்நித்தபோது அவா் சரியான தா்மத்தின் பாதையில் சென்றாா்.
நோய் தீர உண்மையான பரிகாரம்
உண்மை ஐயா 🤝
Useful masage
Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻
Vanakam anna nantri ❤❤🎉
Thank you🙏 sir
Anna take care take rest
Thanks sir
Aranilayaturai koil kasu?
Thank you.sir.
நன்றி சொக்கண்ணா
Thanks anna
True sir
Sir we can buy one type or model of plate, so my suggestion is preference they can give fund or transfer fund to the shop where we are buying for uniformity in plate.
Ok anna annathanam mudiyala varai iruppom nandri anna
Mudium varai
அண்ணா உடம்பு பரவலாயா அண்ணா 🙏❤️லவ் யூ சொக்கா ❤️
நன்றி அண்ணா
@parimalakanthim6541 🙏
அற்புதம் சார் ராபெல்லக்ஸ் 53 வயதில் சாகவேண்டிய மனின் கொடுக்க நினைத்த அடுத்த கனம் அவரோட உடம்பில் மாற்றம் ஏற்பட்டு 40 வருடம் நீடித்து வாழ்ரார்னா கொடுப்தால் மட்டுமே சார் உங்க தேடுதலும் அற்புதம் சார் கொடுக்க ஆரம்பித்துதக்கு அப்பரம் அவர் உடம்பு எல்லா வகையான உணவும் ஏற்றுகிட்டதானு ஒரு சின்ன கேல்வி சார் நன்றிகள் சார்
S ஏற்றுக் கொண்டது.
Sir,
வணக்கம். உத்திராடம் நட்சத்திரத்திற்கு என்ன திருக்கோயில் என்று சொன்னால் நன்றாக இருக்கும்
அய்யா வணக்கம் துரைசாமி ராஜ் நானும் பத்து காணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் அந்த அம்பாள் ஆசி வழங்க வேண்டும் நன்றி
🙏🙏🙏
கடவுளே,பத்து காணி காளி நாகறை வணங்கு கிறேன். நோய் தீரட்டும்.2017 என்று நினைக்கிறேன் நல்ல பாம்பு கடித்து குதறிவிட்டேன் கனவில். மறுநாள் முனியசாமி கோவிலில் உள்ள பாம்பு சிலைக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தோம் நானும் என் மனைவியும். நான் செய்தது சரியா?. நாளை என் பையனுக்கு பிறந்தநாள் நாள் வாழ்த்துவீர்களாக! என் பையன்பெயர் ஆகாஷ் சபரிநாதன். நன்றி. வாழ்க வளர்க. வாழ்க வளமுடன். என்றும் நன்றியுடன் உங்கள் சபரிநாதன்கொண்டுசாமி...
நன்றி ஐயா
ஸ்ரீ ல ஸ்ரீ கையிலே கே கோவிந்த் சார் எல்லா கோயிலுக்கும் பணம் அனுப்பலாமா சார் நன்றி🦜🦜🦜🦚🦚🌹
S
❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
சார் நாங்க சாய் சிவாசார் மூலமாக மோல் மலையனூர் அன்னதானத்திற்கு பணம் அனப்பி கிறோம் அவுங்களிடம் மே அனப்பலாமா சார்
S
அண்ணா வணக்கம். நீங்கள் தடம் பதித்து நடப்பவர்கள். நீங்கள் 'மாமனிதர் 'தான். நான் ஒன்றும் வஞ்சப்புகழ் ச்சி யாக கூற வில்லை. உங்களை ஐஸ் வைக்கவில்லை. என் மனதில்பட்டதை சொல்கிறேன். தவறுக்கு மன்னிக்கவும். என் பையன் பிறந்த நாள் வாழ்த்து கூறுங்கள்.நன்றி யு டன் சபரி சாத்தூர்...
உங்கள் அன்பு மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@@andalpchockalingam9326 நன்றி அண்ணா. 🙏
அண்ணா வணக்கம். திருப்பத்தூர் மாவட்டத்தில் (வேலூர்) ஆண்டாள் பேரவை சார்பில் நடக்கும் அன்னதானம் மற்றும் கோவில் சேவைகளில் பங்குபெற நினைக்கிறோம். இங்கு நடத்துபவரின் பெயர் & தொலைபேசி எண் கொடுத்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி.
9442636363
I love you
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you sir you advised
வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
அற்புதம்
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
Thanking you sir
Sir Thanks 🙏
🙏🙏🙏
❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
❤❤
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏